• வாகன விற்பனைக்கு - 06-11-2016

  பஜாஜ் ஸ்பேயா, என்ஜின் CC 115, இலக்கம் HA– 9XXX, பணம் 55,000/=. தொலை­பேசி: 077 5293608, 072 9967708. 

  **********************************************

  Nissan Caravan VX 59 – XXXX Alloy wheel நல்ல நிலையில் உள்ள வாகனம் உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 30 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 071 8673734 / 077 9123935. 

   **********************************************

  முச்­சக்­கர வண்டி விற்­ப­னைக்­குண்டு. நல்ல நிலையில் உள்ள W.P. Yq18 XX இலக்­க­மு­டைய முச்­சக்­கர வண்டி விற்­ப­னைக்­குண்டு. 3500 km ஓடி­யது. கிளி­நொச்சி. T.P: 077 4035515.

  **********************************************

  School Van விற்­ப­னைக்­காக. தெஹி­வ­ளை­யி­லி­ருந்து பம்­ப­லப்­பிட்டி வரை பாட­சாலை பிள்­ளை­களை ஏற்றிச் செல்­வ­தற்­கான வேன் 58,000/= மாதாந்த பிள்­ளை­களின் வரு­மா­னத்­துடன் அவ­சர தேவைக்­காக 550,000/= க்கு விற்­பனை. 077 1391764.

  **********************************************

  மெஸ்டா பிரௌனி சுப்பர் லோங், 251– xxxx புல் சீட்ஸ், 1995 இல் வடி­வ­மைக்­கப்­பட்ட கட்­கிளாஸ் டுவல் A/C அக்டிவ் பாது­காப்பு சிஸ்டம் Boku– Alloys விலை 21.90/= நீர்­கொ­ழும்பு தொடர்­புக்கு: 076 5300399. 

  **********************************************

  Toyota Town ACE 1997 மொடல் 4 கதவு பிளட்ரூப் டீசல் ஒட்டோ டீசல் வேன் விற்­ப­னைக்கு. நல்ல நிலையில் உள்­ளது Part Exchange Considered 0777 967878.

  **********************************************

  இல. 205 கொண்ட முச்­சக்­கர வண்டி விற்­ப­னைக்கு உண்டு. சிவப்பு நிறம், நன்­றாக ஓடக்­கூ­டிய நல்ல நிலையில் உள்­ளது. தொடர்பு: 077 9726877. 

  **********************************************

  Toyota Coaster 2008 ப்ரேண்ட் நியூ. முதல் உரி­மை­யாளர், NA – 6 XXX, மெனுவல் கியர், மெனுவல் பொம்ப, 29 இருக்­கைகள், லைன் A/C, துனு. ஒட்­ட­மெட்டிக் கதவு, கம்­பனி பரா­ம­ரிக்கும். ப்ரேண்ட் நியூ தரத்தில். நுகே­கொடை. 077 7353548. 

   **********************************************

  54 XXXX டொல்பின் வேன் (Super GL, Full Seat, Set Manual Gear) உடன் விற்­ப­னைக்­குண்டு. 051 2223020. 

  **********************************************

  2016-11-07 17:13:36

  வாகன விற்பனைக்கு - 06-11-2016