• மணமகன் தேவை - 13-11-2016

  கொழும்பு இந்து வேளாளர் திரு­வா­திரை 1992 இல் பிறந்த Diploma in Computerized Accounting படித்த அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­பு­கொள்க: 075 8535806, 072 1279458. 

  ***********************************************

  யாழ். இந்து கோவியர் 1988 சுவாதி 8 இல் செவ்வாய் பாவக் கிரகம் 56 கணக்­காய்­வாளர், இலங்கை மண­ம­க­ளுக்கு யாழ். இந்து கோவியர் 1991 கேட்டை நட்­சத்­திரம் பாவக் கிரகம் 8 Software Engineer ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு   நல்ல தொழில் செய்யும் மண­மகன் தேவை. 077 9906965. 

  ***********************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1993, மகம், Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, பூசம், Diploma, Sri Lanka சூரியன் செவ்வாய் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, மகம், Development officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். கத்­தோ­லிக்க உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 1984 இல் பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் France Citizen உள்ள UK இல் Aeronautical & Aerospace Engineering (BEng, MEng, Phd) படித்து பிரான்சில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: srknathan11@gmail.com. 

  ***********************************************

  விவா­க­ரத்­தான 25 வய­து­டைய 1 மகளை கொண்ட மண­ம­க­ளுக்கு நல்ல குணம் உள்ள மார்க்­க­மான 28– 35 க்கு இடைப்­பட்ட மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 077 8981041, 0777 800763. 

  ***********************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் பிர­பல தனியார் கம்­ப­னியில் Accountant ஆக பணி­பு­ரியும் 5’ 2”, 30 வய­து­டைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 071 6326901. 

  ***********************************************

  இந்து கொழும்பு எளி­மை­யான குடும்­பத்தைச் சேர்ந்த A/L படித்து தனியார் நிறு­வ­னத்தில் Computer Operator ஆக பணி­ப­ரியும் 29 வய­து­டைய பெண்­ணிற்கு 30– 34 வய­திற்கு இடைப்­பட்ட நிரந்­தரத் தொழில்­பு­ரியும் எவ்­வித தீய பழக்­கமும் அற்ற குண­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 5438573, 072 3497478. 

  ***********************************************

  வெல்­லம்­பிட்­டியில் வசித்­து­வரும் முஸ்லிம் குடும்­பத்தில் பிறந்த மார்க்­க­மான, ஒழுக்­க­மான சொந்த வீடு உள்ள மண­மு­டிக்­காத பெண்­ணுக்கு நற்­செயல் உள்ள மார்க்­க­மான 48 வய­துக்கு உட்­பட்ட மண­மகன் தேவை. விவா­க­ரத்து  ஆன­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 075 6390401. 

  ***********************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வெள்­ளாளர் பூரம் நட்­சத்­திரம் 24 வய­து­டைய மண­ம­க­ளுக்கு பெற்றோர், வெளி­நாட்டில் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5190411. 

  ***********************************************

  கொழும்பை சேர்ந்த முஸ்லிம் 51 வயது நிரம்­பிய பெண் வாழ்க்கைத் துணை ஒன்றை எதிர்­பார்க்­கிறார். வெளி­நாட்டில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 075 2326761. 

  ***********************************************

  1978 அனுசம் நட்­சத்­திரம் விருச்­சிக ராசி 5’ 5” உயரம் விவா­க­ரத்­தான மக­ளுக்கு யாழ். இந்து விஸ்­வ­குலம், எமது மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். உங்கள் Photo & Jathagam Email இல் அனுப்­பவும். vasanthamdocument@gmail.com தொலை­பேசி எண்: 078 8583314. 

  ***********************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம், ரிஷ­ப­ராசி கார்த்­திகை நட்­சத்­திரம் 1982 ஆம் ஆண்டு 5’ 4” உயரம் உள்ள மக­ளுக்கு உள்­நாட்டில் தொழில்­பு­ரியும் நற்­பண்­புள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். போட்டோ, ஜாத­கத்தை Email இல் அனுப்­பவும். Email: saisivamail@gmail.com Mobile: 0777 194534. 

  ***********************************************

  கண்டி மாவட்டம் இஸ்­லா­மிய மதத்தைச் சேர்ந்த 29 வயது (Teacher) பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு மார்க்­கப்­பற்­றுள்ள நிரந்­தரத் தொழிலில் உள்ள மண­ம­கனை குடும்­பத்­தினர் எதிர்­பார்க்­கின்­றார்கள். விப­ரங்­க­ளுக்கு: 075 2263929. 

  ***********************************************

  கொழும்பு இந்து தேவர் இனம் 1992 இல் பிறந்த பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 8 இல் ராகு உள்­ள­வ­ராக இருத்தல் அவ­சியம். புகைப்­படம், ஜாதகம், தொலை­பேசி விலாசம் ஆகி­ய­வற்­றுடன் விண்­ணப்­பிக்­கவும். பொருந்­தா­தவை திருப்பி அனுப்­பப்­படும். G – 244, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து முக்­குலம், கம்­பனி ஒன்றில் நல்ல தொழில் செய்யும்  24 வயது மண­ம­க­ளுக்கு (உள்­நாட்டில் மட்டும்) தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 3134832, 077 9149265, 077 9230944. 

  ***********************************************

  RC வெள்­ளாளர் உயரம் 5’ 1” வயது 32, Student Visa Consultant ஆக பணி­பு­ரியும் Lawyer மக­ளுக்கு தகுந்த Graduate வரனை தேடு­கிறோம். 077 6447014. maheswariragavan@yahoo.com 

  ***********************************************

  கொழும்பில் வசிக்கும் பல்­க­லைக்­க­ழகப் படிப்பை முடித்த 26 வய­து­டைய அழ­கிய மண­ம­க­ளுக்கு பட்­டப்­ப­டிப்பை முடித்த தேவேந்­திர பள்ளர் இனத்தைச் சார்ந்த உள்­நாட்டு வெளி­நாட்டில் தொழில் புரியும் 27– 32 வய­து­டைய அழ­கிய மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 076 6628162.

  ***********************************************

  இந்து முக்­கு­லத்தோர் ஹட்­டனை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1985.12.13 இல் பிறந்த தனியார் துறையில் (Management) கணக்­காளர் பதவி வகிக்கும் தனுசு ராசி பூராடம் நட்­சத்­திரம் மெலிந்த பட்­ட­தா­ரி­யான மக­ளுக்கு பெற்றோர் தகுந்த படித்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5546458. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் BSc Engineer (பூரட்­டாதி (2) 1979 ஆம் ஆண்டு பாவம் 42 மண­ம­க­ளுக்கு சைவ சாப்­பாடு மண­ம­கனை உள்­நாடு, வெளி­நாட்டில் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com)

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1979 திரு­வோணம் 58 பாவ­மு­டைய (Pvt) Company இல் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு சைவ சாப்­பாடு மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (saainathan.lk@gmail.com) 

  ***********************************************

  யாழ். இந்து கோவியர் A/L படித்த 1973 பூரம் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் சொந்த வியா­பாரம் or தொழில்­பு­ரியும் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com)  

  ***********************************************

  Bank Executives: BBA 1990/ CIMA 1992/ BSc 1990/ 1986– CIMA 1993/ 1987 இல் பிறந்த மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ***********************************************

  யாழ். வேளாளர் 1966, UK Citizen, புனர்­பூசம் 3, 7 இல் செவ், 5’ A/L+ I.A.B. படித்து Post Mistress ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளிற்கு ஏற்ற மண­மகன் தேவை. உள்­நாடும் Sponcer செய்­யப்­படும். B. Jeyakannan நேரு திரு­மண சேவை. 078 5642636. 

  ***********************************************

  கிழக்கு மாகாணம் இந்து உயர் வேளாளர் வயது 26. உத்­தி­ரட்­டாதி 2 ஆம் பாதம் 7 இல் செவ்வாய் குற்றம் உண்டு. தோஷம் இல்லை. BSc பட்­ட­தாரி 5’ 4” மக­ளுக்கு உயர் தொழில்­பு­ரியும் (Engineer, Doctor, Accountant) மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 076 3016702. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 பரணி 4 இல் செவ்வாய் 33 பாவம், 1988 திரு­வா­திரை 4 இல் செவ்வாய் 34 பாவம், BIT Colombo, 1988 ரேவதி 20 பாவம் Management, 1992 சுவாதி 7 இல் செவ்வாய் 39 பாவம் IT, 1991 ரேவதி 5 பாவம் HNB. உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­ம­கன்கள் தேவை. 077 0783832. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1990, சதயம், செவ்­வா­யுண்டு. MBBS Doctor க்கு Engineer, Doctor உள்­நாட்டில் தேவை. யாழ். இந்து வேளாளர் 1989 விசாகம் 1, செவ்­வா­யில்லை, சித்த மருத்­துவ Doctor க்கு உள்­நாடு, வெளி­நா­டு­களில் தகு­தி­யா­னவர் தேவை. யாழ். இந்து வேளாளர் 1991, உத்­த­ராடம் 1, லக்­கி­னத்தில் செவ்வாய் BSc, Demo உள்­நாட்டில் Doctor, Engineer உயர் உத்­தி­யோகம் தேவை. மன்னார் RC வேளாளர் 1989 HNDA அரச உத்­தி­யோக பெண்­ணுக்கு பட்­ட­தா­ரிகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை 026 2225641, 076 6368056. (viber, Imo, Whatsapp)

  ***********************************************

  இந்­தி­யாவில் படித்த இந்து 1984 இல் பிறந்த அழ­கான பொது நிறம் 5’ 4” உயரம் மண­ம­க­ளுக்கு படித்த, பொருத்­த­மான உயர் தொழில் புரியும் முக்­கு­லத்தைச் சேர்ந்த மண­ம­கனை மருத்­துவ தந்தை எதிர்­பார்க்­கின்றார். Email: sandanplant@gmail.com 077 1556305. 

  ***********************************************

  மலை­யகம், வயது 41, உயரம் 5’ 3’’  இந்து, ரெட்டி இனம், படித்த மண­ம­க­ளுக்கு படித்த, நல்ல தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 081 5618544, 077 6031717.

  ***********************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குல Canada Citizen Doctor 28 வயது பெண்­ணுக்கு கன­டாவில் வசிக்கக் கூடிய ஐரோப்­பிய நாட்டு மண­மகன் தேவை. 30 வயது, பட்­ட­தாரி, 4 இல் செவ்வாய் பெண்­ணுக்கு உள்­நாடு – லண்டன் மண­மகன் தேவை. Viber: 077 8489476.  

  ***********************************************

  யாழ். இந்து குரு­குலம் வயது 27, உயரம் 5’ 1” Bachelors Degree UK PR– Sponser வசதி உள்ள மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 011 7221950. 

  ***********************************************

  கொழும்பு இந்து வேளாளர் யாழ். குரு­குலம் 1980 உத்­த­ராடம் 3 ஆம் பாதம் 8 இல் செவ்வாய் சனி, பட்­ட­தாரி, MBA வெளி­நாட்டு தூத­ர­கத்தில் பணி­பு­ரியும் மக­ளுக்கு  பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். vba1202851@gmail.com 077 8573267. 

  ***********************************************

  அட்டன் பிர­தே­சத்தை சேர்ந்த மலை­யக றோமன் கத்­தோ­லிக்க, 1971 ஆம் ஆண்டு பிறந்த, அரச பாட­சாலை ஆசி­ரி­யைக்கு நிரந்­தர தொழில் புரியும் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6343795.

  ***********************************************

  பது­ளையில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த இந்து மதம் 26 வயது மண­ம­க­ளுக்கு விவா­க­ரத்­தான குழந்தை பொறுப்­பு­க­ளற்ற 34 வய­துக்­குட்­பட்ட நல்ல குண­நலன் உள்ள மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0555 655568. நேரம் காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை. 

  ***********************************************

  2016-11-15 16:38:11

  மணமகன் தேவை - 13-11-2016

logo