• மணமகன் தேவை - 30-10-2016

  கொழும்பில் வசிக்கும் முஸ்லிம் பெற்­றோர்கள் 5’4” உயரம், 24 வய­து­டைய, கொழும்பில் உள்ள பிர­பல வங்­கியில் வேலை பார்க்கும் மக­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள, படித்த மண­ம­கனை தேடு­கி­றார்கள். Tel: 011 2441816. Email: shafraz.hilmy@gmail.com. 

  *************************************************

  பெந்­த­கொஸ்தே சபையைச் சேர்ந்த 32 வய­து­டைய இந்­தி­யாவில் வசிக்கும் MSc படித்த இலங்கை மண­ம­க­ளுக்கு அதே சபையைச் சேர்ந்த மண­ம­கனை பெற்றோர் தேடுகின்­றனர். விப­ரங்­க­ளுக்கு: whats app: 00918754532120. Email: nancyprucy @gmail.com. 

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொ ண்ட முக்­கு­லத்தைச் சேர்ந்த 29 வய­து­டைய பெண்­ணிற்கு 35 வய­திற்­கி­டைப்­பட்ட மண­மகன் தேவை. மண­மகள் உயர்­தரம் கற்று Diploma BSc முடித்து தற்­போது லண்­டனில் தொழில் புரிந்து கொண்டே BA கற்­றுக்­கொண்­டி­ருக்­கிறார். 5’ 1” உயரம் கொண்ட இவ­ருக்கு லண்­டனை வதி­வி­ட­மாகக் கொண்ட நல்­ல­தொரு மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 3550841.

  *************************************************

  மலை­யகம் இந்து கள்ளர் 1971 உத்­த­ரட்­டாதி, Pharmacy owner மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062. 

  *************************************************

  யாழ் வேளாள RC விவா­க­ரத்து பெற்ற பிள்­ளை­க­ளற்ற 39 வயது A/L சித்­தி­பெற்ற France PR உள்ள அழ­கிய மண­ம­க­ளுக்கு ஐரோப்­பிய நாடு ஒன்றில் PR உள்ள தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 078 6177035.

  *************************************************

  அன்பும் பண்பும் அழகும் தெய்­வ­பக்­தி­யு­முள்ள 44 வயது இந்துப் பெண்­ணுக்கு (திரு­ம­ண­மா­காத) பரந்த மனப்­பான்­மையும் இரக்க சிந்­த­னை­யு­முள்ள நல்ல தொழி­லி­ருக்கும் பண்­பான மண­மகன் தேவை. groomsearch@yahoo.com.  

   *************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குல 1986 இல் பிறந்த LLM, LLB (Hons), (London) Attorney at Law பயின்ற மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடு­கின்­றனர். 077 9370247. 

  *************************************************

  யாழ். கத்­தோ­லிக்க உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 84 ஆம் ஆண்டு பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் French Citizen உள்ள UK இல் Aeronautical & Aerospace Engineering (BEng, MEng, Phd) படித்து பிரான்சில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: srknathan11@gmail.com. 

  *************************************************

  யாழ்ப்­பாணம் வட­ம­ராட்சி இந்து வேளாளர் அர­சாங்க ஆயுர்­வேத வைத்­தி­ ய­ராகக் கட­மை­யாற்றும் பூராடம் செவ்வாய் தோச­மற்ற 35 வயது மக­ளுக்கு தகு­தி­யான வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 0652225860/ 076 7793747.

  *************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1975 பிறந்த புனர்­பூசம் 2ஆம் பாதம், 8 இல் செவ்­வா­யுள்ள தனியார் வங்­கியில் உயர் பதவி வகிக்கும் மக­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். மலை­யகம், விவா­க­ரத்தும் விருப்­ப­மில்லை. 077 3864277.

   *************************************************

  R.C. வெள்­ளாளர் வயது 32 Student Visa Consultant ஆக பணி­பு­ரியும் Februaryயில் L.L.B Graduation எடுக்கும் மக­ளுக்கு தகுந்த Graduate மாப்­பிள்ளை எதிர்­பார்க்­கிறோம். கொழும்பில் உள்ளோர் விண்­ணப்­பிக்­கவும். 077 6447014. Mail: maheswariragavan@yahoo.com. 

  *************************************************

  திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1989 புனர்­பூசம் 4, செவ்­வா­யில்லை HNDA பட்­ட­தாரி அரச உத்­தி­யோகம். வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1991, அனுஷம், செவ்­வா­யில்லை London Citizen பட்­ட­தா­ரிகள் வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை வேளாளர் 1990, அத்தம், செவ்­வா­யுண்டு IT பட்­ட­தாரி London Student வெளி­நா­டு­களில் Citizen தேவை/ யாழிந்து கோவியர் 1987, ரேவதி, செவ்­வா­யுண்டு Canada Citizen பட்­ட­தாரி உள்­நாடு, வெளி­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை வேளாளர் 1979 உத்­த­ரட்­டாதி 4 செவ்­வா­யுண்டு BBA, CIMA, Accountant உள்­நாடு, வெளி­நாடு தேவை/ சிவ­னருள் திரு­ம­ண­சேவை இல 65, சிவன்­வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641/ 076 6368056 (Viber, IMO, Whatsapp)

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1990 ஆம் ஆண்டு Fair Girl பாவம் 5 ½ BSc.Engineer, MSc படித்து கொண்­டி­ருக்கும் மண­ம­க­ளுக்கு Doctor மண­ம­கனை உள்­நாட்டில் மட்டும் எதிர்­பார்க்­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை வெள்­ள­வத்தை 011 2364146/ 077 7355428. saainathan.lk@gmail.com. 

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1985 அத்தம் பாவம் 14 ½ BSc, MSc Software Engineer Moratuwa, CIMA Management Level படித்த பிர­பல வெளி­நாட்டு கம்­ப­னியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாடு, வெளி­நாடு மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை 011 2364146. saainathan.lk@gmail.com. (சைவ சாப்­பாடு மண­மகள்)

   *************************************************

  யாழிந்து கோவியர் 1986 பரணி பாவம் 54¾ Civil Engineer (Moratuwa) Canadian Citizen மண­ம­க­ளுக்கு உள்­நாடு, வெளி­நாடு மண­ம­கனை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை, வெள்­ள­வத்தை 011 2364146/ 077 7355428. saainathan.lk@gmail.com. 

  *************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இஸ்­லா­மிய பெண்­ணுக்கு 40 வய­து­டைய, விவா­க­ரத்துப் பெற்ற குழந்­தைகள் அற்ற அர­சாங்க உத்­தி­யோ­கத்­தி­லுள்ள சாந்­த­மான பெண்­ணுக்கு தகுந்த நேர்­மை­யான, மார்க்­கப்­பற்­றுள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் விவா­க­ரத்துப் பெற்­ற­வ­ராயின் குழந்­தைகள் இல்­லா­த­வ­ராக இருப்­பது சிறந்­தது. 40 தொடக்கம் 45 வய­துக்கு இடைப்­பட்­ட­வ­ராக இருத்தல் சிறந்­தது. 076 3222501. 

  *************************************************

  வேளாளர் Management Degree 1992/ CIMA 1992/1990/ Software Engineer 1991/ Dentist 1990/ IT 1987/ 1989– Doctor 1989 இல் பிறந்த மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  *************************************************

  யாழ் குரு­குலம் Christian RC 1986, Doctor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.con

  *************************************************

  கண்டி இந்து கள்­ளாளர் ரோகிணி நட்­சத்­தி­ரத்தில் 1982இல் செவ்வாய் தோசம் உடைய ஆசி­ரியர் பயிற்சி பூர்த்தி செய்த பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு மண­மகன் நன்கு படித்த பட்­ட­தா­ரியும் சிறந்த தொழில் புரி­ப­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம். prabuey@yahoo.com 0777 160351.

  *************************************************

  யாழ் R.C வேளாளர் பெற்றோர் தமது 34 வயது 5’ 5” Fair, Accountant மக­ளுக்கு மண­மகன் தேடு­கின்­றனர். சீதனம் வழங்­கப்­படும். Email: deuaraja82@yahoo.com G –238, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *************************************************

  கண்டி இந்து கள்­ளாளர் 1984இல் ரோகிணி நட்­சத்­தி­ரத்தில் பிறந்த Chartered Final Stage MAAT (ATT) பட்­ட­தாரி கணக்­கா­ள­ராக கட­மை­யாற்றும் மண­ம­க­ளுக்கு நன்கு கல்வி பயின்ற பட்­ட­தா­ரியும் சிறந்த தொழில் புரி­ப­வ­ரா­கவும் இருத்தல் அவ­சியம். prabuey@yahoo.com 0777 160351.

  *************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1988, உத்­தரம், Student Canada Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com

  *************************************************

  மலை­யகம் இந்து உயர்­குலம் 1979 இல் பிறந்த அழ­கிய இளம் தோற்­ற­மு­டைய அரச பாட­சாலை ஆசி­ரி­யைக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. 077 6522389, 0777 127914. 

  *************************************************

  2016-10-31 16:33:13

  மணமகன் தேவை - 30-10-2016