• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 16-10-2016

  Telephone Operators (Male or Female) with English Knowledge தேவை. Sales பண்ணக்கூடிய ஆண், பெண் இருபா லாருக்கும் வேலைவாய்ப்பு உண்டு. 077 7874116 – கல்கிசை. 

  ***********************************************

  கொழும்பிலுள்ள பிரபல்யமான Hardware நிறுவனத்தின் மட்டக்குளியில் அமைந்துள்ள களஞ்சியசாலைக்கு Staffs (வயது 18 முதல் 28 வரை) உடன் தேவை. (ஆண்கள் மட்டும்) அனுபவத்திற்கேற்ப ஊதியம் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: அலுவலக நாட்களில் (9.00 a.m.– 5.00 p.m.) 071 4376166 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள் ளவும். ஆர்வம் உள்ளவர்களும் விண்ண ப்பிக்கலாம். தங்குமிட வசதியும் உண்டு. 

  ***********************************************

  Transworld Computer Shop ற்கு கணனி அறிவுடைய ஆண் ஒருவர் தேவை. நன்றாக வேலை செய்யக்கூடி யவர்களாகவும் திறமையாக வேலை செய்யக்கூடியவர்களாகவும் இருத்தல் நன்று. 25 வயது எல்லைக்குட்பட்டவராக இருக்க வேண்டும். தொடர்புகளுக்கு: 366, Modera Street, Colombo 15. Telephone Number: 011 2527062. 

  ***********************************************

  வத்தளையில் உள்ள எமது Export நிறுவனத்திற்கு Computer அறிவு சார்ந்த, சரளமாக ஆங்கிலம் தெரிந்த பெண் ஊழியர் தேவை. கொழும்பு பிரதேசமாக இருந்தால் மிகவும் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 2894660, 011 2936907. 

  ***********************************************

  அரச நிதி நிறுவனத்தில் அதிகூடிய வருமானத்துடன் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. வயது 18– 50. தகைமை: O/L கணிதம் உட்பட 6 பாடங்கள். 077 2612333. 

  ***********************************************

  எமது நிறுவனத்திற்கு பயிற்சியுள்ள, பயிற்சியற்ற எழுதுவினைஞர்கள் தேவை. பயிற்சி வழங்கப்படும். சம்பளம் 16,000/= அவசியமாயின் உணவு, தங்குமிட வசதி பெற்றுத் தரப்படும். மருதானை, தெஹிவளை, வவுனியா, தலவாக்கலை, பண்டாரவளை, பலாங் கொடை, களுத்துறை, கந்தானை, இரத்தி னபுரி, அவிசாவளை, O/L– A/L பரீட்சைக்கு தோற்றியவர்களிலிருந்து 30 வயதுவரையுடைய திருமணமாகாத பெண்கள் தொடர்பு கொள்க: 077 7999159, 077 7882417. No. 137 – ½, Colombo Road, Kegalle. 

  ***********************************************

  கொழும்பு சங்கராஜ மாவத்தையில் இருக்கும் Alumex Aluminium Agent க்கு Cashier / Accounts Clerk (Girls) தேவை. தொடர்பு: 077 3839755.

  ***********************************************

  கொழும்பு – 12 இல் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கு “Office Boys” தேவை. தொடர்புக்கு: 077 0252252. No. 252, Dam Street, Colombo – 12. 

  ***********************************************

  கொள்ளுப்பிட்டியில் (கொழும்பு – 3) இயங்கும் நிறுவனத்திற்கு Photoshop தெரிந்த அனுபவம் உள்ள Graphic Designer தேவை. Office வேலைக்கு பெண்கள் தேவை. கல்வித் தகைமை 10 ஆம் வகுப்பு போதுமானது. தொடர்புக்கு: 077 6780303.  

  ***********************************************

  கொழும்பு – 12 இல் Office க்கு Staff தேவை. வயது 18 – 25. இந்து, தமிழ் ஆக இருத்தல் வேண்டும். தொடர்பு: 077 3662606.

  ***********************************************

  DMI International (Pvt) Ltd நிறுவனமானது தனது புதிய கிளைகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நிறுவுவதால் கீழ்வரும் வெற்றிடங்களுக்கு புதிய வர்கள் இணைக்கப்படுவர். Manager, Assistant Manager, Supervisor, HR, IT, Reception முன்னனுபவம் அவசிய மற்றது. பயிற்சியின் போது 10,000/= – 15,000/= வருமானமும் பயிற்சியின் பின் 40,000/= – 65,000/= வரையான நிரந்தர வருமானமும் பெறலாம். உணவு, தங்குமிட வசதிகள் இலவசம். O/L, A/L தகைமையுடைய இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். 077 1768900, 071 0950750.

  ***********************************************

  கணக்காளர் ஒருவர் தேவை. சகலவி தமான கணக்குகளையும் செய்யக்கூடி யவராகவும் கடித வேலைகள் செய்யும் தகுதியும் உடையவராக இருத்தல் வேண்டும். வேலை கொழும்பில். சம்ப ளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 6233364.

  ***********************************************

  கொழும்பு – 13 இல் அமைந்துள்ள எமது Cargo நிறுவனத்திற்கு Computer Operator, Accounts, Clark, Field  Officer, Office Assistant தேவை. சம்பளம் 38,000/= வரை. தொடர்புகளுக்கு: 076 7736037.      

  ***********************************************

  Accountant தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். No. 64, Hill Street, Dehiwela. தொடர்புக்கு: 0777 758351.

  ***********************************************

  பம்பலப்பிட்டியில் இயங்கிவரும் பிரபல பத்திரிகை காரியாலயத்தில் வேலை வாய்ப்பு. (ஆண்/ பெண்களுக்கு) *Office Clerk *Office Assistant *Office Executive. 23 rd October 2016 இற்கு முன் உங்கள் விண்ணப்பங்களை கீழ்க்காணும் Email இற்கு அனுப்பி வைக்கவும். hruthayan@gmail.com Recruitment Manager No. 70, Davidson Road, Colombo 4. Tel. 011 4320692. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கி வரும்  இலங்கையின்  முன்னணி நிறுவன மொன்றிற்கு முகாமையாளர்கள், விற்பனை ஆலோசகர்கள், நிதி ஆலோச கர்கள் தேவை.  கல்வித் தகைமை  O/L கணித பாடம்  உட்பட 6 பாடங்கள் சித்தியெய்தி இருத்தல் அவசியம். 0778029913/0777490444.

  ***********************************************

  இலங்கையில் முன்னணி வகிக்கும் நிறுவனத்தின் கொழும்பு கிளைகளுக்கு ஆண், பெண் இல்லத்தரசிகள் தேவை. அதிகூடிய வருமானத்துடன் மேலதிக அனுகூலங்கள். G.C.E. O/L கணிதத்துடன் சித்திபெற்ற 20–55 வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தொடர்பு: 077 4644669.

  ***********************************************

  நன்கு அனுபவமுள்ள Graphic Designer தேவை. Photo Editing மற்றும் Type Setting தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும். தொடர்பு: 077 0497184. 

  ***********************************************

  அனுபவமுள்ள Accounts Clerk தேவை. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வயதெல்லை 20 – 45 வரை. சம்பளம் நேரில் பேசி தகுதிக்கேற்ப சம்பளம் தீர்மா னிக்கப்படும். தொடர்பு: 076 7269953.

  ***********************************************

  சர்வதேச தொடர்புள்ள இலங்கையின் மிகப்பெரும் நிறுவனம் ஒன்றுக்கு வெள்ள வத்தையை அண்டிய பகுதியிலிருந்து உத்தியோகத்தர்கள் தேவை. கவர்ச்சி கரமான கொடுப்பனவுகள் வழங்கப்படும். கல்வித்தகைமைகள் கோரப்படும். 077 3555772.

  ***********************************************

  கண்டி கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள பிரபல விநியோக நிலை யத்தில் பின்வரும் வெற்றிடங்கள் உள்ளன. Accounts Clerk and Computer Operators (Girls), Store Keeper, Lorry Drivers, Delevery Sales Man, Cash Collector, Sales Reps. 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும் 29/3, C, SEED Station Road, Nawayalatenna, Katugastota. 

  ***********************************************

  கொழும்பு 12 இல் இயங்கிவரும் தனியார் Hardware நிறுவனத்திற்கு Office Work/ Computer Accounts செய்யக்கூடிய பெண்கள் ஊழியர் ஒருவரும் Salesman ஒருவரும் உடனடியாகத் தேவை. Contact No: 077 8621516. 245, Old Moor Street, Colombo – 12. 

  ***********************************************

  5B Travels and Tours (Pvt)Ltd க்கு அனுபவம் உள்ள (Sabre System) தெரிந்த ஆட்கள் தேவை. மற்றும் Account system powersuite தெரிந்த ஆட்கள் தேவை. 077 1083481, 011 2540111. sbtravels99@yahoo.com. 

  ***********************************************

  Assistant Accountant கணனியுடனான கணக்கீட்டு முறைகளை மேற்கொள்ள க்கூடிய குறைந்தபட்சம் 5 வருட அனுபவமுள்ள பகுதியளவிலான AAT,Chartered தகைமைகளையுடைய வரவு – செலவு கணக்குகள், கணக்காய்வு மேற்கொள்ளக்கூடிய தமிழறிவு உடைய ஆண்/பெண் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தேவை. No.545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை கொழும்பு 10. realcommestate@gmail.com. SMS: 072 7981204.  

  ***********************************************

  Retired Account Officer (Lady/Gent) Maintain private Accounts and Assist office operations and reliable works in private office. Apply with Names of referees. Age above 45. Unitec Placements (Pvt) Ltd, 67/A, Gregory’s road Colombo 07. SMS– 077 8535767 Email: realcommestate@gmail.com

  ***********************************************

  (General Clerk) பொது எழுதுவினைஞர் தேவை. கணனி அறிவு மற்றும் ஆங்கி லத்தில் கடிதங்கள் எழுதுதல். தமிழ் பேசத் தெரிந்திருத்தல் மேலதிக தகை மையாகக் கருதப்படும். மஹரகமை பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். 60 வயதுக்கு குறைந்தவராக இருத்தல் வேண்டும். நேர்முகப் பரீட்சைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை Thalina Shipping (Pvt) Ltd, No.2A –1/1, New, Hospital Road Pamunuwa Junction, Maharagama. இல் நடைபெறும். தொடர்புக்கு: 072 7769844. Email: roney@thalinashipping.lk. 

  ***********************************************

  Trainee wharf Clerk, Motor Bike Licence உடன் தேவை. School Leavers also apply. T.P: 011 2446635.

  ***********************************************

  EPF/ETF Revenue Tax Payments. Adminstration Officer. Scope of work: Ensure regular statutory other payments, Salaries, taxes, able to attend to accounts reconciliations VAT and other Tax payments with good computer skills and assist the management in a multi–tasking environment. Apply Unitec Placements (Pvt) Ltd, No: 67/A, Geogory’s Road, Colombo 07. Email: penpal@eureka.lk SMS 072 7981204.

  ***********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Beauticians Trainee Receptionist, Telephonist, Marketing  Executives,  Sales Boys, Girls, Drivers, Peon, Labourers பிரபல நிறு வனங்களில் போடப்படும். Mr.Siva 07735 95969. msquickrecruitments@gmail.com.

  ***********************************************

  Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. Radon Combine, 190/4, Hill Street, Dehiwela. 0777 803454, 071 4136254, 077 2037871.

  ***********************************************

  கொழும்பு 4 இல் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு பலவிதமான வேலை களையும் செய்யவிருப்பமுள்ள கொழும்பு அதன் சுற்றுப்புறங்களை நன்கறிந்த, ஓரளவுக்கு மும்மொழியும் தெரிந்த Peon (பியோன்) தேவை. தகுதிக்கு ஏற்றமாதிரி சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். Bio Dataவுடன் வரவேண்டிய முகவரி 6A, டெய்சி வில்லா மாவத்தை பம்பலப்பிட்டி Tel : 011 2597910–1.

  ***********************************************

  பம்பலப்பிட்டி Majestic City இல் இயங்கும் P.G Martin Wonder World நிறுவனத்திற்கு காசாளர் உடனடி தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். 077 8474880, 077 8303688.

  ***********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள Book Shop & கொஸ்மெட்டிக் கடை ஒன்றுக்கு சுறுசுறுப்பான பெண் பிள்ளைகள் தேவை. தேவைப்படின் தங்குமிடம் வழங்கப்படும். Tel : 077 6941112, 011 2081810.

  ***********************************************

  தெஹிவளையில் கட்டுமான வேலை பார்வையிட, நன்றாக சிங்களம் எழுத, கதைக்கத் தெரிந்த 55 வயதுக்கு கீழ் முஸ்லிம் ஆண் ஒருவர் தேவை. தூர இடங்களில் உள்ளவர்கள் விரும்பப்பட மாட்டாது. 077 7722205.

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஆண்/பெண் இருபாலாருக்கும் வேலை வாய்ப்புண்டு. வயது 18–26 வரை. மதிய உணவு உண்டு. சம்பளம் பேசிதீர்மா னிக்கப்படும். மலையகத்தவர் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 077 7003838/ 076 8447509.

  ***********************************************

  முன்னணி நிறுவனத்தின் கொழும்பு கிளைக்கு (O/L, A/L) தகுதியுடனும் அதிகூடிய வருமானத்துடனும் உடனடி பதவி வெற்றிடம் உண்டு. (ஆண்/பெண்/ இல்லத்தரசிகள்) வயது 20–50 கொழும்பில் உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. 070 2380771. 

  ***********************************************

  2016-10-17 16:00:59

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 16-10-2016