• அலுவலக வேலைவாய்ப்பு -23-10-2016

  வெள்ளவத்தையில் இயங்கும் Medical Centre இற்கு படித்த பெண் பிள்ளைகள் Cashier/ Accounts தேவை. 077 9128944. 

  **************************************************

  தமிழில் நல்ல பேச்சுத்திறமையுள்ள பெண்கள் Telephone Operator / Office Clerk வேலைக்கு உடன் தேவை. பாடசாலை முடித்தவர்களும் விண்ண ப்பிக்கலாம். அனுபவம் தேவை யில்லை, பயிற்சியளிக்கப்படும் நேர்முக த்தேர்வுக்கு சமுகம் தரவும் MSC College 203, Layards Broadway Grandpass, Colombo 14. Tel : 0777 633282.

  **************************************************

  Print line Laminating Services No. 292, Wolfendhal Street, Colombo 13. நிறுவ னத்திற்கு Laminating Minder, Office/ Accounts Assistant உடனடியாக தேவை. உயர் சம்பளம் (Basic 35,000/= Minders only) மேலதிக கொடுப்பனவுகள் உண்டு. அழையுங்கள்: 0777 767288, 076 7555678. Email: greendownsouth@gmail.com, printlinelamino@gmail.com 

  **************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு கணனி அறிவு டைய காசாளர் உடனடியாக தேவை. தொடர்புகளுக்கு: 076 7648909, 076 9818398, 011 2323735. 

  **************************************************

  அரச நிதி நிறுவனத்தில் அதிகூடிய வருமானத்துடன் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. வயது 18– 50. தகைமை: O/L கணிதம் உட்பட 6 பாடங்கள். 077 2612333. 

  **************************************************

  Office வேலைக்கு A/L படித்த கணனி அறிவுள்ள Accounts தெரிந்த குறைந்தது 1 வருட அனுபவமுள்ள பெண் பிள்ளை ஒருவர் தேவை. சம்பளம் 25,000/=. வேலைத் தளத்திற்கு லேபல் அடிப்பதற்கு O/L வரை படித்த பெண் பிள்ளை ஒருவர் தேவை. வயது 18– 30. சம்பளம் 20,000/= வழங்கப்படும். உங்கள் CV ஐ கீழே உள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பவும். நீங்கள் விண்ணப்பிக்கும் தொழிலை தபாலுறையின் மேல் முனையில் குறிப்பிடவும். No. 614/2A, Aluthmawatha Road, Colombo 15. 

  **************************************************

  சகல பிரதேசங்களில் உள்ள எமது நிறுவ னத்திற்கு பயிற்சியுள்ள, பயிற்சியற்ற எழுதுவினைஞர்கள் தேவை. பயிற்சி வழங்கப்படும். சம்பளம் 16,000/=. அவசியமாயின் உணவு, தங்குமிடம் வசதி பெற்றுத் தரப்படும். மருதானை, தெஹி வளை, வவுனியா, தலவாக்கலை, பண்டா ரவளை, பலாங்கொடை, களு த்துறை, கந்தானை, இரத்தினபுரி, அவிசா வளை. O/L– A/L பரீட்சைக்கு தோற்றிய வர்களிலிருந்து 30 வயது வரையுடைய திருமணமாகாத பெண்கள் தொடர்பு கொள்க: 0777 999159, 0777 882417. No. 137– ½, Colombo Road, Kegalle. 

  **************************************************

  Vacancies for Accounts Assistant/ Reservation & Ticketing Executive (age 20– 30) Please forward your CV by Email/ Post dharshi@loardtravel.com, loardtravel4@gmail.com Loard Travel Services (Pvt) Ltd. (IATA Accredited Agent) 8/G/2– 3, Sir Razik Fareed Mawatha, Colombo 01. Tel. 011 2447758, 011 2392273. 

  **************************************************

  கொழும்பில் அமைந்துள்ள சர்வதேச தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு சந்தைப்படுத்தும் முகாமையாளர் (Marketing Executive) தேவை. மும்மொ ழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதோடு சந்தைப்படுத்தல் அனுப வமும் சந்தைப்படுத்தல் தொடர்பான பட்டப்படிப்பும் முடித்தவராய் இருத்தல் சிறப்பாகும். CV அனுப்ப வேண்டிய முகவரி: audilelondon@gmail.com, Mr. Prathab: 0777 215530, 077 3745777. 

  **************************************************

  கொழும்பில் இயங்கிவரும் Audit Firm ஒன்றிற்கு Audit Trainee/ Accounts Assistants/ Accounts Executive தேவை. A/L சித்தியடைந்தவர்கள் விண்ண ப்பிக்கவும். Tel. 071 2365555. Mail: hrleadca@gmail.com 

  **************************************************

  வெள்ளவத்தையில் உள்ள விளம்பர நிறுவனத்திற்கு வெளிவேலை செய்ய மற்றும் அலுவலக வேலை செய்ய ஆண்/ பெண் தேவை. வயது (18– 25) சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 077 3900161, 011 4851199. 

  **************************************************

  General Clerk 30 வயதுக்குட்பட்ட G.C.E. O/L or G.C.E. A/L படித்த பெண்கள் விண்ணப்பிக்கவும். Sealine, 53, Maliban Street, Colombo – 11. Email: sealine@slt.lk. 075 0123306.

  **************************************************

  எமது நிறுவனத்திற்கு (A– Kirillawala Trading Company No. 172, Bandaranayake Mawatha, Colombo 12) 18– 45 வயதிற்கு இடைப்பட்ட பெண் பிள்ளை ஒன்று தேவை. கல்வித் தகைமை O/L கணனி அறிவு விரும்பத்தக்கது. நேரில் வரவும். சம்பளம் ரூ. 20,000/=. சிங்களம் பேசுவது சிறந்தது. வேலை நேரம் காலை 9.30– மாலை 5 மணிவரை. உடனடியாக வரவும். Phone No: 071 4781519, 072 2781519. 

  **************************************************

  பொது எழுதுவினைஞர் அலுவலக உதவியாளருக்கான பணி வெற்றிடம் தகைமைகள்: விண்ணப்பதாரர் கணனி பற்றிய அறிவும், மூன்று மொழிகளிலும் பேசவும் வாசிக்கவும் தெரிந்திருப்பதுடன் மஹரகம பிரதேசத்திற்கு அருகாமையில் வசிப்பவராகவும் 60 வயதுக்கு உட்பட்ட வராகவும் வேண்டும். நேர்முகத் தேர்வு திங்கள் முதல் வெள்ளிவரை. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை இடம்பெறும். தொடர்பு இலக்கம்: 072 7769844. (Male or Female) Thalina Shipping (Pvt) Ltd. No. 2A 1/1, New Hospital Road, Pamunuwa Junction, Maharagama. மின்னஞ்சல் முகவரி: (Email) roney@thalinashipping.lk 

  **************************************************

  Office Assistant Trainee தேவை. ஆங்கிலம், தமிழ், சிங்களம் பேசத்தெரிந்த 19 – 25 வயதுக்குட்பட்ட கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட ஆண்கள் தமது சுயவிபரக்கோவையைக்கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் / Email மூலம் அனுப்பிவைக்கலாம். மாதாந்த வருமானமாக ரூ 15,000 உள்ளடங்களாக மேலதிக கொடுப்பனவுகளும் கருத்தில் கொள்ளப்படும். School Leavers விரும்பத்தக்கது. Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo 14 Tel : 077 3826990, 0777 306562, 011 243775, Email : goodvalue@eswaran.com

  **************************************************

  O/L– A/L படித்த மாணவிகள் தேவை. கணனி பயிற்சியின் பின்னர் வேலை வாய்ப்பு உண்டு. பயிற்சி காலத்தில் சம்பளம் வழங்கப்படும். நேரில் வரவும். BICT No. 13A, 1 st Chapel Lane, Wellawatte, Colombo 6. Tel. 011 2081759, 011 2081594. 

  **************************************************

  இலங்கை கிளையின் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் முன்னைய (Tamil Virtual University) அரிய வேலைவாய்ப்பு. திறமை உள்ள கல்வி ஊக்குவிப்பாளர் (Education Promoters) பதவி வெற்றிடம். 077 3638511. academytamil@yahoo.com 

  **************************************************

  கொழும்பில் இயங்கிவரும் முன்னணி நிறுவனத்திற்கு Marketing Managers, Management Trainees, Supervisors மற்றும் Marketing Executives தேவை. மாதம் 20,000/= தொடக்கம் 45,000/= வரை சம்பாதிக்கலாம். தங்குமிட வசதி இலவசம். 0777 233411, 0777 355113. 

  **************************************************

  கல்கிசையில் இருக்கும் காரியாலயம் ஒன்றிற்கு நன்றாக சிங்களம் பேசக் கூடிய, சாதாரண ஆங்கிலம் (English) பேசக்கூடிய தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பெண் ஒருவர் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி இலவசம். நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 3622149, 011 4343100. 

  **************************************************

  கொழும்பு – 13 இல் அமைந்துள்ள அச்சகத்திற்கு பெண் உதவியாளர் தேவை. மற்றும் Screen Print தெரிந்த பெண் உதவியாளர் ஒருவர் தேவை. தொடர்பு: 075 8775990. 

  **************************************************

  Sky Management Career உடன் இணைந்து முகாமைத்துவ பயிற்சி யினை இலவசமாகப் பெற்று சிறந்த தொழில்வாய்ப்பை பெற இன்றே விண் ணப்பிக்கவும். அனுபவம் தேவை யில்லை, பயிற்சிக் காலத்தில் 20,000/= வரையிலான வருமானம் பெறலாம். Colombo, Jaffna, Trinco, Vavuniya, Addalaichenai, Mannar பிரதேசத்தவர்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 077 0424080, 075 5050814. 

  **************************************************

  A/L passed with Computer Knowledge Compulsory, 01 or 02 years experience in Office Accounts, Quick Books preferred. Contact 0777 995544. Email: sunita@geekay.lk   

  **************************************************

  Retired field Clerks ஆண்கள் விண்ண ப்பிக்கவும். Sealine 53 Maliban Street, Colombo 11. Email: sealine@slt.lk. 075 0123306.

  **************************************************

  பெட்டாவில் உள்ள கார்மன்ட் பாகங்கள் மற்றும் பென்சி ஐடம்ஸ் காட்சி அறைக்கு (Garment Accessories & Fancy items Showroom) அலுவலக வேலையா ளர்களுக்கான (Office Labourers) வேலை வாய்ப்பு. தொடர்புக்கு: 072 7212131.

  **************************************************

  கொழும்பில் அமைந்திருக்கும் பிரபல நிதி நிறுவனமொன்றில் விற்பனை முகாமையாளருக்கான வெற்றிடங்கள் உண்டு. தொழில் தகைமை க.பொ.த சா/த பரீட்சையில் கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். 077 9669788.

  **************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கும் கோல் சென்டர் செய்வதற்கும் பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண்/பெண் தேவை. வயது 18- – 45 வரை. தகைமை O/L, A/L. சம்பளம் OT யுடன் 35000/= தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும். மொழி அவசியமில்லை. நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். 077 5061208.

  **************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Beauticians Trainee Receptionist, Telephonist, Marketing  Executives,  Sales Boys, Girls, Drivers, Peon, Labourers பிரபல நிறுவன ங்களில் போடப்படும். Mr.Siva 07735 95969. msquickrecruitments@gmail.com.

   **************************************************

  Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. Radon Combine, 190/4, Hill Street, Dehiwela. 0777 803454, 071 4136254, 077 2037871.

  **************************************************

  மருதானையிலுள்ள Visa International நிறு வனத்திற்கு வேலைக்கு ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. 072 4709901.

  **************************************************

  கார்கோ சுப்பர்வைசர்மார் மற்றும் தரவு தயாரிப்பாளர் (Data Entry) தேவை. உயர் சம்பளம்+ கொடுப்பனவு. 0777 701799, 077 2441266. 

  **************************************************

  பரிசுப் பொருட்கள் கம்பனி (Gift Items)  ஒன்றில் இளமையான, துடிப்பான அலுவலக பையன்களுக்கான (Office boys)  உடனடி  வேலை வாய்ப்புக்கள். வயதெல்லை 18–25 க்கு  இடையில்.  சம்பளம் 17,500/=  உங்கள்  சுயவிபர க்கோவையுடன் City Cycle House (Pvt) Ltd. 77, Dam Street, Colombo –12  என்ற முகவரிக்கு  நேரில் வரவும். 

  **************************************************

  Printing நிறுவனம் ஒன்றிற்கு பின்வரும் வேலைகளுக்கு ஆட்கள் தேவை. Typesetter, Graphic Designer, Receptionist & Cashier இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள் நேரில் சமுகமளிக்கவும். Salary onward 25000/= Sri Digital Press, No 40—B1, Galle Road, Colombo 06. 077 7275489/ 077 3946296.

  **************************************************

  கொழும்பில் இயங்கும் பத்திரிகை நிறுவனத்திற்கு கீழ்வரும் வெற்றிடங்கள் கோரப்படுகின்றன. Office Manager, Office Clerk குறைந்தது 20 வருட அனு பவம் விரும்பத்தக்கது. வயது எல்லை இல்லை சுயவிபரக்கோவையை பின்வ ரும் முகவரிக்கு அனுப்பவும். 70, Davidson Road, Colombo 04. 

  **************************************************

  கொழும்பு, வெள்ளவத்தை, புறக்கோ ட்டையில் உள்ள Travels and Tours Bus Booking officer, Office Clerk தேவை. ஆண்/ பெண் இருபாலாரும் தொடர்புக்கு: 077 3258492. 

  **************************************************

  2016-10-24 15:32:03

  அலுவலக வேலைவாய்ப்பு -23-10-2016