• மணமகள் தேவை - 31-01-2016

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி 1989இல் பிறந்த நல்ல தோற்­ற­மு­டைய மாநிறம், ஆங்­கில ஆசி­ரி­ய­ரா­கவும் மனோ­தத்­துவ நிபு­ண­ரா­கவும் தொழில் புரியும் நல்ல பண்­பு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாதி, மதம், சீதனம் எதிர்ப்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. சிவந்த அழ­கிய பெண் பிள்­ளைகள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு. 077 0556647.

  *******************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட முஸ்லிம் 32 வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு தனது மார்க்­கப்­பற்­று­டைய நல்­லொ­ழுக்­க­மு­டைய மண­மகள் தேவை. 071 5965091, 075 6255863.

  *******************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து மதம் வேளாளர் இனம் 1958இல் பிறந்­தவர் திரு­மணம் முடிந்து ஒரு வரு­டத்தில் விவா­க­ரத்து பெற்­றுள்ளார். இதே இனத்தைச் சார்ந்த விவா­க­ரத்து பெற்­ற­வர்கள், கண­வனை இழந்­த­வர்கள் அல்­லது பெற்­றோர்­களை இழந்து அநா­தை­க­ளாக வாழ்­கின்ற மிகவும் ஏழ்­மை­யான மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். சீதனம் எதிர்­பார்க்க பட­மாட்­டாது. தொடர்பு கொள்­ளவும். 072 9808762.

  *******************************************

  கொழும்பில் வசிக்கும் 53 வயது உள்ள முஸ்லிம் சார­திக்கு மண­மகள் தேவை. இவ­ருக்கு சொந்­த­மாக முச்­சக்­கர வண்­டியும் உள்­ளது. பெண்ணின் வயது (43 – 48) இருத்தல் வேண்டும். விவா­க­ரத்துப் பெற்­றவர் அல்­லது கணவர் இறந்­தவர் என்­றாலும் ஆட்­சே­பனை இல்லை. 075 4901955.

  *******************************************

  யாழிந்து வேளாளர் 1980 மகம் பாவம் 45 கொழும்பில் Pharmacy உரி­மை­யாளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  *******************************************

  வெள்­ளாளர், RC இனம் துபாயில் AC டெக்­னீ­சியன், போர்மன் தொழில் புரி­ப­வ­ருக்கு படித்த பண்பும் அழகும் உள்ள 30 – 33 வயதில் பெண் தேவை. தொழில் புரி­பவர் மிகவும் விரும்­பத்­தக்­கது. 077 1369454.

  *******************************************

  செவ்வாய் ஏழில் Australia 33 SL 30 – UK: 28 / 32 / 36 லக்­கி­னத்தில் – UK 31/ Singapore 32 / SL 28 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 18/2/1/1 Fernando Road, Wellawatte – 2363870.

  *******************************************

  யாழிந்து வேளாளர் 1975 பூரம் 1இல் செவ்வாய் பாவம் 40 Case Manager Community Services Australian Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண. சேவை 69–2/1, விகாரை லேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  *******************************************

  R.C. 35 வய­து­டைய தனியார் நிறு­வ­னத்தில் நல்ல பத­வி­யி­லி­ருக்கும் மண­ம­க­னுக்கு 30 வய­திற்­குட்­பட்ட உயரம் 5 அடிக்கு குறைந்த மெலிந்த தோற்­ற­மு­டைய மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு. 011 2452974.

  *******************************************

  வத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட முக்­கு­லத்தோர் வயது 35 உயரம் 6 அடி பரணி மேட ராசி O/L வரை படித்த தொழில் புரியும் எந்­த­வித தீய பழக்­கமும் அற்ற மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள குடும்ப பாங்­கான மண­ம­களை தாயார் தேடு­கின்றார். புகைப்­படம் மற்றும் ஜாத­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 077 3113615. Email. k.rajani19@gamil.com

  *******************************************

  கொழும்புத் தமிழர் இந்து முக்­குலம் வயது 32, 5’ 9” உயரம் பொது நிறம், அஸ்­வினி மேச­ராசி தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மக­னுக்கு அரச –தனியார் துறையில் நிரந்­த­ர­மாக தொழில் புரியும் மண­மகள் தேவை. தொடர்பு கொள்ள வேண்­டி­யது. 071 8331945, 011 2934922 – carmeltg@mobitel.lk.

  *******************************************

  முக்­குல இந்து பெற்றோர் தம் மக­னுக்கு பொருத்­த­மான வரனை தேடு­கின்­றனர். மண­மகன் ரோகினி நட்­சத்­திரம். வயது 40 இளமைத் தோற்றம். அமெ­ரிக்­காவில் MBA படித்து Green Card கிடைத்து New York வங்கி ஒன்றில் Senior Manager பதவி வகிக்­கின்றார். muthiah43@gmail.com or 071 6902657. 

  *******************************************

  வயது 37. சட்­டப்­படி விவா­க­ரத்து பெற்ற தலை­ந­கரில் உயர் தொழில் புரியும் மலை­யக இந்து ஆதித் திரா­விட மண­ம­க­னுக்கு அதே இனத்தைச் சேர்ந்த மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 6737931.

  *******************************************

  1978 5’ 8’’ ராகமை தேவர் குலம் வியா­பாரம் செய்யும் வாகனம் உள்ள குடும்­பத்தின் இளைய தம்­பிக்கு பொருத்­த­மான துணை­வியை சகோ­தரி தேடு­கிறார். 077 1900572, 076 9005251.

  *******************************************

  முஸ்லிம்  வியா­பாரி வயது 55. நற்­கு­ணமும் நற்­பண்பும் உள்­ளவர் மார்க்­கப்­பற்றும் கல்வி அறிவும் உடைய 37– 45 வய­துக்­குட்­பட்ட அழ­கான மண­ம­களை தேடு­கின்றோம். மௌல­வியா, வித­வைகள், கண­வரை இழந்தோர் விரும்­பத்­தக்­கது. 077 3427543. 

  *******************************************

  யாழிந்து வேளாளர் 1978, கனடா PR 12 இல் செவ்வாய் 16 ½ பாவம் உத்­த­ராடம் 1 ஆம் பாதம் B. Com Chartered Accountant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாய்­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com 

  *******************************************

  கொழும்பு தேவர் இனம் 1985 ரோகினி செவ்­வா­யற்ற BSc (Hons) Asst Manager அழ­கிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com 

  *******************************************

  யாழிந்து வேளாளர் Australia PR 1984 அச்­சு­வினி 12 செவ்வாய் 58 பாவம் BSc MSc முடித்து தற்­போது கட்­டாரில் Quantity Surveyor ஆக தொழில் புரியும் மண­ம­க­னிற்கு மண­மகள் தேவை. சாய்­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com 

  *******************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி வெள்­ளாளர், 29 வய­து­டைய Chief Accountant (Chartered Qualified) மண­ம­க­னுக்கு படித்த அழ­கான மண­மகள் தேவை. முக்­கு­லத்­தோரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 075 5510872. 

  *******************************************

  மத்­து­க­மையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட சாதா­ரண குடும்பம், 32 வயது, சாரதி தொழில் புரியும் குடிப்­ப­ழக்­க­மற்ற 5’ 2” உயரம் பொது நிற­மு­டைய மண­ம­க­னுக்கு வெளி­நாடு சென்ற அனு­ப­வ­முள்ள மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. 077 5997112

  *******************************************

  மட்டு இந்து வேளாளர் வயது 37 உயரம் 5’ 8” நட்­சத்­திரம் பூரட்­டாதி. நிறு­வனம் ஒன்றில் நிரந்­தர சார­தி­யாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­கட்கு ராணி சுப­மங்­கள திரு­மண சேவை 153/16 ஏரன்ஸ்லேன், தாண்­டவன் வெளி, மட்­டக்­க­ளப்பு. 071 2109246, 077 8096357 மின் அஞ்சல் rani subamangalam@gmail.com.

  *******************************************

  யாழ்.இந்து வேளாளர் பருத்­தித்­துறை லண்டன் சிற்­றிசன் 17.12.1980 இல் பிறந்­தவர் பிறந்த நேரம் 10.45 a.m. திரு­வா­திரை நட்­சத்­திரம் செவ்வாய்க் குற்றம் இல்லை. உயரம் 5’ 8” London. Council இல் கட­மை­யாற்­று­பவர் M.S.C. பட்­ட­தாரி இவ­ருக்குத் தகுந்த மண­ம­களை இவரின் பெற்றோர் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 00447904535905

  *******************************************

  மேற்­கத்­தேய சிங்­களம் பௌத்த 49 5’ 6” கல்வி அறி­வுள்ள வியா­பாரம் செய்யும் சட்­டப்­பூர்­வ­மாக விவா­க­ரத்து பெற்ற திட­காத்­தி­ர­மான, சிறந்த தோற்­ற­முள்ள நான் 43 வய­துக்கு குறைந்த சிறந்த தோற்­ற­மு­டைய தமிழ் ஒரு­வரை தேடு­கிறேன். விவா­க­ரத்து, விதவை பர­வா­யில்லை. நீங்­களே அழைக்­கவும். 077 3387456

  *******************************************

  யாழ். இந்து வேளாளர், UK. PR உடைய படித்த சித்­திரை நட்­சத்­தி­ர­மு­டைய மண­ம­க­னுக்கு தகுந்த UK. PR உடைய மண­மகள் தேவை. Tel: 071 4941534 e- mail, sjeyan@gmail.com.

  *******************************************

  இந்து வெள்­ளாளர், உத்­த­ராடம், 1985, அர­சாங்­கத்தில் சமூர்த்தி அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராக வட­மா­கா­ணத்தில் கட­மை­யாற்றும் மக­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 8070567

  *******************************************

  கொழும்பு, செட்­டியார் இனம், 45 வயது, மீன­ராசி, ரேவதி நட்­சத்­திரம், திரு­ம­ண­மா­காத இளமைத் தோற்­ற­மு­டைய எந்­த­வித தீய­ப­ழக்­க­மற்ற தனியார் நிறு­வ­னத்தில் உயர் பத­வியில் உள்ள மண­ம­க­னுக்குப் படித்த தகு­தி­யான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9206160, 072 2340123. 

  *******************************************

  எங்­க­ளிடம் 1000 இற்கு மேற்­பட்ட மண­ம­கன்­களின் விப­ரங்கள் உள்­ளன. நீங்கள் பார்­வை­யிட விரும்­பினால் கட்­டணம் இன்றி பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். www.thirukalyanam.lk 0777 877717, 011 4566665 Email: info@thirukalyanam.lk

  *******************************************

  யாழ். இந்து வேளாளர் 1981இல் பிறந்த தனியார் கம்­ப­னியில் Marketing Executive வேலை செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை தேடு­கிறோம். (ஆயி­லிய நட்­சத்­திரம் கடக இராசி) தொலை­பேசி இல. 077 4443394.

  *******************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் சொந்த வியா­பாரம் புரியும் மண­ம­க­னுக்கு 38 வய­து­குட்­பட்ட மண­மகள் தேவை. பிள்­ளைகள் இல்­லாத Divorced Widow சம்­மதம்/ 34 வயது. வச­தி­யான Divorced மண­ம­க­னுக்கு குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. Doctor UK 34 வயது பட்­ட­தாரி மண­மகள் தேவை. 0776960462.

  *******************************************

  பிறப்­பிடம் கண்டி வயது 37 இந்து சமயம் சோழிய வெள்­ளாளர். சொந்த நகைக்­கடை வைத்­தி­ருப்­ப­வ­ருக்கு பொருத்­த­மான மணப்பெண் தேவை. மாலை 4.00 மணிக்குப் பின்னர் தொடர்பு கொள்­ளவும். 0812374734.

  *******************************************

  இந்து உயர்­குலம், 31 வயது பொறி­யியல் துறையில் பட்டம் பெற்று சிங்­கப்­பூரில் Engineer ஆக தொழில்­பு­ரியும் 5'10'' உயரம், நல்­லொ­ழுக்­க­மு­டைய மக­னுக்கு அழ­கிய உயர்­கல்வி கற்ற நற்­கு­ண­மு­டைய மண­ம­களை தாய் எதிர்­பார்க்­கிறார். Email:losh2011@hotmail.com 077 5063076, 001 7097714578, 081 2374042. (After 8.00 p.m.)

  *******************************************

  உரும்­பிராய், இந்­து­வெள்­ளாளர் 1979 கேட்டை Operation Supervisor, Newzealand Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண்­தேவை. Profile No 19724, www.thaalee.com, போன் 2520619.

  *******************************************

  திரு­கோ­ண­மலை கலப்­பு­வெள்­ளாளர் 1960 சதயம் Graduated Canada Citizen. Divorced மாப்­பிள்­ளைக்கு பெண்­தேவை. Profile No 23387, www.thaalee.com, போன் 2523127.

  *******************************************

  வட்­டுக்­கோட்டை இந்­து­வெள்­ளாளர் 1976 மூலம் Business UK Citizen Divorce மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile No 22984, www.thaalee.com, போன் 2520619.

  *******************************************

  கோப்பாய், இந்து, கோவியர், 1961 உத்­தி­ராடம் Office Administration, Canada Citizen Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. www.thaalee.com போன்: 2520619.

  *******************************************

  இந்­திய வம்­சா­வளி 1985 இல் பிறந்த Saudi யில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அத்தம் நட்­சத்­திரம், கன்னி ராசி, ஜாதி பார்க்­க­வில்லை. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6401677, 011 2723775. 

  *******************************************

  ஹட்டன், இந்து ஆதி திரா­விடர் 36. தனி­யார்த்­துறை பொது நிறம் 5’ 3” உயரம் அன்­பான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாதி மதம் தடை­யல்ல. மலை­யகம் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 1808139. 

  *******************************************

  யாழ். இந்து கி.பா. – 16,  5’ 6”, 28/3/82, ரேவதி அரச உத்­தி­யோகம் பார்க்கும் ஆணிற்கு வலி­காமம் அல்­லது தென்­ம­ராட்­சியைச் சேர்ந்த வடி­வுள்ள பெண் தேவை. தொடர்பு. 077 8793563.

  *******************************************

  நீரா­வி­யடி, இந்து வெள்­ளாளர், 1977, அஸ்த்தம், Consultant, Denmark Citizen Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile No. 22581, www.thaalee.com போண். 2523127.

  *******************************************

  Jaffna, இந்து வெள்­ளாளர், 1979, உத்­தி­ரட்­டாதி, B.Com, USA Citizen. Divorce மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile No. 23425, www.thaalee.com போன். 2523127.

  *******************************************

  இந்­திய வம்­சா­வளி கண்டி முக்­குலம். 34 வயது பிரான்ஸ் மணமகனுக்கு படித்த அழகிய பிரான்ஸ் செல்லக்கூடிய மணமகள் தேவை திருமணத்திற்கு பிறகு மணமகள் பிரான்ஸுக்கு அழைத்துச் செல்லப்படுவார். 0775528882.

  *******************************************

  இந்து உயர்குலம் வயது 34. என்ஜினி யராக இருக்கும் மகனுக்கு பெற்றோர் நல்ல மணமகளை எதிர்பார்க்கின்றனர். G – 984 C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************

  இந்திய வம்சாவளி இந்து உயர்குலம் மொனராகலையை பிறப்பிடமாகக் கொண்ட 31 வயது, பரணி நட்சத்திரம் மேஷ ராசி ஆசிரியராக பணிபுரியும் மகனுக்கு பொருத்தமான மணமகள் தேவை. தொடர்புக்கு: 076 8240229. 

  *******************************************

  55 வயதுக்குள் விதவைப் பெண்ணை துணைவியாக்க விரும்பும் 65 வயது தாரம் இழந்தவர். G – 982 C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************

  2016-02-01 12:52:00

  மணமகள் தேவை - 31-01-2016