• தையல் / அழ­குக்­கலை - 04-12-2016

  நுகே­கொ­டையில் உள்ள ஆடை தொழிற்­சா­லைக்கு பயிற்­சி­யுள்ள / அற்ற ஜுகி மெஷின் இயக்­கு­னர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 3812171, 077 5301816.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தையல் நிலை­யத்­திற்கு ஜுகி­மெ­ஷினில் நன்கு சாரி­பி­ளவுஸ், சல்வார் தைக்­கக்­கூ­டி­ய­வர்­களும் உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 0777 240677, 0777 779184.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் பிர­பல தையல் நிலை­யத்­திற்கு சாரி பிலவ்ஸ், சல்வார் வெட்டி தைக்க தெரிந்­த­வர்கள் தேவை. தொடர்பு கொள்­ளவும்: 077 3640868/ 011 2761289.

   ***********************************************

  நுகே­கொடை ஆடை விற்­பனை நிறு­வ­னத்­திற்கு ஆண்/பெண் ஜுகி மெஷின் இயக்­கு­னர்கள் மற்றும் தையற்­கா­ரர்கள் தேவை. உயர் சம்­பளம், கொடுப்­ப­னவு. 077 7879539.

  ***********************************************

  மட்­டக்­கு­ளியில் உள்ள காமன்ட் ஒன்­றிற்கு  தையல் வேலை­க­ளுக்கு பெண்கள் தேவை. தங்­கு­மிட வசதி தரப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 076 6838000.

  ***********************************************

  பட்டன் ஹோல் தெரிந்த பெண்கள், ஜுக்­கி­மெ­சினில் தைக்க தெரிந்­த­வர்கள் தேவை. 077 7899477.

  ***********************************************

  Kotahena வில் அமைந்­துள்ள Ladies Salon ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் வச­தி­யு­முண்டு. தொடர்­புக்கு: 077 2225277. 

  ***********************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள வைநெட் தையல் நிலை­யத்­திற்கு ஆண் தையற்­காரர் தேவை. தங்­கு­மிட வச­திகள் உண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 1107594, 072 2825690.

  ***********************************************

  பிர­பல அழ­குக்­கலை நிலை­யத்­திற்கு Manicure/ Pedicure தொடர்­பான 1 வருட அனு­ப­வ­முள்ள பெண்கள் மற்றும் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. Only Ladies Saloon. No. 330, Galle Road, Bambalapitiya, Colombo 4. Tel. 011 2502137. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் தையல் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­மிக்க Zuki Operator கள் தேவை. மாதம் 30,000/=– 60,000/= சம்­பா­திக்­கலாம். மற்றும் Helpers உட­ன­டி­யாகத் தேவை. அணு­கவும். 077 6623397, 077 6623324. 

  ***********************************************

  2016-12-07 12:55:25

  தையல் / அழ­குக்­கலை - 04-12-2016