• சமையல்/ பராமரிப்பு -23-10-2016

  கல்கிசையில் வசிக்கும் கிறிஸ்தவ குடும்பத்திற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 25,000/=. Tel. 072 4141935, 075 2994001. 

  ************************************************

  மூவர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு சமைப்பதற்கு மட்டும் சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். கொழும்பு (தங்கியிருந்து வேலை செய்வதற்கு) 077 3300159, 011 2718915. 

  ************************************************

  மாலபேயிலுள்ள வீடொன்றுக்கு அனு பவம் மிக்க சமையற்காரர் ஒருவர் தேவைப்படுகிறார். இந்திய, மேற்க த்தேய உணவு வகைகள் சமைக்கத் தெரிந்தவராக இருப்பதுடன் வீட்டிலேயே தங்கியிருக்கவும் வேண்டும். தொடர்பு: 077 7585998.

  ************************************************

  தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் என்னுடைய வீட்டில் சமையல் / சுத்தம் செய்வதற்கு திறமையான, நம்பிக்கையான பணிப்பெண் தேவை. சம்பளம் 30,000/=. வயது 20 – 58. தனியறையுண்டு. வீட்டில் ஒருவ ரைப்போல் கவனிக்கப்படும். 031 5677914 / 076 9111821. 

  ************************************************

  தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்களின் 10 வய துடைய பிள்ளையை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்வதற்கு 55 வயதுக்கு குறைந்த பணிப்பெண்ணொருவர் தேவை. சகல வசதிகளுடன் தனிய றையுண்டு. சம்பளம் 26,000/= உம் நம்பிக்கையான வகையில் பிள்ளையை கவனிக்கப்படுமாயின் குடும்பத்திற் கான மேலதிக சலுகைகள் செய்து கொடு க்க ப்படும். 072 7944584 / 011 5299302.

  ************************************************

  தெஹிவளையில் வசிக்கும் முஸ்லிம் குடும்பம் ஒன்றுக்கு நன்கு சமைக்கத் தெரிந்த தங்கி வேலை செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 6684144.

  ************************************************

  வீட்டு வேலைக்கு ஆண், பெண் பணியாளர் தேவை. நாத்தாண்டிய. 077 8487224.

  ************************************************

  நான் அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நிறுவனராக கடமையாற்றுவதாலும் என்னுடைய கணவர் காலம் சென்று இர ண்டு மாதங்கள் நிறைவடைந்தி ருப்ப தாலும் எனது 18 வயதுடைய 2 பெண் பிள்ளைகளை தாயைப்போல் பொறு ப்பாக கவனித்துக்கொள்வதற்கு 20 – 58 வயதுடைய பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. சம்பளம் 24,000/= – 28,000/=. தனியறையுண்டு. குடும்பத்தில் ஒருவரைப்போல் சகல வசதிகளும் செய்து தரப்படும். 077 7212982 / 011 5288917. 

  ************************************************

  கொழும்பிலுள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணியாள், பணிப்பெண், தோட்ட வேலையாள் தேவை. தொடர்பு களுக்கு: 077 5987464. Couple Ok. 

  ************************************************

  இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு வந்து 8 மாதங்களுக்கு மட்டும் இலங்கையில் தங்கவிருக்கும் (60) வயதுடைய எங்கள் அம்மாவுடன் தனிமைக்கு தங்கியி ருப்பதற்கு 20 – 58 வயதுடைய பணிப்பெ ண்ணொருவர் மிக அவசரமாகத் தேவை. தனியறையுண்டு. சம்பளம் 24,000/= – 28,000/=. விசுவாசத்தின் அடிப்படையில் செய்து தரப்படும். மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. 075 6799075, 011 5299148.

  ************************************************

  கண்டியில் வைத்தியராக கடமைபுரியும் எனக்கு நன்றாக சமைக்கத் தெரிந்த அனுபவமுள்ள தமிழ் பெண்ணொருவர் தேவை. வயது 25 – 60. சம்பளம் 20– 25. விடுமுறை மாதம் 4 நாட்கள். 075 9600284, 081 5635228.

  ************************************************

  வெள்ளவத்தையைச் சேர்ந்த அதிசொ குசுகளைக் கொண்ட தொழில திபரின் வீட்டிற்கு சுத்தம் செய்வதற்கு மட்டும் 19 – 58 வயதுடைய பணிப்பெ ண்ணொருவர் உடன் தேவை. சம்பளம் 25,000/= – 30,000/=. குடும்பத்தில் ஒருவரைப்போல் கவனிக்கப்படும். 077 0132998 / 011 5882001.

  ************************************************

  வைத்தியர் பணியில் இருக்கும் என்னுடைய அம்மா, அப்பாவை அன்பு டன் பராமரிப்பதற்கும் சரியான நேரத்தில் உணவு / மருந்துகளை வழங்கி பார்த்து க்கொள்வதற்கும் திறமையான பணி ப்பெண் தேவை. தங்குமிடம் இலவசம். மேலதிக சலுகையுமுண்டு. சம்பளம் 30,000/=. ஆரம்பத்தில் வழங்கப்படும். 031 4938025 / 075 9600233.  

  ************************************************

  சிங்கப்பூரிலிருந்து வந்து நீர்கொழும்பில் தங்கியிருக்கும் என்னுடைய ஆறு வயது பெண்பிள்ளையை பார்த்துக்கொ ள்வதற்கு திறமையான பணிப்பெண் தேவை. வயது 20 – 58. சம்பளம் 27,000/=. வீட்டில் ஒருவரைப்போல் கவ னிக்கப்படும். மேலதிக சலுகை, தனி யறையுமுண்டு. 031 5678052 / 076 9111358.

  ************************************************

  கண்டி. ஒரு வருட காலத்திற்கு நான் ஜப்பான் செல்ல இருப்பதால் எனது 5 வயது குழந்தை / மனைவி அவர்களின் தனிமைக்கு நம்பிக்கையான 20 – 55 வயதிற்குட்பட்ட தமிழ்பெண்ணொருவர் தேவை. சம்பளம் 20 – 30. விடுமுறை மாதம் 4 நாட்கள். 071 7445829 / 081 5707079.

  ************************************************

  கொழும்பு பிரதேசத்தில் ஓய்வூதியம் பெற்ற ஆசிரியர்கள் இருவருக்கு நன்கு சமைக்கக் கூடிய பணிப்பெண் தேவை. வயது 20 – 58. மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. சம்பளம் 24,000/= – 28,000/=. குடும்பத்தில் ஒருவரைப்போல் கவனிக்கப்படும். 011 5288919 / 077 2142917.

  ************************************************

  வடகிழக்குப் பிரதேசத்தில் இருந்து வந்தும் கொழும்பிலுள்ள வீட்டில் தங்கியிருக்கும் இளம் தம்பதியினர் இருவருக்கு நன்கு சமைக்கக்கூடிய பொறுப்பாக வீட்டைக் கவனித்துக்கொ ள்வதற்கு பணிப்பெண்ணொருவர் தேவை. வயது 20 – 58. சம்பளம் 25,000/= – 28,000/=. 3 நாட்கள் விடுமுறையுண்டு. 075 9600277.

  ************************************************

  வீட்டு வேலைக்கு சம்பளம் 25,000/=. கொழும்புக்கு வெளி பிரதேசத்தில் பெண் ஒருவர் 4 பேர் உள்ள வீட்டிற்கு தங்கி வேலை செய்யக்கூடியவர். 077 3134060, 2441069.

  ************************************************

  மாவனெல்லை பிரதேச முஸ்லிம் வீடு ஒன்றிற்கு நன்கு சமையல் தெரிந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. உணவும், தங்குமிடத்துடன் மாதம் 20,000/= முதல் 25,000/= வரை சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 071 7659251, 076 7659251. 

  ************************************************

  கொழும்பு மற்றும் வவுனியாவில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய அல்லது வந்து செல்லக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்பு: 077 9037098, 024 2222582.

  ************************************************

  கொழும்பு வத்தளையில் உள்ள வீடொன்றில் வீட்டுவேலை, தோட்ட வேலை பார்ப்பதற்கு ஒருவர் அல்லது தம்ப திகள் தேவை. தங்குமிட வசதி யுடன், சாப்பாடு , சம்பளம் 30,000/=. (இருவருக்கும்) வழங்கப்படும். தொலை பேசி: 077 2292809.

  ************************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஒரு பணிப்பெண்ணும் கடை வேலைக்கு ஒரு ஆணும் தேவை. வயது 20 – 55 வரை. தொடர்பு கொள்ளவும். 072 0108691.

  ************************************************

  கொழும்பு – 05 இல் உள்ள வீடு ஒன்றில் தங்கி வேலை செய்ய 30 – 55 வயது உடைய ஆண் ஒருவர் வேலைக்கு தேவை. தொடர்புகளுக்கு: 077 7608729.

  ************************************************

  மலேசியாவில் இருந்து வந்திருக்கும் இளம் தம்பதியினர் இருவருக்கு மட்டும் சமைத்துக் கொடுத்து வீட்டை கிளினீங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22000/= மேல் வழங்கப்படும். கொழும்பு. 072 2761010.

  ************************************************

  கொழும்பு சிறிய குடும்பமொன்றில் இரு குழந்தைகளை பராமரிப்பதறகு உதவியாக இருக்க வயது 30 இற்கு குறைந்த சிங்களம் தெரிந்த தங்கியிருந்து வேலை செய்வதற்கு பெண் வேலையாள் ஒருவர் தேவை. இரு மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை. சம்பளம் 20,000/= தொடக்கம் மேலதிகமாக. 077 2950011. 

  ************************************************

  கொழும்பு வீடொன்றுக்கு சுத்தம் செய்யும் வேலைக்கு வயது 40 இற்கு குறைந்த சிங்களம் தெரிந்த தங்கியிருந்து வேலை செய்வதற்கு பணிப்பெண் தேவை. இரு மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை. சம்பளம் 20,000/= தொட க்கம் மேலதிகமாக. 077 2950011. 

  ************************************************

  கந்தானை வீட்டிற்கு தங்கி வேலை செய்ய 50 வயதுக்கு குறைந்த ஆரோ க்கியமான பெண் தேவை. 077 7827474, 077 4306211.

  ************************************************

  கொழும்பு, பொரல்லை இரு மாடி வீட்டில் வேலை செய்வதற்கு வயது 40 – 55 இற்கு இடையில் பெண் தேவை. 011 2532138.

  ************************************************

  இல. 75, ஜயரத்ன வீதி, நீர்கொழும்பு வீடொன்றில் வேலைக்கு பணிப்பெண் தேவை. சம்பளம் ரூ. 20,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். 077 4386787, 071 6814743. 

  ************************************************

  கொழும்பில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வ தற்கு 45 வயதிற்கு குறைந்த அனுப வமுள்ள வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்பளம் 20,000/= இற்கு மேல். 077 2928108, 071 8658148. 

  ************************************************

  ஹோமாகம வீடொன்றிற்கு வயது 40– 55 இற்கு இடையில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். வருகை தரும் பணிப்பெண்ணே அழைக்கவும். 071 4088638. 

  ************************************************

  கொழும்பு 5 இல் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு பணிப்பெண் தேவை. வயது 30 இலிருந்து 50 வரை. சம்பளம் 18,000/-= க்கு மேல் தரப்படும். 077 2268825. 

  ************************************************

  கல்கிசையில் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய வீட்டு உதவி யாளர் ஆண் தேவை. 40 வயது மலையகத்தில் உள்ளவராக வேண்டும். உணவு, உறைவிடம் உண்டு. 20,000/= சம்பளம். 077 9489898. 

  ************************************************

  வத்தளையில் அமைந்துள்ள தொழி ற்சாலை ஒன்றிற்கு தங்கி வேலை செய்ய க்கூடிய (10 நபர்களுக்கு) இந்திய உணவு, வகைகள் சமைக்கக் கூடிய சமையற்காரர் உடனடியாக தேவை. நேரில் வரவும். க்ளிப்டெக்ஸ் இன்ட ஸ்டிரீஸ், இல. 18, வெலிஅமுன வீதி, ஹேகித்த, வத்தளை. 011 2930223, 077 7387791. 

  ************************************************

  குருநாகலையில் எங்கள் வீட்டில் தங்கியிருந்து வீட்டு வேலைகளை செய்வதற்கு பெண் ஒருவர் உடன டியாகத் தேவை. தொடர்புகளுக்கு.0765468408/0778892458. 

  ************************************************

  பம்பலப்பிட்டியிலுள்ள  பிரபல புடைவைக் கடையில், சமையல் வேலை க்கு உதவி செய்யக்கூடிய வேலை யாட்கள் உடன் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்பு 0777619 327,0776003333.

  ************************************************

  யாழ்.சாவகச்சேரியில் வசிக்கும் அம்மாவை  பார்த்துக் கொள்ள 30–50 இடைப்பட்ட பெண் ஒருவர் தேவை.  பொறுப்புகள் அற்றவர் விரும்பத்தக்கது. சம்பளம் 20000/= யாழ். மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. 0212270610/0766412145/0775123144.

  ************************************************

  வெள்ளவத்தையிலுள்ள வீடொன்றில் நடப்பதற்கு walker ஐ பயன்ப டுத்தும்  வயதான  இருவரை பராமரித்து பணி விடைகளை  செய்வதற்கும்,  சமைப்ப தற்கும் 38–50 வயதிற்கிடைப்பட்ட அமைதியான நல்ல குணமுள்ள குடு ம்பப் பொறுப்புகளற்ற பணிப்பெண்  தங்கியிருந்து வேலை  செய்ய தேவை.  குடும்பத்தில் ஒருவரைப் போல் கவனி க்கப்படுவர். 2500219, 07703 68645.

  ************************************************

  2016-10-24 15:45:26

  சமையல்/ பராமரிப்பு -23-10-2016