• வீடு காணி தேவை - 16-10 -2016

  10 P இடையில் வீட்டுடன் அல்லது காணி தேவை. பாதி கட்டிய வீடும் கவனிக்கப்படும். இடம்: கல்கிசை, இரத்ம லானை, கட்டுபெத்த, தெஹிவளை, அத்திடிய, பொரலஸ்கமுவ பகுதிகளில். தொடர்பு: 077 9530796, 011 4928139.

  ***************************************************

  ஒரு சிறிய குடும்பத்திற்கு 2 Bedrooms Apartment அல்லது தனி வீடு தேவை. வெள்ளவத்தை/ பம்பலப்பிட்டி/ தெஹிவளை. அழையுங்கள்: 0777 761346.

  ***************************************************

  ஆர்கோ குரூப் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவு ஆடம்பர வீடுகள், அபார்ட்மெண்ட்ஸ், வில்லாக்கள், ஹோட்டல்கள், காணிகள், தொழிற் சாலைகள், வர்த்தக சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் என்பவற்றை கொள்வ னவு செய்யவும் நீண்டகால குத்தகை க்கும் எதிர்பார்க்கின்றது. மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்: 011 4386597/ 077 7768430. realtor@aarcolimited.com / www.aarcolimited.com. 

  ***************************************************

  2016-10-17 16:31:42

  வீடு காணி தேவை - 16-10 -2016