• வாடகைக்கு தேவை - 30-10-2016

  கொட்­டாஞ்­சேனை, புதுச்­செட்டித் தெரு பகு­தி­களில் நடுத்­தர வயது தம்­ப­தி­க­ளுக்கு வீடு தேவை. சைவ சமய சுத்த சைவ போச­னத்­தவர் வீடு­களில் பகிர்ந்து கொடுக்கக் கூடி­ய­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 8390440. 

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சமூக சேவை செய்யும் மற்றும் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றும் பெண்­ணொ­ரு­வ­ருக்கு 1 Room வாட­கைக்கு தேவை. (இந்து or RC விரும்­பத்­தக்து) தொடர்­புக்கு: 078 5687908. 

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி, கிரு­லப்­பனை, நார­ஹேன்­பிட்டி, நாவல, கொள்­ளுப்­பிட்டி ஆகிய பிர­தே­சங்­களில் 2 Bed rooms / 1 Bed room வீடு அல்­லது Apartment வாட­கைக்கு தேவை. தரகர் பணம் கொடுக்­கப்­படும். 077 7072525. 

  ************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் தமிழ் குடும்ப தம்­ப­தி­யி­ன­ருக்கு Separate Entrance உடன் Annex 15,000/= அளவில் வாட­கைக்கு தேவை. (Kitchen with Attached Bathroom) தொடர்­புக்கு: 077 1296406.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் ஓய்­வு­பெற்ற அர­சாங்க உத்­தி­யோ­கத்தர் மக­ளுடன் தங்க இரண்டு அறை அனெக்ஸ்/ அபார்ட்­மென்டில் தேவை. 35,000/= மாத வாடகை. இரண்டு இலட்சம் முற்­ப­ணத்­துடன். தரகர் தேவை­யில்லை. 071 8434576. 

  ************************************************

  வாட­கைக்கு வீடு தேவை. மட்­டக்­கு­ளியில் 20,000/= ஒரு வருட  வாடகை கொடுக்­கப்­படும். மூன்று  அறை­க­ளுடன்.  கிறிஸ்­தவ குடும்பம்.  T.P.0757672049.

  ************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சேனை, கொச்­சிக்­கடை பகு­தியில் கடைத்­துண்டு வாட­கைக்கு தேவை. தொடர்பு 0774844811.

  ************************************************

  Wellawatte, Bambalapity இல் வீடு வாட­கைக்குத் தேவை. Near to Galle road Preferable. Please Contact me on 071 8628368.

  *************************************************

  2016-10-31 16:48:43

  வாடகைக்கு தேவை - 30-10-2016