• வாடகைக்கு - 23-10-2016

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.

  ***************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகல வசதிகளுடன் குறுகிய கால அடிப்படையில். 077 2352852, 075 9543113. 

  ***************************************************

  37 ஆவது ஒழுங்கை காலி வீதிக்கு அருகாமையில் 1, 2, 3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 1351651.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 1, 2, 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், (Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  ***************************************************

  வெள்ளவத்தை E.S.Fernando Mawatha இல் 3 Bed rooms fully furnished House  நாள், கிழமை அடிப்படையில் வாட கைக்கு. 077 7173121.

  ***************************************************

  வெள்ளவத்தை, பிரட்றிக்கா வீதி தொட ர்மாடியில் 2 அறை வீடு சிறிய, இந்து குடும்பத்துக்கு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=. முற்பணம் 6 மாத வாடகை. தொடர்பு: 011 4936356. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் 3 Bedrooms, fully furnished Luxury Apartment கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. Parking வசதியுண்டு. 077 3693946 / 071 4447798. 

  ***************************************************

  வெள்ளவத்தை, பண்டாரநாயக்க மாவத்தையில் 1 ரூம், பாத்ரூம், கிச்சன் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். படிக்கும் மாணவிகள், சிறிய பெமிலிக்கு உகந்தது. 077 2955566.

  ***************************************************

  மாளிகாவத்தை தொடர்மாடியில் ஓர் அறை வாடகைக்கு விடப்படும். பெண் பிள்ளைகள் தொடர்பு கொள்ளவும். நீர்வசதி, மின்சாரம் அனைத்தும் பாவி க்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 077 7188679.

  ***************************************************

  ஹெந்தளை, நீர்கொழும்பு வீதிக்கு அருகாமையில் 34 Perch உடைய 5 அறைகள், 3 குளியல் அறைகள், 2 சமையல் அறைகள் மற்றும் பெரிய வரவேற்பறை, வாகனத் தரிப்பிட வசதி உடைய பெரிய இடம் வாடகைக்கு உண்டு. Office, Institute, Nursery Classes ஆக நடாத்தக்கூடியது. 3P Current. Rent 50,000/=. தொடர்புக்கு: 011 2449366, 077 2428611.

  ***************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  ***************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C), 2 குளியலறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737.

  ***************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ***************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. with Parking. Houses Daily 2500/= up. Monthly 45,000/= up, Rooms Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk. Van வசதியுண்டு.

  ***************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் ஒழுங்கையில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Rooms & 3 Rooms, A/C, Non A/C யுடன் நாள் மற்றும் மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  ***************************************************

  கொழும்பு, செட்டியார் தெருவில் பெண் பிள்ளைகளுக்கு தங்குமிட வசதி உண்டு தனி படுக்கை வசதிகளுடன். உடன் பதிவு செய்க. தொலைபேசி: 076 8542082.

  ***************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  ***************************************************

  Dehiwela, Vanderwert Place இல் டயில்ஸ் பதிக்கப்பட்ட மாடி பகுதி (Upstair Unit) அனைத்து வசதிகளுடனும் வாடகைக்கு உண்டு. தரிப்பிட வசதியுடன் தொட ர்புகளுக்கு: 011 2717389, 077 5480918. 

  ***************************************************

  ஒருவர் அல்லது இரு பெண்களுக்கு பம்பலப்பிட்டியில் தளபாடங்களுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. சமையலறையுடனோ இல்லாமலோ பெற்றுக் கொள்ளப்படும். 077 5149210, 076 8550209. 

  ***************************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜசிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்களில் தனி வீடு Apartment என்பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வசதிகளுடன் (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  ***************************************************

  வெள்ளவத்தையில் அறை ஒன்று வாடகைக்கு உள்ளது. தொடர்பு கொள்ள: 011 2589002.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு) 076 6185869. 

  ***************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு வெகு அண்மையில் (Auburn Side) மேல் மாடி வீடு சகலவித தளபாடங்கள், மின்சார உபகரணங்களுடன் 2 குளிரூட்டப்பட்ட அறைகள், விசாலமான வரவேற்பறை, Pantry, சமையலறை, மாதாந்த வாடகை 55,000/=. Tel. 0777 371707. 

  ***************************************************

  2 nd Floor, 2 Bedrooms Flat Fully Tiles Attached Toilets, all Facilities, Central Location, Small Family Hindu Preferred. No. Brokers. Rent 45,000/= p.m. Phone: 2591531. Call Between 10 a.m.– 5 p.m.

  ***************************************************

  யாழ்ப்பாணம், கந்தர்மடம் யாழ். நகருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் 3 அறைகள், 2 மலசலகூடம், கார் தரிப்பிடத்துடன் கூடிய விசாலமான வீடு வாடகைக்குள்ளது. மாத வாடகை 30,000/=. Tel. 075 5264940. 

  ***************************************************

  வெள்ளவத்தை, மல்லிகா லேனில் குளியலறையுடன் கூடிய அறை, சமைய லறை வாடகைக்கு தொடர்புகளுக்கு: திங்கள் காலை 9 மணிக்குப் பின். 077 6650428. 

  ***************************************************

  23/1, Dehiwela, Kawdana Road இல் 2 படுக்கை அறைகள் மற்றும் சகல வசதியும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 077 9730535, 076 6284854. 

  ***************************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு 12, பீர்சாயிபு வீதியில் கடை வாடகைக்கு உண்டு. 0777 407704. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் Arpico ற்கு அருகாமையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. 077 3577430. 

  ***************************************************

  வவுனியா, வைரவப் புளியங்குளம் கதிரேசு வீதியில் வீடொன்று வாடகை க்கு உண்டு. 077 6248771. 

  ***************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகா மையில் தளபாட வசதியுடன் சமையல் வசதியுடன் தனி வழிப்பாதையுடன் Tiles பதிக்கப்பட்ட (வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 0777 606060. 

  ***************************************************

  லக்சரி ஹொலிடே பங்களா, பெலெ க்புல், நுவரெலியா நகரில் இருந்து 1 ½ தொலைவில் வாடகைக்கு / குத்தகைக்கு. 077 0589648. 

  ***************************************************

  களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள மேல்மாடி வீடு ஒன்று வாடகைக்கு உண்டு. 3 Bedroom, 2 Bathroom, Parking வசதி உள்ளது. 077 2516430.

  ***************************************************

  நாகலகம் வீதியில் மேல் மாடியில் வீடு வாடகைக்கு. கொழும்பு – 14. 077 3128450.

  ***************************************************

  No.16, நந்தன கார்டன்ஸ் பம்பல ப்பிட்டியில் சிறிய குடும்பம் ஒன்றுக்கு அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. தொட ர்புக்கு: 071 4981362.

  ***************************************************

  நாயக்ககந்த, புவக்வத்தையில் மாபிள் பதித்த Hall, 2 Rooms, Kitchen, attached Bathroom, Car park உடன் வீடொன்று வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8111364. வாடகை 25,000/=. திங்கள் காலை 9.00 மணியிலிருந்து தொடர்புகொள்ளலாம்.

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் பாதுகாப்பான வீட்டில் தனிவழிப்பாதையுடன் Furnished Sharing Rooms பெண்களுக்கு 3500/= க்கும் – 6000/= க்கும் வாடகைக்கு உண்டு. Bed, Table, Cupboard, Toilet வசதிகளுண்டு. 071 9773098.

  ***************************************************

  வெள்ளவத்தையில் ரூம் வாடகைக்கு. வேலை பார்க்கும் பெண்களுக்கு மட்டும். தொடர்புகளுக்கு. T.P: 072 1332252.

  ***************************************************

  ஹெந்தளை வத்தளை பள்ளியாவ த்தையில் 5 அறைகள், 3 குளியலறைகள், வாகனத்தரிப்பிடம், தோட்டம், கிணறு வசதிகளுடன் Tiles பதிக்கப்பட்ட தனிவீடு 35,000/=. தொடர்பு: 077 8038750.

  ***************************************************

  கொட்டாஞ்சேனை மேபீல்ட் லேனில் வீடு வாடகைக்கு அல்லது குத்த கைக்கு. வாடகை 15,000/=. ஒரு வருட முற்பணம். படி ஏறி, இறங்கக் கூடியவர்கள் விரும்பத்தக்கது. முற்பணம் கொடுப்பின். வேலைக்குச் செல்லும் ஆண்களும் விரும்பத்தக்கது. தொடர்பு: 075 8541284. 

  ***************************************************

  Office Space/ Business Area/ House for Lease in Wattala. Hendala. Nearly 1450 sqft. plus Tiled roof. Two large Bedrooms, Office room, Dining, Pantry, 2 Bathrooms, Servant Toilet, large space available in front of the House for Parking. Rent for Office 40,000/=, for House 30,000/=. Contact: 071 6017418. 

  ***************************************************

  Mattakkuliya Church Road Junction இல் 3B Rooms, 2 Bath rooms, Dining Hall & Veranda, Parking வசதிகளுடன் வீடு குத்தகைக்கு கொடுக்கப்படும். மற்றும் 15 B அலிவத்தையில் ஆண்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 075 8691604, 075 0708225.

  ***************************************************

  2 அறைகள் பெரிய 1 Hall சமையல் அறையுடன் கூடிய டயில் பதித்த, கீழ் வீடு வாடகைக்கு சிறிய குடும்பம் இந்துக்கள் மட்டும் விரும்பத்தக்கது. புவக்வத்த ஜோசப் லேன், 3 அறைகள் பெரிய Hall சமையல் அறை Attach பாத்ரூம் வாகனத் தரிப்பிட வசதியுடன் கூடிய பெரிய கீழ் வீடு வாடகைக்கு. இந்துக்கள் மட்டும் விரும்பத்தக்கது. நிமல மரியா மாவத்தை எலகந்த 077 4620665, 075 2165329.

  ***************************************************

  கொழும்பு மாளிகாவத்தையில் 2Bedroom, Hall, Kitchen அடங்கிய வீடு வாடகைக்குண்டு. தொடர்பு : 077 6150022.

  ***************************************************

  யாழ்ப்பாணம் கோவில் வீதியில் (நல்லூர் கோவிலுக்கு அருகாமையில்) அமைந்துள்ள மேல்மாடி வீடு சகல வசதிகளுடனும் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு : 077 9969080.

  ***************************************************

  யாழ்ப்பாணத்தில் நீண்டகால வாட கைக்கு புத்தம் புதிய Mitsubishi Double Pickup கொடுக்கப்படும். தொடர்பு : 077 0787111.

  ***************************************************

  தெஹிவளை Galle Road மேல் வீடு 2 அறைகள் 26,000/=. கீழ் வீடு 1 அறையுடன் 22,000/=. தமிழ் குடும்பத்திற்கும் மாணவிகளுக்கும் வேலை பார்க்கும் பெண்பிள்ளைகளுக்கும் No short term. தரகர் தேவையில்லை. முற்பணம் நேரில் பேசலாம். 076 8924724.

  ***************************************************

  Mount Lavinia close to Galle Road. Ground floor 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen. Contact: 077 8438418, 077 6238839.  

   ***************************************************

  கிருலப்பனையில் வேலை செய்யும் ஆண்களுக்கு தங்குமிடம் வசதி உண்டு. தொடர்புக்கு: 077 7465617, 011 2512540.

  ***************************************************

  வெள்ளவத்தை காலி வீதியிலிருந்து 500 மீற்றர் தொலைவில் ரோஹினி வீதியில் உள்ள தொடர்மாடிக்கட்டடமொன்றில் உள்ள ஒரு வீட்டில் ஒரு அறை ஆண்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும். அரசாங்க உத்தியோகத்தர்கள் மிகவும் விரும்பத்தக்கது. 077 3432422. 

  ***************************************************

  வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  ***************************************************

  வெள்ளவத்தை அருத்துஷா ஒழுங்கை யில் சகல வசதியுடன் 2 அறைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. (2 A/C, TV, Hot Water). 077 3833967.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Room, Hall, Kitchen, Bath room உடன் Annex வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 0448819.

  ***************************************************

  தெஹிவளை 02 அறைகள், 02 ஹோல்கள், பெரிய பெல்கனி கொண்ட டைல்ஸ் பதித்த பெரிய விசாலமான புதிய வீடு வாடகைக்குண்டு. முதலாம் மாடி. பிரத்தியேகமான வழி. 077 1062788, 071 3069567.

  ***************************************************

  வெள்ளவத்தை இராமகிருஸ்ண ஒழு ங்கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  ***************************************************

  Rajagiriya, Obeyasekerapura Play Ground Road, தனி வீடு 3 அறைகள், 2 Bath rooms, Parking space. மாதம் 30,000/=. 12 மாத முற்பணம். 071 8476898.

  ***************************************************

  பெண் பிள்ளைகளுக்கு Room வாட கைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும், வெளிநாடு செல்ல இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு மட்டும். சமையல் வசதி இல்லை. தொடர்பு: 075 7543991.

  ***************************************************

  Available 2 B/R house for rent with all facilities 30,000/= per month. Hall, 2 Rooms, 2 Bathrooms, Pantry and Kitchen. Parking available. Wellawatte, Colombo – 06. 071 7264464. 

   ***************************************************

  தெஹிவளை Abans அருகாமையில் இரண்டு படுக்கை அறைகள், குளிய லறை, சமையலறை, வரவேற்பறை கொண்ட வீடு. No Parking. மாத வாடகை 30,000/=. after 10.00 a.m. 077 5485782.

  ***************************************************

  தெஹிவளையில் பெண்களுக்கு மட்டும் 1 அறை மாத வாடகைக்கும் குடு ம்பத்தவர்களுக்கு இன்னுமொரு அறை நாள் வாடகைக்கும் உண்டு. தொடர்பு: 011 2733517.

  ***************************************************

  வெள்ளவத்தை Galle Road க்கு அண்மை யில் 2 பெண்பிள்ளைகளுக்கு 1 அறை வாடகைக்கு உண்டு. 071 8451422.

  ***************************************************

  இரத்மலானையில் அழகிய புதிய தனி வீடு வாடகைக்குண்டு. 2 Hall, 2 அறை, 2 Bathrooms. தொடர்பு இலக்கம்: 011 2365714, 077 9291651.

  ***************************************************

  வெள்ளவத்தை அருத்துஷா லேனில் தொடர்மாடியில் 2 Room, A/C, Hall, Kitchen வீட்டுக்குத் தேவையான தளபாட ங்களுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 077 7280988. நாள், கிழமை அடிப்படையில்.

  ***************************************************

  வெள்ளவத்தையில் இரு படுக்கை அறை களைக் கொண்ட சகல வசதிகளுடனான மேல்மாடி வீடு நவம்பர் முதல் வாடகைக்கு விடப்படும். விலாசம்: 36/1, பொஸ்வல் பிளேஸ், வெள்ளவத்தை. தொடர்புகொள்ளும் நாள் சனி, ஞாயிறு, கிழமைநாட்களில் பகல் 3 மணிக்கு பின்னர். 

  ***************************************************

  60/3, பழைய பூங்கா வீதி யாழ்ப்பா ணத்தில் மூன்று அறைகள் கொண்ட வீடு உடன் வாடகைக்கு. தொடர்பு கொள்ளவும்: 077 0625463.

  ***************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் பெண்களுக்கு தங்குமிட வசதி உண்டு. வாடகை 6000/=. தொடர்பு: 077 1331172.

  ***************************************************

  543/2C காலி வீதியில் பெண்களுக்கான அறைகள் வாடகைக்குண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 011 2361117, 071 8066411, 2730863.

  ***************************************************

  வெள்ளவத்தையில் முற்றிலும் தள பாடம் இடப்பட்ட சகல வசதியுடன் கூடிய வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (Washing Machine, Fridge, TV) தொடர்புகளுக்கு: 076 8416467.

   ***************************************************

  காலி வீதி வெள்ளவத்தையில் மூன்றாம் மாடியில் பெரிய Room ஒன்று வாடகைக்கு உண்டு. 072 7555951.

  ***************************************************

  கல்கிசை இல. 53/1/1, ஸ்ரீ குணரத்ன வீதியில் இரு அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: (இரண்டு மாத வாடகை முற்பணம்) 072 4992459.

  ***************************************************

  படிக்கும் மாணவர்களுக்கு (Boys) வாடகைக்கு Room விடப்படும். 077 5235834.

  ***************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கான தங்குமிட வசதி உண்டு. மூன்று நேர உணவும் வழங்கப்படும். 072 5576461.

  ***************************************************

  கிருலப்பனை பொல்ஹேன்கொட காலிங்க மாவத்தை காளி கோயிலுக்கு அருகாமையில் சிறிய அனெக்ஸ் வாடகைக்குண்டு. இருவர் (இந்துக்கள்) விரும்பத்தக்கது. 077 7765580.

  ***************************************************

  Office வாடகைக்கு. வெள்ளவத்தை ஆர்பிக்கோ சுப்பர் சென்டர் முன்னாள் 370 சதுர அடி Office வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 9274385.  

  ***************************************************

  வெள்ளவத்தை பாமன்கடை 2 ரூம்ஸ், ஹோல், கிச்சன், பாத்ரூம் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். மாத வாடகை 30,000/=. அட்வான்ஸ் 6 மாதங்கள். 071 4068100.

  ***************************************************

  தெஹிவளை 40 ஏபன்சைட் 2 ரூம்ஸ், ஹோல், கிச்சன் கொண்ட வீடு மாதம் 20000/= அட்வான்ஸ் 3 மாதம் அறவிட ப்படும். 077 9416243.

  ***************************************************

  வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தை யில் 108 ½, றசிகா கோர்ட் தொடர்மாடியில் பெண் பிள்ளை தங்குவதற்கான அறை வாடகைக்கு கொடுக்கப்படும். 011 2365417/ 077 2640318. 

   ***************************************************

  வெள்ளவத்தையில் 2 அறைகள், 2 குளியலறையுடன் தளபாடங்களுடன் கூடிய வீடு நீண்டகால வாடகைக்குண்டு, காலி வீதிக்கு மிகவும் அண்மையில். 070 3052421.

  ***************************************************

  தெஹிவளை Station Road School Avenue, சக்தி Court இல் இரு அறை இரண்டு Bathroom, Hall, சமையலறை 1 ஆம் மாடியில் சகல வசதிகளும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 0766258850.

  ***************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும்/ வேலை செய்யும் (3/4 பேர்) ஆண்கள் (இந்து/ கிறிஸ்தவம் மட்டும்) தங்குவதற்கு இடம் உண்டு. 0777 254627. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதியிலுள்ள Roxy Hall, முன்பாகவுள்ள நிறுவனத்தில் 200 பேர் அமரக்கூடிய A/C, Video, Audio, Projector சகல வசதிகளுடன் விரிவுரை மண்டபம் மணித்தியாலயம், நாள் வாட கைக்கு விடப்படும். 077 6993064, 071 5154428. 

  ***************************************************

  கொழும்பு புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தைக்கு முகப்பாக இரண்டு மாடிக்கட்டடம் வாடகைக்கு உண்டு. 1400 சதுர அடி. வியாபாரத்திற்கு உகந்தது. (ஹோட்டலுக்கு மிக உகந்தது. அனைத்து உபகரணங்கள் மற்றும் மேசை கதிரையுடன்) மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 077 6314272. 

  ***************************************************

  தெஹிவளை 14/3, ஏர்பன் பிரதேசத்தில் முதலாம் மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு. காலி வீதிக்கு 4 நிமிடங்கள். கௌரவமான சூழல். 077 8788441.

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் 3 ஆம் மாடியில் தளபாட வசதிகளுடனும் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 6612352.

  ***************************************************

  மட்டக்களப்பு, திருமலை வீதியில் உள்ள பிரதான வீதியில் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. குடியிருப்பு / அலுவலகத்திற்கு உகந்தது. தொடர்பு: 077 7278898.

  ***************************************************

  புளுமெண்டால் Road இல் வீடு பத்தைக்கு (குத்தகைக்கு) உண்டு. 600,000/=. அவசரமாக தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். Colombo – 13, விவேகானந்தா மேட்டில் வீடு வாடகைக்கு 16,000/=. 2 years advance. 1 Hall, 1 Bed room, Toilet, Bathroom with kitchen அவசரமானவர்கள் தொடர்பு கொள்ளவும். Please Call after 10 o’ Clock. Sanjive Broker – 076 6657107.

  ***************************************************

  காணி குத்தகைக்கு. யாழ்ப்பாணம் சந்நிதி வீதி, அச்சுவேலி (தீர்த்தாங்குன பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் 4 ½ பரப்பு காணி குத்தகைக்கு விட ப்படும். (வணிக தேவைகளுக்கு உகந்தது) தொடர்புக்கு: 071 3207957.

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2 Bedrooms, 2 Bathrooms, முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. 077 3223755.

  ***************************************************

  கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்த (இந்து) பெண்கள் (உயர் தொழில் புரியும்/ படிக்கும்) 2 அறைகளுடன் ஹோல்/பல்கனி/மொட்டைமாடி மற்றும் அனைத்து வசதிகளும் அடங்கலாக தனி வீட்டுடன் மேல்மாடியில் அமைதியான ஆண்கள் இல்லாத மிகபாதுகாப்பான சூழலுடன் உத்தரவாதம் தரப்படும். பஸ் தரிப்பிடம் 5 நிமிடம்.* 6 பேர் ஆண்களாக மட்டும் இருப்பினும் தொடர்பு கொள்ளலாம். 072 4549911.

  ***************************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு 12 டாம் வீதியில் கடை ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8164266.

   ***************************************************

  திருமண வைபவங்கள், பிறந்தநாள் வைபவங்கள், கலாசார நிகழ்வுகள் நிகழ்த்தக்கூடிய மண்டபம் வாடகைக்கு கொடுக்கப்படும். 19 அடி நீளம்x12 அடி அகலம் கொண்ட கட்டடம் ஒன்று வாடகைக்கு கொடுக்கப்படும். ஸ்டோராக பாவிக்கலாம். (தரகர் தேவை யில்லை.) தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி S.M.என்டர்பிறைசஸ், 680A, புளுமென்டல் வீதி, கொழும்பு 15. 2527432.

  ***************************************************

  தெமட்டகொட கைரியா பாடசாலைக்கு அருகாமையில் ஒரு அறையுடன் வீடொன்று வாடகைக்கு உண்டு. மாதம் 22000/=. 077 2128296/ 076 6090346.

  ***************************************************

  கொழும்பு 6 வெள்ளவத்தையில் பெரிய அறை அனைத்து வசதிகளுடன் ஆகக் கூடியது 3 பெண்கள் அல்லது 3 ஆண்களுக்கு வாடகைக்கு உண்டு. தனியான நுழைவாயில். தொடர்புக்கு: 071 6013227.   

  ***************************************************

  2 Rooms Apartment வாடகைக்கு வெள் ளவத்தை அருத்துஷா Lane இல் உண்டு. Add posted by agent and 1 month agent commission applicable. 077 6634826. 

  ***************************************************

  அறை வாடகைக்கு. Fussels Lane. 071 8644838. வேலை செய்பவர்களுக்கு பொருத்தமானது.  

   ***************************************************

  வெள்ளவத்தை 42nd Lane இல் சகல தளபாட வசதிகளுடன் 3 Bedroom house. A/C நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. 075 0106816.

  ***************************************************

  Apartment for rent. Short term rent apartment Ebenezer Place 1 B/Room, Sea View, Complete Furnished, Wifi, Cable TV, Kitchen Appliances, Washing Machine and linen provided parking, 24 Intercom Security also provided Transport Facilities. 077 7778806. Email: shivaeuro@yahoo.com.    

  ***************************************************

  அறைகள் நாள் வாடகைக்கு (600/= – 3950/= வரை) (A/C, TV, இணைந்த குளியலறை) இராமகிருஸ்ண செட்டுக்கு அருகில். இல. 422/1, காலி வீதி வெள்ள வத்தை. 072 2552222.

  ***************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் இரண்டு அறை வீடு சகல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். (A/C and Non A/C) தொடர்பு: 077 0368604. 

  ***************************************************

  Daily, Weekly, Monthly rentals to buy or sell properties in Colombo. Contact: 077 3661245.

  ***************************************************

  வெள்ளவத்தை காலி வீதி L.G. க்கு அருகில் தனியான வழியுடன் Fan. Bed வசதிகளுடன் அறை வாடகைக்குண்டு. நீண்ட காலத்திற்கும் / குறுகிய கால த்திற்கும் கொடுக்கப்படும். 077 9938141.

  ***************************************************

  தெஹிவளையில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Attached Bathrooms, Toilet, Fully Tiled, Pantry Cupboard உடன் Luxury வீடு வாடகைக்கு உண்டு. 0777 423532, 077 7999361.

  ***************************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும்/வேலை செய்யும் ஆண்களுக்கு அனைத்து வசதிகளுடன் தனி Rooms, Sharing Room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு 0777423532, 0777999361.

  ***************************************************

  வெள்ளவத்தை காலி வீதி பஸ் தரிப்பிட ங்களுக்கு அருகாமையில் இணைந்த குளியல் அறையுடன் கூடிய பெண்கள் இருவர் தங்குவதற்கு வசதி யான அறை வாடகைக்கு உண்டு. 2580063. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் இரண்டு அல்லது மூன்று பெண்கள் தங்கக்கூடிய Room வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்கள் விரும்பத்தக்கது. 077 7723005.

   ***************************************************

  தெஹிவளை வீடு வாடகைக்கு. ஹோல், ரூம், சமையல் அறை வசதியுடன். தொடர்பு: 011 2731047, 077 5549044.

  ***************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கருகாமையில் இரு பெண்களுக்கு தனி அறை, குளிய லறையுடன் வாடகைக்குண்டு. தொடர்பு: 077 7425847.

  ***************************************************

  வெள்ளவத்தை பசல்ஸ்லேனில் 3 அறைகள் மற்றும் 3 குளியல் அறை களுடன் தளபாடமிடப்பட்ட தனி வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 075 4953528.

  ***************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, பகுதி களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. P.K. Ragu 0777 825637. ragupk@ymail.com. 

  ***************************************************

  Wellawatte Nelson Place இல் அறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும். தொடர்பு: 076 6023743.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Galle Road இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள Flat இல் Balcony யுடன் கூடிய Room தேவையான தளபாட வசதியுடன் வேலை செய்யும் அல்லது படிக்கும் பெண்களுக்கு சமைய லிடத்துடன் வாடகைக்கு உண்டு. 077 9902068, 071 8505736.

  ***************************************************

  வெள்ளவத்தை மார்க்கெட் அருகில் பசல்ஸ் வீதியில் வேலை பார்க்கும் பெண்களுக்கு பகிர்ந்து தங்க இடவசதிகள் உண்டு. மாத வாடகை 5000/=. தொடர்புகளுக்கு: 077 1113249.

  ***************************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேசில் 1 ஆம் மாடி 3 Bedrooms, 2 Bathrooms (1 Hot Water), பெரிய Hall சகல தளபா டங்களுடன் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. No lift. 077 0535539.

  ***************************************************

  கிருலப்பனையில் நிலத்துடன் கூடிய தனி வீடு கார்  தரிப்பிடம் உண்டு. இருவர் விரும்பத்தக்கது. 18,000/=. ஒரு வருட முற்பணம். தரகர் தேவையில்லை. 077 3463689. 

  ***************************************************

  வெள்ளவத்தை, 42 ஆம் லேனில் 3 ஆம் இலக்கத்தில் இரண்டு அறைகள், இணைந்த குளியலறையுடன் கூடிய AC/ Non AC தொடர்மாடி நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: Tel. 077 8378597. 

  ***************************************************

  கந்தானை நகரில் ஜனசக்தி காரியால யத்திற்கு 300 Meter தூரத்தில் Stores அல்லது வீடாகவோ பாவிக்கக்கூடிய இடம் மாத குத்தகை 25,000/=. தமிழில் தொடர்புகொள்ள: 0777 577674. ஆங்கி லத்தில் 077 9400344, 077 3052264, 011 2958345. தொடர்பு கொள்ளவும். 

  ***************************************************

  வெள்ளவத்தையில் பெண்கள் தனி யாகவோ இருவராகவோ தங்குவதற்கு அறையுடன் தனி குளியல் அறையும் உண்டு. குறுகிய மாத கால வாடகைக்கும் கொடுக்கப்படும். Tel. No: 077 8649349. 

  ***************************************************

  Honda Vezel 2014 Model Pearl white, Orange Pack நீண்டகால வாடகைக்கு (Long Term Rent) நிறுவனங்களுக்கு மாத்திரம் வாடகைக்கு / குத்தகைக்கு உண்டு. தொடர்பு 077 9252976.

  ***************************************************

  தெஹிவளை விமலசார வீதியில் 4 அறைகள், 2 குளியலறைகள், பென்ரி, வேறான Servant Toilet, Kitchen உண்டு. வாகன நிறுத்துமிட வசதியுடன் வீடு வாடகைக்கு அல்லது Office ஒன்றிற்கும் கொடுக்கப்படும். மாத வாடகை 60,000/= 077 3178636

  ***************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தள பாடம் இடப்படட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்ப டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில் தொடர்புகளுக்கு: 077 3434631, 077 4674576. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளு டன் கூடிய வேலைக்கு செல்லும்பெ ண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. 011 2581459. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் வீட்டுடன் சகல வசதிகளுடனான 2 அறைகள் நாள், வார, மாத, வருட வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6737895.

   ***************************************************

  வத்தளை, எலகந்தை புதிய இருமாடி வீடு வாடகைக்கு. வீட்டுப் பொருட்களுடன் அல்லது இல்லாமலும் எலக்கந்தைக்கு 1 Km. விலை 35,000/=. 071 6065704.

  ***************************************************

  தெஹிவளை பெண்கள் தங்குவதற்காக சகல வசதிகளையும் உடைய (Hall, Kitchen, Bathroom) Tiles பதிக்கப்பட்ட அறைகள் வாடகைக்கு உண்டு. 44, ஜயசிரி மாவத்தை, தெஹிவளை. 071 8292783, 076 7289796.

  ***************************************************

  கொழும்பு – 06, Robertgunawardane Mawatha, கஜபா பிளேஸில் 2 அறை வீடு வாடகைக்கு. Only Tamils. 072 3239327. Rent 33,000/=.

  ***************************************************

  வெள்ளவத்தையில் பாடசாலைக்கு செல்லும் மாணவிகளுக்கு அல்லது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்பு 0777 578566.

  ***************************************************

  வத்தளை அவரிவத்தையில் 2 அறை களை கொண்ட Full Tiles வீடு வாடகை க்குண்டு. Parking. சுற்றிவர மதில். மாத வாடகை 25000/= 077 8344193.

  ***************************************************

  வத்தளை, அவரிவத்தை வீதியில் இல. 20/23 இல் கீழ் மாடி வீடு வாடகைக்கு or குத்தகைக்கு விடப்படும். 2 அறை கள், ஹோல், சமையலறை, சாமி அறை கொண்டது. இந்து குடும்பம் விரும்ப த்தக்கது. தொடர்பு: 077 5569034.

  ***************************************************

  வத்தளை, கல்வெட்டிய, ஸ்ரீ விக்ரம மாவத்தையில் புதிய Annex வீடொன்று வாடகைக்குண்டு. பெரிய ஹோல், சமையலறை, Bath room. நீர், மின்சாரம் தனித்தனி மீற்றர்கள். 077 7602089.

  ***************************************************

  வத்தளை சேர்ச் லேனில் முழுமையாக டைல்ஸ் பதித்த ஹோல், ஒரு படுக் கையறை, டைனிங் ரூம், சமையலறை, Attach Bathroom உடைய தனி வீடு வாடகைக்கு 17000/= 077 9994166, 0779871629.

  ***************************************************

  வத்தளையில் அறையொன்று வாட கைக்கு கொடுக்கப்படும். பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு 075 0165105.

  ***************************************************

  Dehiwela Venderwert Plece இல் 3 அறை, 2 Bathrooms உடன்கூடிய கீழ்மாடி வீடு வாடகைக்கு உண்டு. 077 3636421.

  ***************************************************

  இரண்டு அறைகள் கொண்ட சகல வசதிகளும் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. இல 262, மோதர வீதி கொழும்பு – 15. 077 4698506, 011 2540727.

  ***************************************************

  கொழும்பு 15, அளுத்மாவத்தையில் 522/4 இல் சகல வசதிகளுடன் 2 Rooms, சிறிய வாகனத் தரிப்பிடத்துடன் வாடகை 30,000/=. Tel. 077 8822674, 011 2520440. (Global International ற்கு அருகில் ஒருவருட முற்பணம்) 

  ***************************************************

  2016-10-24 16:10:37

  வாடகைக்கு - 23-10-2016