• சேவை - 23-10-2016

  அனைத்துவிதமான இந்திய சுவிட் வகைகள் எம்மிடம் பெற்றுக்கொ ள்ளலாம். பூந்தி, லட்டு, தொதல், பால்கோவா மேலும் பல.. திருமண வைபவங்களுக்கும், பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கும் விசேடமாக செய்து தரப்படும். 077 5182329.

  **********************************************

  Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தர வாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்பணிப் பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

  **********************************************

  கடந்த 10 வருடகாலமாக நாடுபூராகவு முள்ள எமது கிளைகளினூடாக உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers இவ்வனைவருக்கும் வயதெல்லை 20 – 60. அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branches, Colombo: 011 5299302, Kandy: 081 5634880, Negombo: 031 5676004, Mr. Dinesh: 075 9744583.

  **********************************************

  Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு ப்பணிப்பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners /House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers). இவ்வ னைவருக்கும் 2 வருடகால உத்தர வாதத்துடன் மிக இலகுவில் பெற்று க்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

  **********************************************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதே சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெற லாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப் பணிப்பெண்கள் Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

  **********************************************

  24 Hours Cab Service and rent a Car Good Condition Vehicle without Driver Daily and Monthly Basics. KDH Van, Priyos Hybrid Car, Nano car and House Moving Lorry, Airport up and Down. Reasonable Price for Long Trip Hires. உங்களின் வீட்டுத் தளபாடங்களை மிக குறைந்த விலையில் Transport செய்து கொள்ள முடியும். Contact Lucky Cab. 011 5299302/ 072 7944583.

  **********************************************

  கணக்கீடு/ வரி சேவை (Accounting & Tax Service) உங்கள் இடத்திற்கே வந்து கணக்கீடு (Accounting) VAT (வட்)– NBT, ESC– SVAT, Secretarial Service போன்றன பயிற்சி பெற்ற கணக்கீட்டுத் துறையில் தகைமை கொண்டவர்களை கொண்டு செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: M.I.M. Inam Tel. 072 4999585, 075 6152739. 

  **********************************************

  Dishtv, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite antenna க்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்தவாறே உடனடி recharge மலிவான விலையில் செய்து கொள்ளலாம். உடனடி திருத்த வேலை கள் மற்றும் புதிய இணைப்புகளிற்கு அழையுங்கள். 077 9000857, 011 2591133, 077 1977131.

  **********************************************

  அமெ­ரிக்க வீஸா லொத்தர், BBS NETTING மூலம் விண்ணப்பியுங்கள். விண்­ணப்­பித்த சான்­றிதழ் தரப்படும். இதனைக் கொண்டு வெற்றியைப் பரி­சீ­லிக்­கலாம். நாங்களும் வெற்­றியைப் பரி­சீ­லிப்போம். வெற்­றி­யா­ளர்­க்கு வழி­காட்­டுவோம். எமது விண்­ணப்­பத்­திற்கு அழை­யுங்கள். 077 5811106. 

  **********************************************

  வியாபார நடவடிக்கைகளை நிர்வகிக்க க்கூடிய Software உத்தரவாதத்துடன் விற்பனையாகின்றன. அத்துடன் உங்கள் தேவைக்கேற்பவும் Software Program மற்றும் Website செய்து தரப்படும். Business Software Developers, 78, 2/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. www.helpingsoftware.com. 075 5123111. 

  **********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் வயோதிபர்கள் தங்கு வதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய இல்லம். 077 9128944. 

  **********************************************

  Visa Form களை நிரப்பவும் எம்பசிக ளுக்கு விளக்கமாக கடிதங்களை எழுதவும் காலதாமதமாகிய விண்ணப்ப ங்களை விரைவுபடுத்தவும் நிராகரிக்க ப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக மீள் விண்ணப்பிக்கவும். Lotus வெள்ள வத்தை. Tel. 2058365, 0777 285364. 

  **********************************************

  Canada Migration நிரந்தரமாக கனடாவில் வசிக்க உங்கள் கல்வித் தகைமை, ஒரு வருடமாவது தொழில் அனுபவம், English தேர்ச்சியுடன் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஒழுங்குகளை செய்து தருவோம். Lotus Wellawatte. 2058365, 0777 271364. 

  **********************************************

  ஆயுர்வேத சர்வாங்க தெரபி சிகிச்சைக்கு வாருங்கள். சுபாரதி ஆயுர்வேதிக், கொள்ளுப்பிட்டி. 011 3012557.

  **********************************************

  A.B.C Domestic சேவையினூடாக உங்கள் வியாபார ஸ்தாபனம் காரியாலயங்கள் வீட்டுவேலைகள் சமையற்காரர்கள், தோட்ட வேலை கிளினிங் வேலைகள் சிறுகுழந்தை பராமரிப்பாளர் Drivers, Cooks, Daily Comers, Watchers, House Boys, Office Boy, House maids, Labourers, Meson, Painters மேலும் அனைத்து விதமான வேலையாட்களையும் நம்பி க்கையுடனும் நன்றாக வேலையினை செய்யக்கூடியவர்களை எம்முடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொ ள்ளமுடியும். 011 2982554, 071 0444416, 077 9816876 Mr.Ranjan – Wattala.

  **********************************************

  Sun TV, KTV, Vijay TV, Angel TV, Sri Lankan Channels உடன் Dish Antenna புதிய இணைப்புகளும் உடனடி Recharge திருத்த வேலைகள் தரமான முறையில் மலிவாக செய்து தரப்படும். Colombo/ Dehiwela. 077 3910690.

  **********************************************

  Home Nursing உங்கள் இல்லம் நாடிவந்து எங்களது தாதியர்கள் சேவையாற்ற காத்திருக்கின்றனர் 0777 568349, 011 3053293.

  **********************************************

  We care Elders Home முதியோர் ஊன முற்றோர் மனநிலை பாதிக்கப்பட்டோர் ஆகியோரை உணவு தங்குமிட வசதி யுடன் பராமரிக்கப்படும். 0777 568349, 011 3053293.

  **********************************************

  உங்கள் வியாபாரத்தை முன்னேற்ற விரிவுபடுத்த  வியாபார கடன் (Business Loan)  அவசியமா?  இலகுவான முறை யில் விரைவாக பெற்றுக்கொள்ள ஆலோ சனைகள் வழங்கப்படும். (நிபந்தனைக்கு உட்பட்டது) தொடர்பு: Raj 076 3193218.

  **********************************************

  Dish TV. Videocon, Sundirect, Airtel, Tatasky குறைந்த  செலவில் பொருத்தி கொள்ள, சகல Dish பழுதுபார்க்க, Receiver பழுதுகள்,  TV Bracket  பொருத்திக்கொள்ள, சகல  Package Recharge செய்து கொள்ள 0755416311.

  **********************************************

  2016-10-24 16:18:55

  சேவை - 23-10-2016