• பாது­காப்பு / சாரதி - 27-11-2016

  கன­ரக வாகனம், மென்­ரக வாகனம், போக் லிப்ட் (Fork Lift) செலுத்­தக்­கூ­டிய அனு­பவம் வாய்ந்த டிரை­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­புக்கு: 141, B, M.J.M. Lafir Mawatha, Colombo – 12. 077 3314191 / 077 2243674.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள வீட்­டிற்கு சாரதி தேவை. உடன் நேரில் வரவும். Phone: 077 6888888.

  *****************************************************

  இலங்­கையின் பிர­பல ஆடை தொழிற்­சா­லையின் நிறை­வேற்று அதி­கா­ரியின் வாக­னத்தை செலுத்­து­வ­தற்கு சாரதி தேவை. ராஜ­கி­ரிய பிர­தே­சத்தில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது. தமிழ் அல்­லது ஆங்­கிலம் பேசத் தெரிந்­தி­ருத்தல் அவ­சியம். அழைக்­கவும். 077 1158434, 071 4594444. 

  *****************************************************

  Driver தேவை. வத்­த­ளையில் தொழிற்­சா­லைக்கு Lorry Tata 16 ½ அடி Heavy Vehicle Licence தேவை. Tel. 072 5691167, 075 2572254. 

  *****************************************************

  பாது­காப்பு வெற்­றிடம் சம்­பளம் ரூ 40000 க்கு மேல் வத்­தளை, எல­கந்த, வெலி­சர, கெர­வ­ல­பிட்­டிய, மட்­டக்­கு­ளிய, தெமட்­ட­கொட, கட்­டு­நா­யக்க, நீர்­கொ­ழும்பு, குரு­நாகல், ஹொரணை, சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள். உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 1072441.

  *****************************************************

  கந்­தானை பிர­தே­சத்தில் நிறு­வ­னத்­திற்கு இசுசு, கென்டர் லொறி வண்­டி­களில் டிலி­வரி செய்­வ­தற்கு சார­திமார் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 0777 524157, 077 3040600. 

  *****************************************************

  கொழும்பு 5 இல் இருக்கும் சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றிற்கு 2017 ஆம் ஜன­வரி தொடக்கம் கிழ­மையில் 6 நாட்கள் இரவு வேலை பரா­ம­ரிப்பு ஊழியர் தேவை. விண்­ணப்ப முடிவு 2 டிசம்பர் 2016. No. 15/1, Skelton Gardens, Colombo 5.

  *****************************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. *ஆரம்ப சம்­பளம் ரூ. 24,000/=, *அனு­பவம் 2 வருட காலம் *கல்வித் தகை­மைகள்: க.பொ.த. சாதா­ரண தரம் *வய­தெல்லை 50 க்கு குறை­வாக இருத்தல் அவ­சியம். *வேலை ஸ்தான-ம்: வெள்­ள­வத்தை. சான்­றி­த­ழுடன் கிழமை நாட்­களில் மு.ப. 9.00 பகல் 12.00 வரை. கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விலா­சத்­திற்கு சமு­க­ம­ளிக்­கவும். ஹமீ­டியா ஸ்டோர்ஸ் (தனி) நிறு­வனம் இல. 9, தர­மா­ஸ­ராம மாவத்தை, பொறுப்­பன, இரத்­ம­லானை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2655807. 

  *****************************************************

  திரு­கோ­ண­ம­லையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு கட்­டட மேற்­பார்வை செய்­வ­தற்கு இரவு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய காவ­லாளி தேவை. தொடர்­புக்கு: 075 9098735. 

  *****************************************************

  கன­ரக வாகன சாரதி தேவை. கொழும்பு நகரில் தங்கி நின்று வேலை செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. தங்­கு­மிடம் செய்து கொடுக்­கப்­படும். 077 3215775, 076 5314066. 

  *****************************************************

  வத்­தளை, ஹேகித்­தையில் அமைந்­துள்ள தனியார் தொழிற்­சா­லைக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­தர்கள் தேவை. சம்­பளம் J.S.O.20,000/= – 23,000/=. (சாதா­ரண ஆங்­கில அறிவு உடையோர் தொடர்பு கொள்க) 011 5632572, 072 7404445, 077 4374445.

  *****************************************************

  கொழும்பில் உள்ள குடும்பம் ஒன்­றுக்கு 45 வய­துக்கு மேற்­பட்ட டிரைவர் தேவை. கொழும்பில் உள்ள காமன்ட் பெஷன் மற்றும் பென்சி பொருட்கள் காட்சி அறைக்கு காட்­சி­யறை உத­வி­யாளர் தேவை. தொடர்­புக்கு: 072 7212131. 

  *****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Hardware நிறு­வ­னத்­திற்கு Lorry Driver தேவை. சம்­பளம் மாதம் 40,000/=. கொழும்­புக்கு அரு­கா­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Phones: 0777 634791, 077 3930800.

  *****************************************************

  பிர­பல இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு கொழும்பு பாதை­களில் பரீட்­ச­ய­முள்ள துறை­முகம் (Harbour) ஓடி அனு­ப­வ­முள்ள 10 Wheel Driver உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். 136F, டேம் வீதி, கொழும்பு 12. தொலை­பேசி: 077 6252103. 

  *****************************************************

  Intercon Security Service (Pvt) (தெஹி­வளை, வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள தொடர்­மாடி வீடு­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. நேரில் வர வேண்­டிய முக­வரி: 39, Hampden Lane, வெள்­ள­வத்தை. Tel. 077 3575357. பிறப்பு அத்­தாட்­சிப்­பத்­திரம், தேசிய அடை­யாள அட்டை, கிராம சேவை­யாளர் சான்­றிதழ்.

  *****************************************************

  50 வய­திற்கு மேற்­பட்ட (வேன்) சாரதி தேவை. (House Driver) இடம்: கொழும்பு, மாளி­கா­வத்தை. வேலை நேரம்: 7.30 a.m. to 6 p.m. உடன் தொடர்பு கொள்­ளவும். 077 3746376, 2473339. 

  *****************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள இரும்பு வியா­பா­ரஸ்­த­லத்தில் பொருட்கள் விநி­யோ­கத்­திற்கு பயன்­ப­டுத்தும் Atlas 150 லொறிக்கு சாரதி தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 075 0111507, 075 0111511. 

  *****************************************************

  பம்­ப­ல­பிட்­டி­யி­லுள்ள வாகன தரிப்­பி­டத்­திற்கு காவ­லாளி தேவை. 50 வய­திற்கு மேற்­பட்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை கொழும்பு – 10. SMS: 077 0453854.

  *****************************************************

  கொழும்பு வீதியில் அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. வய­தெல்லை 35 – 50. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 076 3323332, 077 3013025. வெள்­ள­வத்தை. 

  *****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18– 65வரை. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், மொழி அவ­சி­ய­மில்லை. வரும் நாளி­லேயே சேர்க்­கப்­ப­டு­வீர்கள். 076 3554297. Nolimit Road, Dehiwela, Colombo. 

  *****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. வயது 18- – 50. சம்­பளம் OT யுடன் 35000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள், தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. வரும் நாளி­லேயே சேர்க்­கப்­ப­டு­வீர்கள். 076 3554297. Nolimit Road, Dehiwela, Colombo. 

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள கொம்­பனி Director க்கு Driver தேவை. வயது 25 – 60 இடைப்­பட்­ட­தாக. உடன் தொடர்பு: 0777 306946.  

  *****************************************************

  30 – 50 வய­துக்கு இடைப்­பட்ட வாகன சாரதி தேவை. ஓய்வு பெற்­ற­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். சகல விப­ரங்­க­ளுடன் ( செவ்வாய் & புதன்  காலை 9 – 11 வரை) நேரில் வரவும். 70, டேவிட்சன் ரோட், கொழும்பு – 04.

  *****************************************************

  2016-11-29 15:22:57

  பாது­காப்பு / சாரதி - 27-11-2016