• தையல் / அழகுக்கலை - 16-10-2016

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் பிரபல தையல் நிறுவனத்திற்கு அனுபவமிக்க Juki Operator கள் தேவை. 30,000/= முதல் 50,000/= வரை சம்பாதிக்கலாம், மற்றும் Helper’s உம் தேவை. தங்குமிட வசதி  தரப்படும். Contact 0776623397.

  *************************************************

  கொழும்பில் ஆடை தைப்பதற்கு அனுப வமுள்ள / அனுபவமற்ற பெண்கள் தேவை. பாதுகாப்பான தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசித்தீர்மானிக்க லாம். 077 4881292 / 011 4269433.

  *************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள ஆடை தைக்கும் நிறுவனமொன்றுக்கு Ladies, Gents Indian Style வெட்டக்கூடிய Cutter தேவை. (சாரி பிளவுஸ், சல்வார்). 077 7802295.

  *************************************************

  அனுபவமுள்ள தைக்கத் தெரிந்த வர்களும் உதவியாளர்களும் தேவை. தொடர்பு: 075 4315335/ 077 0633227 இடம் வெள்ளவத்தை.

  *************************************************

  வெள்ளவத்தையில் அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்களுக்கு (பெண் கள்) வேலைவாய்ப்பு உண்டு. 077 8616549. 

  *************************************************

  பெண்கள், சிறுவர்கள் ஆடைகள் தைக்கும் புதிய Garments இற்கு Juki Machine இல் தைக்கத் தெரிந்தவர்கள் மற்றும் உதவியாளர்கள் தேவை. 077 6686698, 011 2722977.

  *************************************************

  சாரி பிளவுஸ், சல்வார் வெட்டித் தைப்ப தற்கு ஆட்கள் தேவை. தொடர்பு கொள்ளவும் T.P : 011 4557393, 071 4321703.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் இயங்கிவரும் கார்மென்ட்டுக்கு பெண்கள் தேவை. * யூகி மெஷினில் தைக்கக்கூடியவர்கள் * Cutting தெரிந்தவர்கள் * உதவியாளர்கள் 076 6572272, 077 9207737.

  *************************************************

  077 5991190, T.Shirt தைப்பதற்கு பெண் ஒபரேட்டர்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை 20000/= முதல். சம்பளத்துடன் வருகைக்கொடுப்பனவு மஹரகமை.

  *************************************************

  2016-10-17 16:05:15

  தையல் / அழகுக்கலை - 16-10-2016