• பொது­வான வேலை­வாய்ப்பு I 27-11-2016

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் உள்ள கொமி­னி­கேஷன் ஒன்­றிற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 011 2363183 / 077 7174646.

  *******************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Hardware நிறு­வ­ன­மொன்­றிற்கு O/L, A/L படித்த பாட­சாலை வில­கிய மாண­வர்கள் Field Office வேலைக்கு தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய T.P. இலக்கம்: 071 4021467.

  *******************************************************

  Colombo – 12 இல் அமைந்­துள்ள Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெண் பிள்­ளைகள் (Data Entry Operators) தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 4021467.

  *******************************************************

  “Airport Vacancy” Laundry (லொன்ட்றி), கேட்­டரிங், கார்கோ (Cargo) போன்ற வேலை வாய்ப்­புக்கு 35,000/= – 75,000/=. சம்­ப­ளத்­திற்கு வேலை வாய்ப்பு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 15 வெற்­றி­டங்கள் மாத்­தி­ரமே. 072 2231518, 071 9215892. 

  *******************************************************

  கொழும்பில் உள்ள புத்­த­க­சா­லையில் Stores Helpers 35 வய­திற்­குட்­பட்ட ஆண்கள் தேவை.  சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 6125145. 

  *******************************************************

  பொர­லஸ்­க­மு­வையில் அமைந்­துள்ள எங்கள் நிறு­வ­னத்­திற்கு வயது 18 பூர்த்­தி­யான ஆண்கள், பெண்கள் நிரந்­தர வேலைக்கு உட­ன­டி­யாகத் தேவை. மாத சம்­பளம் 30,000/=. மூன்று நேர உணவும் 90/= மற்றும் இல­வச தங்­கு­மிட வசதி. 077 8750035/ 077 7772847.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள முன்­னணி தொழிற்­சாலை ஒன்றில் வேலை­வாய்ப்­புக்கள் உள்­ளன. சார­திகள், உத­வி­யா­ளர்கள் மற்றும் பேல் இயந்­திரம் இயக்­கு­நர்கள் தேவை. நாளாந்த சம்­ப­ளமும் வாராந்த சம்­ப­ளமும் மற்றும் மாதாந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும். (இல­வச தங்கும் இட வசதி) தொடர்­பு­க­ளுக்கு: 076 8224178, 076 6910245. 

  *******************************************************

  வேலை­வாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்­களும் பெண்­களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/=. OT 2 hrs. (Per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்­ளி­வரை. Tel. 077 1565445, 077 3600581. No.¬¬ 72, Maha Vidyalaya Mawatha, Colombo 13.

  *******************************************************

  தெமட்­ட­கொட பிர­தே­சத்தில் உள்ள பிர­சித்தி பெற்ற எமது நிறு­வ­னத்­திற்கு ஆண் தேவை. 8 – 5. 750/= மேல­தி­க­மாக OT hour 100/=. நாள் சம்­பளம், கிழமைச் சம்­பளம். இது ஒரு ஏஜன்சி அல்ல (Ajency). 072 2231541 / 076 5715251.

  *******************************************************

  நிட்­டம்­பு­வயில் உள்ள பிர­ப­ல­மான மூன்று நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு உண்டு. தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து, உணவு முற்­றிலும் இல­வசம். நாள் சம்­பளம் 1100/=+ OT 100 பெற்றுக் கொள்­ளலாம். ஒரு நாள் சம்­பளம் 1600/= வரை பெற்றுக் கொள்­ளலாம். வந்த நாளில் இருந்து வேலை செய்­யலாம். இது ஒரு தனியார் நிறு­வனம். எந்­த­வித கட்­ட­ணங்­களும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. நாள் சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். Good Job MPS Kandy Road, Nittambuwa. 077 8181513, 076 9305146, 077 4017543. 

  *******************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சேனை புளு­மெண்டால் வீதியில் உள்ள Laugfs Gas Distributer நிறு­வ­னத்­திற்கு Computer அனு­ப­வ­முள்ள Assistant Accountant தேவை. தொலை­பேசி இலக்கம்; 077 7316601.  

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு கீழ்க்­கண்ட வெற்­றி­டங்­க­ளுக்கு திறமை வாய்ந்த ஆண்கள் / பெண்கள் தேவை. Data Entry Operators, Accounts Assistance, Field Staffs (ஆண்கள் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் விரும்­பத்­தக்­கது) அனு­ப­வ­முள்­ள­வர்கள் வர­வேற்­கத்­தக்­கது. திற­மைக்­கேற்ப சம்­பளம். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கிழமை நாட்­களில் கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு சமுகம் தரவும். 350A, Old Moor Street, Colombo – 12. 

  *******************************************************

  Job Bank அல்ல. எந்­த­வித காசும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. பிர­பல சோசேஜஸ் உற்­பத்தி செய்யும் நிறு­வனம் ஒன்றில் ஆண்/ பெண் அனை­வரும் வேலைக்­காக விண்­ணப்­பிக்­கலாம். வயது (18– 45) மூன்று வேளை உண­வுக்கு 110/= அற­வி­டப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் 1000/= OT 100/=. கிழ­மைக்கு ஒரு தடவை அட்வான்ஸ் எடுத்துக் கொள்­ளலாம். மாத சம்­பளம். மாதாந்தம் 45,000/= மேற்­பட்ட சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். வந்த நாளி­லேயே வேலை செய்யும் வாய்ப்பு. 117/5, Colombo Road, Passyala 076 57115235, 077 2700236. 

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல Hardware ஒன்றின் களஞ்­சி­ய­சா­லைக்கு பாரம் ஏற்றி இறக்க கூடிய வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். அத்­துடன் மேல­திக நேர கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கிழமை நாட்­களில் கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு சமுகம் தரவும். 478/1, Cyril C.Perera Mawatha, Colombo – 13. 

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல Hardware ஒன்றின் களஞ்­சி­ய­சா­லைக்கு ஆண் ஊழி­யர்கள் உட­ன­டி­யாகத் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் / அனு­ப­வ­மற்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். வயது எல்லை 18 – 40. கல்வித் தகைமை G.C.E.O/L. தகுந்த சம்­பளம் மற்றும் மேல­திக நேர கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். உரிய ஆவ­ணங்­க­ளுடன் கிழமை நாட்­களில் கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு சமூகம் தரவும். 350A, Old Moor Street, Colombo – 12. 

  *******************************************************

  பிர­பல செரமிக் நிறு­வ­ன­மொன்­றிற்கு Stores வேலை­யாட்கள் தேவை. வந்­து­போ­கக்­கூ­டிய வச­தி­யு­டை­ய­வர்கள். நாள் ஒன்­றுக்கு 1200/= சம்­பளம். 011 2390660 / 011 2432879.

  *******************************************************

  பிர­பல செரமிக் நிறு­வ­ன­மொன்­றிற்கு Accounts Clerk (பெண்கள்) தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 011 2390660 / 011 2432879.

  *******************************************************

  வீட்டுப் பணிப்­பெண்கள், கோக்­கி­மார்கள், பிள்ளை பரா­ம­ரிப்­பா­ளர்கள், பங்­களா சமையல் தொழி­லா­ளர்கள், வீட்டுத் தோட்ட வேலை­யாட்கள் மற்றும் சாரதி, வேறு தொழில்­க­ளுக்­காக தொடர்பு கொள்­ளவும். 057 2230160, 077 2444411, 071 5444411, 072 7444411. சுப­செத, சிங்­க­கிரி கட்­டிடம், பண்­டா­ர­வளை. இல. 40, வங்கி வீதி, பதுளை. 072 7444411. கடு­வெல, சுப­செத (புட்­சிட்­டிக்கு முன்னால்) 077 2444411, 071 3624239. 

  *******************************************************

  நீர்­கொ­ழும்பில் வீட்டுத் தோட்ட வேலைக்கு 50 வய­துக்கு உட்­பட்ட நோயற்ற ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. கிராம சேவகர், சான்­றி­த­ழுடன் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 20,000/=. Tel. 071 7777077.

  *******************************************************

  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தெமட்­ட­கொடை, வத்­தளை, பாணந்­துறை, ஹொரண, யக்­கல, மொறட்­டுவை, பஸ்­யால, நிட்­டம்­புவ, மீரி­கம போன்ற இடங்­களில் உள்ள எமது தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் தேவை. வயது 17– 60. நாள் சம்­பளம், கிழமை, மாத சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். நாள் சம்­பளம் 1100/= OT 100/=. தொடர்பு கொள்­ளவும். 112/5, Main Street, Kegalle. 077 2610442, 071 1475324, 077 4569222. 

  *******************************************************

  கொழும்பு, பழைய சோனகத் தெரு­வி­லுள்ள ஹாட்­வெயார் நிறு­வ­ன­மொன்­றிற்கு ஹெல்­பர்கள் தேவை. நேரில் வரவும். சன் பீவிசி லங்கா ரேடிங் கம்­பனி, 42, K. சிறில் சீ பெரேரா மாவத்தை, கொழும்பு 13. Tel. 0777 072545, 0777 888253. 

  *******************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள எமது அச்­ச­கத்­திற்கு Plate Maker, Cylinder Operator, Helper 20– 30 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்கள் தொடர்பு கொள்­ளவும். 011 2542430, 071 9259008. 

  *******************************************************

  இலங்கை தனியார் வேலை வாய்ப்­புக்கள். கொழும்பு, ஹோமா­கம, பன்­னிப்­பிட்டி, கந்­தானை, இரத்­ம­லானை, கட­வத்த, பிலி­யந்­தல, குரு­நாகல், அவி­சா­வளை, கண்டி, மாத்­தளை பிர­தே­சங்­க­ளுக்கு சவர்க்­காரம், பிஸ்கட், ஜேம், சொக்லெட், வாசனை திர­வியம் மற்றும் விமான நிலையம், துறை­முகம், வாகன சார­திகள், பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்தர் தேவை. உணவு/ தங்­கு­மிட வச­தி­யுடன் 28,000/= – 45,000/= தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் பெறலாம். 18 – 55 ஆண்/ பெண் இரு­பா­லாரும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். கல்வித் தகைமை அவ­சியம் இல்லை. 077 8430179. No – 435/2/18 Fountain Plaza Maradana. 

  *******************************************************

  வத்­தளை பிர­தே­சத்தில் உள்ள எமது PVC, Milk, சொசேஜஸ் கம்­ப­னி­க­ளுக்கு ஆட்கள் தேவை. நாள் சம்­பளம் 1000/= மேல­தி­க­மாக (OT 100). கிழமை சம்­பளம். பெற்றுக் கொள்­ளலாம். இது ஓர் ஏஜன்சி (Agency) அல்ல. தொடர்­பு­கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Set Hands Hunupitiya, Wattala.

  *******************************************************

  புறக்­கோட்டை Prince Street இல் வீட்டு உப­க­ரண கடை ஒன்­றுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (20 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள்) தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு: 077 4868089, 0777 686628.

  *******************************************************  

  வெள்­ள­வத்­தையில் Plumber and Electrician Helper வேலை தெரிந்­த­வர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. மற்றும் தையல் வேலை தெரிந்த ஆண்/ பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 0330219, 077 6917866.

  *******************************************************

  இன்றே எம்­மோடு இணைந்து உங்கள் வாழ்க்­கையை பிர­கா­ச­மாக்­குங்கள். O/L, A/L படித்­து­விட்டு வேலை­வாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு நிரந்­தர வேலை­வாய்ப்பு. பிர­சித்தி பெற்ற தொழிற்­சா­லை­களில் ஜேம், கோடியல், பிஸ்கட், பால்மா, பொலித்தீன், கையுறை, காட்போட் ஆகிய பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண். வயது 18 – 45. சம்­பளம் 25,000/= – 35,000/= பெற்றுக் கொள்­ளலாம். உணவு/ தங்­கு­மிடம் செய்­து­த­ரப்­படும். அனைத்­துப்­பி­ர­தே­சங்­களில் இருந்தும் தொடர்­பு­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1262571. No.40, Bus Stand Upstairs, Kaduruwela. 

  *******************************************************

  வரு­மானம் குறைவா? உயர் வரு­மா­னத்­துடன் நிரந்­தர தொழிலை தேடு­கி­றீரா? ஒளி­ம­ய­மான எதிர்­கா­லத்­துடன் உறு­தி­யான நாளைய தினம். விமா­னத்தில் (PVT) Cargo, Parking, Counting, Cleaning, Security, Stores, Clerk பிரி­வுக்கு O/L, A/L படித்த 18 – 45 வய­தான ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி. பயிற்சி, காப்­பு­றுதி, ETF, EPF, Bones வழங்­கப்­படும். சம்­பளம் 25,000/= – 40,000/= வரை. 077 6289655, 077 8294282. NIS (Pvt)Ltd, Bus Stand, Puttalam  

  *******************************************************

  Innovate International 101 கிளை­களில் நிரந்­தர வெற்­றி­டங்­க­ளுக்­காக விண்­ணப்­பிக்­கலாம். தகு­திகள் 18 வய­துக்கு மேல். எல்லா பிர­தே­சங்­களில் இருந்தும் விண்­ணப்­பக்­கா­ரர்கள் விண்­ணப்­பிக்­கலாம். அடிப்­படை வச­திகள் இல­வசம். குறைந்­த­கால பயிற்­சியின் பின் 60,000/=க்கு மேல் நிரந்­தர வரு­மானம் பெற­மு­டியும். 077 5813268, 072 8510197. 

    *******************************************************

  நீங்­களும் 17 – 50 உள்­ள­டங்­கி­ய­வர்­களா? அப்­படி என்றால் இதோ உங்­க­ளுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்று. எவ்­வித கட்­ட­ணமும் செலுத்­தப்­ப­டாமல் உட­னடி வேலை­வாய்ப்பு. உணவு, தங்­கு­மிடம் வசதி செய்து தரப்­படும். நாள், கிழமை, மாதம் என்று நீங்கள் விரும்­பும்­படி சம்­பளம். எல்லா பிர­தே­சங்­களில் இருந்து எதிர்­பார்ப்பு. நாள் 1000/= மேல் பெற முடியும். உடன் தொடர்பு கொள்­ளவும்: 076 6069040, 077 4916016.

   *******************************************************  

  ஆண், பெண் காசாளர் (Cashier) தேவை. வய­தெல்லை 30 – 40. தொடர்­புக்கு: இல.59 1/1 முதலாம் குறுக்குத் தெரு கொழும்பு – 11.

   *******************************************************

  ஆண், பெண் உத­வி­யாளர், விற்­ப­னை­யாளர் தேவை. தொடர்­புக்கு: இல 59 1/1 முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு – 11.

  *******************************************************

  கண்­ணாடி மற்றும் பித்­தளைப் பொருட்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. கந்­தானை. 072 8186926, 071 9108240.

  *******************************************************

  கொழும்பு – 12 இல் Printing Press ஒன்­றிற்கு முழு நேர, பகுதி நேர வேலைக்கு அவ­ச­ர­மாக பெண்கள் தேவை. எந்த வயது பிரி­வி­னரும் விண்­ணப்­பிக்­கலாம். கல்வி தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. பரீட்சை பெறு­பே­று­க­ளுக்­காக காத்­தி­ருக்கும் மாண­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Chinese Cutter இல் வேலை செய்­யக்­கூ­டிய Cutting Bass தேவை. 077 6655838, 0777 685896.

    *******************************************************

  பிய­கம மற்றும் நவ­கம ஆகிய இடங்­களில் இயங்கும் வெஸின்­பிலான்ட் மற்றும் கையுறை ஆகிய தொழிற்­சா­லை­க­ளுக்கு வேலை ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் மற்றும் உண­வுத்­த­ரப்­படும். நாள் சம்­பளம் 1000/= வழங்­கப்­படும். விரும்­பினால் மாதச்­சம்­ப­ளமும் பெறலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9935461, 077 5978037. No:469/8, Palinena Building, Front of Bus Stand, Kaduwela. 

   *******************************************************

  Colombo – 11 People’s Park Complex இல் அமைந்­துள்ள காரி­யா­ல­யத்­திற்கு Office Assistant தேவை. வெளி­வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் உடன் நேரில் வரவும். Contact: 077 6888888.

  *******************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. விஷேட கொடுப்­ப­னவு சகிதம் தங்­கு­மிடம், உணவு இல­வசம். தொடர்பு: தர்­ஷன குரோ­சரி 53 கொலன்­னாவை வீதி தெமட்­ட­கொட. T.P. 072 8695369.

  *******************************************************

  நாள் சம்­பளம், ஐஸ்­கிறீம், பிஸ்கட், ஜேம் ஆகிய தொழிற்­சா­லைக்கு அனைத்து பிரி­வு­க­ளுக்கும் நாள் சம்­பளம் 1600/= (with OT) தீபா­வ­ளிக்கு சம்­ப­ளத்தை பெற்றுக் கொள்­ளலாம். No. 88/5, Hendala, Wattala. 077 6567150, 077 4569222. 

  *******************************************************

  வாழ்வில் புதிய ஓர் திருப்பம்” கல்வித் தகை­மைக்­கேற்ப வேலை கிடைக்­க­வில்லை என்ற கவ­லையை விடுங்கள். இலங்­கையில் முன்­னணி நிறு­வ­னங்­க­ளான ஜேம், பிஸ்கட், கையுறை, யோகட் நிறு­வ­னங்­களில் QC, சுப்­ப­வைசர், அக்­க­வுண்டிங், கிளார்க், மெனேஜர், அசிஸ்டன் மெனேஜர், டேட்டா ஒப­ரேட்டர், பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர், கெஸியர், ரெஸ்­டூரண்ன்ட் போன்ற துறை­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வெற்­றி­டங்கள். 18– 40 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். சம்­பளம் 35,000/=. மொழி அவ­சியம் இல்லை. (தனி­யா­கவும் குழு­வா­கவும் தம்­ப­தி­க­ளா­கவும்) 077 8390501. New Bus Stand, Hatton.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில், தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் மொத்தம் 6 வீடுகள். அந்த வீடு­களை சுத்தம் செய்­வ­தற்கும்  தங்க வரு­ப­வர்­களை உப­ச­ரிக்­கவும் ஆங்­கில அறி­வுடன் வயது 45 ற்குள் ஆண் தேவை. தெஹி­வளை, வெள்­ள­வத்­தையில் வசிப்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். தொடர்­புக்கு: 071 5350621. 

  *******************************************************

  கொழும்பு 14 இலுள்ள பிளாஸ்டிக் நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் வேலை­யாட்கள் மற்றும் Neumatic Packing (நியூ­மெட்டிக் பெக்கிங்) இயந்­தி­ரத்தில் வேலை செய்­யக்­கூ­டிய தொழில் நுட்­ப­வி­ய­லா­ளர்கள் (இரண்டு வருட அனு­ப­வத்­துடன் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும்) தொடர்­புக்கு: 0777 391609. 

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளை­யி­லுள்ள இறால் ஏற்­று­மதி கம்­ப­னிக்கு இறால் துப்­ப­ரவு செய்­வ­தற்கு 18 வய­துக்கு மேற்­பட்ட பெண் தேவை. (சம்­பளம் 20,000/= மேல்) மற்றும் சமையல் செய்­வ­தற்கு 35– 48 வய­துக்கு இடைப்­பட்ட பெண் தேவை. (சம்­பளம் 25,000/= க்கு மேல்) உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 4363256, 072 2762266. 

  *******************************************************

  செட்­டியார் தெரு­வி­லுள்ள நகை கடை ஒன்­றிற்கு ஆண் மற்றும் பெண் வேலை­யாட்கள் தேவை. பெண் Cashier, ஆண் உத­வி­யாளர். 011 2333003, 011 2470676, 077 7227625. 

  *******************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள பிர­பல Book Centre ற்கு ஆண்கள்/ பெண்கள் இரு­பா­லாரும் வேலைக்கு தேவை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3866809, 0777 444163. 

  *******************************************************

  பிர­ப­ல­மான பிஸ்கட், ஜேம், யோகட் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். நாள் சம்­பளம் 1600/= க்கு மேல். நாட் சம்­பளம், கிழமை, மாதாந்த சம்­பளம் எடுத்துக் கொள்­ளலாம். மாதச் சம்­பளம் 45,000/= க்கு மேல். எடுக்­கலாம். வரும் நாளி­லேயே வேலை செய்ய முடியும். அதே­போன்று உங்கள் நண்­பர்கள், உற­வி­னர்கள் அனை­வரும் ஒரே இடத்தில் வேலை செய்யும் அதிர்ஷ்டம் இருக்­கி­றது. வயது (17– 60) ஆண்/ பெண் அனை­வரும் வேலை செய்­யலாம். 113/05, Kandy Road, Nittambuwa. 076 5587807, 072 2231516. 

  *******************************************************

  வேலை­வாய்ப்­புக்­களை எதிர்­பார்க்கும் உங்­க­ளுக்கு இதோ ஓர் அரி­ய­வாய்ப்புப் பல. அதி சிறந்த தொழிற்­சா­லை­க­ளுக்கு உற்­பத்தி/ லேபல்/ பொதி­யி­ட­லுக்­காக வேலை­வாய்ப்­புக்கள். மற்றும் ரூம் போய், சமை­ய­லறை உத­வி­யாளர், ஸ்டுவர்ட், குக் போன்ற வேலை­க­ளுக்கும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர், வாகன சாரதி, சாரதி உத­வி­யாளர், துறை­முகம், விமான நிலையம் வேலை­வாய்ப்­பு­க­ளுக்­காக இலங்­கையில் அனைத்து பிர­தே­சத்­திலும் இருந்து வயது 18– 35. ஆண்/ பெண் சேர்த்துக் கொள்­ளப்­படும். சம்­பளம் 18,000/=– 35,000/=. உணவு, தங்­கு­மிடம் செய்து தரப்­படும். 077 8308865. No. 83/A, Bus Stand Upstairs, Nawalapitiya. 

  *******************************************************

  கொழும்­புக்கு அரு­கா­மையில் உள்ள பல­ச­ரக்கு (சில்­லறை) கடை­யொன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. பொருட்­களை நிறுத்தல், கட்­டுதல், ஏற்­றுதல், இறக்­குதல் போன்ற வேலைகள். சாப்­பாடு, தங்­கு­மிடம் Free (இல­வசம்) சம்­பளம் நாள் ஒன்­றிற்கு 1000/= ரூபா­விற்கு மேல் வழங்­கப்­படும். மலை­ய­கத்­த­வர்கள் விரு ம்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்­கங்கள்: 0777 130999, 072 7764666. 

  *******************************************************

  2000/=– 3000/= காசு கட்டி ஏமா­றா­தீர்கள். நாள், கிழமை, மாத சம்­பளம். மிகப் பிர­சித்தி பெற்ற தொழிற்­சா­லை­களில், லேபல், பெக்கிங் பிரி­வு­களில், வத்­தளை, தொட­லங்க, மரு­தானை, ஏக்­கல, வெல்­லம்­பிட்டி, நிட்­டம்­புவ, மீரி­கம, சவர்க்­காரம், பிஸ்கட், கம், ஜேம், தேங்காய் பால்மா, சொசேஜஸ் (16– 60) ஆண்/ பெண் நண்­பர்கள், தம்­ப­தி­யினர், வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. தொழில் பொறுத்து உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நம்­பிக்­கை­யுடன் உடனே தொடர்பு கொள்­ளவும். நாள் சம்­பளம் 1600/= (with OT) Tel. 076 9305146, 077 5621613. 

  *******************************************************

  நாள் சம்­பளம், கிழமை சம்­பளம், மாதச் சம்­பளம், நாள் சம்­பளம். (1200/= + 1600/=) பிஸ்கட், சொசேஜஸ், ஜேம், கண்­ணாடி, தேங்காய் பால்மா, மெட்ரஸ், நீல போத்தல் ஆகிய நிறு­வ­னங்­களில் அனைத்து பிரி­வு­க­ளிலும் வேலை. ஹொரண, பாணந்­துறை, நிட்­டம்­புவ, பஸ்­யால, மீரி­கம, பஞ்­சி­கா­வத்த, கட­வத்த, வத்­தளை, ஜா–எல, தெமட்­ட­கொட. வயது 17 – 60. ஆண், பெண் வரும் நாளிலே வேலை வாய்ப்பு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 137/9, BOI Road, Nittambuwa. 077 4569222, 076 9305146. 

  *******************************************************

  நீங்கள் தொழி­லுக்­காக காத்­தி­ருப்­ப­வரா? நூடில்ஸ், பிஸ்கட், சொக்லெட், டொபி, வாசனை திர­வியம் போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல்/ களஞ்­சியப் பிரி­வு­க­ளுக்கும் விமான நிலையம், துறை­முகம், ஹோட்டல், ரூம் போய், சமை­ய­லறை உத­வி­யாளர், ரிசெப்சன், கன­ரக, மென்­ரக வாகன சார­திகள், பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர். உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 18,000/=– 45,000/=. தொழில் அடிப்­ப­டையில் பெற்றுக் கொள்­ளலாம். 55 வய­துக்கு உட்­பட்ட ஆண்/ பெண் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். (பதுளை, பண்­டா­ர­வளை, தெமோ­தர, நுவ­ரெ­லியா, வெல்­ல­வாய, மொன­ரா­கலை, வெலி­மட, மஹி­யங்­கனை) 077 5997579. No. 11/A/1/1/D, Udayaraja Mawatha, Badulla.

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் மொத்த சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். LG 35, Peoples Park Complex, Colombo 11.

  *******************************************************

  கொழும்பில் உள்ள என்­விலப் Envelope தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கு பெண் பிள்­ளைகள் தேவை. வயது 18– 30 வரை. மேலும் விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். Tel. No: 077 2071100. 

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் மொத்த சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு உயர்­தரம் படித்த பெண் காசாளர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 25000/=. வேலை நேரம் 8.30– 6.30. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. The Manager, LG 35, Peoples Park Complex, Colombo 11 என்ற முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கவும். தொடர்­புக்கு: 0777 724334. 

  *******************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. பிர­சித்­தி­பெற்ற தொழிற்­சா­லைக்கு பால்மா, கோடியல், ஜேம், யோகட், ஐஸ்­கிறீம் ஆகிய அனைத்து தொழிற்­சா­லைக்கும் வேலை வாய்ப்பு. பொதி­யிடல், லேபல் உணவு, தங்­கு­மிடம் இல­வசம், நாள் சம்­பளம் 1500/=, கிழமை சம்­பளம் 12000/=, மாத சம்­பளம் 35000/= OT 150. வருகை தரும் நாளிலே வேலை­வாய்ப்பு. வயது 17 முதல் 60 வரை. 357/B Colombo Road, Kiribathgoda 076 5715255, 077 4943502

  *******************************************************

  வாழ்க்கை செல­வினை குறைத்து 15,000/= –  55,000/= வரை­யான ஊதி­யத்தை பெற்று வாழ்வை மேம்­ப­டுத்த எம்­முடன் இணை­யுங்கள். 18– 40 வய­து­டைய ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் தொழில்­வாய்ப்பு. இலங்­கையில் நிறு­வ­னங்­களில் நிறு­வன அதி­காரி, பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர், தலைமை அதி­காரி, மேற்­பார்­வை­யாளர், வாகன சாரதி, கணக்­காளர் மற்றும் டைப்பிங், கெஸியர், நேர்ஸிங், விமான நிலையம், துறை­முகம், ஹோட்டல் ரூம், போய், குக் மற்றும் டொபி, பிஸ்கட், ஐஸ்­கிறீம் போன்ற தொழிற்­சா­லை­களில் உற்­பத்தி/ லேபல்/ பொதி­யிடல் உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 077 4805891. No. C/37, Economics Centre, Udapusellawa Road, Nuwaraeliya.

  *******************************************************

  புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள எமது டொபி, பால்மா, பிஸ்கட், ஐஸ்­கிறீம் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண்/ பெண் அவ­சியம். நாள் சம்­பளம் 1600 (with OT) நாள், சம்­பளம், கிழமை சம்­பளம், பெற்றுக் கொள்­ளலாம். வயது 17– 55 வரை. வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 211/5, Kandy Road, Nittambuwa. 076 6567150, 077 2455472, 072 2467943. 

  *******************************************************

  டிங்­கரிங் வேலை செய்­யக்­கூ­டிய ஆட்கள் தேவை. மன்னார். தங்­கு­மிடம் உண்டு. கொன்றெக் எடுக்க முடிந்தால் நல்­லது. தொடர்­புக்கு: 072 9863628. 

  *******************************************************

  எமது பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு மோல்டிங் மெசினில் வேலை செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. 0777 622666 

  *******************************************************

  புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள எமது தொழிற்­சா­லையில் சோசேஜஸ், Milk, நெஸ்டல் பால்மா, ஆகிய பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் வயது 17– 50. தம்­ப­தி­யி­னர்­க­ளுக்கு விசே­ட­மாக சலுகை செய்து தரப்­படும். நண்­பர்­க­ளாக இணைந்து கொள்­ளலாம். சம்­பளம் OT யுடன் முதல் மாதம் 35,000/= க்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1657473, 071 5497747. 

  *******************************************************

  நாட் சம்­பளம் 1400/=. மாதம் 45,000/= க்கு மேல். ஒரு நிரந்­தர தொழில். அங்கர், பிஸ்கட், யோகட், காட்போர்ட், தேங்காய் பால்மா ஆகிய லேபல் பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் வயது 17– 50. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (முஸ்­லிம்­க­ளுக்கு 5 நேர தொழுகை வசதி செய்து தரப்­படும்) 075 4315534, 077 5687986. 

  *******************************************************

  எம் நாட்டில் உள்ள விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்பு உள்­ளன. அழ­கிய தோற்­ற­முள்ள ஆண்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 18– 40 வரை. மாதச் சம்­பளம் 30,000/=. பின்னர் 45,000/=– 70,000/= க்கு மேல் பெற்றுக் கொள்ள முடியும். இன்றே தொடர்பு கொள்­ளவும். 076 9117023, 075 2252776. 

  *******************************************************

  வரு­மா­னத்தில் ஏமாற்­றமா? வாழ்க்­கையில் போராட்­டமா? இதோ உங்­களின் திற­மைக்கு ஏற்ற சம்­பளம் 35,000/=– 60,000/= ற்கு மேல் பெற்­றுக்­கொள்ள முடியும். வயது 18– 45 வரை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் உடனே தொடர்பு கொள்­ளவும். 077 5965419, 075 4204351. 

  *******************************************************

  நாள் சம்­பளம், கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். பிஸ்கட், ஜேம், தேங்காய், பால்மா, நீர் போத்தல் ஆகிய கம்­ப­னி­களில் 40 வெற்­றி­டங்கள் உள்­ளன. ஆண்/ பெண் இரு­பா­லாரும் வர­வேற்­கத்­தக்­கது. வயது எல்லை 18– 50 வரை. சம்­பளம் 30,000/=– 65,000/= ற்கு மேல். 072 4489118, 076 9299946. 

  *******************************************************

  சொன்ன சம்­பளம் கிடைத்­ததா? மாதக் கடை­சியில் (8000/= – 12,000/=) ஆகிய சம்­ப­ளமா கிடைத்­தது. உணவு, தங்­கு­மி­டத்­திற்கு சம்­ப­ளத்தில் கழித்து கொண்­டார்­களா? உண்­மை­யான சம்­பளம். நாட் சம்­பளம் 1500/=. உங்கள் விருப்­பப்­படி ஒவ்­வொரு நாளும் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், உடை இல­வசம். உங்கள் சம்­ப­ளத்தை நீங்­களே கணக்கு போட்டு பார்க்­கவும். (நாட் சம்­பளம் 1500 x 25 = 37500) உண்­மை­யான சம்­பளம். பிர­தான தொழிற்­சா­லை­களின் லேபல், உற்­பத்தி, பொதி­யிடல் ஆகிய பிரி­வு­க­ளுக்கு ஆண்,பெண். வயது 18 – 60. வரும் நாளிலே வேலை. 115/2, Colombo Road, Kiribathgoda. 077 2610442, 072 2467943.

  *******************************************************

  கொழும்பில் பிவிசி (PVC) குழாய்கள் மற்றும் உதி­ரிப்­பா­கங்கள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் (Helpers) தேவை. தகுந்த சம்­ப­ளத்­துடன் சாப்­பாடு, தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். வய­தெல்லை 30 க்கு கீழ். தொடர்­புக்கு: 077 3494673. 

  *******************************************************

  ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு (Spa) பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்கள்/ சேவை­யா­ளர்கள் தேவை. பயிற்­சியின் பின் சேவை. கொமிசன்+ சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் உண்டு. ஓகி ஆயுர்­வேத இல. 828/A/3, கடு­வெல வீதி, மாலபே. 071 1408807, 0117446369. 

  *******************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  *******************************************************

  கொழும்பு பிர­தே­சங்­களில் இப்­போது நீங்கள் இல­குவில் வேலை வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டு பணிப்­பெண்கள், Cooks, Drivers, தோட்டப் பரா­ம­ரிப்­பா­ளர்கள், நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், House Boys, Sales Girls, Room Boys மற்றும் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டு பணிப்­பெண்கள், Drivers இவர்கள் அனை­வ­ருக்கும் தகு­திக்­கேற்ப 20,000/=– 30,000/= வரை சம்­பளம் பெற்றுத் தரப்­படும். உடனே தொடர்பு கொள்­ளுங்கள். 071 0444416, 011 2982424. Mr. Rajan

  *******************************************************

  கொழும்பில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள மெடிக்கல் சென்டர் Medical Centre ஒன்­றுக்கு சிவந்த, இள­மை­யான, அழ­கிய தோற்றம் உடைய பெண் கீழ்­வரும் பத­வி­க­ளுக்கு தேவை. (Receptionist) வர­வேற்­பாளர், (Cashier) காசாளர் வய­தெல்லை 18– 30. க.பொ.த. (சா/த) கணிதம் & ஆங்­கி­லத்தில் சித்தி பெற்­றி­ருத்தல் வேண்டும். நல்ல சம்­பளம்+ கொமிசன் வழங்­கப்­படும். மற்றும் தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 0777 131071.

  *******************************************************

  ஆண் வேலை­யாட்கள் உட­னடி தேவை. மேசன்மார், சார­திமார், தோட்ட வேலை யாள், தென்­னந்­தோட்ட வேலை­யாட்கள், சமை­யற்­கா­ரர்கள், தினக் கூலி வேலை­யாட்கள், கடை வேலை­யாட்கள், நோயாளி பார்ப்­ப­வர்கள், காவற்­கா­ரர்கள், பங்­க­ளாவில் தங்கி சமையல், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­யவர், பெயின்டிங் வேலைகள் மற்றும் அனைத்­து­வி­த­மான தொழில் வாய்ப்­பு­க­ளையும் பெற்­றுக்­கொள்ள தொடர்பு கொள்­ளவும். ABC ஏஜன்சி, வத்­தளை. 072 8100583/ 077 9816876/ 011 2982554.

  *******************************************************

  கொழும்பில் உள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு வெல்டிங் வேலை (கிரில்ஸ் உட்­பட) தெரிந்த வெல்டர் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 3494673. 

  *******************************************************

  கொழும்பு 10 இல் இயங்­கி­வரும் Hardware நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (ஆண்கள்) தகுந்த ஊதியம் வழங்­கப்­படும். Contact No: 0777 144173.

  *******************************************************

  நாள் சம்­பளம் 1600/= (with OT) எமது நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண் தேவை. வயது 17– 60. பால்மா பிஸ்கட், டொபி போன்ற தொழிற்­சா­லை­களில் பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு. வருகை தரும் நாளி­லேயே இணைந்து கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 88/3, Negombo Road, Hendala. 077 2455472, 077 2610442. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள சில்­லறை கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 6283992. 

  *******************************************************

  கொழும்பு 13 இல் அமைந்­துள்ள பிர­ப­ல­மான ஆலயம் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள கணக்­காளர் (ஆண்/ பெண்) மற்றும் காசாளர் (ஆண்/ பெண்) தேவை. தொடர்­பு­கொள்ள: 0777 372522.

  *******************************************************

  2016-11-29 15:45:26

  பொது­வான வேலை­வாய்ப்பு I 27-11-2016