• கல்வி -06-11-2016

  வெள்ளவத்தையில் “Write less Talk More” எனும் Special Spoken English பயிற்சி நெறி முற்றிலும் Speaking Skill Development Course அத்தோடு IELTS, Life Skills A1 (for UK Family Visa) Life Skills B1 (for UK Settlement Visa) போன்ற விசேட ஆங்கில பயிற்சி நெறிகள் Audio– Video பிரத்தியேக பயிற்சிகளுடன் பிரபல ஆங்கில ஆசிரியரால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo 6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2 nd Floor) 

  ***************************************************

  5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் தரம் 6 முதல் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், Spoken English, தமிழ் ஆகிய பாடங்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். (குழு வாகவோ தனியாகவோ) தொடர்பு களுக்கு: 0777 646394, 077 4047770. 

  ***************************************************

  தமிழ் கற்பிக்கப்படும். பிரபல பாடசாலை ஆசிரியையினால் தொழில் புரிவோருக்கும் மாணவர்களுக்கும் வீட்டிற்கு வந்து தமிழ் கற்பிக்கப்படும். எழுத, பேச, வாசிக்க இலகு தமிழ் கற்க அழையுங்கள். 076 7503599.

  ***************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, சிறந்த முறையில் Audio, Video மூலம் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

  ***************************************************

  O/L வணிகக் கல்வி தொடர்பாக அடிப்படையிலிருந்து அறிவு தேவை ப்படும். O/L மாணவர்களுக்கு Past paper உடனான துரித மீட்டல் O/L பரீட்சைக்கு தயாராகும் வகையில் குறைந்த கட்டணத்தில் கற்பிக்கப்படும். 077 8152124.

  ***************************************************

  Advance Excel தொடர்பாக மேலதிக அறிவு தேவைப்படும் அலுவலக பணிபுரியும் உத்தியோகத்தர் மற்றும் மாணவர்களுக்கு Advance Excel, Quick Book 2010 Tally, Erc.9, Ms Office ஆகியன வீடு வந்து கற்பிக்கப்படும். குறைந்த கட்டணத்தில். 077 8152124

  ***************************************************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3–1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100.

  ***************************************************

  Germany/Swiss நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புக்கள் Nov 16 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139/ 011 2363060.

  ***************************************************

  O/L Maths & Science & A/L Physics ஆங்கிலம் & தமிழ்மொழி மூலம் Past Papers & Model Papers with Revision. Personal & Group Classes. Tel : 076 3137844.

  ***************************************************

  G.C.E.O/L மாணவர்களுக்கு வணிகக் கல்வியும் கணக்கீடும், A/L மாணவ ர்களுக்கான கணக்கீடும் 5 வருட அனு பவமுடையவரினால் தனி மற்றும் குழு வகுப்புகள் கற்பிக்கப்படும். தொடர்பு களுக்கு: 077 9702537, 072 7911101.

  ***************************************************

  Home Visit: Mathematics. Cambridge/Edexcel/ Coremaths, Mechanics, Further Maths, Local G.C.E.(A/L), Grade 8 to G.C.E(O/L). English/ Tamil Medium. Paper Class for (O/L) (BSc, Eng) 8 years UK experienced. 076 8967645.   

  ***************************************************

  (Object Oriented) Programming Using c#.net மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மொறட்டுவை பொறியியல் பட்டதாரிப் பெண்ணினால் தனிப்பட்ட ரீதியில் கற்பித்துக் கொடுக்கப்படும். பெண் பிள்ளைகள் விரும்பத்தக்கது. 072 1294716. 

  ***************************************************

  Italian (இத்தாலியன்) மொழியினை மூன்றே மாதங்களில் எழுத, பேச, வாசிக்க வேண்டுமா? வகுப்புக்கள் தேர்ச்சியும் தகுதியும் பெற்ற ஆசிரியர் மூலமாக Audio CD மூலமாகவும் பாடங்கள். Homes Visited, Group Classes. Call : 077 0450552.

  ***************************************************

  கொழும்பில் Western Music Classes I.W.M.S Theory and Practicals. T.P: 077 0609826.

   ***************************************************

  தரம் 9, 10, 11 மாணவர்களுக்கு விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்கள் தகுதி வாய்ந்த நிபுணர்களால் வீடு வந்து கற்பிக்கப்படும். துரித மீட்டல், கடந்தகால வினாக்கள், மாதிரி வினாக்கள், மாதிரிப் பரீட்சை வினாக்கள் செய்யப்படும். தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். தொடர்புகளுக்கு: 076 6697910.

  ***************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  ***************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ். 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.iss.lk. 

  ***************************************************

  Banking Courses (IABF/ DABF) தமிழ் மொழி மூலம் ஆரம்பம். 12 th Nov. (Sat 2.00 p.m.) AAT (AAI, AA2, AA3) 2017 Jan. பரீட்சைக்கான வகுப்புக்கள் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறுகின்றன. தொடர்புகளுக்கு: Valakam Institute (தமிழ்ச்சங்கக் கட்டடம்) Rudra Mawatha, Colombo 6. (011 3150268, 0777 382108)

  ***************************************************

  வெள்ளவத்தையில் Spoken English IELTS, IELTS Life Skills, A1, B1, Class அனைத்து வயதினருக்கும் தனியாக or குழுவாக நடைபெறுகிறது. உங்கள் பதிவுகளுக்கு அழையுங்கள்: Mrs. Priya 0774 725722. 

  ***************************************************

  சர்வதேச தரம் பெற்ற தாதியர் வகுப்பு களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படு கின்றது O/L மேல் படித்தவர்களும் O/L பரீட்சை தோற்ற இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். தங்குமிட வசதி யுண்டு. இடம் கொழும்பு. 077 7568349.

   ***************************************************

  தரம் 1–5 வரையான மாணவர்களுக்கு 10 வருட அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியரால் புலமைப்பரிசில் வழிகா ட்டல் வகுப்புக்கள் கொழும்பில் குழுவா கவோ, தனியாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 077 9093110.

  ***************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதிசிற ப்புப்பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக் கல்வி கற்பித்து க்கொடுக்கப்படும். 075 5031038/ 077 7783842.

   ***************************************************

  தரம் 3, 4, 5, 6 மாணவ, மாணவிகளுக்கு Maths, English, Science வத்தளையில் கற்பிக்கப்படும். தொடர்பு: 077 0887028.

  ***************************************************

  2016-11-07 17:17:49

  கல்வி -06-11-2016

logo