• வீடு காணி விற்­ப­னைக்­கு - 09-10-2016

  அட்டன் ஹைலன்ட்ஸ் பாடசாலைக்கு அருகாமையில் 15 பேர்ச்சஸ் காணியில் அமையப் பெற்ற பெரிய வீடு உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0773 031777. 

  *******************************************

  வத்தளையில் காணிகள் விற்பனைக்கு உண்டு. 6P முதல் 12P வரை பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு: 0777 754551, 076 6342444. நாம் தரகர் அல்ல.

  *******************************************

  வத்தளை, ஹேகித்தை, போகாவத்தை பாதையில் 4 Perches காணியில் 2 B/R வீடு 65 Lks. மாபோலையில் 30 Perches வெற்றுக் காணி 45 Lks. Tel. 077 3787333. 

  *******************************************

  ராஜகிரியவில் 3 Perches வீடு 2 அறை களுடன் Fully Tiled. Slab கட்டப்பட்டு விற்பனைக்கு உண்டு. Contact: 0777 635125. 

  *******************************************

  கொழும்பு 13 இல் ஜம்பட்டா லேனில் கிரேஸ் கோர்ட் பிளட்டில் 1 ஆம் மாடி 9 ஆம் இலக்க வீடு விற்பனைக்கு உண்டு. ஒரு அறை Hall, Kitchen, Bathroom, Balcony, Lift & Vehicle Parking உண்டு. தொடர்புகளுக்கு: 077 3860997, 077 9082304. 

  *******************************************

  வத்தளை, மாபோலையில் 7 ½ பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்ப னைக்கு உண்டு. 072 3922802, 071 4739596. 

  *******************************************

  கொழும்பு 15, மட்டக்குளியில் பேர்கி யூசன் ரோட்டில் இல. 273, சிறிய கடையுடன் கூடிய 1 ½ பேர்ச்சஸ் வீடு கடன் காரணமாக உடனடி விற்ப னைக்கு. 20 இலட்சம். ஜனக்க: 076 5626819. 

  *******************************************

  அளுத்மாவத்தை டிரைவில் 8P கொண்ட இரு காணிகள் சுற்றிவர மதிலுடன் விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. (1 P 15 இலட்சம்) 072 1683364, 076 6223641. 

  *******************************************

  வெள்ளவத்தையில் மூன்று படு க்கை அறைகள் கொண்ட Apart ment 37 th ஒழுங்கை 9 ஆவது மாடியில் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 077 9924493. தரகர்கள் தேவையி ல்லை. Deeds available

  *******************************************

  பம்பலப்பிட்டியில் 13 P காணி விற்ப னைக்கு. P– 65L மற்றும் பம்பல ப்பிட்டியில் 7P, 14P, 18P வீடுகள் விற்பனைக்கு. மற்றும் கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளையிலும் வீடுகள், காணிகள் விற்பனைக்கு. 072 3656588. 

  *******************************************

  கல்கிசையில் டெம்ப்லர்ஸ் வீதி, இல. 99, ஆடம்பர வீடு விற்பனைக்கு. 6 அறைகள், Attached Bathrooms, 2 கடை பகுதி பொருட்கள் சகிதம், வாகன தரிப்பிடம். தொடர்புக்கு: 076 6548978. 

  *******************************************

  Dehiwela New Luxury Beautiful Apartment with 2 Rooms, Kitchen, 2 Bathrooms, Hall, Security, Car Park. Price 1.15 Million. Govindaraju. 078 7138176. 

  *******************************************

  கொழும்பு 4, Marys Road இல் 17– 16 Perches காணி விற்பனைக்கு உண்டு. விலை 142 Million. (தரகர் வேண்டாம்) தொடர்புக்கு: 071 4862862.

  *******************************************

  தெமட்டகொடை, கென்ட் Road இல் உள்ள தொடர்மாடி (3 ஆம் மாடி) வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. (No Brokers) மேலும் விபரங்களுக்கு: 071 9852205. 

  *******************************************

  கொழும்பு – 13, கொச்சிக்கடை, ஜெம்பட்டா வீதியில் 107 பஸ் நிறுத்து மிடம் அருகில் இரு படுக்கை அறை, இரு பைக் பார்க்கிங் வசதியுடன் வீடு விற்கவோ அல்லது குத்தகைக்கோ உண்டு. இது 3 மாடி கட்டடம். மேல் மாடியும் உண்டு. மேல் மாடி தனி Deed, கீழ் தனி Deed. 077 8465126, 011 5234416, 072 2821204.

  *******************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணி க்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்ப னைக்கு உண்டு. பதிவுகள் மேற் கொள்ளப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489.  

  *******************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் “18” பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ள: 077 1778810, 075 2261364. 

  *******************************************

  Hall, Dinning, Kitchen with Teak made pantry, 4 Bed room with A/C, 4 Toilets, Pooja room, Store room, 2 Car parks, Pool, Garden, CCT Camera, Remote Gate. 070 2731683.   

  *******************************************

  ஜிந்துப்பிட்டி, கொழும்பு – 13 இல் சகல வசதிகளையும் கொண்ட நான்கு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1 ¾ பேர்ச்சஸ். தரகர் தேவையில்லை. தொடர்புகளுக்கு: 077 4803602, 077 3352471.

  *******************************************

  திருகோணமலை நிலாவெளி வீதியில் நிலாவெளி நகருக்கு அருகில் 400 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்கு. 077 9687997.

  *******************************************

  நாரம்மல நகருக்கு 1 கி.மீற்றர் தொலைவில் வீடு அமைந்துள்ளது. 4 அறைகளுடன் முழுமையான வீடு. 20 பேர்ச்சஸ். 077 1130149 / 071 6456349.

  *******************************************

  சினனொளிபாதமலை, நல்லதண்ணி, மஸ்கெலியா வீதியில் 20 பேர்ச்சஸ் உறுதியுடன் மற்றும் 15 பேர்ச்சஸ் உறுதி இல்லாமல் விற்பனைக்கு. 071 5693365 / 077 3060433.

  *******************************************

  கண்டி, சுதும்பல அரச வைத்திய சாலைக்கு அருகில் 07 பேர்ச்சஸ் கொண்ட புதிய  இருமாடி வீடு விற்ப னைக்கு உண்டு. 04 படுக்கையறை, 02 குளியலறை. 25 மில்லியன். பேசித்தீர்மானிக்கலாம். 075 3290588.

  *******************************************

  களுபோவில வைத்தியசாலைக்கும் கொஹுவளை லைசியம் இன்டர் நெசனல் பாடசாலைக்கு இடைப்பட்ட இடத்தில் 28 பேர்ச்சஸ் 4 படுக்கை அறை, பெரிய தோட்டம் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. விலை 80 மில்லியன். New Land Agent. 077 3438833 (No Brokers).

  *******************************************

  ஜா – எல 10 பேர்ச்சஸ் காணி கொழும்பு அதிவேக நுழைவாயிலுக்கு 400 மீற்றர். ஜா – எல நகருக்கு 900 மீற்றர். உடன் விற்பனைக்கு. 071 1253365.

  *******************************************

  நீர்கொழும்பு – சிலாபம் வீதிக்கு முகப்பாக தலுபத்த புதிதாக ஆரம்பி க்கப்பட்ட பெற்றோல் செட் முன்பாக 11.2 பேர்ச்சஸ் காணி உடன் விற்ப னைக்கு. பேர்ச்சஸ் 950,000/=. வியாபா ரத்திற்கு உகந்தது. 077 2812560.

  *******************************************

  கண்டி, பலகொல்ல பிரதேசத்தில் Food City, பஸ் தரிப்பிடம், ICC மைதான த்திற்கும் அருகாமையில் 27 பேர்ச்சஸ் உறுதிக் காணியுடன் கூடிய சகல வசதியும் கொண்ட வீடும் விற்பனைக்கு உண்டு. விலை பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 5127980.

  *******************************************

  அன்டர்சன் தொடர்மாடி நாரஹேன் பிட்டி Ground Floor திருத்தி அமைத்த வீடு விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவை இல்லை. தொடர்பு: 077 2355425.

  *******************************************

  புதிதாக கட்டப்பட்ட Tiled பதிக்க ப்பட்ட Luxury வீடு 3 அறைகளுடன் விற்பனைக்குண்டு. 3 பேர்ச் – 39 ½ இலட்சம். கிராமசேவக வீதி, வெல்ல ம்பிட்டி. தொடர்பு: 072 2900700.  

  *******************************************

  திருகோணமலை Karnica Real Estate இல் காணி, வீடு விற்பதற்கும் வாங்குவதற்கும் உண்டு. தரகர்கள் தேவையில்லை. உடனே தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம். 071 3352230, 075 2559992.

  *******************************************

  கிளிநொச்சியில் (Permit) பர்மிட் உடைய வீடு உடனடி விற்பனைக்கு. புகையிரத நிலையம், AGA காரியாலயம், கச்சேரிக்கு, A 9 பாதைக்கு பத்து நிமிடங்களுக்குள் செல்லலாம். 077 2544733 or 072 4105043.

  *******************************************

  Colombo “Orugodawatha”, Awissawela பிரதான பாதை சமீபமாக 2 Rooms, Flat வீடு 21 இலட்சம். Colombo – 02, “Slayisland” Nawaloka Hospital முகப்பாக 3 Rooms Flat வீடு 36 இலட்சம். Kotahena “Dockland” 3 Perch 3 மாடி புதிய வீடு 140 இலட்சம். Dehiwela Kawdana 6 Perch 6 Rooms அழகான புதிய மாடி வீடு 220 இலட்சம். Kattankudy Rahim Nana – 077 7771925, 077 8888025. 

  *******************************************

  Wellawatte Manning Place இல் அமைந்துள்ள பழைய வீட்டுடன் கூடிய 5.69 P காணி விற்பனைக்கு உள்ளது. தொடர்பு: 077 6503432. 

  *******************************************

  Maharagama City area 10 Perches Land with Electricity, Water, Wall and gate 20 feet access Road 300 Meters to Maharagama City. 9.5 Million negotiable. 071 4817178.  

  *******************************************

  காலி வீதிக்கு 75 M. Supermarket, St. Thomas, NDB Bank, BOC Bank, Food City அருகாமையில் 7 P, 10 P காணி விற்பனைக்கு உண்டு. 077 4815363. 15 L /P.

  *******************************************

  3 படுக்கை அறைகள் கொண்ட 10 P வீடு தெஹிவளையில் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 6842509.

  *******************************************

  Harani Residence Property Development, Colombo 06. எம்மிடம் 15 இலட்சம் ரூபாயிலிருந்து 250 கோடி ரூபாவரை உள்ள காணி தனி வீடுகள், Luxuries Apartment Commercial Buildings Colombo 01 இலிருந்து Colombo 13 வரையும் அத்துடன் Dehiwela, Mount Lavinia, Moratuwa, Panadura பகுதிக ளிலும் விற்பனைக்கு உண்டு. 77F, Manning Place, Colombo 06. 072 1340226.

  *******************************************

  வத்தளை Alwis Town Yodhiya Kanada றோட்டில் 20P காணி விற்ப னைக்குண்டு. Lycum School க்கு நடந்து போகும் தூரம். பிரித்தும் கொடுக்கப்படும். 077 7723005. 

  *******************************************

  Dehiwela, Windsor Avenue இல் 3 Bedrooms, 2 Bathrooms Luxury Apartment 4th Floor இல் சகல வசதிக ளுடனும் உறுதியுடனும் உடனடி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 1318180.  

  *******************************************

  தெஹி­வ­ளையில் ஒரு பேர்ச் 9 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி­சொ­குசு நவீன Duty Free (வீடொன்றை 62 இலட்­சத்­துக்கு கட்­டலாம் ஆறு மாதத்தில் குடி­பு­கலாம்) பல காணித்­துண்­டு­க­ளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்­பிக்­கலாம். இலகு தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடிய லாப­மீட்­டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து வசதி மூலம் காணி­களை பார்­வை­யி­டலாம். வீட்டு வரைப்­ப­டங்­க­ளையும் தெரிவு செய்­யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ், A கொள்ளுப்பிட்டி 071 4555387.

  *******************************************

  இரத்­ம­லா­னையில் ஒரு பேர்ச் 4 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி­சொ­குசு, நவீன (Duty Free) வீடொன்றை 39 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (நான்கு மாதத்தில் குடி­பு­கலாம்) பல காணித்­துண்­டு­க­ளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்­பிக்­கலாம். இலகு தவணை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடு­த­லாப மீட்­டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணி­களை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­க­ளையும் தெரிவு செய்­யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387.

  *******************************************

  தெஹி­வ­ளையில் (இரண்டு வீடுகள் ஒரே காணியில்) கீழ் மாடி வீட்டை 60 இலட்­சத்­துக்கு அதி­சொ­குசு முறையில் கட்­டி­மு­டிக்­கலாம். பின் வச­திக்கு ஏற்­ற­வாறு மாடி­வீட்டை 29 இலட்­சத்­துக்கு கட்­டிக்­கொள்­ளலாம். காணியை ஒரு பேர்ச் 9 இலட்சம் வீதம் வாங்கி இந்த காணியில் இரு வீட்டை கட்­ட­மு­டியும். பல காணிகள் உண்டு. ரூபா 1 இலட்­சத்தை செலுத்தி அடிக்­கல்லை இட்­டு­வே­லையை தொடங்­கலாம். (வட்டி இல்லா தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு). வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  ******************************************

  வெள்­ள­வத்­தையில் 2 வீடுகள், 1காணியில் கீழ் மாடி அதி­சொ­குசு நவீன வீட்டை ரூபா. 60 இலட்­சத்­திற்கு கட்டி முடித்து, 2 ஆவது மற்றும் 3 ஆவது வீடு­களை பின்னர் வச­திக்கு ஏற்­ற­வாறு கட்­டிக்­கொள்­ளலாம். காணியை ஒரு பேர்ச் ரூபா 33 இலட்சம் வீதம் வாங்கி 3 வீடு­களை 1 காணியில் கட்­டிக்­கொள்­ளலாம். பல காணிகள் உண்டு. ரூபா 1 இலட்சம் செலுத்த அடிக்­கல்லை நாட்டி வேலையை தொடங்­கலாம். (வட்­டி­யற்ற தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு.) வஜி­ர­ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி 071 4555387.

  *******************************************

  கொட்டாஞ்சேனையில் நல்ல சூழலில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு. தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் வந்து பார்வையிடலாம். 075 9550550.

  *******************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் 6,7 ½, 13 ½ பேர்ச் காணி புதிய வீடு, பழைய வீட்டுடன் விற்ப னைக்குண்டு. 077 0517752.  

  *******************************************

  மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கோயில் வீதியில் 29 ஏக்கர் வெற்றுக் காணி உறுதியுடன் ஏக்கர் ரூபா 450000/= விற்பனைக்குண்டு. 077 2381455.

  *******************************************

  மட்டக்களப்பு மன்றேசா வீதியில் செஞ்சிலுவை சங்கத்திற்கு அருகில் நான்கு பக்கமும் கம்பி வேலியினால் அறுக்கை பண்ணப்பட்ட 20 பேர்ச் சுத்த உறுதியுடன் கூடிய காணி விற்பனைக்கு பேர்ச்சுக்கு 2 ½ இலட்சம் பேசித் தீர்மானிக்கலாம். 077 6915904.

  *******************************************

  மட்டக்களப்பு நாவற்குடா மெயின் வீதியில் 16 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்குண்டு. 077 9164525.

  *******************************************

  வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் அம்மன் கோவிலருகில் 1 ஏக்கர் (16பரப்பு) காணி கிணறு, மின்சாரம், தொலைபேசி வசதியுடன் விற்ப னைக்கு உண்டு. 077 3869388/ 077 9900312.

  *******************************************

  முந்தல் நகரில் கொழும்பு புத்தளம் பிரதான வீதியில் பொலிஸ் ரயில் நிலையம் அரசாங்க காரியாலயம் மிக அருகில் நன்கு பராமரிக்கப்பட்ட காணி விற்பனைக்கு. 071 7903168.

  *******************************************

  கொழும்பு 13 புளுமென்டோல் வீதியில் 13.9P காணியில் வீடு விற்பனைக்கு உண்டு. 2.5 மில்லியன் 1 பேர்ச். விலை பேசித் தீர்மானிக்கலாம். தரகர் வேண்டாம். 011 2334119.

  *******************************************

  கொழும்பு இல.1/3 B, 65 Farm Road, மட்டக்குளியில் 3 மாடி வீடு சகல வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. (சாமுண்டிஸ்வர ஆலயத்துக்கு அருகில் தொடர்புகளுக்கு 077 6244656/ 011 2546275)

  *******************************************

  மாபோல, வத்தளை St.Joseph Place (Dumbara Show Room) அருகில் உயர் குடியிருப்பு பகுதியில் சமதரை சதுர வடிவிலான சகல வசதிகளுடன் நல்ல காணி உறுதிப்பத்திரமுள்ள 8 பேர்ச் காணி உடனடி விற்பனைக்கு. தொடர்புகளுக்கு 072 7312553.

  *******************************************

  மட்டக்குளி சென். ஜோன்ஸ் Church க்கு அண்மையில் 1 ¼ Perch வீடு விற்பனைக்கு உண்டு. 075 4950636 / 011 5243230.

  *******************************************

  ஹேகித்த கோயிலுக்கு 30 M தூரத்தில் அல்விஸ்வத்தை 121/1, 71/2 பேர்ச்சஸ் கடை அறையுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 95 இலட்சம். 072 4054467.

  *******************************************

  ஜா – எல கப்புவத்தை புகையிரத நிலை யம் அருகில் கொழும்பு – நீர்கொழும்பு வீதிக்கு சற்றுத் தொலைவில் 14 பேர்ச்சஸ் காணி, 8 பேர்ச்சஸ் அல்லது 6 பேர்ச்சஸ் இல் அமைந்துள்ள புதிய வீடு விற்பனைக்கு. 075 7571445. 

  *******************************************

  பம்பலப்பிட்டியில் நான்கு லக்சரி படுக்கை அறைகள், மூன்று பார்க்கிங் வீடு. 10.5 பேர்ச்சஸ், கொள்ளு ப்பிட்டியில் நான்கு படுக்கை அறைகள் 13.7 பேர்ச்சஸ், உயர் குடியிருப்புப் பகுதி – இரண்டு பார்க்கிங், கொள் ளுப்பிட்டி 5 ஆம் ஒழுங்கையில் 17.15 பேர்ச்சஸ் வீடு, 4 பார்க்கிங். தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 077 1765376 / 071 4165376.

  *******************************************

  No. 1/32, Word No. 19, Abdul Rahuman Road, Kattankudiya வில் வீடு விற்பனைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகளுடன், 8 பேர்ச்சஸ், 6 மில்லியன். விலை பேசித்தீர்மா னிக்கலாம். தொடர்புக்கு: 077 6402308, 077 2328161.

  *******************************************

  வத்தளையில் வீடு விற்பனைக்கு. 5.2 பேர்ச்சஸ் இரண்டு மாடி பழைய வீடு 5.5 மில்லியன். மற்றைய 2.5 பேர்ச்சஸ் புதிய வீடு நீர்கொழும்பு வீதிக்கு மிகவும் அருகில். உடனடி விற்பனைக்கு விலை பேசித் தீர்மானி க்கலாம். தொடர்புக்கு: 011 2930430 / 077 7386561.

  *******************************************

  அப்பார்ட்மன்ட் விற்பனைக்கு. வெள்ளவத்தை & கல்கிசை பிரதேச த்தில் லக்சரி வகை அப்பார்ட்மன்ட் முன்கூட்டிய பதிவுகளுக்காக. JPKL Construction. தொடர்புக்கு: 076 5433483 / 011 2729152. 

  *******************************************

  மஹாபாகேவில் 20 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. மஹாபாகே சந்தி, கொழும்பு – நீர்கொழும்பு வீதி, கீல்ஸ் சுப்பர், ரெஸ்டூரண்ட்டுகள், கடைகள் என்பனவற்றுக்கு 500 மீற்றர் மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க / மாத்தறை / கண்டி அதிவேக நெடு ஞ்சாலை (நிர்மாணிக்கப்பட்டு வரும்) என்பவற்றின் கெரவலப்பிட்டி நுழை வாயிலுக்கு 500 மீற்றர். தெளிவான உறுதி. தரகர் வேண்டாம். உண்மைக் கொள்வனவாளர்கள் மட்டும் அழைக்க. ஒரு பேர்ச் 650,000/=. 077 6329383 – அத்தபத்து.

  *******************************************

  வவுனியா பண்டாரிக்குளம் அம்மன் கோயிலுக்கு அருகாமையில் மேல் வீடும் கீழே கடையும் விற்பனைக்கு ண்டு. தொடர்புகளுக்கு: 077 7547160.

  *******************************************

  வெள்ளவத்தையில் 11500 Sqft 3 R 150 இலட்சம், 900 Sqft 2R 135 இலட்சம், 6 P வீடு 575 இலட்சம், 10 P பழையவீடு 750 இலட்சம், வில்லியம் சந்தியில் 1150 Sqft 3R 200 இலட்சம், கல்கிசையில் டெம்ளர் வீதியில் 13.5P காணி, Holel Road 18 P காணி, சென்.மேரிஸ் வீதியில் 3 R வீடு 6P 100 இலட்சம். 077 1717405.

  *******************************************

  தெஹிவளை சால்ஸ் பிளேசில் புதிய Apartment இல் 2 ஆம் மாடியில் 3 படுக்கையறை, 2 குளியலறையு டன் 1170 சதுர அடி வீடு வாகனத்தரிப் பிடத்துடன் விற்பனைக்குண்டு. உறு தியுண்டு. தொடர்பு: 077 0878354. No Brokers. 

   *******************************************  

  3 Rooms Duplex Apartment (3rd & 4th floors) for sale in Dehiwela. 100 meters form Galle Road. 16 Million. Contact: 077 4423680.  

  *******************************************

  தெஹிவளை Vanderwert Place இல் 2 படுக்கையறை, 2 குளியலறைகளுடன் கூடிய காற்றோட்டமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு. கிழக்கு வாசல் 800 Sqft, Price 11.5 Million. தொடர்பு களுக்கு: 077 9347222. 

  *******************************************

  கந்தானை கஹகொடுவ 2 மெசனட் வித்தியாலயத்திற்கு 1 ½ km தொலை வில் 25 பர்ச்சஸ் பெறுமதிக்க காணி மற்றும் 4 அறைகள் கொண்ட முழுமை யான வீடு. 071 1885111.

  *******************************************

  பாணந்துறை ஹேனமுல்லை 115 பேர்ச்சஸ் தரையான சதுரமான காணி பழைய காலி வீதிக்கு 50m தொலைவில் Bolagoda ஆற்றுக்கு அருகில் ரம்மியமான சூழலில் 1 பேர்ச் 375000/= அவசர பணத் தேவைக்கு குறைந்த விலையில் விற்கப்படும். 071 8234289.

  *******************************************

  மஹாபாகே குருந்துவத்தை வீதி யில் 15 பர்ச்சஸ் 3 அறைகள், 3 குளியலறைகள் முழுமையாக டைல், சிவிலின் சுற்றி மதிலுடன் வீடு விற்ப னைக்கு தரகர்கள் தேவையில்லை. 011 2951602/ 077 8119404.

  *******************************************

  வெலிசரை இருமாடி வீடு விற்ப னைக்கு தொட்டுப்பல வீதி தொடக்கம் நாகொட பள்ளி வீதி தொடக்கம் 600m 5 அறைகள் C.C.T.V கெமராவுடன் சகல வசதிகளையுமுடைய வீடு 125 இலட்சம். 072 3237924/ 077 2528166.

  *******************************************

  வத்தளை என்டேரமுல்லை ரோஸ் விலா கார்டன் முஸ்லிம் பள்ளி வீதியில் 20 பர்ச்சஸ் காணியுடன் இரு வீடுகள் விற்பனைக்கு 250 இலட்சம். 077 1694824/ 011 2940158.

  *******************************************

  வத்தளை ஹெந்தளையில் 6P–3 B/R Fully Tile 70 இலட்சம் 6 ½ P 5B/R Semi Luxury மாடிவீடுகளும் 6P, 7P, 14P காணிகளுடன் Bank Loan உடன் விற்பனைக்குண்டு. 077 3759044.

  *******************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/காணி வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725. V.மணி. 

  *******************************************

  நாயக்ககந்த தசாநாயக்க வீதியில் 5 ¾ பேர்ச்சஸ் காணியில் அமைந்த புதிய வீடு விற்பனைக்குண்டு. 2 படுக்கையறைகள் மேல் மாடி பாதி அளவில் கட்டிய நிலையில் உள்ளது. 072 1385152, 011 2948703  

  *******************************************

  வத்தளையில் 19 ½ பேர்ச்சஸ் காணியில் அமைந்த 2 வீடுகள் விற்பனைக்கு ண்டு. (முதல்தர குடியிருப்புப் பகுதி) தொடர்பு : 077 1881567.

  *******************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, ஆகிய இடங்களில் ஒரு மாதத்தில் குடிபு கும் நிலையிலுள்ள 4 Bedrooms, + 3 Bathrooms, + Servant Room/ 3 Bed rooms + 3 Bathrooms உள்ள வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 078 9111222. 

  *******************************************

  Wellawatte Land Side இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்மாடியில் 2, 3, 4 Bedrooms வீடுகள் முறையே. 875, 1100, 1745, 1780 sqft அளவில் விற்பனைக்கு உண்டு. Sqft விலை 15,500/=. தொடர்புகளுக்கு: 076 5900003, 076 5900004.

  *******************************************

  தெஹிவளையில் தொடர்மாடி மனையில் 2 nd Floor 3 அறைகள், 2 குளியலறைகள் கொண்ட 1100 Sqft வீடு விற்பனைக்கு. Deed Available. Tel. 076 8566699, 077 2862873. 

  *******************************************

  கண்டி நகருக்கு 10 km தூரத்தில் வீடு உடனடி விற்பனைக்கு. 6 படுக்கை அறைகள், 33 பேர்ச்சஸ் தொடர்பு களுக்கு: 077 3892991, 075 6762524. 

  *******************************************

  அப்புத்தளை, பெரகலை லோவர் பிளக்வூட் பகுதியில் மூன்று ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. வீதி, மின்சாரம், நீர் வசதிகள் உண்டு. (மெல்ஹேம் விடுதிக்கு அருகில்) தொடர்புக்கு: 072 5212766. 

  *******************************************

  வத்தளை நகருக்கு 100 மீட்டர்கள். 31.50 பேர்ச்சஸ் காணி பெரிய வீடொன்றுடன் காணி பெறுமதி 40 மில்லியன். எனினும் விலை பேசித் தீர்மானிக்கலாம். (மூன்றெழுத்து ஜீப் ஒன்றுடன் பரிமாற்றிக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு: 070 2889679. 

  *******************************************

  வத்தளை மாபோல பன்ட் வீதியில் காணி ஒன்று விற்பனைக்குண்டு. 011 2947578.

  *******************************************

  வவுனியா, பூந்தோட்டம் காத்தார் சின்னக்குளம் பகுதியில் 5 ஏக்கர் வயல் காணி (உறுதிக்காணி) (தனிக் குள த்துநீர் பாய்ச்சக்கூடிய) விற்ப னைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6140935. 

  *******************************************

  தெஹிவளை, பீற்றஸ் லேனில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms வீடுகள் 1020, 1305, 1410 Sqft அளவுகளில் விற்ப னைக்கு உண்டு. Sqft விலை 13,500/=. Tel. 076 5900004, 076 5900001. 

  *******************************************

  கொட்டகலையில் 15 பேர்ச்சஸ் காணி ஒன்றும் 10 பேர்ச்சஸ் காணி ஒன்றும் விற்பனைக்கு உண்டு. 077 9222834. 

  *******************************************

  மாத்தளை மந்தண்டாவளை, திருகோணமலை வீதியில் பழைய   வீட்டு டன்  கூடிய 37 பர்ச்சஸ் காணி   விற்ப னைக்கு  உண்டு.  வர்த்தக ஸ்தலமாகப் பாவிக்கவும் உகந்தது. தொடர்பு : 0772602863.

  *******************************************

  வெல்லம்பிட்டி  சம்பத் வங்கி அரு கில் 10 பேர்ச்சஸ் கீழ்த்தளம் பூரண மாக்கப்பட்டுள்ளது. மூன்று  அறை கள். 75 இலட்சம்.  தொலைபேசி 0112531138/0714437829.

  *******************************************

  கொட்டகலை  வூட்டன் பஜாரில் வாக னத்தரிப்பிட வசதியுடன் கூடிய  இரண்டு  கடைகளும், 10 பேர்ச் வீட மைக்கும்  காணித்துண்டுகள்  இரண் டும்  விற்பனைக்குண்டு. தொடர்பு களுக்கு : 0772813558/ 0512244267

  *******************************************

  Wattala  பிரதேசத்தில்  இலவச  சேவை. 250, 170,160,95, 70, 48 இலட்சங்களில் வீடுகள்  46,20, 16, 07 பேர்ச்சஸ் காணி கள்  விற்பனைக்குண்டு. 0777588983/ 0729153234.

  *******************************************

  திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தி யில், யாழ்.பல்கலைக்கழகம், நோதேர்ன் சென்றல் வைத்தியசாலைக்கு மிக அருகாமையில்  அமைந்துள்ள 1 ¼  பரப்பு  காணியோடு நான்கு (04) அறை கள் கொண்ட வீடு விற்பனைக்கு உள்ளது. தொடர்புகட்கு 0769754410/ 0769770175.

  *******************************************

  மாலபே பிட்டுகல 40 பேர்ச்சஸ் காணி  பாதி பூர்த்திசெய்யப்பட்ட  3 மாடி  வீடு மிக விரைவில்  விற்பனைக்கு. 17 மில்லியன்  விலை பேசித்தீர்மா னிக்கலாம்.  தரகர்கள் தேவைல்லை. 0777572847.

  *******************************************

  தெஹிவளை, வாசலா வீதியில் 2 Bedrooms, 2 Bathrooms, 900 sqft தொடர்மாடி வீடு விற்பனைக்கு. With Deed. Ziyard. 077 4699328. 

  *******************************************

  கொழும்பு– மருதானை பிரதான வீதியில் டெக்னிக்கல் சந்திக்கு சமீபமாக கலீல் நர்சிங் ஹோமிற்கு பின்பாக லக்சரி டைபாக, மந்திரி மாருக்காக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தளத்தோடு கூடிய இரண்டு மாடியுடன் டைல்ஸ் பதித்த இரண்டு ஹோல், மூன்று பெட்ரூம்கள் இரண்டு பாத்ரூம்கள், இரண்டு பெல்கனி, சமையலறை, வாகனத் தரிப்பிடம் மற்றும் மதில் கட்டப்பட்டுள்ள சகல வசதிகளுடன் கூடிய நகர் மத்தியில் தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு மிகப் பொருத்தமான வீடு விலை பேசித் தீர்மானிக்கலாம். (தரகர் வேண்டாம்) 071 0554455, 071 8350350. 

  *******************************************

  தெஹிவளை, அத்திடியவில் 7 பேர்ச்சஸ் 20 அடி வழி கொண்ட காணி விற்பனைக்கு உண்டு. Per Perch 13 இலட்சம். தொடர்புகளுக்கு: 0777 036176, 0777 036536. 

  *******************************************

  2 Bedrooms, 2 Bathrooms, 900 sqft Apartment in Wellawatte for Sale. Car Park, Security Lift, Generator Etc.. Price 12.,7 Million. Mohamed 0777 777431.

  *******************************************

  மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட வீட்டுடன் காணி 18.5 பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6653838. 

  *******************************************

  விற்பனைக்கு. கல்கிசையில் றெம்ளஸ் வீதியில் 19 Perches காணி விற்ப னைக்கு. தொடர்புக்கு: 077 5327773. 

  *******************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலையில் 1800 Sqft Apartment 3 Bedrooms, வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440. 

  *******************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனி யூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்க ளுக்கு: 0777 786440. 

  *******************************************

  தெஹிவளை, களுபோவிலையில் Architect Designed முற்றுப் பெறாத 15 பேர்ச்சஸ் கொண்ட வீடு 4 படுக்கை அறைகள், 4 குளியலறையுடன் மற்றும் 3 படுக்கை அறைகள், 2 குளிய லறையை கொண்ட Annex 3 வாகனத் தரிப்பிடத்துடன் கொண்டது. களு போவில வைத்தியசாலைக்கு அருகில். (45 mn) Negotiable அழையுங்கள். 072 2806080. 

  *******************************************

  களுபோவில, Hospital Road இல் 6P காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. Tel. 011 2735401, 071 8605700.

  *******************************************

  Kandy Meewatura Peradeniya (கண்டி மீவதுர பேராதெனியவில்) 51 பேர்ச்சஸ் காணி பேராதனை கம்பளை வீதிக்கு முகப்பாக விற்பனைக்கு உண்டு. கார் விற்பனை நிலையம் அல்லது காட்சியறை etc க்கு பொருத்தமானது. தொடர்புக்கு: 0777 840676 or 077 7919498. 

  *******************************************

  பசறை மெலவெலகமையில் 1 ½ ஏக்கர் தேயிலை தோட்டத்துடன் வீடு விற்பனைக்கு விலை 24 – 28 இலட்சத்திற்கு இடையில். தொடர்பு: 071 2388824, 0555 683464.  

  ********************************************

  2016-10-10 16:02:06

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 09-10-2016