• மணமகன் தேவை - 23-10-2016

  கொழும்பு இந்து முக்குலம் 1981 ரோகினி 2 இல் செவ்வாய். பாவம் 28. Finance Executive மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.  

  **********************************************

  யாழிந்து வேளாளர் 1972 ரோகினி 2 இல் சூரி செவ். பாவம் 11. Administrator Australian Citizen திருமண மாகாத மண மகளுக்கு மணமகன் தேவை. விவா கரத்தானவரும் விண்ணப்பிக்கலாம். அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 ஆயிலியம் 4 ஆம் பாதம் கிரக பாவம் 52. செவ்வாய் தோஷமில்லை. தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக கடமையாற்றும் ICMA Fully Qualified மணமகளுக்கு Accountant/ Chartered மணமகனை எதிர்பார்க்கின்றோம். கொழும்பு or மத்திய கிழக்கு நாடு விரும்பத்தக்கது. 075 2466359. 

  **********************************************

  நோர்வே குடியுரிமையுடைய 32 வயதான கிறிஸ்தவம் (கரையார்) அழகான மகளுக்கு தீவிர கிறிஸ்தவ மதப்பற்றுள்ள தொழில்சார் தகைமை கொண்ட ஐரோப்பிய மணமகனை தேடுகின்றோம். Norway Tel. 0047 91650650. selvaratnam22@yahoo.com 

  **********************************************

  யாழ். கத்தோலிக்க உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 84 ஆம் ஆண்டு பிறந்த அழகும் நற்குணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் France Citizen உள்ள UK இல் Aeronautical & Aerospace Engineering (BEng, MEng, Phd) படித்து பிரான்சில் Engineer ஆக பணிபுரியும் கௌரவ குடும்ப மணமகளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த நற்பண்புள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். குடும்ப விபரம், புகைப்படத்துடன் தொடர்பு கொள்ள வும். தொடர்பு: srknathan11@gmail.com. 

  **********************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1986 உத்திரட்டாதி 1 ஆம் பாதம், 4 இல் செவ்வாயும், கிரக பாவம் 44 உம் கொண்ட கொழும்பில் நிரந்தர அரச தொழில்புரியும் மகளுக்கு கொழும்பில் நிரந்தர அரச தொழில்புரியும் அல்லது வெளிநாட்டில் PR உள்ள மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். 077 1864137, 077 9893907. 

  **********************************************

  யாழ்.இந்து வேளாளர் கரவெட்டி, அத்தம், 1988, 5’ 7”, கொழும்பு B.O.C இல் வேலை பார்க்கும் மகளுக்கு வரன் தேவை. தொடர்புக்கு: 077 8323669. (10 a.m. – 7 p.m. வரை).

  **********************************************

  வயது 35. B.A படித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் விவாகமாகாத மணப்பெண் ணுக்கு பெற்றோர் பொருத்தமான துணை யை எதிர்பார்க்கின்றனர். விவாகரத்து பெற்ற, குழந்தைகள் இல்லாதவர்களும் அழைக்கலாம். தொடர்புகளுக்கு: 076 6632732. 

  **********************************************

  1988, Pharmacist படித்து Licence வுடன் (S.L.M.) இருக்கும் யாழ். றோ. கத்தோலிக்க மணமகளுக்கு தகுந்த வரனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 4942379. 

  **********************************************

  1989 Bank இல் வேலை செய்யும் பட்டதாரி (BA) யாழ். றோ. கத்தோலிக்க மணமகளுக்கு தகுந்த வரனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 4942379. 

  **********************************************

  இந்திய வம்சாவளி இந்து முதலியார் 1987 ஆயில்ய நட்சத்திரம் உயரம் 5’ BTech Engineering படித்த மணமகளுக்கு Engineering படித்த, பட்டதாரி மணமகன் தேவை. பெற்றோர் 2341030, 077 9205783.

  **********************************************

  யாழ்ப்பாணம் நளவர்குல 1976இல் பிறந்த பெண்ணிற்கு பெற்றோர் நல்ல பொருத்தம் உள்ள மணமகனைத் தேடு கின்றனர். வெளிநாடு விரும்பத்தக்கது. தொடர்பு : 075 7958155.

  **********************************************

  கொழும்பு இந்து முத்தேவர் 1983 அனுஷம் 3 ஆம் பாதம் அம்சமான மணமகளுக்கு தொழில்புரியும் நற்கு ணமுள்ள மணமகனை தாயார் எதிர்பா ர்க்கின்றார். 077 1278968.

  **********************************************

  கண்டி இந்து வெள்ளாளர் 1986 இல் பிறந்த விவாகரத்தான இரு பெண் பிள்ளைகள் உள்ள மணமகளுக்கு நற்ப ண்புள்ள 40 வயதுக்குட்பட்ட மணமகன் தேவை. Tel. 076 9054621. 

  **********************************************

  பெற்றோரை இழந்த இளமைத் தோற்ற முடைய 46 வயது, 5’ உயரமுள்ள முஸ்லிம் சகோதரிக்கு தொழில் பார்க்கும் மணமகனை சகோதரன் எதிர்பார் க்கின்றார். Tel. 077 5219103. 

  **********************************************

  யாழ். இந்து வேளாளர் 1975 BSc திருவாதிரை அரச தொழில்புரியும் மண மகளுக்கு படித்த, உள்நாட்டில் தொழில் புரியும் மணமகன் தேவை. (விவாக ரத்து செய்து பிள்ளைகள் அற்றவரும் விண்ணப்பிக்கலாம்) வெள்ளவத்தை, சாயிநாதன் திருமண சேவை. 0777 355 428, 011 2364146. (saainaathan. lk@gmail.com) யாழ். மட்டும் விண்ணப்பிக்கலாம்.

  **********************************************

  இந்திய வம்சாவளி இந்து ஆதி திராவிட 48 வயது, 43 வயது திருமணம் முடிக்காத பெண்களுக்கு மணமகன்மார் தேவை. C. Balakrishnan 123, Nagastenne, Kandy. 077 8489476. 

  **********************************************

  இந்திய வம்சாவளி இந்து உயர்குலம் 30 வயது 4 இல் செவ்வாய்  வெளிநாட்டில் பயிலும் பெண்ணுக்கு USA UK PR உள்ள பட்டதாரி மணமகன் தேவை. கொழும்பு பட்டதாரி 32 வயது/ கண்டி வங்கியில் தொழில் புரியும் 25 வயது. 8 செவ்வாய்/ ஆசிரியை 29 வயது, 2 செவ்வாய் உயர் தொழில் புரியும் மணமகன் தேவை. மட்டக்களபபு வேளாளர் கொழும்பில் ஆசிரியை தொழில் புரியும் 25 வயது வசதியான குடும்ப பெண்ணுக்கு டாக்டர் மணமகன் தேவை. திருமண சேவை. கண்டி. 077 6960462. 

  **********************************************

  வவுனியா இந்து வேளாளர் 1987 ரேவதி செவ்வாயுண்டு. BA, MA வெளிநாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1987 ஆயிலியம், செவ்வாயில்லை. BSc, MSc Teacher உள்நாடு உயர் உத்தியோகம் தேவை. யாழிந்து வேளாளர் 1991 உத்த ராடம் 1, செவ்வாயுண்டு. BSc, Demo உள்நாடு உயர் உத்தியோகம் தேவை. திருகோணமலை RC 1984 MBA, LLB, Lecturer உள்நாடு, உத்தியோகம் தேவை/ கொழும்பு RC 1992, BA Hons London Citizen உள்நாடு, வெளிநாடு பட்டதாரி தேவை. சிவனருள் திருமண சேவை. இல. 65, சிவன் வீதி, திருகோணமலை. 026 2225641, 076 6368056. (Viber, Imo, Whatsapp) 

  **********************************************

  கொழும்பை பிறப்பிடமாக கொண்ட 26 வயதுள்ள உயரம் 5’ 3” வணிக பட்டதாரியான இரட்சிக்கப்பட்ட மணம களுக்கு பெற்றோர் படித்த ஒழுக்க முள்ள ஏற்ற துணையை தேடுகின்றனர். தொடர்பு: mproposal125@gmail.com. 0777 048988.

  **********************************************

  முக்குலத்தோரை சேர்ந்த 1995 இல் பிறந்த மணமகளுக்கு சிறந்த மணம கனை எதிர்பார்க்கின்றோம். உயரம் 5’8’’, அனுஷம் நட்சத்திரம். 077 1761090, Whatsapp, Viber.

  **********************************************

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட தனியார் நிறுவனத்தில் தொழில் புரி யும் இந்திய வம்சாவளி 33 வயது டைய சிவந்த அழகான பெண்ணுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பா ர்க்கிறார்கள் உயர்குலத்தை சேர்ந்த பொருத்தமானோர் தொடர்பு கொள்ள லாம். 077 7038808.

  **********************************************

  1984 ஆம் ஆண்டில் பிறந்த கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட றோமன் கத்தோ லிக்க மணமகளுக்கு அதே மதத்தை சார்ந்த படித்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 077 8245424, 077 3160935.

  **********************************************

  2016-10-24 15:25:33

  மணமகன் தேவை - 23-10-2016