• சமையல்/ பராமரிப்பு -16-10-2016

  கணவன், மனைவி வைத்தியராக பணிபுரிவதால் அவர்களுக்கு சமைத்துக் கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய மிகவும் பொறுப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 25,000/=. கல்கிசை. 072 4141935, 075 2994001. 

  ******************************************************

  இருவர் அடங்கிய சிங்கள கிறிஸ்தவ குடும்பத்திற்கு சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/= மேல் வழங்கப்படும். Colombo Tel. 0777 717787. 

  ******************************************************

  60 வயதுடைய ஆரோக்கியமாக இருக்கும் அம்மாவிற்கு சமைத்துக் கொடுத்து, வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய, மிகவும் பொறுப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானி க்கப்படும். சிறி சுமனராம வீதி, கல்கிசை. 072 1173415, 011 3288310. 

  ******************************************************

  வீடு ஒன்றுக்கு பணிபுரியும் பெண் தேவை. 30 வயதுக்கு உட்பட்டவர். சம்பளம் 30,000/=. வீட்டில் தங்கியிருக்க வேண்டும். தொலைபேசி: 077 7316114 / 011 2388984.

  ******************************************************

  கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்து ள்ள பங்களாவிற்கு சிறு அளவிலான பூஞ்செடிகளை பராமரிக்கவும் பங்க ளாவின் சிற்சிறு வேலைகளுக்கும் 55 வயதிற்கு மேற்பட்ட ஆண் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதியுடன் ரூபா 15,000/= சம்பளமாக வழங்கப்படும். 03.11.2016 முதல் இணைந்து கொள்ள லாம். 0755 266350. 

  ******************************************************

  கண்டி பிரதேசத்தில் வைத்தியராக கடமைபுரியும் எனக்கு தனிமையாக இருக்கும் எனது தாயின் துணைக்கு மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் அவசரமாகத் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் சகல வசதிகளும் செய்து தரப்படும். சம்பளம் 20– 30. வயது 25– 55. Tel. 075 9600284, 081 5707078. 

  ******************************************************

  கண்டியில் வழக்கறிஞராக கடமைபுரியும் எனக்கு எமது 5 வயது நிரம்பிய பெண் குழந்தையை நன்றாக பராமரித்து க்கொள்ள நம்பிக்கையான தமிழ் பெண்ணொருவர் தேவை. தனி அறை சகல வசதிகளுமுண்டு. விடுமுறை 4 நாட்கள் வயது 20– 55. சம்பளம் 20– 25. Tel. 081 5635229, 077 2141010. 

  ******************************************************

  கண்டி, பேராதனையில் வசிக்கும் 3 பேர் அடங்கிய எமது சிறிய குடும்பத்திற்கு நன்றாக சமைக்கவும் கிளீனிங் வேலை செய்வதற்கும் அனுபவமுள்ள தமிழ் பெண்ணொருவர் தேவை. மாதம் 4 நாட்கள விடுமுறை. சம்பளம் 20– 30. Tel. 081 5707079, 076 7378503. 

  ******************************************************

  இரத்மலானை பிரதேசத்தில் இளம் தம்பதியினர் இருவர் அடங்கிய குடும்ப த்திற்கு கிளீனிங் மட்டும் செய்யக்கூடிய 20 – 58 வயதுடைய நம்பிக்கையான பணிப்பெண்ணொருவர் தேவை. சம்ப ளம் 23,000/= – 28,000/=. சகல வசதிக ளுடன் தனியறையுண்டு. விடுமுறை பேசித்தீர்மானிக்கலாம். 072 7944584, 011 5299302.

  ******************************************************

  கந்தானைப் பிரதேசத்திலுள்ள வீட்டில் தனியாகத் தங்கியுள்ள எனது அம்மாவுடன் தங்கியிருக்க நம்பிக்கையான பணிப்பெ ண்ணொருவர் தேவை. சகல சலுகைக ளுடன் மாத சம்பளம் 22,000/= – 27,000/=. வயதெல்லை 20 – 60. விடுமுறை பேசித் தீர்மானிக்கலாம். 076 9111354, 031 4938025.

  *****************************************************

  மலே­சி­யா­வி­லி­ருந்து கொழும்­பிற்கு வந்து குடி­யே­றி­யுள்ள பிர­பல தொழி­ல­தி­பரின் 6 வய­து­டைய பிள்­ளையை மட்டும் கவ­ன­மாக பார்த்­துக்­கொள்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்­பெண்­ணொ­ருவர் உடன் தேவை. தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளு­ட­னான தனி-­ய­றை­யுண்டு. வயது 20 – 58. மாதத்­திற்கு 3 நாள் விடு­மு­றை­யுண்டு. சம்­பளம் 24,000/= – 28,000/=. 077 2142412, 011 5234281

  ******************************************************

  கல்­கிசை பிர­தே­சத்தில் அதி­சொ­கு­சு­களைக் கொண்­டி­ருக்கும் வீட்டில் இந்­தி­யா­வி­லி­ருந்து வந்து தங்­கி­யி­ருக்கும் பிர­பல பெண் சட்­டத்­த­ரணி ஒரு­வ­ருடன் வெளிப்­ப­யணம் செல்­வ­தற்கும் சமையல் செய்­வ­தற்கும் ஒருவர்/ இரண்டு பணிப்­பெண்கள் தேவை. சம்­பளம் 26,000/= – 28,000/=. பாது­காப்­பான முறையில் தனி­ய­றை­யுண்டு. குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­படும். வய­தெல்லை 20– 58. மாதத்­திற்கு 4 நாள் விடுமுறையுண்டு. 0777 215502, 011 5288913.

  ******************************************************

  வட கிழக்கு முறையில் நன்கு சமைக்கத் தெரிந்த பணிப்பெண்ணொருவர் மூவர் அடங்கிய சிறிய குடும்பத்திற்கு தேவை. வயது 20 – 60. சம்பளம் 25,000/= – 30,000/= மாதத்திற்கு 4 நாட்கள் விடு முறையுண்டு. குடும்பத்தில் ஒருவரைப்போல் கவனிக்கப்படும். 011 5299148, 075 9600277.

  ******************************************************

  ராகமையில் நாங்கள் இருவரும் அரசாங்க த்தொழில் புரிவதால் எனது 10 வயது பிள்ளையைப் பார்த்துக்கொள்வதற்கு நம்பி க்கையான 20 – 50 வயதுக்குட்பட்ட பணிப்பெண்ணொருவர் தேவை. சம்பளம் 22,000/= – 26,000/=. தனியறை யுண்டு. 076 9111821, 031 5676004.

  ******************************************************

  கொழும்பு பிரதேசத்திலுள்ள குடும்ப அங்கத்தவர்கள் மூவரும் அரசாங்கத் தொழில் புரிவதால் நன்கு சமைக்கக்கூடிய பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. 58 வயதுக்கு குறைந்தவர்களாக எதிர்பா ர்க்கப்படுகின்றனர். மாத சம்பளமாக 27,000/=. தனியறையுண்டு. குடும்பத்தில் ஒருவரைப் போல் கவனிக்கப்படும். 075 6799075, 011 5299148.

  ******************************************************

  கனடாவில் இருந்து வத்தளைக்கு 6 மாத விடுமுறையில் வந்திருக்கும் எங்க ளுக்கு 20 – 60 வயதுக்குட்பட்ட பணி ப்பெண்ணொருவர் தேவை. நன்கு சமைக்கத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும். சம்பளம் 20,000/= – 27,000/=. 031 5678052, 075 9600233.

  ******************************************************

  வைத்தியராக கடமையாற்றும் நாங்கள் வேலைக்குச் செல்வதால் ஓய்வு பெற்ற தாயாரோடு சாதாரணமான வேலை செய்ய நம்பிக்கையான பெண்மணி ஒருவர் உடனடியாக தேவை. சம்பளம் 22 – 25 வரை. 011 5783667 / 071 1978009.

  ******************************************************

  வெள்ளவத்தையில் தங்கி வேலை செய்யக்கூடிய வீட்டுப் பணிப்பெண் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 2225530. 

  ******************************************************

  நன்கு சமையலில் அனுபவம் உள்ள ஒழுக்கமும் சுத்தமும் உள்ள பெண் ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு: 2447807, 0777 348705. 

  ******************************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய உடனடியாக தேவை. வயது 22– 48. சம்பளம் 35,000/=– 48,000/=. தீபாவளிக்கு விடு முறை கொடுக்கப்படும். 075 2856335. 

  *****************************************************

  வவுனியாவில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தங்கியிருந்து வேலை செய்ய க்கூடிய அல்லது வந்து செல்லக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்பு களுக்கு: 077 9037098, 024 2222582. 

  ******************************************************

  யாழ்ப்பாண வீட்டில் தங்கியிருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். மலையகத்தவர் விரும்பத்தக்கது. தொட ர்புக்கு: 077 3956989. 

  ******************************************************

  நன்கு வீட்டு வேலை தெரிந்த அனுபவ முள்ள வீட்டுப்பணிப் பெண் தேவை. வயதெல்லை 35– 50 நேரில் வரவும். No.29 Kotahena Street Colombo 13. Tel. 076 7269953.

  ******************************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு வயது 20–30 ஹவுஸ் போய் ஒருவர், கோக்கி ஒருவர், வீட்டுப்பணிப் பெண் கள் உடனடியாகத் தேவை. 135/17 ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில, தெஹிவளை 2726661/ 072 3454302. சம்பளம் 20/35.

  ******************************************************

  கல்கிசை வீட்டில் உணவு சமைப்பதற்கு, வீட்டை துப்பரவு செய்ய, தோட்ட வேலைக்கு அனுபவமுள்ள ஆரோக்கி யமான ஆண் ஒருவர் அடையாள அட்டை மற்றும் கிராம சேவகர் சான்றிதழுடன் தேவை. 071 1474863/ 011 2714593.

  ******************************************************

  அனுபவமுள்ள நேர்மையான வீட்டுப் பணிப்பெண் மற்றும் குழந்தைப் பராமரிப்பாளர் இரு வீடுகளுக்கு உடனடி யாகத் தேவை. சகல வசதிகள் மற்றும் உயர் சம்பளம். நதினி நுகேகொடை. 011 2735947/ 071 0873778.

  ******************************************************

  வயது 65 ஆரோக்கியமான தாய் ஒருவர் இருக்கும் வீட்டில் உணவு சமைப்பதற்கு, சுத்தம் செய்வதற்கு 45 வயதிற்குக் குறைந்த நீண்ட காலம் தங்கியிருந்து வேலை செய்வதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 25000/=. 077 5700902.

  ******************************************************

  பணிப்பெண் தேவை. மூன்று வீடுகளு க்கு 3 பணிப்பெண்கள் தேவை. மாத சம்பளம் 20000/= பணிப்பெண்களை தேடித்தருபவர்களுக்கு ஒருவருக்கு 3500/= தரப்படும். இரத்மலானை 2731127.

   ******************************************************

  கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒரு குடும்பத்திற்கு வீட்டு வேலைக்கு தங்கியிருந்து சகல வேலைகளும் செய்ய க்கூடிய பணிப்பெண் உடனடியாக தேவை. தொடர்புக்கு 077 9469599.

  ******************************************************

  மத்துகமயில் வெள்ளைக்காரர் ஒருவரின் பங்களா ஒன்றில் தோட்ட வேலைக்கு வயது 45 இற்கு குறைந்த ஆண் ஒருவர் அல்லது குடும்பம் தேவை. தங்குமிடம் மற்றும் உணவு உண்டு. சம்பளம் 20000/=. 072 6708789.

  ******************************************************

  கொழும்பு Dehiwela இல் அமைந்துள்ள வீடொன்றிற்கு வீட்டு வேலை செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. தொடர்புகளுக்கு: 107/ 2A, Rable Place, Quarry Road, Dehiwela. 077 3635268, 011 2529555.

  ******************************************************
  வீட்டில் சமையல் வேலைக்கு சிங்களம் தெரிந்த ஆண் ஒருவர் தேவை. சம்பளம் (15,000/= – 20,000/=) கிரிபத்கொடை. தொடர்பு: 077 7234699.

  ******************************************************

  கொழும்பு நகரில் பிரபல கோயில் ஒன்றில் நன்றாக சைவ சமயல் வேலைகள் செய்யக் கூடிய, 40 முதல் 50 வரையான, 3 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறை எடுக்க கூடிய, மிகவும் பொறுப்பான சமையற்காரர் ஒருவரையும் அதே இடத்தில் கோயில் வேலைகள் செய்யக்கூடிய 2 ஆண் பிள்ளைகளையும் உடன் எதிர்பார்க்கின்றோம். நல்ல சம்பள த்துடன் தங்குமிடம் இதர சலுகைகள் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 9816876.

  ******************************************************

  நன்றாக சமையல் கிளினிங் வேலை களை மிகவும் பொறுப்புடன் செய்யக் கூடிய வீட்டு பணி பெண்ப் ஒருவரை உடன் எதிர்பார்க்கின்றோம். வெளிநாடு அனுபவம் இருப்பவராயின் மிகவும் சிறந்தது. வயதெல்லை 25 முதல் 50 வரையானோர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 011 4283779, 071 0444416. கொழும்பு, வத்தளை. 

  ******************************************************

  தெஹிவளையில் தாயும் இரு படி க்கும் பெண் பிள்ளைகளும் உள்ள வெளிநாட்டு குடும்பம் ஒன்றிற்கு தங்கி வீட்டு வேலை செய்ய 2 இளம் பணிப்பெண்கள் தேவை. 072 2616246. 

   ******************************************************

  தெஹிவளையில் மூவர் அடங்கிய குடும்பத்திற்கு நன்கு சமைக்கக்கூடிய சுத்தமான பணிப்பெண் தேவை. வயது 30 – 55, சம்பளம் 20,000/= – 25,000/=. தனியறையுண்டு தங்கி வேலை செய்வதற்கு. 011 2737380, 077 7583127. 

  ******************************************************

  பண்ணையில் பணி புரிய ஆண் வேலையாள் ஒருவரும் வீட்டுப் பணி பெண் ஒருவரும் தேவை. நாத்தாண்டிய சம்பளம் 20,000/=. Tel: 072 3409941, 076 7182615.

  ******************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. 50 வயதிற்குட்பட்ட வீட்டில் தங்கியிருந்து சிறந்த முறையில் சமையல், துப்புரவு செய்யக்கூடியவர் தேவை. வெளிநாட்டில் சிங்கப்பூர், மலேசியாவில் வேலை செய்த அனுபவம் விரும்பத்தக்கது. வாசித்தல், எழுதுதல் அனுபவமுள்ளவர், கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். விலாசம்: 67/2 கிறிகரீஸ் வீதி, கொழும்பு – 07. 077 8535767. கொழும்பில் வசிப்பவர்கள் தொடர்பு கொள்ளவும். 

  ******************************************************

  2016-10-17 16:04:24

  சமையல்/ பராமரிப்பு -16-10-2016