• விற்­ப­னை­யாளர் -27-11-2016

  கொழும்பு உணவு பார்சல் போக்­கு­வ­ரத்­திற்கு மோட்டார் வண்­டியில் டிலி­வரி செய்­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3475001, 072 4443065. 

  ********************************************************

  O/L– A/L படித்த பெண்/ ஆண் பிள்­ளைகள் (வேலைக்கு) (Sales) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். S Lanka Traders LG 180/63, Peoples Park. Ph: 011 2446769, 0777 917152. 

  ********************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கி வரும் பிர­பல புடைவைக் கடைக்கு சேல்ஸ் மேன் (Sales Man) தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், விற்­பனைக் கமிஷன் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி இல­வசம். 077 7301084.

  ********************************************************

  ஹோமா­க­மவில் உள்ள நகைக்­க­டைக்கு சேல்ஸ்மேன் ஒரு­வரும் தங்கத் தண்ணீர் பூசு­வ­தற்கு ஒரு­வரும் உடனே தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். No.37, High Level Road, Homagama. 077 6423542. 

  ********************************************************

  பெட்­டாவில் அமைந்­துள்ள சில்­லறை விற்­பனை நிலையம் ஒன்­றுக்கு பொருட்­களை விற்­பனை செய்ய மற்றும் (Buttons) (பொத்தான்) பொதி செய்ய பெண் தேவை. நாள் சம்­பளம் 500/= தொடர்­பு­க­ளுக்கு: 54, Reclamation Road, Colombo 11. Tel. 011 2430510. 

  ********************************************************

  கொழும்பில் உள்ள Fancy கடை­யொன்­றிற்கு பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பிற்கு: Mistic Fancy Place, 136, St. Anthony’s Mawatha, Colombo – 13. Tel: 2331385, 2321774.

  ********************************************************

  Titan கடி­கார விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண், பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சுய­வி­ப­ரக்­கோ­வை­யுடன் நேரில் வரவும். No.3–73, 3rd Floor, Majestic City, Colombo – 04. 011 2592085, 077 7375268. 

  ********************************************************

  குளி­யாப்­பிட்­டியில் உள்ள டைல்ஸ் சொப் ஒன்­றுக்கு சேல்ஸ்மேன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3657455. 

  ********************************************************

  Sales செய்ய O/L– A/L படித்த ஆண்/ பெண், கையு­தவி செய்ய சுமா­ராக படித்த பையன்கள் மற்றும் மாற்றுத் திற­னா­ளிகள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும். இல. 120, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. Tel. 072 1337175. 

  ********************************************************

  கொழும்பு, பொர­ளையில் இயங்­கி­வரும் கடலை கடைக்கு Sales Girls/ Boys தேவை. வய­தெல்லை 18– 35 ஞாயிறு விடு­முறை. மாத சம்­பளம் 24,000/=. மூன்று மாதத்தின் பிறகு 28,000/=. திற­மைக்­கேற்ப மேலும் அதி­க­ரிக்­கப்­படும். தயவு செய்து தமிழர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 0777 101114, 072 6023226. 

  ********************************************************

  கொழும்பு 6 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு ஹாட்­வெயார் Paints, Electricals, PVC அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Sales ஆள் உடன் தேவை. தங்­கு­மி­ட­முண்டு. (கல், மண், சீமெந்து கம்பி இல்லை) 0777 749006. 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பெண்­க­ளுக்­கான ஆடைகள் விற்­பனை செய்யும் கடை­யொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள பெண் விற்­ப­னை­யா­ளர்கள் உடன் தேவை. (வயது 20 – 40) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 5747000. 

  ********************************************************

  ரூ.25000/= சம்­பளம் மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் பல. கல்­கி­சையில் ஆடை விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. தகைமை தேவை­யில்லை. (18 – 45 வய­துக்கு இடையில் ) 071 1278632.

  ********************************************************

  கொழும்பில் இயங்கும் புடவை கடைக்கு Sales Girls தேவை. சம்­பளம் 21 ஆயிரம் மேல் அனு­பவம் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 311874.

  ********************************************************

  இலங்­கையின் முன்­னணி தனியார் வங்­கியின் கிளை நிறு­வ­ன­மொன்றில் சந்­தைப்­ப­டுத்தல் பிரிவில் தொழில் புரி­வ­தற்­கான அரிய சந்­தர்ப்பம். க.பொ.த சாதா­ரண பிரிவில் கணிதம் உட்­பட 6 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் அவ­சியம் தொடர்பு: 077 3620948, 077 3098400.

  ********************************************************

  நுவ­ரெ­லி­யாவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள டெக்ஸ்டைல்ஸ் (Textiles) and சோரூம் (Showroom) ஒன்­றிற்கு சேல்ஸ்மேன் (Salesman), சேல்ஸ் கேர்ள்ஸ் (Sales Girls), காசாளர் (Cashier) தேவை. தொடர்­புக்கு: 077 3607463. 

  ********************************************************

  Sales Girls wanted ladies and Children’s ware. Attractive Salary 279/B R.A.De Mel Mawatha Kollupitiya. 077 3308626.

  ********************************************************

  தங்க நகைகள் விற்­பனை நிலை­யத்­திற்கு சேல்ஸ்­மேன்­மார்கள் 28,000/= தொடக்கம் மேல­தி­க­மாக. விற்­பனை உத­வி­யா­ளர்கள் 18,000/= தொடக்கம் மேல­தி­க­மாக. உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6660609.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள டெக்ஸ்­டையில் கடை ஒன்­றுக்கு பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. 75 C ஹில் வீதி, தெஹி­வளை. தொடர்­புக்கு: 072 2446556.

  ********************************************************

  இலங்­கையின் முன்­னணி நிறு­வன வலை­ய­மைப்­புடன் நீங்­களும் கைகோர்க்க இதோ ஓர் அறிய வாய்ப்பு. ஆரம்ப சம்­பளம் + மேல­திக கொடுப்­ப­னவு 25,000/= முன் அனு­பவம் தேவை­யற்­றது. கல்வித் தகைமை க.பொ. த. சாதா­ரண தரம். தொழில்சார் பயிற்­சிகள் வழங்­கப்­படும். வய­தெல்லை 18 – 25. வேலை ஸ்தானம் கொழும்பு மற்றும் அண்­மித்த பிர­தே­சங்­களில். தொடர்­பு­க­ளுக்கு: 077 7255888.  

  ********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல புத்­த­க­சா­லை­யான Daniel Book Shop க்கு விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: T.P. 011 2362750. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 

  ********************************************************

  தெஹி­வளை, London Stores ஆடை கட்­சி­ய­றைக்கு Salesman/ Sales Girl தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ஆண்­க­ளுக்கு தங்­கு­மிடம் வசதி உண்டு. வயது எல்லை 18– 23 ற்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 8319303. 

  ********************************************************

  ஹட்டன் நகரில் இயங்கி வரு­கின்ற இலத்­தி­ர­னியல் விற்­பனை நிலை­யத்­திற்கு (Motor Byke) ஓடத் தெரிந்த Salesman கள் அன்­றாட (Daily) சேல்ஸ் மற்றும் கெலக்சன் (Collection) செய்­வ­தற்கு ஹட்டன் பிர­தே­சத்­திற்கு தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 066602. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் முன்­னணி பல்­பொருள் அங்­கா­டிக்கு (Super Market) சேல்ஸ் கேள்ஸ் மற்றும் 40 வய­துக்கு மேற்­பட்ட களஞ்­சிய பொறுப்­பாளர் தேவை. தொடர்பு: 0777 361870.

  ********************************************************

  மலை­ய­கத்தில் இயங்கும் முச்­சக்­கர வண்டி (Three-wheeler) மோட்டார் சைக்கிள் மற்றும் உதி­ரிப்­பா­கங்கள் கொண்ட Showroom ஒன்­றிற்கு சிங்­களம், தமிழ், பேசத் தெரிந்த ஆண்/ பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 4320982. 

  **********************************************************

  2016-11-29 15:42:18

  விற்­ப­னை­யாளர் -27-11-2016