• வாடகைக்கு தேவை - 16-10-2016

  Wellawatte or Bambalapitiya வில் தமிழ் குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு தேவை. If you have, Please Kindly Contact me on 077 6634826.

  **********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு 3 அறைகள் கொண்ட வீடோ அல்லது பெரிய அளவு இட வசதி கொண்ட வெற்றுக் காணியோ நீண்ட கால வாடகைக்கு உடனடியாகத் தேவை. T.P.077 7703118, 075 5270282.

  **********************************************

  வெள்ளவத்தையிலுள்ள பிரபல்யமான இலத்திரனியல் நிறுவனத்திற்கு தெஹி வளை, கல்கிசை, இரத்மலானை ஆகிய பிரதேசங்களில் 1000 Sqft Ground Floor Shop Space நீண்ட கால வாடகைக்கு/ குத்தகைக்கு தேவை. Tel: 075 9616565, 075 0234136.

  **********************************************

  இஸ்லாம் மதத்தை சேர்ந்த சிறிய குடும்பம் ஒன்றிற்கு வாடகைக்கு வீடு தேவை. தெமட்டகொட, இராஜகிரிய, கொலன்னாவ மற்றும் கொழும்பிலும். தொடர்பு: 077 7388860.

  **********************************************

  2016-10-17 16:35:20

  வாடகைக்கு தேவை - 16-10-2016