• விற்­ப­னை­யாளர் -04-12-2016

  கொழும்பு, புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள Electronics விற்­பனை நிலை­யத்­திற்கு Sales Boy தேவை. (25 வய­திற்­குட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது) தொடர்­புக்கு: 077 9082304. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல Cosmetic/ Fancy கடைக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள், மற்றும் Accountants தேவை. (வயது 18– 30) தொடர்­புக்கு: 077 4949961. 

  ************************************************************

  பெட்­டாவில் அமைந்­துள்ள சில்­லறை விற்­பனை நிலையம் ஒன்­றுக்கு பொருட்-­களை விற்­பனை செய்ய மற்றும் (Buttons) (பொத்தான்) பொதி செய்ய பெண் தேவை. நாள் சம்­பளம் 500/= தொடர்­பு­க­ளுக்கு: 54, Reclamation Road, Colombo 11. Tel. 011 2430510. 

  ************************************************************

  கொழும்பில் உள்ள சில்­லறைக் கடைக்கு 22 வய­திற்கு உட்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் மாதம் 28,000/=. சாப்­பாடு, தங்­கு­மிடம் தரப்­படும். 075 8974465.

  ************************************************************

  கொழும்பு – 6 இல் உள்ள சில்­லறைக் கடைக்கு 18 தொடக்கம் 25 வயது வரை உள்ள மலை­யக தமிழ் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் மாதம் 39,000/=. Tel. 075 8005057. 

  ************************************************************

  கொழும்பு, டாம் வீதியில் அமைந்­துள்ள Karuna Trading No. 46 இல் அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற (துடிப்­பான இளை­ஞர்கள்) Salesman கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 2435796, 2438737, 077 1594910.

  ************************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனைப் பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20–35 கல்வித் தகைமை க.பொ.த. உயர்­த­ரத்தில் சாதா­ரண சித்தி இருத்தல் வேண்டும். இத்­து­றையில் ஒரு­வ­ருடம் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். மாதாந்த வரு­மா­ன­மாக ரூ 40000–50000 வரை வழங்­கப்­படும். (அனைத்தும் உள்­ள­டங்­க­லாக) சுய விப­ரங்­களை எமது Email goodvalue@eswaran.com அல்­லது Fax 0112448720 மூலம் அனுப்பி வைக்­கவும். Good value Eswaran (Pvt) Ltd. No 104/11, Grandpass Road Colombo 14. 077 3826990/ 077 7306562/ 011 2437775.

  ************************************************************

  கொழும்பு 6 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Salesman உடன் தேவை. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை ) தங்­கு­மி­ட­முண்டு. 0777 749006. 

  ************************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள ஜவு­ளிக்­க­டைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Sales Girls தேவை. 071 6834231, 072 4571905.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் Pharmacy, Toys கடை­க­ளுக்கு Salesman/ Saleswoman தேவை. 077 3013774/ 2362166. No.382, காலி வீதி கொழும்பு 06. 

  ************************************************************

  கொழும்பு 15, மட்­டக்­கு­ளியில் அமைந்­துள்ள பாமசி ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற 18– 24 வய­திற்கு இடைப்­பட்ட Sales Girls தேவை. சிங்­களம் பேசக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 072 4383244. 

  ************************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் பிர­பல தையல் நிலை­யத்­திற்கு சேல்ஸ் மேன் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் சேர்த்துக் கொள்­ளப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 4890816/ 077 4136831.

  ************************************************************

  077 9005963 எங்கள் பேஸ்டி ஷொப் இற்கு ஆண், பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 25000/= இல.340, நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சர. 

    ************************************************************

  நுகே­கொடை ஆடை நிறு­வ­னத்­திற்கு 50 வய­திற்குக் குறைந்த பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற விற்­பனை உத­வி­யா­ளர்கள் (ஆண்/பெண்) தேவை. உயர்­சம்­பளம் கமிஷன் மற்றும் கொடுப்­ப­னவு. 077 7879539.

  ************************************************************

  நுகே­கொடை பார்ட்டி (Party) ஆடைகள் விற்­பனை செய்யும் கடைக்கு ஆண்/பெண் விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 17000/= இற்கு மேல். 077 3555005/ 077 7685130.

  ************************************************************

  கொழும்­பி­லுள்ள Textile Show roomக்கு 20– 35 வய­திற்­கி­டைப்­பட்ட Sales girls தேவை. சம்­பளம் 20000/=. தங்­கு­மிடம் இல­வசம். No.147A கிங்ஸி ரோட் பொரளை. 077 5630981.

  ************************************************************

  கண்டி இலக்கம் 31 கொட்­டு­கொட வீதியில் அமைந்­துள்ள Stationery Book Shop ஒன்­றுக்கு Salesman களும், கை உத­வி­யாட்­களும் உடன் தேவை. தொடர்­பு­கொள்­ளவும். Tel: 0777 803230, 077 3153345.

  ************************************************************

  Looking for Sales Representatives for Trinco, Batticaloa and Vavuniya areas. forward your CV to hr.lk@abmauri.com 

  ************************************************************

  கொழும்பு 5 இல் உள்ள கோப்பிக் கடை ஒன்­றுக்கு விற்­ப­னை­யாளர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைகள் ஹோட்டல் ஜானகி 43, Fife Road, Havelock Town, Colombo 5. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள அழ­கு­சா­தனப் பொருட்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு Sales Girl & Boys தேவை. வயது (18– 25) தங்­கு­மிடம் மற்றும் உணவு வழங்­கப்­படும். 077 4949961. 

  ************************************************************

  2016-12-07 13:00:05

  விற்­ப­னை­யாளர் -04-12-2016