• மணமக்கள் தேவை - 23-10-2016

  கனடாவில் குடியுரிமையுடைய இஸ்லா மிய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தனது மகன் (27) Financial Analyst, மகள் (26) Nursing. நன்கு படித்த நற்குணமுள்ள மணமகளை, மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டில் இரு ப்பவரும் விண்ணப்பிக்கலாம். nizama bdul@gmail.com. 001416 2750779.

  *********************************************

  கனடாவில் 36 வயதுடைய செவ்வாய் குற்றமற்ற எக்கவுண்டர் மணமகளுக்கு பட்டதாரி மணமகளை தேடுகின்றோம்.  சீதனம் இல்லை, கனடாவில்  எஞ்சி னியர்  ஆக வேலை பார்க்கும் 39 வயதுடைய செவ்வாய் குற்றமுள்ள மணமகனுக்கு  எக்கவுண்டர் ஆகவோ அல்லது பட்டதாரி ஆக இருக்கும் அழகான, வெள்ளாளர் குல மணமகளை  எதிர்பார்க்கின்றோம்.  சீதனம்  இல்லை. கனடாவில் 31 வயதுடைய செவ்வாய் குற்றமுள்ள அழகான மணமகளுக்கு எஞ்சினியர், எக்கவுண்டர் அல்லது  வைத்தியராக வேலை பார்க்கும்  வெள்ளாளர்குல மணமகனை எதிர்பா ர்க்கின்றோம். Viber or JP 00141 66661855/ 0016475043336.

  *********************************************

  மணமகன் 30/35/38/40, மணமகள் 30/26/28/27 மலையகத்தைச் சேர்ந்த, A/L படித்த  கள்ளர், தேவர், வெள்ளாளர், அரச ஊழியர், சொந்த தொழில் புரிவோர் தேவை. பொருத்தமான குறிப்பு தரப்படும். 500/= செலுத்த வேண் டும். காரியம் நிறைவேறுமாயின் 10,000/= செலுத்த வேண்டும். உமாதேவி ஜோதிட  நிலையம்  744, மந்தண்டா வளை, மாத்தளை. இரவு 7 மணிக்குபின் தொடர்பு கொள்க. 0663062958.

  *********************************************

  2016-10-24 15:28:06

  மணமக்கள் தேவை - 23-10-2016

logo