• வாடகைக்கு II - 05-06-2016

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதியில் No. 179 இல் (Opposite Singer Showroom) அமைந்­துள்ள சகல வச­தி­க­ளு­ட­னான 4 அறை தனி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 3059771, 077 0420512.  

  **********************************************************

   தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள தொடர்­மாடி வீட்டில் பெண்­க­ளுக்கு மட்டும் Room வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9907071.  

  **********************************************************  

  கொட்­டாஞ்­சேனை கௌர­வ­மான சுற்­றா­டலில் அனைத்து வச­தி­க­ளு­ட­னான 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. இந்து விசே­ட­மா­னது. தரகர் தேவை­யில்லை. 071 6338704.  

  **********************************************************  

  Dehiwela House for Rent. Ground Floor. Tiled 2 Rooms, Hall, attached Bathroom. Separate Water/ Electricity Meter. 200 meters to Galle Road/ Station. Safety Place Ideal for a small Family. No Parking. Rs. 35,000/=. 1 year Advance (Negotiable) No. 9, Ediriweera Mawatha, Dehiwela. Tel. 076 9947756.

    **********************************************************

   கடை வாட­கைக்கு. பிர­பல வர்த்­தக கேந்­திர நிலையப் பகு­தி­யான கொழும்பு – 13 இல் No 359, George R.D. Silva Mawatha (Lanka IOC Petrol Station அரு­கா­மை­யிலும் Co–op Hospital எதி­ராக) அமைந்­துள்ள வர்த்­தக நிலையம் வாட­கைக்கு. விப­ரங்­க­ளுக்கு: 077 8530027.    *********************************************************  

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் காலி வீதியில் 70 சதுர அடி கொண்ட கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 072 4070828.

   **********************************************************  

  கடை வாட­கைக்கு. சர­ணங்­கர வீதியில் கடை வாட­கைக்கு உண்டு. தற்­போது வியா­பாரம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. T.P: 077 7547758. T.P: 077 2315401 இந்த இலக்­கத்தில் தமிழில் பேசலாம்.

   **********************************************************  

  வெள்­ள­வத்தை காலி வீதியில் சகல வச­தி­களும் கொண்ட தள­பா­டங்­க­ளுடன் வீடு கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. A/C/ Non A/C. 077 7388860.  

  **********************************************************  

  பம்­ப­லப்­பிட்­டியில் MC க்கு பக்­கத்தில் 19 டெய்சி வில்லா அவ­னியூ, கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot Water சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்­சிக்­கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தள­பாட வச­தி­க­ளு­ட­னான வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 0568979/ 077 7931192.

   **********************************************************

   கொட்­டாஞ்­சேனை மகா வித்­தி­யா­லய மாவத்­தையில் அமைந்­துள்ள வீடொன்றில் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. (போட்டிங்) தனி­யான குளி­ய­லறை உண்டு. பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. அழைக்­கவும் 077 5323466.

   **********************************************************  

  மகா வித்­தி­யா­லய மாவத்­தையில் (பாபர் வீதி) வீதி­யோ­ர­மாக அமைந்­துள்ள 4 மாடி குடி­யி­ருப்பில் 2ஆம் மாடி வாட­கைக்கு உண்டு. 2 படுக்­கை­யறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, ஆகி­ய­வற்­றுடன் வாட­கைக்­குண்டு. 077 5323466.

   **********************************************************

   கொட்­டாஞ்­சேனை மேபில் லேன் இல் வீடு வாட­கைக்கு உண்டு. களஞ்­சிய சாலை­யா­கவும் பயன்­ப­டுத்­தலாம். பார்க்கின் வசதி உண்டு. புறக்­கோட்டை தனியார் பஸ் நிலை­யத்தில் சகல வச­தி­க­ளுடன் கூடிய சலூன் ஒன்றும் வாட­கைக்கு உண்டு. 077 2071939.

   **********************************************************

   Dehiwela 2 Bedrooms, 2 Bathrooms, Fully tiled, Parking. Rs.35000/= P.M. No 46/3, Haramanis Lane, Attidiya, Dehiwela. 075 7119110.

   **********************************************************  

  வவு­னியா சின்ன புதுக்­குளம் ராணி ரய்ஸ் மில் அரு­கா­மையில் 3 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 071 8196963.

   **********************************************************

   No 16, P+T டீ சில்வா மாவத்தை, ஒப் ஸ்டேஷன் வீதி தெஹி­வ­ளையில் இர ண்டு அறை­களை கொண்ட அனைத்து வச­தி­களும் உடைய வீடு வாட­கைக்கு உண்டு.

    **********************************************************  

  பம்­ப­லப்­பிட்­டியில் சிறிய எனக்ஸ் வாட­கைக்கு உண்டு. உட­ன­டி­யாக குடி­புகும் நிலையில் 16 நன்­தன கார்டன்ஸ். பம்­ப­லப்­பிட்டி. தொடர்­புக்கு: 071 4981362.  

  **********************************************************

   4 அறைகள், வர­வேற்­பறை, 2 குளி­ய­ல­றைகள், பென்ரி, வேறான Servent Toilet, Kitchen உண்டு. டைல் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும் 2 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வசதி உண்டு. 077 3178636.

   **********************************************************

  Colombo 13, சங்­க­மித்த மாவத்­தையில் 3 Stories Building வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. Ideal for Classes or Office Purpose. 072 4305158, 072 6219107, 077 9668550.  

  **********************************************************

   கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தை­யி­லுள்ள மாடி வீடு முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. அவ­சர குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. கூடிய விலைக் கோர­லுக்கு தொடர்­புக்கு: 076 9083425.  

  **********************************************************  

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. (இந்து குடும்­பத்­திற்கு மட்டும்) 60,000/= மாதம். 6 மாத முற்­பணம். அரை மாத வாடகை தர­க­ருக்கு வழங்க வேண்டும். 077 3434005.

    **********************************************************

   வெள்­ள­வத்­தையில் 2 படுக்­கை­ய­றை­களை கொண்ட சகல வச­தி­க­ளு­ட­னான மேல் மாடி வீடு டிசம்பர் முதலாம் திகதி முதல் வாட­கைக்கு உண்டு. No Parking 36/1, Boswell Place Wellawatta. சனி, ஞாயிறு, திங்கள் நாட்­களின் முழு நேரமும் மற்­றைய நாட்கள் 3 மணிக்கு பின்னர் பார்­வை­யி­டலாம்.

   **********************************************************

   வெள்­ள­வத்தை பெரேரா லேனில் தனி வழி குளி­ய­ல­றை­யுடன் கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 1205166.

    **********************************************************

   அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை காலி வீதி Damro க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 1188986.

   **********************************************************

   கொழும்பு 03,04,06 களில் வீடுகள் வாட­கைக்கு உண்டு. 2 படுக்­கை­ய­றைகள், 3 படுக்­கை­ய­றைகள் என தங்­களின் தேவைக்­கேற்ப வீடுகள் வாட­கைக்கு உண்டு. அனைத்து தள­பா­டங்­க­ளு­டனும்/ இல்­லா­மலும் மாதம் ரூபா 50,000 இருந்து 130,000 வரை. அழைப்­புக்­க­ளுக்கு– 077 6688778/ 075 5059148.  

  **********************************************************  

  கொழும்பு 5 இல் 3 அறைகள், 2 குளி­ய­லறை கொண்ட Apartment  50000/=. 1 வருட முற்­பணம். 077 1594834.

   **********************************************************  

  Dehiwela 03 Bedrooms, Two Attach Bathroom, Sitting Hall, Dining Hall, Kitchen, Fully Tiled Parking available, வீடு வாட­கைக்­குண்டு. 56C, Quarry Road, Dehiwela Tel: 011 2714635.  

  **********************************************************

   வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms பெரிய Hall சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்­குண்டு. 077 0535539.  

  **********************************************************  

  யாழ்.இந்­துக்­கல்­லூ­ரிக்கு முன்­பாக சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. நிறு­வ­னத்­துக்கு கொடுக்­கப்­படும். வாகன வசதி உண்டு. 077 4493222.  

  **********************************************************

   Kalubowila Saranankara Road Office or residence 3 Rooms, 2 Bathrooms, Hot water to Wellawatte 400m to Pamankada 600m. 071 6173199/ 077 4494053.

   **********************************************************  

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

   **********************************************************

   3 படுக்­கை­யறை, பெரிய Hall (20x35), சமை­ய­லறை (Pentry Cupboards), கார் Parking, தோட்டம் ஆகிய வச­தி­யுடன் கொட்­டாஞ்­சே­னையில் வீடு Leasing உண்டு. Call: 077 5791313.

   **********************************************************

   வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். 077 8649349.

   **********************************************************  

  அறை வாட­கைக்கு. Vendervert Place இல் பெண்­க­ளுக்­கான ரூம் (அனெக்ஸ்) வாட­கைக்கு உண்டு. மற்றும் Couples குடும்­பத்­திற்கும் உண்டு. தொடர்பு: 076 7489985/ 077 4601993.  

  **********************************************************  

  வத்­த­ளையில் வீட்டில் அறை­யொன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 8112405, 0777 988072.  

  **********************************************************

   வத்­தளை சேர்ச் லேன் பால­ஹே­ன­வத்­தயில் வீடொன்று குத்­த­கைக்கு உண்டு. 077 8838961.

   **********************************************************

   வத்­தளை கெர­வ­ல­பிட்­டியில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு பெரிய அறைகள் டயில் பதித்த மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 2304898/ 2941413.

  **********************************************************  

  Wattala Hendala அறை­யொன்று சமைக்கும் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. நற்­கு­ண­மு­டைய தம்­ப­தி­யி­னரை எதிர்­பார்க்­கிறோம். T.P. 071 3547557.

    **********************************************************  

  தெஹி­வ­ளையில் நக­ர­ச­பைக்கு அண்­மையில் அமை­தி­யான சூழலில் 3 அறைகள், (இரண்டு அறை A/C போடப்­பட்­டுள்­ளது) இரண்டு வர­வேற்­பறை, இரண்டு குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 6931880.  

  **********************************************************

   பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தி­களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: P.K.Ragu. 077 7825637. ragupk@ymail.com.    

  **********************************************************  

  வெள்­ள­வத்­தையில் வீடு ஒன்றில் சகல வச­தி­க­ளு­ட­னான 2 அறைகள், நாள், வார, மாத, வருட வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6737895.

   **********************************************************

   வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன். வீடா­னது வெளி நாட்­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888/ 071 8246941.

   **********************************************************

   தெஹி­வளை காலி வீதிக்கு அருகில் பாது­காப்­பான, அமை­தி­யான சூழலில் அறை வாட­கைக்கு உண்டு. (Attach Bathroom, Separate Entrance) (தொழில் பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 3455405, 078 5608969.

   **********************************************************

   Dehiwala, Kalubowila House for rent. 3 Bedrooms, 1 Prayer room, 3 Wash rooms fully Tiled Pantry Kitchen with Car park. 071 8054281, 011 2763961.

    **********************************************************

   Room available10,000/=. Working People or Students can be shared in 2nd floor 43A, 37th Lane, Wellawatte.  

    **********************************************************  

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள தொடர்­மா­டியில் Tile பதித்த அறை With Bathroom. உயர்­கல்வி கற்கும், தொழில் புரியும் பெண் பிள்ளை ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. T.P.076 9304945.

   **********************************************************  

  வெள்­ள­வத்தை, 37 ஆவது லேனில் 2 ஆவது மாடியில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிடம் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. வாட கை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 6517984.

   **********************************************************

   வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் கொ ண்ட வீடு முற்­று­மு­ழு­தாக தள­பா­ட­மி­டப்­பட்டு மாதம் 60,000/= வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்­தையில் 21 Perch நிலம் வாட­கைக்கு. தொடர்­புக்கு: 076 8718617.

   **********************************************************  

  கெமுனு மாவத்தை ராஜ­கி­ரி­யவில் பங்­கிட்டு தங்கும் அறை (Sharing room) வாட­கைக்கு உண்டு. வாடகை 5000/=. தொடர்­புக்கு: 077 9369984.  

  **********************************************************

   Pinto Place, Hampdone Lane, Wellawatte யில் முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட புதிய ரக வீட்டின் இரண்டாம் மாடி வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 50,000/= ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்­புக்கு: 077 3427278.

   **********************************************************  

  2 அறை கொண்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு. 187/15, Jaya Samage மாவத்தை, களு­போ­வில. Contact: 0777 375595.

   **********************************************************

   கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2 Bedrooms, 2 Bathrooms, முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. 077 3223755.

   **********************************************************

   தெஹி­வ­ளையில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Attached bathroom, Toilet, Fully Tiled, Pantry Cupboard உடன் Luxury வீடு வாட­கைக்கு உண்டு. 0777 423532, 0777 999361.  

  **********************************************************

   தெஹி­வளை Malars Hostal இல் படிக்கும் / வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளுடன் தனி Rooms, Sharing Room நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கு. 077 7423532/ 077 7999361.

   **********************************************************

   களு­வோ­வில சிறி­வி­ம­ல­சிறி ரோட்டில் Hospital Roadகும் சர­ணங்க ரோட்­டுக்கும் இடையில் 2 படுக்­கை­ய­றைகள் (ஒன்று AC உடன்), இரண்டு குளியல் அறை­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. 077 1856896 என்ற இலக்­கத்­துடன் ஆங்­கி­லத்தில் அல்­லது சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்.

  **********************************************************

   Office Space for Rent காரி­யா­லய இட­வ­சதி வாட­கைக்கு No. 14–1/1, 37th Lane, Wellawatte. Contact: 077 1351651.

   **********************************************************

   1, 2, 3 அறை­க­ளுடன் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட தொடர்­மா­டிகள் (Apartments) குறுங்­கால வாட­கைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்­பு­க­ளுக்கு: 3434631, 077 4674576.

   **********************************************************

   மட்­டக்­க­ளப்பு பார் வீதியில் அமைந்­தி­ருக்கும் வீட்டில் வயது முதிர்ந்த பெண்கள், தொழில் புரியும் பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி உண­வு­க­ளுடன் வழங்­கப்­படும். தொடர்பு: 0777 061428.  

  *************************************************************

  2016-11-15 17:09:40

  வாடகைக்கு II - 05-06-2016