• திருமண சேவை - 16- 10 -2016

    சக்தி திருமண சேவை. யாழ். கொழும்பு, இந்திய வம்சாவளி, இந்து, RC உள்ளூர், வெளிநாடு மணமக்களைப் பெற்றுக் கொள்ளலாம். Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

    ****************************************************

    சிவசக்தி திருமண சேவை. சிறந்த மணமக்களை தேர்ந்தெடுக்க எங்கள் திருமண சேவைக்கு மணமக்களின் ஜாதகம், புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும். சமய சமூக சிவத்தொ ண்டன், பொன்தங்கவேல் பத்தர், முத்து மாரிநகர் கோவில் வீதி, புளியங்குளம். 077 5271292, 071 5372006.

    ****************************************************

    புது­ம­ணமோ, மறு­ம­ணமோ குறைந்­த ­கட்­ட­ணத்தில் நீங்களாகவே சுல­ப­மாகத் துரி­த­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய­தெ­ரி­வு­மு­றையே! குரும்­ப­சிட்­டியூர் மாயெ­ழு­வேல் ­அ­முதன் 8 – 3– 3 Metro Apartment/ (VIA 33 rd Lane), 55th Lane, Wellawatte வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 –1.00, மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. 076 8520108, 011 2360488, svelamuthan@gmail.com. 

    ****************************************************

    கொழும்பை தலைமையகமாகக் கொ ண்டு பல கிளைகளை உருவாக்கி 50 வருடங்களுக்கு மேலாக சேவையா ற்றும் சர்வதேச புலவர் திருமண சேவை யில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தகுதிக்கேற்ப மணமக்கள் உண்டு. தொடர்பு : சர்வதேச புலவர் திருமண சேவை 57,விகாரை லேன் வெள்ளவத்தை 011 2363435, 077 6313991. “மதுரகானம்” அரசடி வீதி, யாழ்ப்பாணம் 021 2227147.

    ****************************************************

    வெளிநாட்டு, உள்நாட்டு மணமக்களின் திருமணக்குறிப்புகள் ஏராளமுண்டு. யாழ்/மலையகம்/இந்திய வம்சாவளி/ Colombo சூரியனும் செவ்வாயும் சேர்ந்திரு க்கும் ஜாதகங்கள் உட்பட. மஞ்சு திருமணசேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870. 

    ****************************************************

    மலையகத்தில் நன்மதிப்பை பெற்ற வரலஷ்மி திருமண சேவையில் உங்களு க்கான மணமகன், மணமகள்மாரை பெற்றுக் கொள்ளலாம். இடம் கம்பளை (077 1761090, Whatsapp, Viber 075 5282185)

    ****************************************************

    சிவனருள் திருமண சேவையில் கொழும்பு, வடக்கு, கிழக்கு, தெற்கைச் சேர்ந்த மணமக்கள் உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மணமக்கள் தகுதிக்கேற்ப உண்டு. No.65, சிவன் வீதி, திருகோணமலை 026 2225641/ 076 6368056 (Viber, Whatsapp, Imo) சுவிஸ்– 0041 762153303, மட்டக்களப்பு– 065 4929927, யாழ்ப்பாணம்– 076 3281110.

    ****************************************************

    சர்வதேச உதயநிலா திருமண சேவை, இல 139, உள்துறைமுக வீதி, 4 ஆவது ஒழுங்கை, உவர்மலை, திருகோணமலை. இங்கு யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்நாட்டு வெளி நாட்டு மணமக்களின் தொடர்புகள் எம்மிடம் ஏராளமாக உள்ளன. செவ்வாய் குற்றமுள்ள, குற்றமற்ற மணமக்களும், விவாகரத்துப் பெற்ற மணமக்களின் தொடர்புகளும் எம்மிடம் உள்ளன. தொடர்புகளுக்கு 026 20620004/ 077 1233037 (Viber, Whatsapp, Imo) 071 3532338/ 075 5553288/ Email: uthyanila.ims15@gmail.com.

    ****************************************************

    “Vasantham Matrimony உங்கள் சமூகத்தில் மனம்போல் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மலையகம், யாழ்., கொழும்பு, வட கிழக்கு, Foreign PR உடன் / இந்து RC, NRC மேலும் தமது குல கோத்திரத்திற்கு ஏற்ற அரச, தனியார் Business, தொழில் புரிவோர். Divorced பெற்றவர்களுக்குமான கௌரவமான இடங்களில் நல்ல பல வரன்களை பெறறுக்கொள்ள Photo, ஜாதகக் குறிப்புடன் வரன்களை பெறுவதற்கு அழைக்கவும். 011 2982424, 075 5162047. Wattala.

    ****************************************************

    உங்கள் தேடுதலுக்கேற்ற RC, Non RC மணமக்கள் தெரிவு செய்ய செவ்வாய், ஞாயிறு, தவிர்ந்த ஏனைய நாட்களில் Tania Matrimony யுடன் தொடர்பு கொள்ளவும். Wattala 077 6033174.

    ****************************************************

    2016-10-17 15:58:37

    திருமண சேவை - 16- 10 -2016