• பாது­காப்பு / சாரதி - 04-12-2016

  Intercon Security Service (Pvt) (தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள தொடர்­மாடி வீடு­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. நேரில் வர வேண்­டிய முக­வரி: 39, Hampden Lane, வெள்­ள­வத்தை. Tel. 077 3575357. பிறப்பு அத்­தாட்­சிப்­பத்­திரம், தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவை­யாளர் சான்­றிதழ்.

  *********************************************************

  பேரு­வ­ளையில் அமைந்­துள்ள வீடு ஒன்­றிற்கு 25 தொடக்கம் 50 வய­திற்­குட்­பட்ட சாரதி (Driver) தேவை. குடிப்­ப­ழக்கம் அற்­ற­வ­ராக இருக்க வேண்டும். 0777 445889, 077 5580083. சாப்­பாடு, தங்­கு­மிடம் தரப்­படும்.

  *********************************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் பிர­பல ஹாட்­வெயார் நிறு­வ­ன­மொன்­றிற்கு கன­ரக வாகனம் செலுத்­தக்­கூ­டிய வாகன சார­தி­களும் Fork Lift செலுத்­தக்­கூ­டிய வாகன சார­தி­களும் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் OT யுமுண்டு. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 071 5324593, 071 4563189. 

  *********************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Auto சாரதி தேவை. Tel. 076 8282256, 077 3729160. 

  *********************************************************

  வாகன சார­திகள் தேவை. வாகன அனு­ம­திப்­பத்­திரம் உடை­ய­வர்கள் (Light Vehicle) கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள், வய­தெல்லை 20– 40 கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo 14. Email: goodvalue@eswaran.com Tel. 077 2075404, 011 2435842. 

  *********************************************************

  “Harbour, Container Drivers/ Helpers wanted” துறை­மு­கத்தில் வேலைக்கு சார­திமார்/ உத­வி­யா­ளர்கள் தேவை. 55,000/= ற்கு கூடு­த­லான சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1168804, 071 5696000. Vinivida, Polapara, Ridigama.

  *********************************************************

  துறை­முகம், விமான நிலை­யத்தில் வேலைக்கு வயது 18– 55. கன­ரக மென்­ரக சார­திமார் தேவை. 55,000/= இற்கு கூடு­த­லான சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 9000903, 077 0089214. Vinivida, Polapara, Ridigama.

  *********************************************************

  கொழும்பு பிர­தான வீதிகள் தெரிந்த சார­திமார் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வசம். தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மட்டும். சம்­பளம் 24,000/= தொடக்கம் 36,000/=வரை. (திற­மைக்­கேற்ப) இல.14, முத்­து­ராஜ மாவத்தை, மாபோல, வத்­தளை. தொலை­பேசி: 071 0314108.

   *********************************************************

  வத்­தளை, எல­கந்­தையில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் உற்­பத்தி நிறு­வனம் ஒன்­றிற்கு Delivery செல்­வ­தற்கு நன்கு அனு­ப­வ­முள்ள லொறி (பட்டா) Driver ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 072 7777275 / 076 7285235.

  *********************************************************

  ஹாட்­வெயார் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. (சிங்­களம் பேசக் கூடி­ய­வர்கள்) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி உண்டு. 075 2019000, 077 3170571.

  *********************************************************

  மென்­ரக வாக­னத்­திற்கு சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள சாரதி ஒருவர் தேவை. வத்­தளை, பேலி­ய­கொடை, ஜா–எல சுற்­று­வட்­டா­ரத்தில் விஷேடம் 077 3075111, 071 8583970. 

  *********************************************************

  கொம்­பனி ஒன்­றுக்கு Delivery Driver ஒரு­வரும் Delivery Boy ஒரு­வரும் தேவை. மற்றும் கோயில் ஒன்றில் தங்கி வேலை செய்ய வய­தான பெண் ஒரு­வரும் தேவை. 077 8133111.  

  *********************************************************

  விற்­பனை நிலை­யத்­திற்கு சாரதி, பில் எழு­தக்­கூ­டிய/ எழுத முடி­யாத ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (தம்­ப­தி­யினர் அல்­லது தனி நபர்) 071 8841936, 071 8841931. 

  *********************************************************

  கார் வண்டி ஓடக்­கூ­டிய சாரதி ஒருவர் தேவை. கொழும்பு சுற்­று­வட்­டா­ரத்தில் விஷேடம். இல 29, சுலைமான் டெரஸ், ஜாவத்தை, கொழும்பு 5. 072 2443296.

  *********************************************************

  கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடைய 20 வருட அனு­ப­வ­மு­டைய 44 வய­து­டைய குடிப்­ப­ழக்கம் இல்­லாத சாரதி ஒருவர் தேவை. உழவு இயந்­தி­ரத்தில் அதிக அனு­ப­வ­மு­டை­ய­வரும் விரும்­பப்­ப­டுவர். தொடர்பு 077 4322064 (இரவு 7 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும்.)

  *********************************************************

  Six lions Security சேவைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற மற்றும் ஓய்வு பெற்ற, வயது 18 – 65 வரை பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. வெற்­றிடம் புறக்­கோட்டை, கொள்­ளுப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை ஆகிய இடங்­களில். உங்­க­ளி­ட­முள்ள சான்­றி­தழ்­க­ளுடன் கட­மைக்குத் தயா­ராக இல 87, 2/1, St. Anthoiny’s, Mawatha, கொள்­ளுப்­பிட்டி கொழும்பு – 03. வருகை தரவும். 077 0331617, 072 2869910, 077 3431378.  

  *********************************************************

  கம்­பனி ஒன்றின் தலைவர் (Chairman) ஒரு­வ­ருக்கு நற்­பண்­புகள் மற்றும் குடிப்­ப­ழக்கம் அற்ற சாரதி ஒருவர் தேவை. வய­தெல்லை 45 – 55. கொழும்­பி­லுள்ள ஏனைய வீதி­க­ளிலும் குறைந்­தது 5 வருட அனு­பவம் அவ­சியம். டிசம்பர் 5, 6 ஆகிய திக­தி­களில் பிற்­பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை தனிப்­பட்ட முறையில் அழைக்­கவும். 19 2/1, Daisy Villa Avenue, Colombo – 04. தொ.பே. 077 2516765/ 071 9738923.

  *********************************************************

  கண்­டியில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட நிறு­வனம் ஒன்­றுக்கு டிரைவிங் (Driving) ஓர­ளவு சேல்ஸ் (Sales) தெரிந்த ஒருவர் உட­ன­டி­யாக தேவை. கண்­டிக்கு அரு­கா­மையில் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6210020, 077 3422775.

  *********************************************************

  கண்டி Car Sale நிறு­வ­ன­மொன்­றிற்கு டிரைவர் வேலைக்கு ஒருவர் தேவை. 0777 147247, 077 6219537. 

  *********************************************************

  கொழும்பு – 10 வர்த்­தக நிலை­யத்­திற்கு காவல், சுத்தம் செய்­வ­தற்கும் நடுத்­தர வய­து­டை­யவர் தேவை. 011 2688398, 07777 56616. 614, மரு­தானை ரோட்.

  *********************************************************

  கொழும்பு பாதைகள் நன்கு தெரிந்த அனு­ப­வ­முள்ள முழு­நேரம்/ பகு­தி­நேரம்/ இரவு நேரம் சாரதி தேவை. கூகுல் மெப் (Google Map) பாவிக்க தெரி­வது அவ­சியம் அனு­ப­வத்­திற்­கேற்­பவும் வேலை நேரத்­திற்­கேற்­பவும் சம்­பளம் தீர்­மா­னிக்­கப்­படும். Monthly Salary 30,000/= + Commission + Bonus. தொடர்பு 0777 585913.

  *********************************************************

  Wanted Driver, Office Helper mature, sober experienced with knowledge of Colombo Roads. Age 50 – 60 Please call over 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. SMS 077 8535767.

  *********************************************************

  2016-12-07 12:58:35

  பாது­காப்பு / சாரதி - 04-12-2016