• பொது வேலைவாய்ப்பு I -16-10-2016

  கொழும்பில் இயங்கும் மொத்த சில்லறை, வியாபார நிலையத்திற்கு உயர்தரம் படித்த பெண் காசாளர் உடனடி யாகத் தேவை. சம்பளம் 20,000/= க்கு மேல் தகுதியின் அடிப்படையில். வேலை நேரம் 8.30– 6.30. கொழும்பை அண்மி த்தவர்கள் விரும்பத்தக்கது. The Manager, LG, 35, Peoples Park Complex, Colombo 11 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும். தொடர்புக்கு: 0777 724334. 

  ***********************************************

  Dehiwela Galle Road இல் உள்ள Pharmacyக்கு உடனடியாக experienced Pharmacy Assistant தேவை. 0773431934.

  ***********************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/=. OT 2 hrs. (Per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 077 1565445, 077 3600581. No. 72, Maha Vidyalaya Mawatha, Colombo 13.

  ***********************************************

  No.29, Dam வீதி, கொழும்பு 12இல் அமைந்துள்ள மொத்த சில்லறை வியாபார ஸ்தாபனத்திற்கு Accountant தேவை. நேரில் வரவும். 

  ***********************************************

  பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள எங்கள் நிறுவனத்திற்கு வயது 18 பூர்த்தியான ஆண்கள், பெண்கள் நிரந்தர வேலைக்கு உடனடியாகத் தேவை. மாதச் சம்பளம் 30,000/=. மூன்று நேர உணவும் 90/= மற்றும் இலவச தங்குமிட வசதி. 077 8750035 / 077 7772847.

  ***********************************************

  கல்கிசையில் இருக்கும் காரியாலயம் ஒன்றிற்கு (Office) சிங்களம் பேசக்கூடிய O/L வரைக்கும் சித்தியடைந்த பெண் ஒருவர் தேவை. அதோடு முச்ச க்கர வண்டி (Threewheel) வாகன அனுமதி ப்பத்திரமுடைய (Office boy) ஒருவரும் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்க ப்படும். 077 3622149, 011 4344573. 

  ***********************************************

  தொழிற்சாலைக்கு தொழிலாளர்கள் தேவை. வயது 18– 50 வரை. சம்பளம் 38,000/= முதல் 42,000/= வரை. உணவு, தங்குமிட வசதியுண்டு. தொடர்பு கொள்ளவும். 071 3489087, 071 3489086. 

  ***********************************************

  கொழும்பு 15 இல் உள்ள வெல்டிங் கடையில் வேலை செய்வதற்கு கிறீல் கேற் வேலை நன்கு தெரிந்த வெல்டர்கள் தொடர்பு கொள்ளவும். தங்குமிடம் உண்டு. 0777 951056, 0777 645186. 

  ***********************************************

  077 8430179. வேலை தேடி அலைப வர்களுக்கு நாள், கிழமை, மாத சம்பள த்தில் வேலை வாய்ப்புக்கள் உண்டு. ஜேம், கோடியல், பால்மா, கையுறை, பொலித்தீன் போன்ற உற்பத்தி நிறுவன ங்களில் பெக்கிங், லேபல், பொதி யிடல் போன்ற வேலைகள் எம்வச முண்டு. மேலும் O/L மற்றும் A/L தகைமைதாரர்க ளுக்கும் Supervisor, Clerk, QC போன்ற வேலைவாய்ப்புகளும் எம்மிடமுண்டு. ஆண்/ பெண் இருபாலாரும் 18– 45 வயதானோர். சம்பளம் 30,000/=– 40-,000/=. உணவு, தங்குமிடம் உண்டு. தகவல்களுக்கு: No. 435/1/8, Fountain Plaza, Maradana.

  **********************************************

  பிரபல டைல்ஸ் நிறுவனமான எமது நிவ் சன் செரமிக்ஸில் பின்ரும் வேலை வாய்ப்புக்கள் உள்ளன. விற்பனை பிரதிநிதிகள் (Salesman) 18– 24 வயதுடையவர்கள், களஞ்சியப் பொறுப்பாளர்கள் (Store keepers), பெண்கள் தொழிலாளர்கள் (Labourers), Drivers சம்பளம் மற்றும் தங்குமிட வசதியு ண்டு. ஏனைய விடயங்களை நேர்முகத் தேர்வின்போது பேசிக்கொள்ளலாம். மேலதிக தொடர்புகளுக்கு: 011 2432879. New Sun Ceramics (Pvt) Ltd. No. 191, Messenger Street, Colombo 12.

  ***********************************************

  077 6838226. சிறந்த தொழிலை அமைத்து க்கொள்ள விரும்பும் அனைவருக்கும் அரியவாய்ப்பு. எமது நாட்டில் பிரசித்தி பெற்ற தயாரிப்பு தொழிற்சாலைகளில் லேபல், பொதியிடல், உற்பத்தி மற்றும் Hotel களில் Waiters, Kitchen Helper, Cook மற்றும் Salesman, Insurance, பணிப்பெண்கள், சாரதிகள், உதவியாட்கள் போன்ற துறைகளுக்கு வெற்றிடங்கள் உள்ளன. வயது 18– 55 வரை. ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் 15,000/=– 32,000/= வரை. தொழில் அடிப்படையில். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 6838226, 077 8430179. No. 157, Kandy Road, Thekawatta, Vavuniya.

  ***********************************************

  கொழும்பு, ஒருகொடவத்தையில் அமைந்துள்ள முன்னணி தொழிற்சாலை ஒன்றில் உடனடி வேலைவாய்ப்பு உண்டு. உதவியாளர்கள் மற்றும் பேல் மெஷின் இயந்திர இயக்குநர்கள் தேவை. நாளாந்த சம்பளம், வாராந்த சம்பளம் மற்றும் மாதாந்த சம்பளம். வழங்கப்படும். உணவும் தங்குமிடமும் நியாயமான விலைக்கு வழங்கப்படும். தொடர்பு: 076 8224178, 076 6910245.

  ***********************************************

  “Airport Vacancy” Laundry (லொன்ட்றி) கேட்டரிங் கார்கோ (Cargo) போன்ற வேலை வாய்ப்புக்கு 35,000/= – 75,000/=. சம்பளத்திற்கு வேலை வாய்ப்பு. உணவு, தங்குமிடம் இலவசம். 15 வெற்றிடங்கள் மாத்திரமே. 072 2231518, 071 9215892. No. 137/9, BOI Road, Nittambuwa.

  ***********************************************

  நன்கு அனுபவமுள்ள KORD Machine Minder தேவை. அதிகூடிய சம்பளம் வழங்கப்படும். நேரில் வரவும். நந்தா அச்சகம் 447/5, புளுமென்டால் வீதி, கொழும்பு 13. தொலைபேசி: 011 2472076. 

  ***********************************************

  கொழும்பில் புத்தகசாலையிற்கு 35 வயதிற்குட்பட்ட Stores Helpers (ஆண்கள்) தேவை. சாப்பாடு, தங்குமிட வசதியுண்டு. தொடர்புக்கு: 077 6125145. 

  ***********************************************

  கொழும்பு 10, மாளிகாவத்தையில் அமைந்துள்ள பாமர்சி ஒன்றுக்கு வேலை யாட்கள் தேவை. பெண்கள் விரும்பத்த க்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 3181211. 

  ***********************************************

  A/L படித்து விட்டு இப்பொழுது வீட்டில் உள்ளீர்களா? ஜேம், பிஸ்கட், பால்மா போன்ற தொழிற்சாலைகளில், வேலைவாய்ப்பு உண்டு. நீங்கள் வேலை செய்து கொண்டே உயர் நிலை பதவி களுக்கு செல்லலாம். (Supervisor, Manager) போன்ற உயர் நிலை பதவிக ளுக்கு மாதாந்தம் – 45,000/=ற்கு மேல். நாள் சம்பளம் 1500/= உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். வயது (17 – 35) ஆண், பெண் உடனடியாக தொடர்பு கொள்ளவும். 115/5, Colombo Road, Kegalla. 077 4943502, 076 5715235, 077 5015666.

  ***********************************************

  அனுபவமுள்ள KORD Printing Operators தேவை. நேரில் வரவும். தகுந்த சம்பளமும் Bonus வும் வழங்கப்படும். Sharp Nazar 181, Layards Broadway, Colombo 14. Tel. 011 2432853, 071 8563599.

  ***********************************************

  077 2227470. உடனடி வேலைவா ய்ப்புக்கள். நாடு முழுவதுமான ஆட்சேர்ப்பு. பிரபல ஜேம், பால்மா, தேயிலை, கையுறை, டைல்ஸ் கீல்ஸ், பொலித்தீன், Printing, தொழிற்சாலை களில் பொதியிடல், தயாரிப்பு, களஞ்சியப்படுத்தல், லேபல், சாரதி, பாதுகாப்பு ஊழியர்கள், ஏற்றுமதி/ இறக்குமதி மற்றும் Delivery, Data Entry, Call Center வேலைவாய்ப்புக்கள். தூர பிரதேசத்தவரும் ஆண்/ பெண் 17– 55 வயதுவரை. உணவு, தங்குமிட வசதி யுடன். நாள், கிழமை, மாதச் சம்பளம் 20,000/=– 55,000/= வரை. தொழில் அடி ப்படையில். வத்தளை, உணுப்பிட்டிய, கிரான்ட்பாஸ், ஜா–எல, கந்தானை, பியகம, நாரஹேன்பிட்டி பகுதிக ளிலும். இன்றே தொடர்பு கொள்ளவும். No. 435, Fountain Plaza, Maradana. 

  **********************************************

  கொழும்பில் ஆண்/ பெண் இருபாலா ருக்கும் வேலைவாய்ப்பு. முற்பணமின்றி பெற்றுத் தரப்படும். (8–5) காலை வந்து மாலை செல்லும் Cooks, Gardener, Room boys, Couples, Waiters, Attendants, Drivers, Nannies, Peon, Security, Lady Drivers, Labourers, Watcher, Sales Girls, Sales boys, Office Vacancies, all rounders. உணவு, தங்குமிட வசதிகளுடன் 20,000/= – 40,000/= சம்பளம். மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower, No. 20, 1/1, Galle Road, Dehiwela. கண்டி : 081 5636012, நீர்கொழும்பு: 031 5678052, தெஹிவளை: 011 5299302, வருகை தருபவர்களுக்கு பயணக்காசு 3000/=.

  ***********************************************

  கொழும்பு 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடைக்கு ஆண் வேலையாளர் தேவை. வயதெல்லை 25– 35. காசாளர் மேற்பார்வையாளருக்கு தேவை. தகைமை: ஆங்கிலம்  அவசியம். நேரில் வரவும். விலாசம்: 59/1/1, 1 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11.

  ***********************************************

  ஜேம், பிஸ்கட், கோடியல், பால்மா, பொலித்தீன், பிளாஸ்டிக், கையுறை, சொக்லெட், டொபி போன்ற தயாரிப்பு தொழிற்சாலைகளில் லேபல், பொதியிடல், தயாரிப்பு, QC, Supervisor, Hotel Room boy, Kitchen Helper, Cook, Security, Cashier துறைமுகம்,. விமான நிலையம், தனியார் துறைகளில் Painter, மேசன் பாஸ்மார், உதவியாட்கள் போன்ற தொழில் வெற்றிடம் எம்மிடம். வயது 18– 55 வரை. ஆண்/ பெண் இருபாலாரும் தொடர்புகொள்க: நாள், மாத சம்பளம் 18,000/=– 50,000/= வரை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். Tel. 077 5052239, 077 5997579. No. 4/C, New Bus Stand, Hatton.

  ***********************************************

  சொன்ன சம்பளம் கிடைத்ததா? மாதக் கடைசியில் ( 8000/= – 12000/=) சம்பளமா கிடைத்தது.? உணவு, தங்குமிடம் சம்பளத்தில் கழித்து கொண்டார்களா-? உண்மையான சம்பளம், நாட் சம்பளம் 1500/= உங்கள் விருப்பப்படி ஒவ்வொரு நாளும் சம்பளம் உணவு, தங்குமிடம், உடை இலவசம். உங்கள் சம்பளத்தை நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளவும். (நாட்சம்பளம் 1500/= x 25 Day = 37,500) (உண்மையான சம்பளம்) பிரதான தொழிற்சாலைகளின் லேபல், உற்பத்தி பொதியிடல் பிரிவுகளுக்கு ஆண், பெண் (18 – 50) வரும் நாளிலே வேலை. 116/2, Colombo Road, Kiribathgoda. 076 5587807, 072 2467943, 077 4569222.

  ***********************************************

  நெடுநாள் கனவை நிறைவேற்ற எம்முடன் இணையுங்கள். பிரபல தொழிற்சாலைகளில் லேபல், பொதியி டல்,  தயாரிப்பு மற்றும் Nursing, Supervisor, Clerk, QC, Manager, Asst. Manager, Security, Machine Operator, Kitchen Helper போன்ற துறைகளுக்கு வயது 18– 50 வரை. ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. சம்பளம் 18,000/=– 55,000/= வரை. தொழில் அடிப்படையில உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 4805891, 077 8463027. No. C/37, பொருளாதார மையம், உடபுஸ்ஸல்லாவ பாதை, நுவரெலியா.


  ***********************************************

  பிரபல வர்த்தக நிறுவனத்தின் கொழும்பு கிளையில் வெற்றிடங்கள்: Business Consultants, Advisors. வயதெல்லை: 20– 55. தகைமை: G.C.E. O/L கணிதம் உட்பட. வருமானம்: 20,000/= ற்கு மேல். 0777 188051.

  ***********************************************

  கொழும்பு, சங்கராஜ மாவத்தையில் இருக்கும் Alumex Aluminium Agent க்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வேலையாட்கள் தேவை. (Labour) Boys (Salesman) Boys தொடர்புக்கு: 077 0770197. 

  ***********************************************

  வெல்டிங், பாஸ் ஒருவர் உடனடியாக தேவை. சம்பளம், தங்குமிட வசதி கதைத்து கொடுக்கப்படும். 0777 431357, 077 4344043. 

  ***********************************************

  கடையொன்றுக்கு வேலையாட்கள் தேவை. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும். அநுர இலக்ட்ரோனிக் இல. 88 1/12, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. தொலைபேசி: 077 7316114, 011 2388984. 

  ***********************************************

  ஆண்/ பெண் சுத்திகரிப்பாளர்கள் தேவை. கிருலப்பனை, நாவல, கோட்டே, கொட்டாஞ்சேனை, கொம்பனித் தெரு மற்றும் கொழும்பு பகுதிகளில். Tel. 011 4915944, 0776 280273, 0777 724453. 

  ***********************************************

  கட்டடங்கள் கட்டும் சியரா கம்பனிக்கு உபகொந்திராத்துக்காரர்கள் தேவை. விபரங்களுக்கு: 0777 563930. 

  ***********************************************

  Pharmacy Assistant தேவை. கொழும்பு 13 இல் அமைந்துள்ள பார்மசி ஒன்றி ற்கு வேலை பார்த்த அனுபவம் உள்ள/ அனுபவம் பெற விரும்புவோர் ஆண்/ பெண் இருபாலாரும் விண்ண ப்பிக்கலாம். தொடர்புக்கு: 077 2228662. 

  ***********************************************

  நாடு பூராகவும் சிறந்த வேவைாய்ப்பு. பிரபல ஜேம், பிஸ்கட், வாசனைத் திரவி யங்கள், கையுறை, டயர், பால்மா, நூடில்ஸ் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு துறைகளுக்கு கனரக/ மென்ரக வாகன சாரதிகள், சாரதி உதவியாளர்கள், ஹோட்டல்களில் Room boy, Kitchen Helper, Cook, Steward, மேசன், மேசன் உதவியாளர்கள் போன்ற துறைக்கு ஆட்கள் தேவை. 18– 55 வயதுடைய ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. சம்பளம் 18,000/=– 45,000/= தொழில் அடிப்படையில். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 5997579, 077 7882417. No. 11/A/1/1/D, உதயராஜ மாவத்தை, பதுளை.

  ***********************************************

  ஏமாற்றத்தை சந்தித்தீர்களா உண்மை சம்பளம்  இதோ? நாள் சம்பளம் 1500/= (8hrs) இலவசம் உணவு, தங்குமிடம். தொழில் ஆடை (Uniform) மாத சம்பளம், நாள் சம்பளம், கிழமை சம்பளம்  ஆகியன பெற்று கொள்ளலாம். பால்மா, ஜேம், டிபி டிபி, போன்ற பிரிவுகளுக்கு வந்த நாளிலே வேலை உண்டு. ஆண், பெண் (17–50) வயது. மாத சம்பளம் 40,000/= தொடர்பு கொள்ளவும்.  No–154, Colombo Road, Warakapola, 0722231516, 0766567150, 0765715235.

  **********************************************

  நாள் சம்பளம் ஐஸ்கிறீம், பிஸ்கட், ஜேம் ஆகிய தொழிற்சாலைக்கு அனைத்து பிரிவுகளுக்கும் நாள் சம்பளம் 1600/= (with OT) தீபாவளிக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம். 072 2467943, 072 2467945, 077 6363156, 076 9305146 No. 203/8, Colombo Road, Kadawatha.

  ***********************************************

  பேலியகொடையில் அமைந்திருக்கும் சவர்க்காரம் ஷாம்பு, Fair and Lovely, ரின்சோ, கிரீடம் வகைகள், பொதி செய்தல் ஸ்டிக்கர், லேபல் ஒட்டுதல் பிரிவு களுக்கு வயது 18– 40 வரையான பெண் பிள்ளைகளுக்கான வேலை வாய்ப்பு. EPF– ETF இன்சூரன்ஸ், நலன்புரி என்பன உண்டு. வாராந்த சம்பளம் 4000/-=– 8000/= வரை பெறலாம். உடன் தொடர்புகளுக்கு: 076 6918969, 072 1121720, 076 6918968. 

  ***********************************************

  ஒருகொடவத்தையில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பண்டகசாலைக்கு பண்டக சாலை உதவியாளர்கள் ஆண்கள் வயது 18– 40 வரை. 25,000/=– 30,000/= வரை சம்பளம் பெறலாம். ஸ்டிக்கர், லேபல், பொதி செய்தல் பிரிவுகளுக்கு பெண்கள். வயது 18– 40 வரை. 22,000/=– 25,000/= வரை பெறலாம். சாப்பாடு குறைந்த விலையில். அடையாள அட்டை பிறப்புச் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். EPF– ETF நலன்புரி, காப்புறுதி, வைத்திய செலவு என்பன உண்டு. உடன் தொடர்புகளுக்கு: 076 6918969, 072 1121720, 076 6918969. 

  ***********************************************

  சப்புகஸ்கந்தயில் அமைந்திருக்கும் பண்ட கசாலையில் வேலை செய்ய வயது 19 – 50 வரையில். ஆண் வேலை யாட்கள் சேர்க்கப்படுவீர்கள். காலை 8– மாலை 5 மணிவரை 1000/=+ OT. ஒரு நாளைக்கு சாப்பாட்டிற்கு 60/=. தங்குமிடம் குறைந்த விலையில். மாதம் 30,000/= முதல் 35,000/= வரை பெறலாம். சேவைக் காலத்தில் EPF– ETF, இன்சூரன்ஸ், நலன்புரி என்பன உண்டு. 076 6128405, 077 6609342. 

  ***********************************************

  சிலாபத்தில் உள்ள மரக்கறி, கீரை தோட்டத்திற்கு வேலை செய்வதற்கு குடும்பங்கள் தேவை. பெண்கள் விசேடம். 072 3267008, 077 6270085.

  ***********************************************

  மட்டக்குளியில் அமைந்துள்ள பொலி த்தீன் தொழிற்சாலைக்கு கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ள சாரதிக்கான (Driver) வேலைவாய்ப்பு உள்ளது. அத்துடன் விற்பனை பிரதிநிதி (Sales Rep.) கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு (Colombo/ Outstation), லொறியில் சென்று பணிபுரிவதற்கு ஆட்கள் தேவை. தொடர்பு கொள்ளவும். Three Star Packaging Solutions 50C, Kelaniganga Mills Road, Mattakkuliya, Colombo 15. Tel. 011 5230052. 

  ***********************************************

  இலங்கை பூராக இப்போது உடனடி வேலைவாய்ப்புகள். நீங்கள் எதிர்பா ர்க்காத வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். சொக்லேட், கோடியல், பால்மா, சோயா, குளிர்பானம் ஆகிய துறைகளில் உடனடியாக 75 வேலை வாய்ப்புகள். வயது (17– 55) உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். ஆண், பெண். சம்பளம் (20,000/=– 40,000/=) நாட்சம்பளம் OT யுடன் 1500/=. (OT 1 hour 150/=) நாட்சம்பளம் பெற்று கொள்ளலாம். உடனடியாக தொடர்புகொள்ளவும். 076 5715255, 077 5977259, 072 2463945. 

  ***********************************************

  நீங்களும் 17– 50 உள்ளடங்கியவர்களா? அப்படி என்றால் இதோ உங்களுக்கு சிறந்தவாய்ப்பு ஒன்று. எவ்வித கட்டணமும் செலுத்தப்படாமல் உடனடி வேலைவாய்ப்பு., உணவு, தங்குமிடம் வசதி செய்து தரப்படும். (நாள், கிழமை, மாதம்) என்று நீங்கள் விரும்பும்படி சம்பளம். எல்லா பிரதேசங்களில் இருந்து எதிர்பார்ப்பு. நாள் 1000/= க்கு மேல் பெற முடியும். உடன் தொடர்பு கொள்ளவும். 076 6069040, 077 4916016. 

  ***********************************************

  திறமையுள்ள கிளீனர்ஸ் (Cleaners) அனுபவமுள்ள (செக்குருட்டி) Security தேவை. கீழ்க்காணும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும். 076 3442799. 

  ***********************************************

  எமது வேலைத் தளத்திற்கு வெல்டிங் வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி இலவசம். 077 8799102. 

  ***********************************************

  சாப்பாடு இலவசம், போடிங் இலவசம். நாள் சம்பளம் 1600/= (with OT) வந்த நாளிலே வேலைவாய்ப்பு. 0766235152, 0766567150, 076 5587807, 076 5715255, No.112/5. Kandy Road, Kegalle. 

  ***********************************************

  கிரிபத்கொட, மாகொல ஹாட்வெயார் கடைக்கு பில் போடத் தெரிந்த, தெரியாத ஆண்கள் தேவை. வயது 20– 30 வரை. சிங்களம் பேசத் தெரிதல் அவசியம். சம்பளம் 25 முதல் 30 வரை. சாப்பாடு, தங்குமிடம இலவசம். மற்றும் ஸ்டோர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்புக்கு: 076 6677340. 

  ***********************************************

  077 1262571. பிரபல ஜேம், பிஸ்கட், வாசனைத் திரவியங்கள், கையுறை, டயர், பால்மா, நூடில்ஸ் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு துறைகளுக்கு கனரக  மென்ரக, வாகன சாரதிகள், சாரதி உதவியாளர்கள், ஹோட்டல்களில் Room boy, Kitchen Helper, Cook, Steward, மேசன், மேசன் உதவியாளர்கள் போன்ற ஆட்கள் தேவை. வயது 18– 35 ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. சம்பளம் தொழில் அடிப்படையில் 15,000/=– 35,000/= வழங்கப்படும். அனைத்து பிரதே சங்களிலிருந்தும் ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்படும். உடன் அழைக்கவும். 077 1262571. No. 40, Bus Stand, Upstair, Kaduruwela. 

  ***********************************************

  வேலைவாய்ப்புகள் இலங்கையில் அனைத்து பிரதேசங்களின் பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் (ஜேம், டொபி, பிஸ்கட், பால்மா, டிபிடிபி) ஆகிய  பிரிவுகளில்  (17–50) ஆண், பெண் உடனடியாக தேவை. (லேபல், களஞ்சியப் பிரிவுகளுக்கு) உணவு, தங்கு மிடம் முற்றிலும் இலவசம். நீங்கள் நாட் சம்பளம் பெற்று  கொள்ளலாம். (OTயுடன் 1650) மாதாந்தம் 45000/= விற்கு மேல் வருமானத்தை ஈட்டி கொள்ளலாம். நண்பர்கள், தம்பதியினர் ஆகியோருக்கு வரும் நாளிலே  வேலை,  தொடர்பு கொள்ளவும். No–88/5, Negombo Road, Hendala, Wattala. 0775015666-, 0711475324, 077 6363156.

  ***********************************************

  அநுராதபுரத்திலுள்ள மின்சார சபையின் கட்டடங்கள் கட்டுவதற்கு தொழிலாளிகள் தேவை. விபரங்களுக்கு: 071 1642180, 0777 409953, 071 2343970. 

  **********************************************

  DK Spa வுக்கு (Colombo 3) அனுபவமுள்ள, அனுபவமற்ற பெண் தெரபிஸ்ட்மார்கள் தேவை. 30,000/= க்கு மேல் சம்பளம். தங்குமிட வசதியுண்டு. Tel. 077 6435062, 011 4502603. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் செடலிங் பாஸ், மேசன், உதவியாளர்கள் தேவை. திறமைக்கேற்ப சம்பளம் தங்குமிட வசதி உண்டு. தொடர்புகளுக்கு : 0777 388860.

  ***********************************************

  தெஹிவளையில் உள்ள மருந்தகம் (Pharmacy) ஒன்றிற்கு வேலைக்கு ஆள் தேவை. முன் அனுபவம் அவசியமற்றது. ஆண்/பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம். வயது எல்லை 18–25 வரை. 011 2713060/ 077 0153929.

  ***********************************************

  நாடு பூராவும் சகல பிரதேசத்திற்குமான வேலைவாய்ப்பு. எங்கள் சர்வதேச நிறுவனத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மற்றும் ஆரம்பிப்பதற்கு இருக்கும்  கிளைகளில் பல்வேறு பதவிகளுக்கு O/L, A/L தோற்றிய, வயது 18 இற்கு கூடிய உங்களுக்கும் விண்ண ப்பிக்க முடியும். 86 இலவச பயிற்சியுடன் தங்குமிடம், பயிற்சியின் போது 15,000/= – 20,000/= வரை. பயிற்சியின் பின் 65,000/= + ETF+ EPF உடன் வைத்திய, காப்புறுதி, திறமையானவர்களுக்கு மேலும் ஊக்குவிப்பு கொடுப்பனவுடன் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா . தொடர்புகளுக்கு: 077 6036660.

  ***********************************************

  எமது பிரதான தொழிற்சாலைகளில், ஜேம், பிஸ்கட், பால்மா, யோகட், ஷம்போ போன்ற பிரிவுகளுக்கு ஆண், பெண் (17–50) வயது. உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். லேபல், பொதியிடல் பிரிவுகளுக்கு சம்பளம் (25000/=–40000/=) கிழமை சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். நாட்சம்பளம் 1400/= OT 150/= (8 Hrs. வேலை) முஸ்லிம்களுக்கு விசேடமான தொழுகை வசதி செய்து தரப்படும். தொடர்புகொள்ளலாம். 076 9305146/ 076 5652386/ 077 6363156.

  ***********************************************

  கண்டி, மாத்தளை, தம்புள்ள, குருநாகல், அநுராதபுரம், நிட்டம்புவ, தெஹிவளை, கந்தானை, கடுவெல, கடவத்தை, ஹோமாகம, பியகம போன்ற பிரதேசத்தில் அமைந்துள்ள ஜேம், பிஸ்கட், சொக்லட், கையுறை, பால்மா தயாரிப்பு தொழிற்சாலைகளில் லேபல், பொதியிடல், தயாரிப்பு, களஞ்சியப் பிரிவுகளுக்கு வயது 18–55 வரை ஆண்/பெண் ஆட்கள் தேவை. சம்பளம் 48000/= வரை பெறலாம். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். உடனடியாக ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். தொடர்புகளுக்கு: 077 8463027/ 077 8177017. No 83/A, New Bus Stand upstair, Nawalapitiya.

  ***********************************************

  எமது பிரபல ஜேம், பிஸ்கட், கோடியல், பால்மா, பொலிதீன், பிளாஸ்டிக், கையுறை, சொக்லெட், டொபி தயாரிப்பு தொழிற்சாலைகளில் லேபல், பொதியிடல், தயாரிப்பு, QC, Supervisor, Hotel களில் Room boy, Kitchen Helper, Cook, Security, துறைமுகம், விமான நிலையம் தனியார் துறைகளில் Painter, மேசன் பாஸ்மார், உதவியாட்கள் போன்ற தொழில் வெற்றிடம் எம்மிடம். வயது 18–55 வரை ஆண்/பெண் இருபாலாரும் நாள், மாத சம்பளம் 18000/=–50000/= வரை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 8177017/ 077 5052239. No: 4/C, New Bus Stand, Hatton.

  ***********************************************

  O/L அல்லது A/L படித்த இளைஞர், யுவதிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு. (பொதியிடல், லேபல், ஸ்டோர்ஸ் போன்ற) பிரிவுகளுக்கு ஆண்/பெண் வயது 17–50 பெண்களுக்கான தங்குமிடம் பாதுகாப்பானதாக அமைத்துத் தரப்படும். உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். அதிகூடிய சம்பளம் நாட் சம்பளம் 1500/= நீங்கள் விரும்பிய வேலையை நீங்களே தரம் பிரித்து கொள்ளலாம். உடனடியாக தொடர்புகொள்ளவும். 116/5, Hospital Road, Kalaniya. 075 4634810/ 076 6235152/ 077 5977259/ 072 2467943.

  ***********************************************

  நாட்சம்பளம் 1500/= மாதாந்தம் எவ்வளவு? உணவு, தங்குமிடவசதி முற்றிலும் இலவசம். சொக்லேட், பால்மா, ஐஸ்கிறீம் போன்ற தொழிற்சாலைகளின் அனைத்து பிரிவுகளுக்கும் வந்த நாளிலே வேலை. ஆண்/பெண் (17–55) OT உடன் 40000/= அதிகமான சம்ப ளம் ( நாட்சம்பளம்,கிழமை சம்பளம், மாதச ம்பளம்) உடனடியாக தொடர்பு கொள்ள வும். 137/9, BOI Road, Nittambuwa. 072 2467945/ 077 1093766/076 9305146.

   ***********************************************

  கொட்டாஞ்சேனையில் பென்சி கடைக்கு வேலைக்கு பெண்கள் தேவை. தங்குமிட வசதிகள் உண்டு. அத்தோடு தையல் தெரிந்த பெண்களும் தேவை. 077 2155372.

  ***********************************************

  களனி Event  நிறுவனத்திற்கு கிழமையில் 5 நாட்களுக்கு வேலை செய்வதற்கு 18–35 வயதிற்கு இடைப்பட்ட கை உதவியாளர்கள்  சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.  தங்குமிடவசதி உண்டு. அழையுங்கள் 0778213688.

  ***********************************************

  பாமசி வேலை வாய்ப்பு :-சமீபத்தில்  திறக்கப்பட்ட ஹாகோட்ஸ் பாமசியின் களுத்துறை,  அத்திடிய, மகரகம, பொரலஸ்கமுவ மற்றும் கிளைகளில்  Pharmacist/Ass. Pharmacist  போன்ற வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்  கோரப்படுகின்றன. ஹாகோட்ஸ் பாமசி, இல 24, பெபிலியான வீதி, கங்கொ டவில, நுகேகொட. 0777 872771,  0765313133, 0765313231, 076 5313183 cv@harcourtspharmacy.lk/ harees@harcourtspharmacy.lk.

  ***********************************************

  உதயந்த கன்ஸ்டக்ஸனுக்கு மேசன் பாஸ், வெல்டர்ஸ், பெயின்டர் மற்றும் உதவியாட்கள் தேவை. தங்குமிடம் வசதி இலவசம். தொடர்பு 0776717823, 0714017792.

  ***********************************************

  தெஹிவளை  இரத்மலானை பிரதேசத்தில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பொதிகளை  பெக்கிங் செய்வதற்கு பெண் ஊழியர்கள் தேவை. தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் 9 மணி – 5 மணிவரை 0112723170.

  ***********************************************

  கீழ்காணும் தொழில்களுக்கு அனுபவ முள்ள ஆண்/பெண் தொழிலாளர்கள் தேவை.  Security Guards, Cleaners, Carpenters, House Boys and Maids, Salesman, Plumbers,  Masons, Drivers, Electricians, Store Keepers,  Waiters. Nannies, Nurses, Montessori Teachers, Welders, Hair Dressers  தொழில்பயிற்சி இல்லாதோருக்கு இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை மூலம் வெளி நாட்டிலும் வேலைபெற்று கொள்ள க்கூடியதாக இலவச பயிற்சி ஒழுங்கு செய்து தரப்படும்.  Lotus Jobs Bank, Wellawatte 2058365/0777271364.

  ***********************************************

  தெஹிவளையில் உள்ள  டயர் விநியோக நிறுவனத்திற்கு உதவியாட்கள் தேவை. (திங்கள்– சனி வரை வேலை) மாதச் சம்பளம் 30,000/= தங்குமிட வசதி வழங்கப்படும். 0772271712/0772302413.

  ***********************************************

  115, W.A.Silva Mawatha, Colombo –06 இல் அமைந்துள்ள  Solar  மற்றும்  IT   நிறுவனத்திற்கு  Light Vehicle (C1)  சாரதியும் மற்றும் களஞ்சிய அறை உதவியாளரும் தேவை. தொடர்பு 0710356074/0114000686.

  ***********************************************

  2016-10-17 16:14:22

  பொது வேலைவாய்ப்பு I -16-10-2016