• வி்ற்பனைக்கு -27-11-2016

  இரத்­ம­லா­னையில் பாவித்த கதவு நிலை, கேற் சீட், கைம­ரங்கள், ஏணிப்­படி விற்­ப­னைக்­குண்டு. 077 7663344.

  *****************************************************

  இயந்­திர உப­க­ர­ணங்கள் விற்­ப­னைக்கு. மின்­வ­லு­வுள்ள ஆடைத் தொழிற்­சா­லை­யொன்­றிற்கு தற்­பொ­ழுது உப­யோ­கப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் ஜப்பான் மியாமி 60’’ அங்­குல அக­ல­முள்ள 4 X 1 இயந்­திரம் 9, மியாமி 59’’ அங்­குல அக­ல­முள்ள 2 X 1 இயந்­திரம் 10, ஜப்பான் 54’’ அங்­குல அக­ல­முள்ள இயந்­திரம் 6 மற்றும் சீனா இயந்­திரம் 72’’ அங்­குல அக­ல­முள்­ளது 01 மற்றும் Pirn வைண்டர் இயந்­திரம் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. Mobile: 077 7311365. 

  *****************************************************

  Books, Children’s Books, Enid Blyton, Goose Bumps, Readers Digest and other Books. No. 40, Elie Lane, Mutuwal, Colombo – 15. Tel: 072 4399403.

  *****************************************************

  Sony 3D Glass விற்­ப­னைக்கு. மொடல் KDL 55W807 B/55W800B (7DGBT400A) தொடர்­பு­க­ளுக்கு 0777 104759.

  *****************************************************

  மூடப்­பட்ட பார்­ம­ஸியின் மருந்­துகள் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் 3x 1 ½அடி De Freezer விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9751219. 

  *****************************************************

  A3 A4 Photocopies, Colour Photocopiers, லெம­னேடிங், பைன்டிங், Fax, Paper Cutter, தராசு, CCTV Camera, Time Attendas, உள்­ளிட்ட இலங்­கையில் முதல்­தர அலு­வ­லக உப­க­ரணம் ஒரு­வ­ருட உத்­த­ர­வா­தத்­துடன் இலகு தவணை கொடுப்­ப­னவு முறைக்கு.. அனைத்து வகை­யான மெஷின் Services & Repairs செய்­யப்­படும். Global Solution Colombo 06. 077 8298111/ 077 3589818. 

  *****************************************************

  பாவித்த கொச்­சிக்காய் அரைக்கும் இயந்­தி­ரங்கள் மற்றும் குளிர் சாதனப் பெட்­டி­களும் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். அவற்றின் விப­ரங்கள், 15.H.P.மோட்டார் 4, 48” டிஸ் கட்டர் 1, 37” டிஸ் கட்டர் 1, அரைக்கும் இயந்­தி­ரங்கள் 2, ஸ்டாட்டர் (பென்டா) 4, 6 அடி பிரீஸர் 1, 4½ அடி பிரிஜ் 2, 6 அடி போத்தல் குளிர்­சா­தனம் 2. தொடர்­புக்கு: 077 3312252. 

  *****************************************************

  கண்டி புதிய நகர் குண்­ட­சாலை பிர­தான வீதிக்கு முகப்­பாக 15 பேர்ச்சஸ் வேலை முடியும் தரு­வாயில் இருக்கும் இரு­மாடி கட்­டடம் சதுர அடி 9000 அளவில். கீழ் மாடியில் ஒரு பகு­தியில் மக்கள் வங்கி இயங்­கு­கி­றது. தூய உறுதி பணத்­திற்கு அல்­லது வாகன மாற்­ற­லுக்கு கவ­னத்தில் கொள்­ளப்­படும். 70 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0777 610500, 071 3393417. 

  *****************************************************

  தேங்காய் விற்­ப­னைக்கு உண்டு. தொகை­யாக 5000 க்கு மேற்­பட்ட தேங்காய் கொள்­வ­னவு செய்­வ­தாயின் மாதம்பை தோட்­டத்­திலும் 200 க்கும் 500 க்கும் இடைப்­பட்ட தேங்காய் கொள்­வ­னவை கொழும்பு நிலை­யத்­திலும் மேற்­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10. Tel. 077 6104436. 

  *****************************************************

  பாவிக்­கப்­பட்ட மரத்­த­ள­பா­டங்கள் (மேசைகள், Computer Table, Cushion Setty, Steel Almirah அத்­துடன் Wooden Bed) மின்­சார உப­க­ர­ணங்கள். (Electric Kettle, Cooker, Rice Cooker, Micro Oven, Grinder & Mixie) விற்­ப­னைக்­குண்டு.  தொடர்பு: வெள்­ள­வத்தை, 076 3323332, 077 3013025.  

  ****************************************************

  சிறந்த தர­மான தள­பா­டங்கள் விற்­ப­னைக்­குண்டு. அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட உணவு மேசைகள், Sofa Sets, அலு­மா­ரிகள் இன்னும் பல விற்­ப­னைக்­குண்டு. 077 9670777.

  *****************************************************

  உங்­களின் வீடு­க­ளுக்கு முழு தேங்­காயோ அல்­லது திரு­வியோ Delivery செய்து கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 0643327.

  *****************************************************

  2016-11-29 16:05:57

  வி்ற்பனைக்கு -27-11-2016