• வாடகைக்கு - 30-10-2016

  வெள்ளவத்தை, ஹம்டன் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொடர் மாடியில் மூன்று அறைகளும் முற்றிலும் A/C வசதியுடன் (Fully AC) Hall AC, இரண்டு Bathrooms, (with Geyser) சகல தளபாட வசதிகளுடன் கூடிய Luxury Apartment (1370 sqft) நாள், வாராந்த வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிடம் உண்டு) Tel. 077 5150410 தரகர் தேவையில்லை. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் 3 Bedrooms, fully furnished Luxury Apartment கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. Parking வசதியுண்டு. 077 3693946, 071 4447798. 

  ***************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. with Parking. Houses Daily 2500/= up. Monthly 45,000/= up, Rooms Daily 1,250/= up, Monthly 18,000/= up, 077 5072837. asiapacificholidays.lk. Van வசதியுண்டு.

  ***************************************************

  மருதானை, டீன்ஸ் வீதியில் அமைந்திருக்கும் 111/8 இலக்க 1 பேர்ச் அளவிலான வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புக்கு: 076 3305525. 

  ***************************************************

  House for rent. Available 02 Bedrooms house with 02 attached Bathrooms, Hall, Pantry, Kitchen and Parking facility available. 30,000/= per month. Wellawatte, W.A.Silva Mawatha. 071 7264464.

  ***************************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜசிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்களில் தனி வீடு Apartment என்பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வசதிகளுடன் (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

   ***************************************************

  வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கை, காலி வீதிக்கு மிக அருகாமையில் 3 Bedrooms (A/C), 02 Bathrooms, fully furnished Luxury apartment with common Car park. வருட வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பம் அல்லது நிறுவனங்கள் விரும்பத்தக்கது. Contact No: 071 8667603.  

  ***************************************************

  மருதானை–10. பியதாஸ சிறிசேன மாவத்தையில் 2 அறைகளுடன் மற்றும் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு. மாத வாடகை 40,000/=. (பேசித்தீர்மானிக்கலாம்) மேலதிக தகவல்களுக்கு: 071 4672078.

  ***************************************************

  வாகனம் வாடகைக்கு. புதிய லொறி ஒன்று மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்கப்படும். 10 ½ அடி நீளம், புல் பொடி, பவர் ஸ்டியரிங். தொடர்புக்கு: Kumar – 077 5448197, 077 7216313.

  ***************************************************

  கொழும்பு – 13, கொச்சிக்கடை மேட்டுத்தெருவில் (450 square feet) இல் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உகந்த சகல வசதிகளையும் கொண்ட இடம் வாடகைக்குண்டு. தொடர்பு: 077 2531929.

  ***************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.

  ***************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகல வசதிகளுடன் குறுகிய கால அடிப்படையில். 077 2352852, 075 9543113. 

  ***************************************************

  37 ஆவது ஒழுங்கை காலி வீதிக்கு அருகாமையில் 1, 2, 3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 1351651.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 1, 2, 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், (Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  ***************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும்/ வேலை செய்யும் (3/4 பேர்) ஆண்கள் (இந்து/ கிறிஸ்தவம் மட்டும்) தங்குவதற்கு இடம் உண்டு. 0777 254627. 

  ***************************************************

  வெள்ளவத்தை இராமகிருஷ்ண ஒழுங்கையில் சகல தளபாட வசதி களுடன் 3 அறைகள், 2 குளிய லறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Arpico ற்கு அருகாமையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. 077 3577430. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு) 076 6185869. 

  ***************************************************

  வெள்ளவத்தை பசல்ஸ்லேனில் 3 அறைகள் மற்றும் 3 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட தனி வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 075 4953528.

  ***************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் ஒழுங்கை யில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Rooms & 3 Rooms, A/C, Non A/C யுடன் நாள் மற்றும் மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  ***************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ***************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C), 2 குளியலறைகளுடன் தளபாட மிடப்பட்ட வீடு நாள், கிழமை வாட கைக்கு உண்டு. 072 6391737.

  ***************************************************

  அறை வாடகைக்கு. வெள்ளவத்தை யில் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்களுக்கு இணைந்த குளியலறையுடன் கூடிய ஒரு அறை வாடகைக்கு உண்டு. 077 3433906

  ***************************************************

  கொழும்பு 10, CDB வங்கிக்கு அருகா மையில் (டெக்னிக்கல் சந்தி) மேல் மாடியில் ஒரு அறை வாடகைக்கு உண்டு. ஒருவர் அல்லது இருவர் மட்டுமே தங்கலாம். தொடர்புக்கு: 077 9377512. 

  ***************************************************

  Colombo 13, கொட்டாஞ்சேனையில் 40, St. Lucias Street தொடர்மாடியில் 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom வசதியுடன் Tiles பதிக்கப்பட்ட வாகன தரிப்பிட வசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பம் தமிழர்கள் விரும்பத்தக்கது. வாடகை 28,500/= முற்பணம் 2 வருடம். No. Brokers. Tel. 072 5856461. 

  ***************************************************

  கிருலப்பனையில் நான்கு படுக்கை அறைகள், மூன்று வெந்நீர் மற்றும் குளிர்நீர் குளியலறைகள், வாகனத் தரிப்பிடத்துடன் கூடிய சொகுசு வீடு வாடகைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொடர்புக்கு: 077 2242181. 

  ***************************************************

  Galle Road இற்கு அருகில் 1– 5 Bed Rooms, Fully Furnished Apartments வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  ***************************************************

  இருமாடி வீடு, கீழ் மாடியில் 3 அறைகள், 2 குளியலறைகள், மேல்மா டியில் 2 அறைகள், 1 குளியலறை, சமையலறை, 2 வாகன தரிப்பிட வசதியுடன் தெஹிவளையில் காலி வீதிக்கருகில் வாடகைக்குண்டு. தொடர்பு: 077 8879353.

  ***************************************************

  Mt. Lavinia Galle Road க்கு மிக அருகாமையில் Room, Hall with attached Bathroom Annex வாடகைக்கு உண்டு. T.P: 075 8737484 / 075 6214321.  

   ***************************************************

  முழுவதும் Tiles பதிக்கப்பட்ட வீடு காலி வீதி கல்கிசையில் (Close to Dehiwela Junction) இரண்டு அறை கள், மேலதிகமான சிறிய அறை, இரண்டு பாத்ரூம், Lounge, Dining, Kitchen, Garage and Parking available for 4 people family. preferable Sinhala & Tamils. 077 1711295. 

  ***************************************************

  வெள்ளவத்தை 33 ஆவது ஒழுங் கையில் 3 Bedrooms fully furnished house நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314.

  ***************************************************

  மோதரையில் இரண்டு அறை, Pantry, Toilet சகல வசதிகளுடன் கூடிய தனி வீடு வாடகைக்குண்டு. (20,000/=) 1 வருட முற்பணம் மற்றும் இன்னொரு வீடு. சகல வசதிகளுடன் வாடகைக்குண்டு. (23,000/=) 1 வருட முற்பணம். 077 8917900.

  ***************************************************

  கிருலப்பனையில் ஒரு அறை, சமை யலறை, குளியலறையுடன் கூடிய அனெக்ஸ் (Annex) ஒன்று ஒரு வருட வாடகைக்குண்டு. தொடர்பு: 011 2513688.

   ***************************************************

  588/2, Havelock Road, வெள்ளவத்தை IAS அருகாமையில் 2 அறைகள், 1 Bathroom, வாகனத் தரிப்பிடம் இல்லை. உடனடியாக வாடகைக்கு வழங்கப்படும். சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 8768354.

  ***************************************************

  கிரேண்ட்பாஸ் சென்ஜோசப் வீதியில் முஸ்லிம் பள்ளி முன்னால் சிறிய குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு விடப்படும். தொடர்பு: 077 7809612.

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள Flat இல் சகல வசதிகளுடன் கூடிய வேலைக்குச் செல்லும் பெண்க ளுக்கு அறை வாடகைக்கு உண்டு. Tel. 076 7022737. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் தனி வழிப் பாதையுடன் பெண்களுக்கான தங்கு மிடம் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆசிரியர்கள் படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது. No. 11, Collingwood Place, Colombo 6. Tel. 0777 408443. 

  ***************************************************

  மாபோல, வத்தளையில் 2 Bedrooms, 1 Hall, 2 Attached Bathroom கொண்ட வீடு குத்தகைக்கு. வாகன தரிப்பிட வசதி உள்ளது. Tel. 075 7065084, 075 6943348. 

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் மூன்று அறைகள், இரு குளியலறைகள், வாகனத் தரிப்பிட வசதியுடன் கூடிய தனி வீடு ஒன்று உடனடியாக வாடகைக்கு உண்டு. 077 2919154 (திங்கள் முதல் காலை 8.00 மணியிலிருந்து) 

  ***************************************************

  களுபோவிலை வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு மாடி சிறிய வீடு வாடகைக்கு, மாத வாடகை 23,000/=. 6 மாத முற்பணம். 077 4681720. 

  ***************************************************

  Wellampitiya வில் 2 Bedrooms, 2 Halls, Car Parks, Avissawella வீதிக்கு அருகாமையில் உள்ள மேல் மாடி வீடு வாடகைக்கு. மாதம் 17,000/=. மேலதிக விபரம் 077 3686033. அப்துல். 

  **************************************************

  தெஹிவளை, விமலசார வீதியில் 4 அறைகள், Bathroom 2, பென்றி, வரவேற்பறை, தனியாக Servant Toilet, Kitchen, Bathroom, 2 வாகனம் நிறுத்தக்கூடிய வசதி உடன் வீடு வாடகைக்கு உண்டு. Office க்கும் கொடுக்கப்படும். 077 3178636. 

  ***************************************************

  141/3/ 1/1, முதல் மருதானை கொழும்பு 10 இல் வாடகைக்கு. சகல வசதியுடன் Room உள்ளது. மாதம் 3,500/=. ஒருவர் தங்கலாம். சினி சிட்டி Cinema விலிருந்து புறக்கோட்டை நோக்கி வரும்போது Unifay Air Ticket Office க்கு பின்பக்கம். 077 6447784, 2434218. 

  ***************************************************

  களுபோலை வைத்தியசாலைக்கு அருகில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 2734525. 

  ***************************************************

  1, 2, 3, அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில் தொடர்பு களுக்கு: 077 3434631, 077 4674576. 

  ***************************************************

  வெள்ளவத்தை 42 ஆவது ஒழுங்கை யிலுள்ள தொடர்மாடியில் அறை ஒன்று வாடகைக்கு உண்டு. ஒருவர் தனியாகவோ அல்லது இருவராகவோ இருக்கலாம். பெண் பிள்ளைகள் விரும்பத்தக்கது. தொடர்பு: 076 6227808.

  ***************************************************

  வெள்ளவத்தையில் இரு படுக்கை அறைகளைக் கொண்ட சகல வசதிக ளுடனான மேல்மாடி வீடு டிசம்பர் முதல் வாடகைக்கு விடப்படும். விலாசம்: 36/1, பொஸ்வல் பிளேஸ், வெள்ளவத்தை. தொடர்புகொள்ளும் நாள் சனி, ஞாயிறு, கிழமைநாட்களில் பகல் 3 மணிக்கு பின்னர்.

   ***************************************************

  காலி வீதிக்கு அருகாமையில் கல்கிசை டெம்ப்லர்ஸ் வீதியில் 2 அறை கொண்ட வீடு (25,000/=. 1 வருட முற்பணம்) வாடகைக்குண்டு. 077 9084865.

  ***************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகளைக் கொண்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. தொடர்பு: 077 0616014.

  ***************************************************

  வெள்ளவத்தை இல.121, மெனிங் பிளேஸில் மாடிமனை வீடொன்றில் 3 ஆவது மாடியில் 3 படுக்கையறைகள், 3 குளியலறைகளுடன், தளபாடங்க ளுடன் வீடொன்று நாள், கிழமை, மாத அடிப்படையில் குறுகிய காலத்திற்கு வாடகைக்குண்டு. 077 0416464.

  ***************************************************

  வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

   ***************************************************

  வெள்ளவத்தையில் அனெக்ஸ், 1 படுக்கையறை, படுக்கையறையுடன் கூடிய குளியலறை, வரவேற்பறை / Dining, சமையலறை, தனி நுழை வாசல் அழையுங்கள். 077 7455978.

  ***************************************************

  வெள்ளவத்தையில் கொமர்சல் வங்கி க்கு அருகாமையில் 2 அறைகள், சாலை, கிச்சன், குளியலறை உள்ள வீடு வாடகைக்கு உண்டு. வாகனத் தரிப்பிடம் இல்லை. தொடர்பு: 078 7992790.

  ***************************************************

  களுபோவிலையில் மூன்று அறை களுடனான வீடு fully tiled with all facilities in Ground floor வாட கைக்குண்டு. 077 8563360 / 077 5732488. 

  ***************************************************

  வெள்ளவத்தை மங்களா Halt அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன். வீடானது வெளி நாட்டிலி ருந்து வருபவர்களு க்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் வாடகைக்குண்டு. 0715213888/ 0718246941.

  ***************************************************

  W.A.சில்வா மாவத்தை வெள்ளவ த்தையில் 3 அறைகள், 2 குளியல றைகள் முழு வீட்டு தளபாட ங்களுடன் வீடு வாடகைக்கு உண்டு. கிழமை, மாத அடிப்படையில் கொடு க்கப்படும். தொடர்பு: 2587570/ 071 2203568.

  ***************************************************

  வெள்ளவத்தை இரண்டு அறைகள், 2 Toilets, Hall இராமகிருஷ்ணா வீதியிலுள்ள கீழ் வீடு உடனடி வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பம். பெண்கள் விரும்பப்படும். வாகனம் தரிப்பிடம் இல்லை. 075 2839583.

  ***************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிக அருகாமையில் தொடர்மாடி மனையில் தளபாடங்களுடன் 3 அறைகள் கொண்ட வீடு நீண்டகால வாடகைக்கு கொடுக்கப்படும். 071 0566075. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் 3ஆம் மாடி யில் தளபாட வசதிகளுடனும் மற்றும் வாகனத்தரிப்பிட வசதிகளுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 6612352.

  ***************************************************

  கொள்ளுப்பிட்டியில் பள்ளிக்கூடம், வைத்தியசாலை, சுப்பர்மார்க்கெட் (Super Market) சகல வசதிகளையும் கொண்ட முதலாம் மாடியில் தனி வழிவசதியுடன் ஒரு அறை Hall, Kitchen கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. (No Parking) 071 8342306.

  ***************************************************

  கடை வாடகைக்கு. வாடகைக்கு கொழும்பு 12 இல் அலுவலக இடம் வாடகைக்கு உண்டு. 350, 400சதுர அடி தொடர்புகளுக்கு. 0777 313509, 077 8665059.

  ***************************************************

  கடை வாடகைக்கு. ஹாட்வெயார், இலக்ரிக்கல் அபாயா, சல்வார், புடவை, சில்லறை, ஓபிஸ் (Law) செய்யக்கூடிய கடை வாடகைக்கு கொழும்பு 12. மீராணிய வீதியில் தொடர்பு 071 2266777.

  ***************************************************

  புளுமென்டால் பாதையில் குத்த கைக்கு வீடு உண்டு. 600,000/=  2 Rooms,1 Hall, Kitchen, Bathroom உடன். அவசரமாக தேவைப்படுவோர் மட்டும் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். காலை10.00 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும். Sanjive Broker 076 6657107.

  ***************************************************

  வெள்ளவத்தையில் இணைந்த குளியலறையுடன் கூடிய அறை ஒருவருக்கு மட்டும். வாடகைக்கு உண்டு. வாடகை 10,000/=. மூன்றுமாத முற்பணம். தொடர்புக்கு: 011 2727720, 071 4872772.

  ***************************************************

  கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள அனெக்ஸ் இரண்டு அறைகள் மட்டும். இணைந்த கழிவறை, தனி யான வெளி நுழைவாயிலுடன் வாட கைக்கு உண்டு. தம்பதிகளுக்கு அல்லது 3 ஆண்கள் அல்லது 3 பெண்களுக்கு குறுகிய மாத தவ ணைக்கு உண்டு. மேலதிக தகவ ல்களுக்கு: 011 2503213.

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் வீடு வாடகைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு, இணைந்த குளியலறையுடன், சாப்பா ட்டறை, சமையலறை, பென்ட்ரி (Pantry), தனியான நுழைவாயில், நீர், மின்சாரம், வாகனத் தரிப்பிடத்துடன் உடனடியாக குடிபுகும் நிலையில் உண்டு. தொடர்புக்கு: 075 8677403.

  ***************************************************

  தெஹிவளை, களுபோவிலையில் வீடு வாடகைக்கு 3 படுக்கை அறை கள், 1 சாமி அறை, 3 குளியலறை, பென்ட்ரி சமையலறை, வாகன தரிப்பிட வசதியுடன் (Car Park) முழுவதும் டயில்ஸ் பதிக்கப்பட்ட வீடு. தொடர்புக்கு: 011 2763961/ 077 8942526.

  ***************************************************

  வத்தளை சேர்ச் லேனில் முழுமையாக டைல்ஸ் பதித்த ஹோல், ஒரு படுக்கையறை, டைனிங் ரூம், சமை யலறை, Attach Bathroom உடைய தனி வீடு வாடகைக்கு, குத்தகைக்கு. 17000/=. 077 9994166/ 077 9871629.

  ***************************************************

  கொட்டகலை சர்வோதய முன்பாக ஹார்கிலி வீதியில் சகல வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. காரியா லயமாகவும் அலுவலக உத்தி யோகத்தர் தங்குமிடமாகவும் பாவி க்கலாம். தொடர்புக்கு: 076 3264670. 

  ***************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேசில் 1 ஆம் மாடி 3 Bedrooms, 2 Bathrooms (1 Hot Water), பெரிய Hall சகல தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. No lift. 077 0535539.

  ***************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், 2 பாத்ரூம், ஹோல், பென்றி கிச்சன், புல் டைல்ஸ் புதிய வீடு வாடகைக்கு. No Parking. தொடர்புக்கு: 077 4477993. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் சகல தளபாட ங்களுடன் 3 அறைகள், Apartment வாடகைக்கு உண்டு. மாதம் 70,000/=. சரணங்கர வீதியில் 3 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 45,000/=. Tel. 077 1117125. 

  ***************************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் 3 ஆம் மாடியில் பெரிய அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 7555951. 

  ***************************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸ், லெயா ர்ட்ஸ் புரோட்வேயில் சிறிய குடும்ப த்துக்கு வீடு வாடகைக்கு அல்லது விற்பனைக்கு உண்டு. அழையங்கள்: 077 3445129. தரகர் வேண்டாம்.

  ***************************************************

  கொட்டாஞ்சேனை, மேபீல்ட் வீதியில் சகல தளபாட (சமையல்) வசதியுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 077 2969638, 077 6537716. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் சகல வசதிகளுடனான 2 அறைகள் நாள், வார, மாத வருட வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6737895. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் 3 Bedrooms House A/C சகல தளபாட வசதிகளு டன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 075 0106816. 

  ***************************************************

  யாழ்ப்பாணம், சங்கிலியன் வீதி (நல்லூர் கோவிலுக்கு அருகா மையில்) அமைந்துள்ள 4 B/ Room, 2 Bathrooms, சமையலறை வீடு சகல வசதிகளுடன் வாகன தரிப்பிடத்துட னும் வாடகைக்கு உண்டு. 0777 363146. 

  ***************************************************

  தெஹிவளை, கிரகரி வீதியில் நில வீடு 3 அறைகள், 2 பாத்ரூம் தளபாட ங்களுடன் வருட வாடகைக்கு விடப்படும். தமிழ் குடும்பம் விரு ம்பத்தக்கது. தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 077 8228632. 

  ***************************************************

  Vendervet Place இல் 3 Rooms உடைய கீழ் மாடியும் 2 Rooms உடைய மேல் மாடியும் வாடகைக்கு உண்டு. (தனி வீடு) 077 3636421. 

  ***************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகா மையில் 2 Rooms, Kitchen, Bathroom உடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தனி வழிப் பாதை 2 ஆம் மாடி. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 011 2736312. 

  ***************************************************

  தெஹிவளை, வில்லியமுக்கு அருகா மையில் அறை வாடகைக்கு உண்டு. 6 மாதம் Advance 10,000 வாடகை. சாப்பாடு வசதியும் உண்டு. மேலதிக விபரம்: 077 3176713. 

  ***************************************************

  தெஹிவளை நகர சபைக்கு அண்மை யில் மாபிள் பதிக்கப்பட்ட 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், 2 வரவேற்பறைகள் மற்றும் 2 சமையலறைகள் கொண்ட தளபாட ங்களுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1936594. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் அமைதியான சூழலில் பெண்களுக்கான அறை வாடகைக்கு உண்டு. தொடர்பிற்கு 076 5501097.

  ***************************************************

  தெஹிவளை, அல்பிரட் பிளேசில் (Albert Place) முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பறை, சமையல் அறை, பென்ரி அலுமாரியுடன் இரண்டு கழிவறைகள், சுடுநீர் வசதி, இரண்டு பெரிய பெல்கனிகள். இரண்டாவது மாடி, வாகனத் தரிப்பிட வசதி, லிப்ட் (Lift) வசதிகள் இல்லை. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. வாடகை 45,000/=. p.m. Tel: 075 7212420.

  ***************************************************

  Dehiwela 03 Bedrooms, Two Attach Bathroom, Sitting Hall, Dining Hall, Kitchen, Fully Tiled Parking available, வீடு வாடகைக்குண்டு. 56C, Quarry Road, Dehiwela Tel : 011 2714635. 

  ***************************************************

  வெள்ளவத்தை நாள், கிழமை, மாத அடிப்படையில் Furnished வீடு வாடகைக்கு 1, 2, 3 Bedrooms, 072 8768798, 077 8768798.

  ***************************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும்/வேலை செய்யும் ஆண்க ளுக்கு அனைத்து வசதிகளுடன் தனி Rooms, Sharing Room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு 0777423532, 0777999361.

  ***************************************************

  தெஹிவளையில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Attached Bathrooms, Toilet, Fully Tiled, Pantry Cupboard உடன் Luxury வீடு வாடகைக்கு உண்டு. 0777 423532, 077 7999361.

  ***************************************************

  கொழும்பு 06, Apartment 3 அறைகள் 2 Bathroom கொண்ட வீடு வாடகைக்கு. வாகனத்தரிப்பிடம் உண்டு. வாடகை 50000/= தொடர்பு 077 1594834.

  ***************************************************

  வெள்ளவத்தை தொடர்மாடியில் பாத்ரூமுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. வாடகை 15000/= தொடர்பு: 0777 942444.

  ***************************************************

  வெள்ளவத்தை காலி வீதி LGக்கு அருகில் தனியான வழியுடன் Fan, Bed வசதிகளுடன் அறை வாடகை க்குண்டு. நீண்ட காலத்திற்கும் / குறுகிய காலத்திற்கும் கொடுக்க ப்படும். 077 9938141.

  ***************************************************

  கடை வாடகைக்கு. வெள்ளவத்தை Fussels Lane இல் Hampden Laneக்கு அண்மையில் சிறிய கடை (6அடி x 40அடி) குளியலறை வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. 0777 918731, 011 2739735.

  ***************************************************

  Room for Rent (Wellawatte) in Flat with Bed, Study table, Chair, Wardrobe, Fan, Separate Balcony, Access to Washing Machine, Kitchen. only for male. Monthly rent 18000/-=. 071 8628368.

  ***************************************************

  யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் மேல்மா டிக் கட்டடம் வாடகைக்கு உண்டு. நிறுவனங்கள் விரும்பத்தக்கது. 077 9710287.

   ***************************************************

  வத்தளை அவரிவத்தையில் சகல வசதிகளையும் கொண்ட வாகன தரிப்பிடத்துடன் வீடு குத்தகைக்கு. தொடர்புக்கு: 077 9987600.

  ***************************************************

  கொழும்பு ஒருகொடவத்தையிலுள்ள மாடி வீடு, முற்றிலும் டைல்ஸ் பதிக்கப்பட்டது. அவசர குத்தகைக்கு அல்லது விற்பனைக்கு. கூடிய விலைக்கோரலுக்கு தொடர்புகளுக்கு: 076 9083425.

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2 Bedrooms, 2 Bathrooms, முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water ,Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன் வெளிநாடுகளில் இருந்து வருப வர்களுக்கு மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கு மிக உகந்தது. 077 3223755.

  ***************************************************

  நாயக்ககந்த புவக்வத்த ரோட்டில் மாபிள் பதித்த Hall, 2 Rooms, சமை யலறை, குளியலறை உடைய கீழ்மாடி வீடு வாடகைக்கு, மாத வாடகைக்கு 18000/= ஒரு வருட முற்பணம். மேல்மாடி 2 Rooms, Hall, Attached Bathroom, Kitchen உடன் கூடியவீடு வாடகைக்கு மாத வாடகைக்கு 15000/= 2 இலட்சம் முற்பணம். A.ராமகிருஷ்ணன், 42/4B புவக்வத்த ரோட் Hendala. 077 4620665/ 075 8114416.

  ***************************************************

  Mrs.Siriyani, No,72/12 Canel Road, Hendala, Wattala. மேற்படி விலாசத்தில் 1 அறை இணைக்கப்பட்ட குளிய லறை, சமையலறையுடன் வாட கைக்கு உண்டு. மேல்மாடியில் 2 அறை இணைக்கப்பட்ட குளியலறை, சமையலறையுடனும் வாடகைக்கு விடப்படும். Tel. 077 1709846.

   ***************************************************

  கொழும்பு 10 பஞ்சிகாவத்தை ஸ்ரீ சங்கராஜா மாவத்தையில் அமைந்து ள்ள கட்டடமொன்று வாடகை க்குண்டு. 02 ஆம் மாடியில் அமைந்துள்ளதுடன் அலுவலக பாவ னைக்கு பொருத்தமானது. 900 அடி சதுரப்பரப்பு, இணைந்த குளியல றையினைக் கொண்டது. 077 7109979.

  ***************************************************

  கட்டுபத்த இரத்மலான De சொய்சாபுர 3 ஆவது தொடர்மாடி வீடு வாட கைக்கு விடப்படும். தொடர்பு: 077 5433062

  ***************************************************

  Silvester Road, கல்கிசையில் 2 அறைகள் (ஒரு பெரிய அறை), Hall, 2 Kitchen, 1 Bathroom, 1 Servant bathroom கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 077 4899843.

   ***************************************************

  வெள்ளவத்தை W.A.Silva மாவத்தை யில் அமைந்துள்ள இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய Fully Furnished Apartment வாராந்த, மாதாந்த வாடகைக்கு விடப்படும். தொடர்புகளுக்கு 077 7352463.

  ***************************************************

  வெள்ளவத்தையில் முற்றிலும் தளபாடம் இடப்பட்ட சகல வசதி யுடன் கூடிய வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (Fridge, T.V, Washing Machine). 076 8416467.

  ***************************************************

  வெள்ளவத்தையில் AC/ Non AC Rooms நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள்/வார வாடகைக்கும் உண்டு. 077 7499979/ 2581441/ 2556125. 18/3 Suriyan Rest, Colombo 6.

  ***************************************************

  வத்தளை ஹேகித்த அல்விஸ்வ த்தையில் 2 Bedrooms, 1 Hall, Kitchen, Bathroom உடன் வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 20000/=. இரண்டு அல்லது 1 ½ வருட முற்பணம். தொடர்பு: 071 6097457.

   ***************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகில் பெண்களுக்கு இணைந்த குளிய லறையுடன் அறை வாடகைக்கு உண்டு.  தொலைபேசி: 077 9597655. 

  ***************************************************

  கடை வாடகைக்கு. காலி வீதி வெள்ள வத்தையில் காரியாலயத்துக்கு (Office Space) உள்ள இடம் உள்ளது. (20’x20’) தற்பொழுது கொமினிகேசன் + மொபைல் Repair நடந்து கொண்டி ருக்கிறது.  078 6201364.

  ***************************************************

  பெண் பிள்ளைகளுக்கு Room வாட கைக்கு உண்டு. வெள்ளவத்தை பெரேரா லேனில் படிக்கும், வேலை பார்க்கும், வெளிநாடு செல்ல இரு ப்போர் விரும்பத்தக்கது. சமையல் வசதி இல்லை. 075 7543991.

  ***************************************************

  கல்கிசையில் 2 அறைகள் வாட கைக்கு உண்டு. 011 3042640/ 077 3713634.

  ***************************************************

  2016-10-31 16:52:48

  வாடகைக்கு - 30-10-2016