• பொது வேலைவாய்ப்பு II - 27-11-2016

  கொழும்பு 11, செட்­டியார் தெருவில் அமைந்­துள்ள மிக பிர­ப­ல­மான கல்­யாண மண்­ட­பத்­திற்கு அனு­ப­வ­முள்ள முகா­மை­யாளர் தேவை. புறக்­கோட்­டைக்கு அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் அல்­லது தங்கி வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்­கங்கள்: 077 7372522, 077 7774448. 

  ******************************************************

  நாள் சம்­பளம் 1500/=. மாதாந்தம் எவ்­வ­ளவு? உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். சொக்லேட், பால்மா, ஐஸ்­கிறீம் போன்ற தொழிற்­சா­லை­களின் அனைத்து பிரி­வு­க­ளுக்கும் வந்த நாளிலே வேலை. ஆண், பெண் (17 – 60). OT உடன் 40,000/= அதி­க­மான சம்­பளம். (நாள் சம்­பளம், கிழமை சம்­பளம், மாத சம்­பளம்) உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 137/9 BOI Road, Nittambuwa. 077 4943502, 077 6363156. 

    ******************************************************

  விளம்­பர அட்­டை­களை (Handbill) விநி­யோ­கிப்­ப­வர்கள் (Distributors) 20 – 60 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்பு கொள்­ளவும். 077 2818121.

    ******************************************************

  இலங்கை பூராக இப்­போது உட­னடி .வேலை­வாய்ப்­புகள். நீங்கள் எதிர்­பார்க்­காத வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொள்­ளலாம். சொக்லேட் கோடியல், பால்மா , சோயா, குளிர்­பானம் ஆகிய துறை­களில் உட­ன­டி­யாக 75 வேலை­வாய்ப்­புகள். வயது (17 – 60) உணவு, தங்­கு­மிடம், முற்­றிலும் இல­வசம். ஆண், பெண் சம்­பளம் (25,000/= – 40,000/=) நாள் சம்­பளம் OT யுடன் 1500 (OT 1 hour 150)  நாள் சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். No.82/3 Hendala Wattala. 076 5715255, 071 1475324.

  ******************************************************

  மட்­டக்­குளி வேலைத் தளத்­திற்கு மேசன்மார் உடன் தேவை. டார்கட் முறைக்கு செலுத்­தப்­படும். (சீமெந்து பூச்சு வேலை மற்றும் பூமியில்) 077 5855953. 

  ******************************************************

  கொழும்பு சுற்று வட்­டா­ரத்தில் சுத்­தப்­ப­டுத்தல் வேலைக்கு ஊழி­யர்கள் ஆண்/ பெண் தேவை. உடன் அழைக்­கவும். 071 4920990, 071 4920991.

  ******************************************************

  ஜா–எல, கபு­வத்தை டின்டட் நிறு­வ­னத்­திற்கு டின்டட் ஸ்கிரீன் பிரிண்டிங் வேலை தெரிந்த பயிற்­சி­யுள்ள/ அற்ற ஊழி­யர்கள் ஆண்/ பெண் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 077 3079268, 011 2225299. 

  ******************************************************

  ஹாட்­வெயார் ஒன்றில் வேலைக்கு மற்றும் டைல்ஸ் ஏற்ற/ இறக்க ஊழி­யர்கள் தேவை. நீர்­கொ­ழும்பு– தலா­ஹேன. 077 2556128, 031 4933810/ 12.

  ******************************************************

  முடி வெட்­டு­ப­வர்கள் தேவை. சுனில் சலூன் வத்­தளை. ஹெந்­தளை, வத்­தளை. 072 8124284. 

  ******************************************************

  பண்­டா­ர­கமை. மொத்த மற்றும் சுப்பர் மார்க்­கட்­டுக்கு பொருட்கள் ஏற்ற, இறக்க உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் வைத்­திய வசதி இல­வசம். சம்­பளம் ரூ. 35,000/= முதல். அனு­ப­வத்தின் பிர­காரம் உயர் சம்­பளம். 077 5471580, 038 2290869. 

  ******************************************************

  இரும்பு கூரை வேலைக்கு வெல்டிங் ஆட்கள், லேபர் ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 076 3644385. 

  ******************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் ஹாட்­வெயார் வர்த்­தக நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்ற மற்றும் இறக்க ஆட்கள் தேவை. உயர் சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. 113, புனித மைக்கல் வீதி, கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு 3. Tel. 011 2334644, 011 4982390. 

  ******************************************************

  பழைய சோனகத் தெருவில் இயங்­கி­வரும் பிர­பல இரும்பு வியா­பார நிலைய அலு­வ­ல­கத்­திற்கு Male வேலை­யாட்கள் உடன் தேவை. (25 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள்) ஆரம்ப சம்­பளம் 20,000/=. வேலை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 2470050– 51.

  ******************************************************

  பழைய சோனகத் தெருவில் இயங்­கி­வரும் பிர­பல இரும்பு வியா­பார நிலைய அலு­வ­ல­கத்­திற்கு Computer Operator (Female) உடன் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஆரம்ப சம்­பளம் 20,000/=. வேலை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 2470050– 51.

  ******************************************************

  ஆயுர்­வேத வைத்­திய மத்­திய நிலை­யத்­திற்கு (புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டது) தெர­பிஸ்ட்மார் மற்றும் வைத்­தி­யர்கள் தேவை. சிறி­வர்­தன மாவத்தை, ராகமை. 077 6019274, 011 3098976.

  ******************************************************

  வாகன சேர்விஸ் நிலை­யத்­திற்கு ஜெக்­பாஸ்மார் மற்றும் வாகனம் கழு­வு­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 011 2954032, 077 5928163 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பல­ச­ரக்கு கடைக்கு உத­வியாள் தேவைப்­ப­டு­கின்­றது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 072 0202080.

  ******************************************************

  பெயின்டர் தேவை. அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெயின்டர், கொன்ட்­ரெக்டர் உட­ன­டி­யாகத் தேவை. கிழமை சம்­பளம். தொடர்பு: 077 9196611.

  ******************************************************

  தொழிற்­சா­லை­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புக்கள் உள்­ளன. ஆண்கள் / பெண்கள் தேவை. வயது (18 – 35). சம்­பளம் (25,000/= – 40,000/=) உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொடர்பு: 077 0711212 / 071 5222967.

  ******************************************************

  கண்­டியில் உள்ள கோழிப்­பண்­ணையை பரா­ம­ரிப்­ப­தற்கு ஆண் ஒருவர் உடன் தேவை. தங்­கு­மிடம் உண்டு. Tel: 077 7875294.  

  ******************************************************

  கொழும்பில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு. முற்­ப­ண­மின்றி பெற்றுத் தரப்­படும். (8–5) காலை – மாலை செல்லும் Cooks, Gardener, Room boys, Couples, Waiters, Attendants, Drivers, Nannies, Peon, Security, Lady Drivers, Labourers, Watcher, Sales Girls, Sales boys, Office Vacancies, all rounders. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் 20,000/=– 40,000/= சம்­பளம். மாதத்­திற்கு 4 நாட்கள் விடு­மு­றை­யுண்டு. Janatha Manpower, No. 20, 1/1, Galle Road, Dehiwela. கண்டி: 081 5636012, நீர்­கொ­ழும்பு: 031 5678052, தெஹி­வளை: 011 5299302, வருகை தரு­ப­வர்­க­ளுக்கு பய­ணக்­காசு 3000/=.

  ******************************************************

  வென்­னப்­புவ இரும்பு உருக்கு தொழிற்­சா­லைக்கு ஆட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 8273423.

   ******************************************************  

  Dehiwela யில் அமைந்­துள்ள Pharmacy க்கு Assistant Pharmacist தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3567762.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Studio ஒன்­றுக்கு Receptionist தேவை. (Female only) 2502182 / 075 5067249.

  ******************************************************

  பெயின்ட் வேலைக்கு பொட்டி வேலையில் அனு­ப­வ­முள்ள பாஸ்மார், உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 4946075.

  ******************************************************

  ஏசி மற்றும் குளிர்­சா­தனப் பெட்டி பழு­து­பார்ப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் மற்றும் பயி­லு­னர்கள் தேவை. இலேக்ட்ரோ கூலிங், 674, அளுத்­மா­வத்தை வீதி, முகத்­து­வாரம், மோதர கொழும்பு 15. 077 7413459/ 2938006.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் பிர­ப­ல­மான Dry Clean Showroom க்கு Cashier மற்றும் Sales க்கு பெண் பிள்­ளைகள் அவ­ச­ர­மாக தேவைப்­ப­டு­கின்­றது. தொடர்­புக்கு: 077 5737139.

  ******************************************************

  புத்­த­ளத்தில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள கோழிப் பண்­ணைக்கு வேலைக்கு அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. 077 7407704.

  ******************************************************

  கொபே­யி­க­னேயில் அமைந்­துள்ள பண்­ணைக்கு பயிர்ச் செய்கை நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் ஆண்­க­ளுக்கு ரூ. 1000, பெண்­க­ளுக்கு ரூ. 700. Tel. 076 7299070. 

  ******************************************************

  நீர்­கொ­ழும்பு வாகன உதி­ரிப்­பா­கங்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு பியா­ஜியோ டீசல் பெற்றோல் சம்­பந்­த­மாக அறி­வுள்ள ஆண்/ பெண் தேவை. தொழில் நுட்­ப­வி­ய­லா­ளர்கள் மற்றும் விற்­பனை முகா­மை­யாளர் பத­விக்கு தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 0777 252591. 

  ******************************************************

  திரு­கோ­ண­மலை பஸ் நிலை­யத்­திற்கு அருகில் அமைந்த தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு மூன்று மொழி­களும் தெரிந்த வர­வேற்­பாளர்/ நிர்­வாகி ஒரு­வரும் துப்­பு­ரவு தொழி­லாளி ஒரு­வரும் தேவைப்­ப­டு­கின்­றனர். (உள்­ளூரைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) சம்­பளம் நேரில் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். தொடர்­புக்கு: 077 9060096. 

  ******************************************************

  திரு­கோ­ண­ம­லையில் உள்ள மருந்­த­கத்­திற்கு Pharmacist, மருத்­துவ உத­வி­யா­ளர்கள், Cashier உட­ன­டி­யாக தேவை. அனு­பவம் உள்­ள­வர்­களும் அற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 2254588. 

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள வேலைத் தளத்­திற்கு மேசன்மார், செட்­டலிங், பாஸ்மார் மற்றும் கை உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. சம்­பளம் 2000/=– 1400/= க்கு மேல். தொடர்­புக்கு: 075 0457223.

  ******************************************************

  யாழ்ப்­பாணம், வவு­னியா, கொழும்பு முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, மட்­டக்­க­ளப்பு, மன்னார், திரு­கோ­ண­மலை, கண்டி, அம்­பாறை ஆகிய மாவட்­டங்­களில் திரு­மண சேவைக்­கான படித்த பெண் தொடர்­பா­ளர்கள் தேவை. தொடர்­புக்கு: 076 6368056. 

  ******************************************************

  களஞ்­சி­ய­சாலை உத­வி­யாளர் (ஆண்) ஆரம்ப சம்­பளம் 23,000/=. வய­தெல்லை 18– 30 வரை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். இரத்­ம­லானை மற்றும் அண்­மித்த பிர­தேச விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். கல்வித் தகைமை: க.பொ.த. சாதா­ரண தரம். தொடர்­புக்கு: 0777 255888. 

  ******************************************************

  வெல்­லம்­பிட்டி, சேத­வத்­தையில் அமைந்­துள்ள வேலைத் தள­மொன்­றிற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை. சிங்­களம் தெரிந்­த­வர்கள் விசேடம். 072 0547036. 

  ******************************************************

  ஆயுர்­வேத நவீன கிளைக்கு 18– 35 பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. சம்­பளம் ரூ. 95,000+ கமிஷன். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சொகுசு (Luxury) சூழலில் அமைந்­துள்­ளது. கொள்­ளுப்­பிட்டி வாசனா ஸ்பா 556/2– 1/1, மெரின் ட்ரைவ், கொழும்பு 3. Tel. 071 3115544. 

  ******************************************************

  950/=– 2250/= வரை. உணவு இல­வசம். கிழமை சம்­பளம். பொர­லெஸ்­க­மு­வையில் அமைந்­துள்ள சவர்க்­காரம் உற்­பத்தி பிரி­விற்கு ஆண்/ பெண் தேவை. அழை­யுங்கள். 077 8342112 (ஸ்டீபன்)

  ******************************************************

  35,000/= சம்­பளம். மாத­மொன்றில் உழைக்க முடியும். மூன்று வேளை உணவு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சாதா­ரண மேல­திக நேரம் ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு 100/=. விசேட மேல­திக நேரம். ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு ரூ. 150/=. வயது 18– 45 இற்கு இடையில் வேலை­யாட்கள் தேவை. பார வேலைகள் இல்லை. 077 8292732, 071 5318891. 

  ******************************************************

  பூங்­கன்று தவ­ற­ணைக்கு வேலைக்கு தொழி­லாளர் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 40,000/=. கட்­டு­னே­ரிய. 072 5352433, 071 3941583. (சிங்­களம் முடி­யு­மா­ன­வர்கள்)

  ******************************************************

  1150/=– 2200/=. நாள் ஒன்­றிற்கு நாள் சம்­பளம். இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற PVC உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு சகல பிரி­வு­க­ளுக்கும் ஆண்கள் தேவை. 077 8342112. (ஸ்டீபன்)

  ******************************************************

  லொறி வண்­டிக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் சம்­பளம் 1700/=. தங்­கு­மிட வச­தி­யுடன். 077 4067030, 077 4088995. 

  ******************************************************

  கொன்­கிறீட் போடு­வ­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. நாள் சம்­பளம். லஹிரு கன்ஸ்ட்­ரக்சன். ஜா–எல. 077 1733037, 011 5741421. 

  ******************************************************

  டயர் கடையில் வேலைக்கு இருவர் தேவை. நாள் ஒன்­றிற்கு சம்­பளம் 1300/=. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ரவிந்து டயர் ஹவுஸ். வெல்­லம்­பிட்டி, ஹொரணை. 077 6641228. 

  ******************************************************

  பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள சில்­லறை மீன் விற்­பனை நிலை­யத்­திற்கு மீன் வெட்­டு­வ­தற்கு திற­மை­யான அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. அழை­யுங்கள்: 0777 569058.

  ******************************************************

  தேவை. வத்­த­ளையில் இயங்கும் பிர­பல பொலித்தின் நிறு­வ­னத்­திற்கு கீழ்க்­காணும் வேலை­வாய்ப்­புகள் உடன் நிரப்­பப்­ப­ட­வுள்­ளன. 1. Extruder Machine Operator/ Old type machine. O/L சித்­தி­ய­டைந்­த­வர்கள். பயிற்சி வழங்­கப்­படும். 2. Supervisors O/L சித்­தி­ய­டைந்­த­வர்கள். வய­தெல்லை 30– 40. Day– Night வேலை செய்யக் கூடி­ய­வர்கள். தொடர்­பு­க­ளுக்கு: 011 2931737, 077 3401880, 077 3401879. 

  ******************************************************

  பருப்பு மில்லில் பாரம் தூக்கி, மெஷினில் வேலை செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய நேரம்: 9.00 a.m.– 6.00 p.m. Tel. 078 5878350, 077 7907943. 

  ******************************************************

  புறக்­கோட்டை, Stationery கடையில் Store keeper வேலை செய்­யக்­கூ­டிய ஆண்/ பெண் தேவை. நேரில் வரவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 3020343. 

  ******************************************************

  ஏற்­று­மதி ஆடைகள், ஒப்­ப­ரேட்டர் 32,000/=, உத­வி­யா­ளர்கள் 23,000/=-, QC செக்கர் 25,000/=. தங்­கு­மிடம் இல­வசம். பார்ஸ்க் குளோதின் ராகமை. 077 0369804. 

  ******************************************************

  கொழும்பு 13 இல் உள்ள Winners Marketing (Pvt) Ltd. நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. Computer, Office Works மற்றும் களஞ்­சிய, பார்சல் வேலை ஆண்/ பெண் தேவை. உடன் தொடர்பு கொள்­ளவும். 0777 273019, 0777 678719. 

  ******************************************************

  கொழும்பு Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு Accounts Clerk (பெண்கள்) தேவை. O/L– A/L Delivery, Field Work செய்­யக்­கூ­டிய ஆண்கள் (மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 8733628, 071 4344062. 

  ******************************************************

  சிலாபம் பிர­தே­சத்தில் மிருக உணவு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு தொழி­லா­ளர்கள் தேவை. மலை­ய­கத்­தவர் விசேடம். 072 8369640. 

  ******************************************************

  076 6845528. சம்­பளம் 36,000/=–  42,000/= க்கு இடையில். நீங்கள் சிறந்த பாட நெறி ஒன்றை அல்­லது நோயா­ளர்­களை பார்த்துக் கொள்­வதில் அனு­பவம் இருந்தால் வயது 20– 45. அழை­யுங்கள். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 

  ******************************************************

  மொறட்­டுவை கெஸ்ட் ஹவுஸ் ஒன்­றிற்கு தீய பழக்­கங்­க­ளற்ற குடும்பப் பொறுப்­பு­க­ளற்ற சிங்­களம் பேசக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. 071 8406129. 

  ******************************************************

  பீபல்ஸ் பார்க், கொழும்பு 11 இல் உள்ள Sudha Book Shop இற்கு டிசம்பர், ஜன­வரி மாதங்­க­ளுக்கு தற்­கா­லிக வேலை­யாட்கள் தேவை. ஆண்/ பெண் 011 2445060, 072 2225454. 

  ******************************************************

  கொழும்பு – 11 இல் அமைந்­துள்ள புத்­தக (Stationery) வர்த்­தக நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. வய­தெல்லை 18 – 30. கொழும்பை அண்­மித்­த­வர்கள் மற்றும் மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஆண்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. திற­மைக்­கேற்ப தகுந்த ஊதியம் வழங்­கப்­படும். கல்­வித்­த­கைமை O/L, A/L. வார­நாட்­களில் (திங்கள் முதல் சனிக்­கி­ழமை) காலை 11 மணி – மாலை 5 மணிக்குள் மட்டும் நேரில் வரவும். 263, செட்­டியார் தெரு, கொழும்பு – 11.

  ******************************************************

  எங்­களின் அப்­பள தொழிற்­சா­லையில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 18 – 40 திற­மை­யான பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். குமார அப­ய­ரத்ன. 131/11, பட்­டு­வந்­தர, பிலி­யந்­தலை. 072 7012585.   

  ******************************************************

  கோதுமை மா விநி­யோ­கிக்கும் வேலைக்கு நாட்­டாமை ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=. உயர்­வான கொடுப்­ப­னவு. No.06, சென்­மேரிஸ் வீதி, மஹா­பாகே சந்தி. 071 4033847.

  ******************************************************

  வெல்டிங் பாஸ்மார் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தங்­கு­மிட வசதி உண்டு. லக்சோ சர்­விஸஸ், பண்­டா­ர­கமை. 077 7872963. 

  ******************************************************

  வென்­னப்­புவ கட்­டு­னே­ரி­யவில் A/C சலூன் ஒன்­றிற்கு சிங்­களம் தெரிந்த அனு­ப­வ­முள்ள இரு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். 077 8687496.

  ******************************************************

  மிகக் குறு­கிய காலத்தில் முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரிய விரும்­பு­கின்­றீர்­களா-? சர்­வ­தேச ரீதியில் முன்­ன­ணியில் இயங்கி வரும் D.M.I. Canadian நிறு­வ­னத்தின் புதிய கிளை­க­ளுக்கு 18 – 35 வய­துக்­கி­டைப்­பட்ட O/L, A/L தோற்­றி­ய­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். பயிற்­சிக்­காலம் 180 நாட்­களும் பயிற்­சியின் போது 70,000/= க்கும் மேல­தி­க­மான வரு­மானம் பெற்­றுக்­கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு இன்றே அழை­யுங்கள். 077 1553308 – Jabir, 077 2562533 – Chandru, 076 8535126 – Sana, 024 5618561 – Office.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள வாகன சேவிஸ் நிலை­யத்­திற்கு முன் அனு­பவம் உள்ள சேவிஸ் வேலை­யாட்கள், கட் அன்ட் பொலிஷ் வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. உயர்ந்த சம்­பளம், இல­வச தங்­கு­மிட வசதி, உணவு. 077 3339716. 

  ******************************************************    

  வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. 18,000/= – 20,000/=. முன்­பணம் 3000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள், சமை­யற்­கா­ரர்கள், முதியோர் பரா­ம­ரிப்போர் தம்­ப­தி­யி­னர்கள் கடைக்கு பையன்கள். 077 2444817 ஏஜன்சி. 

  ******************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் உள்ள கட்­டட நிர்­மாண வேலைக்கு Tiles பாஸ்­மார்கள் தேவை. தொடர்பு: 072 3204887. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் கட்­டு­மான வேலை பார்­வை­யிட, நன்­றாக சிங்­களம் எழுத, பேசத் தெரிந்த, 55 வய­துக்கு கீழ்ப்­பட்ட, முஸ்லிம் ஆண் ஒருவர் தேவை. (கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது.) 077 7722205.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் இயங்­கி­வரும் Mobile Shop ஒன்­றுக்கு Mobile Repairing தெரிந்த அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. 077 4427765.  

  ******************************************************

  No – 29, டாம் வீதி, கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள மொத்த, சில்­லறை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஊழி­யர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. நேரில் வரவும். T.P. 2321628.

  ******************************************************

  வீட்டுத் தாதி­யர்கள் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=. இடம் கொழும்பு. ஆண்டு 8 க்கு மேல் படித்­த­வர்­களும் தேவை. 011 3053293, 0777 568349

  ******************************************************

  ஹட்­டனில் உள்ள ஆடை­ய­கத்­திற்கு IT அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. மற்றும் Store keeper, Salesman தேவை. வய­தெல்லை: 18– 30 வரை. விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 051 2225743.

  ******************************************************

  077 8499336. சம்­பளம் 45,000/=. வயது 17– 6-0. லேபல், பொதி­யிடல், தரம் பிரித்தல் மேற்­பார்வை, Cook, Room Boy, H.R., Q/C, Sales Rep., கணனி இயக்­குனர் போன்­ற­னவும் உண்டு. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 076 6106089. Hatton. 

  ******************************************************

  ஹட்டன் நகரில் பிர­பல ஆடை­ய­க­மான ரித்திஷ் டெக்ஸ்­டை­லுக்கு சல்வார், சாரி, ரெடிமெட் ஆடை­களில் நன்கு தேர்ச்­சி­பெற்ற ஆண்/ பெண் இரு­பா­லாரும் உடன் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (அனு­ப­வ­மற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளவும்) தொடர்­பு­க­ளுக்கு: 077 3014418, 077 3248676. 

  ******************************************************

  ஹட்டன் நகரில் விரைவில் உத­ய­மா­க­வுள்ள Guest House ஒன்­றிற்கு House keeping அனு­ப­வ­முள்ள பணி­யா­ளர்­களும் சமையல் நிபுணர் (Chef) ஒரு­வரும் உடன் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3194556. 

  ******************************************************

  Peliyagoda யில் அமைந்­துள்ள எமது நிற­வ­னத்­திற்கு கொழும்பு பிர­தே­சத்­தி­றகுள் Delivery செய்­யக்­கூ­டிய Bike அல்­லது Three wheel License உடைய ஒரு­வரும் Offset Machine இல் Printing செய்­யக்­கூ­டிய ஒரு­வரும் Computer Designer, Photoshop, illustrator, CorelDraw தெரிந்த ஒரு­வரும் தேவை. பழகி வேலை செய்ய விரும்­பு­வோரும் தொடர்பு கொள்­ளலாம். தகுந்த சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். No. 51A, Negombo Road, Peliyagoda. Tel. 0777 347452. 

  ******************************************************

  எமது வேலைத் தளத்­திற்கு கடலை வேலைக்கும் பெகட் பண்­ணு­வ­தற்கும் பெண்கள் தேவை. வயது 20– 45. நாள் ஒன்­றுக்கு 850/= படி மாத சம்­பளம் கொடுக்­கப்­படும். கொழும்பு 15. Tel. 0777 483244. 

  ******************************************************

  ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள Printing Shop க்கு Computer அறி­வுள்ள ஆண்/ பெண் ஒருவர் தேவை. ஞாயிறு விடு­முறை. Basic Salary: 18,000/=. Tel. 075 9757576. 

  ******************************************************

  Graphic Designer, This opportunity is given for anyone who likes to work at home and earn money. You should be able to prepare tutorials using Corel Draw Softwear. This Job is easy for who has done A/L in Maths or Science. No matter where you are, Call us on 072 2667700. Email: saminco@hotmail.com 

  ******************************************************

  கொழும்பு கென்டீன் ஒன்­றுக்கு பீங்கான் கழுவ, சுத்­தப்­ப­டுத்த மற்றும் ஏனைய வேலை­க­ளுக்கு ஆண் ஊழி­யர்கள் அழைக்­கவும். 072 8988825, 077 4450861.

  ******************************************************

  ஆயுர்­வேத சிகிச்சை நிலை­ய­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண் தெர­பிஸ்ட்­மார்கள் தேவை. 80,000/= ற்கு மேல் ஊதியம் பெறலாம். No. 40, Old Avissawella Road, Orugodawatta. 011 4284126, 076 6058976. 

  ******************************************************

  உயர் சம்­ப­ளத்­திற்கு தொழில் எம்­மிடம். பிய­கமை/ ஹொரணை/ கடு­வெல, பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள பல தொழிற்­சா­லை­க­ளுக்கு 18– 45 வய­துக்கு இடைப்­பட்ட ஊழி­யர்கள் ஆண்/ பெண் உடன் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் ரூ. 38,000/=. (தொழிலின் பிர­காரம்) உணவு, தங்­கு­மிடம் சகாய விலைக்கு வந்த முதல் நாளே தொழிலில் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். (இணைத்துக் கொள்ளல் கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது) அழைக்­கவும்: 071 4353430 மது, 071 4353427 இஷாரி.

  ******************************************************

  தேவை. Stock Verification Officer. மாதம்­பையில் அமைந்­துள்ள தென்னந் தோட்­டத்­திற்கு மேற்­கு­றிப்­பிட்ட பகு­தி­நேர வேலையாள் அரு­கா­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 50 வய­துக்கு  மேற்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. கணக்கு அறிவு இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. No. 545, Sangaraja Mawatha, Colombo 10. SMS/ Call: 072 7981204.

  ******************************************************

  பத­விகள் வெற்­றிடம்: தென்­னந்­தோட்டம் உதவி மேற்­பார்­வை­யாளர்/ காப்­பாளர் மாற்றுச் செய்கை பற்­றிய அறி­வுடன் ஒருங்­கி­ணைப்பு, இணைந்து செய­லாற்றல், சிலாபம் மாவட்­டத்தில் கம்­ப­னிக்கு சொந்­த­மான சொத்­துக்­களை மேற்­பார்வை செய்தல், வரு­மான வளர்ச்­சியை உறு­திப்­ப­டுத்தல், சொத்­துக்­களை பாது­காத்தல் குறைந்­தது 5 வருட அனு­பவம். மூன்று மொழி­க­ளிலும் சிறந்த தொடர்­பாடல் திறன். தோட்டக் கணக்­கு­களை பேணு­வ­தற்­கு­ரிய ஆற்றல் இருத்தல் வேண்டும். Email: agricocoestate@gmail.com. No. 545, Sangaraja Mawatha, Colombo 10. SMS: 077 0453854. 

  ******************************************************

  பரிசுப் பொருட்கள் கம்­பனி ஒன்­றுக்கு இள­மை­யான துடிப்­பான அலு­வ­லக பையன்கள் உட­ன­டி­யாகத் தேவை. வய­தெல்லை 18– 25. சம்­பளம் 17,500/=. உங்கள் முழு­மை­யான சுய விப­ரக்­கோ­வை­யுடன் City Cycle House (Pvt) Ltd. 77, Dam Street, Colombo 12 க்கு சமு­க­ம­ளிக்­கவும்.

  ******************************************************

  கொழும்பு திம்­பி­ரி­கஸ்­யா­யி­லுள்ள வீட்­டுக்கும் காரி­யா­ல­யத்­திலும் வேலை செய்ய பெண்/ஆண் கூலி­யாட்கள் தேவை. வயது 20க்கும் 60க்கும் இடைப்­பட்­ட­தாக இருத்தல் வேண்டும். 077 7699207.

  ******************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்­தினால் பதிவு செய்­யப்­பட்ட நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தெரப்­பிஸ்ட்­டுகள் தேவை. கூடிய சம்­பளம், பயிற்­சியின் பின் சான்­றிதழ் வழங்­கப்­படும். 386/6 காலி வீதி, இரத்­ம­லானை (Opposite Maliban) 071 0907800/ 011 2710764.

  ******************************************************

  கொழும்பு கல்­கிசை பகு­தி­களில் சைக்­கிளில் சென்று கேஸ் சிலின்டர் விநி­யோ­கிப்­ப­தற்கு ஆண்கள் தேவை. மாத வரு­மானம் 35000/=. தொடர்பு: 071 8667600/ 071 7613003.

   ******************************************************

  கொழும்­பி­லுள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு Cleaning வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. நாள் ஒன்­றுக்கு 500/= வீதம் சம்­பளம் வழங்­கப்­படும். வார நாட்­களில் காலை 9 மணி­முதல் 5 மணி­வரை நேரில் வரவும். The Gemtrans Engineering Co, 197B, Sri Sadharma Mawatha, Colombo 10. 011 2696568/ 69.

  ******************************************************

  New Sun Ceramics நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (ஆண்கள்) சம்­பளம் 30,000/=. 191, Messenger Street, Colombo 12. Tel: 011 2432879/ 071 4888754.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் கட்­டட வேலைக்கு மேசன், உத­வி­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­புக்கு: 0777 310088. 

  ******************************************************

  ஹோமா­கமை வேலைத்­த­ள­மொன்­றிற்கு மேசன் 1900/=, OT 212/=, கை உத­வி­யா­ளர்கள் 1250/=, OT 137/=, செட்­டரின் பாஸ்மார் 1700/=, OT 187/=, கம்­பி­பாஸ்மார் 1700/= OT 187/=. உட­ன­டி­யாகத் தேவை.  071 3405731, 077 4749746.

  ******************************************************

  2016-11-29 15:49:53

  பொது வேலைவாய்ப்பு II - 27-11-2016