• வாடகைக்கு - 09-10-2016

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Rooms & 3 Rooms A/C, Non A/C. நாள், மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 3961564. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், (Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  **********************************************

  37 ஆவது ஒழுங்கை காலி வீதிக்கு அருகாமையில் 1, 2, 3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 1351651. 

  **********************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகல வசதிகளுடன் குறுகிய கால அடி ப்படையில். 077 2352852, 075 9543113. 

  **********************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  **********************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  **********************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk. Van வசதியுண்டு.

  **********************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தளபாட வசதிகளுடன் 2 Room Apartment கிழமை/ மாத வாடகைக்கு. Tel. 077 2962148. 

  **********************************************

  கொழும்பு 13, ஸ்ரீ கதிரேசன் வீதியில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடம் வாடகை க்கு அல்லது குத்தகைக்கு விடப்படும். காட்சியறை, பணம் சேகரிப்பு நிலையம் சிறிய ஆபிஸ்களுக்கு உகந்தது. தொடர்புகளுக்கு: 078 5200935, 077 6722513. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறைகளுடன் தளபா டமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737.

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Bed rooms house, Fully furnished, A/C, TV, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. தொடர்பு: 072 4370810.

  **********************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  **********************************************

  ஹெந்தளை, நீர்கொழும்பு வீதிக்கு அருகாமையில் 34 Perch உடைய 5 அறைகள், 3 குளியல் அறைகள், 2 சமையல் அறைகள் மற்றும் பெரிய வரவேற்பறை, வாகனத் தரிப்பிட வசதி உடைய பெரிய இடம் வாடகைக்கு உண்டு. Office, Institute, Nursery Classes ஆக நடாத்தக்கூடியது. 3P current. Rent 50,000/=. தொடர்புக்கு: 011 2449366, 077 2428611.

  **********************************************

  கொழும்பு – 15, அளுத்மாவத்தையில் 52, 2/4 இல் சகல வசதிகளுடன் 2 Rooms, சிறிய வாகனத் தரிப்பிடத்துடன் வாடகை 30,000/=. 077 8822674, 011 2520440. (Global International இற்கு அருகில்) ஒரு வருட முற்பணம்.

  **********************************************

  ஆமர் வீதியில் சகல வசதிகளும் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. Boarding ஆண்களுக்கு உண்டு. ஒருகொ டவத்தையிலும் ஆண்களுக்கு Boarding உண்டு. 077 5330831, 011 4905203.

  **********************************************

  படிக்கும் அல்லது தொழில் புரியும் ஆண்களுக்கு அறை வாடகைக்கு விடப்படும். களுபோவில Hospital முன் பாக. தொடர்பு கொள்ள: 011 2763542.

  **********************************************

  யாழ். மத்தி Stanley வீதியில் 3 மாடி கட்டடம் வாடகைக்கு விடப்படும். அலுவலகம், Bank, Store போன்றவற்றுக்கு உகந்தது. தொடர்புக்கு: 076 5755267. 

  **********************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜசிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்களில் தனி வீடு Apartment என்பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வசதிகளுடன் (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  **********************************************

  Bambalapitiya 2 nd Floor, 2 Bedrooms, Flat Fully Tiled, Attached Toilets, all Facilities, Central Location, Small Family, Hindu preferred. No Brokers. 45,000/= p.m. Phone: 2591531. Call Between 10 a.m.– 5 p.m. 

  **********************************************

  Apartment for Rent in Wellawatte. Fully Furnished with A/C 3 Rooms/ 2 Baths Close to Marine Drive Expecting. Rs. 110,000/=. Tel. 077 5030642. 

  **********************************************

  59/4, வைத்தியா வீதியில், வேலை பார்க்கும் பெண்களுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8672810. 

  **********************************************

  வெள்ளவத்தை, தயா வீதியில் அமைந்துள்ள Luxury தொடர்மாடி மனை யில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் 24 மணி நேர பாதுகாப்பு வசதிகளுடனும் கூடிய (Utilities Bills and Maintenance அடங்கலாக) அறை வேலை பார்க்கும் அல்லது படிக்கும் ஒருவர் அல்லது இருவருக்கு 15,000/=– 20,000/= வாடகைக்கு உண்டு. 071 8250704. 

  **********************************************

  வெள்ளவத்தையில் பெரிய அறை ஒன்று காலி வீதிக்கு அருகாமையில் வாடகைக்கு உண்டு. மகளிர் மட்டும் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்: 077 3506373. 

  **********************************************

  இரத்மலானை பிரதேசத்தில் காலி வீதியில் ஆண்களுக்கான தனியறை தங்குமிட வசதியும் தெஹிவளை, காலி வீதியில் பகிர்ந்து தங்குமிடமும் உண்டு. உடன் அழையுங்கள். 011 5299302, 075 9744583., 

  **********************************************

  தெஹிவளை, கௌடான வீதியில் 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், ஹோல், TV Room, சமையல் அறை, வாகன தரிப்பிட வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 0777 202778. 

  **********************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் சகல வசதியுடன் (2 A/C, TV, Fridge) இரண்டு அறைகள் கொண்ட வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 3833967. 

  **********************************************

  கொழும்பு 14, லெயாட்ஸ் புரோட்வேயில் வீடு வாடகைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழையுங்கள்: 077 3445129. 

  **********************************************

  இரத்மலானை, காலி வீதிக்கு ¾ கிலோ மீட்டர் தூரத்தில் வீடு வாடகைக்கு/ குத்தகைக்கு/ விற்பனைக்கு உண்டு. 075 5782479. 

  **********************************************

  கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த ஒழுக்கமான (இந்து) பெண்கள் உயர்தொழில் புரியும், படிக்கும் (2 அறைகளுடன்/ ஹோல்/ பல்கனி/ மொட்டை மாடி மற்றும் அனைத்து வசதிகளுடன்) அமைதியான சூழலில் தனி வீடு உடனடியாக வாடகைக்கு. ஆண்கள் இல்லை. பாதுகாப்பிற்கு உறுதி தரப்படும். பஸ் தரிப்பிடம் 5 நிமிடம் (கொழும்பு 14) சாப்பாடு வசதியும் செய்து தரப்படும். Dr. Muththu 077 1318684. 

  **********************************************

  வெள்ளவத்தை, தயா வீதியில் புதிய தொடர்மாடியில் சகல தளபாட வசதிக ளுடன் கூடிய முற்றிலும் குளிரூட்ட ப்பட்ட அதி சொகுசு வீடு 6 மாத, 1 வருட  அடிப்படையில் வாடகைக்கு உண்டு. Tel. 077 8857927.

  **********************************************

  வாபர் சலூன் 7B ஹம்டன் லேன், வெள்ளவத்தை, 1 ஆம் மாடியில் அமைந்துள்ள இப்பொழுதும் இயங்கிக் கொண்டுள்ள நிலையில் பொருட்க ளுடன் குறிப்பிட்ட சலூன் வாடகைக்கு உண்டு. 077 9198152. 

  **********************************************

  வெள்ளவத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடு, கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 077 3693946, 071 4447798. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Arpico ற்கு அருகாமையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. 077 3577430. 

  **********************************************

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான சூழலில் சகல வசதிகளுடனும் கூடிய பெண் களுக்கான அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 7467187. 

  **********************************************

  கடை குத்தகைக்கு. பாலத்துறை, நாகலகம் வீதியில் மிகவும் நன்றாக வியா பாரம் நடைபெறும் பிரபல மளிகை கடை குத்தகைக்கு உண்டு. வாடகை/ முற்ப ணம் பேசித்தீர்மானிக்கலாம். Contact: Govindaraju 078 7138176. 

  **********************************************

  காலி வீதி, வெள்ளவத்தையில் 3 ஆம் மாடியில் பெரிய அறை ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 7555951. 

  **********************************************

  புறக்கோட்டை தனியார் பஸ் நிலை யத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சகல தளபாடங்களுடன் கூடிய சலூன் தினசரி வாடகைக்கு உண்டு. மற்றும் கொச்சி க்கடை, ஜம்பட்டா வீதியில் சலூன் ஒன்றும் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 2066636, 077 2071939. 

  **********************************************

  மூன்று அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். ஒரு வருட முற்பணம், 18,000/= மாத வாடகை. 143/16, Mohideen Masjid Road, Colombo 10. Tel. 076 6652200. 

  **********************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு 13, கொட்டா ஞ்சேனையில் கடை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1741739. 

  **********************************************

  கடை வாடகைக்கு. Pettah, Malwatta Road இல் (24 x 9) Size கடை வாடகைக்கு உண்டு. மாதம் 130,000/=. மேலதிக விபர ங்களுக்கு: 078 3814744. 

  **********************************************

  கொழும்பு 13, மஹா வித்தியாலய மாவத்தையில் சகல வசதிகளுடன் அமைந்த வீடு வாடகைக்கு விடப்படும். தொடர்புகளுக்கு: 071 7624284. Mrs. Silva

  **********************************************

  ராஜகிரிய, நகரில் வீடொன்றில் தனியறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மிகப் பாதுகாப்பான இடம். தொழில்புரியும் பெண்கள் விரும்பத்தக்கது. மின்சா ரம், தண்ணீர், கட்டணம் அறவிடப்பட மாட்டாது. தொடர்புக்கு: 076 7092422. 

  **********************************************

  71/1, Church வீதி, மட்டக்குளி, கொழும்பு 15 இல் முதலாம் மாடியில் 3 அறைகள் கொண்ட சொகுசு வீடு, இரண்டு இணைந்த குளியலறை, வரவேற்பறை, உணவு அறை, வாகனத் தரிப்பிடம், முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. வாடகைக்கு உண்டு. 077 5266323, 075 4615726. 

  **********************************************

  வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதி களும் கொண்ட வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  **********************************************

  ரூம், ஹோல், கிச்சன் சகல வசதியுடன் வாடகைக்கு உண்டு. தெஹிவளை – 076 7846309, 077 0078890.

  **********************************************

  வெள்ளவத்தை பசல்ஸ்லேனில் 3 அறைகள் மற்றும் 3 குளியல் அறைக ளுடன் தளபாடமிடப்பட்ட தனி வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 075 4953528.

  **********************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகாமையில் 33 ஆம் ஒழுங்கையில் நம்பர் 27 ½ இலக்க முதலாம் மாடி வீடு மூன்று அறை சகல வசதிகளுடன் வாட கைக்கு விடப்படும். தொடர்பு: 27 1/1, 33 ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 2, 3 அறையுடன் கூடிய வீடு வாடகைக்குண்டு. வேலை செய்யும், படிக்கும் பெண்களுக்கும் அறை வாடகைக்குண்டு. 077 4129395 / 077 3434005.

  **********************************************

  தெஹிவளை வில்லியம்ஸ் Grinding Mills க்கு முன்பாக முதலாம் மாடியில் 2 Bed rooms, Hall, Kitchen, Bath room with Parking. 42,000/=. 6 Months Advance. மற்றும் 3 Bed rooms 35,000/= வாடகைக்குண்டு. தொடர்பு: Mohamed – 077 7262355.  

  **********************************************

  வெள்ளவத்தையில் தொழில் புரியும் பெண்களுக்கு 3 நேர உணவுடன் கூடிய தங்குமிட வசதிகள் உண்டு. தொடர் புகளுக்கு: 072 5576461.

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகளுடன் கூடிய வீடு நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 9038446.

  **********************************************

  வெள்ளவத்தையில் தனி வழிப்பாதையு டனான அறை வாடகைக்கு உண்டு. (with attached and Kitchen) தொடர்பு: 078 3927137.  

  **********************************************

  களுபோவிலவில் சகல வசதிகளுடன் கூடிய அறை நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. தாதியர், படிக்கும், வேலைபார்க்கும் மற்றும் வைத்திய சாலைக்கு வந்து போகும் பெண்களுக்கும் உகந்தது. 077 3900161.

  **********************************************

  Dehiwela Police Station இற்கு அண்மையில் முற்றிலும் Tiles பதித்த மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள் கொண்ட புதிய வீடு வாடகைக்குண்டு. தொடர்பு 077 1523011.

  **********************************************

  வெள்ளவத்தையில் இரண்டு அறை வீடு சகல தளபாட வசதிகளுடன் (A/C, Non A/C) நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு 077 0368604.

  **********************************************

  தெஹிவளை (Dehiwela)இல் படிக்கின்ற மாணவர்களுக்கும் வேலைக்கு செல்கின்ற வர்களுக்கும் (Boys) Room வாடகை க்குண்டு. தொடர்பு 077 2705923.

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் கொண்ட வீடு தளபாடங்களுடன் வாடகைக்கு கொடுக்கப்படும். 071 0566075.

  **********************************************

  தெஹிவளை கௌடானா வீதி காலி வீதிக்கு அருகாமையில் 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom உடன் கூடிய மேல்மாடி வீடு வாடகைக்குண்டு. தொடர்பு 0777 794131.

  **********************************************

  கிருலப்பனையில் பாதுகாப்பான சூழலில் அமைந்துள்ள வீடொன்றில் அறை பெண் களுக்கு மட்டும் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 071 8381541, 077 6724069.

  **********************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேசில் 1ஆம் மாடியில் 3 Bedrooms, பெரிய Hall, 2 Bathrooms, (1 Hot water) தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்குண்டு. (No Lift) 077 0535539.

  **********************************************

  இரத்மலானையில் புதிய தனி வீடு  உடன் வாடகைக்குண்டு. 2 பெரிய அறை, 2 Hall, பாத்ரூம், சமையலறை என்பன உண்டு. T.P : 011 2365714, 077 9291651.

  **********************************************

  Wellawatte 33rd Lane இல் 2 அறைக ளுடனான தனி வீடு மாத வாடகைக்கு உண்டு. Wellawatte Delmon Hospitalக்கு அருகாமையில் அறைகள் நாள் வாடகை க்குண்டு. No Broker T.P : 078 5523378.

  **********************************************

  Arpicoவிற்கு அருகாமையில் சகல வசதிக ளுடனும் கூடிய அறை வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும் தொடர்புகொ ள்ளவும். தொடர்புகளுக்கு 077 9573377.

  **********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதியுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8296713.

  **********************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அண்மை யில் 2 அறைகள் கொண்ட வீடு வருட வாடகைக்குண்டு. மற்றும் பெரேரா லேனில் நாள், கிழமை, மாத வாடகைக்கு வீடு உண்டு. 071 1205166, 011 3443157.

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 படுக்கை அறைக ளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு : 076 6842509.

  **********************************************

  கிருலப்பனை ஸ்ரீ சித்தார்த்த லேன் பொன்ட் இன்டர்நேஷனல் ஸ்கூலுக்கு அருகா மையில் பாதுகாப்பான அமைதி யான சூழலில் ஒரு அறை, ஹோல், பாத்ரூம், சமையலறை கொண்ட டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 20000/= 071 5739314.

  **********************************************

  வத்தளை அல்விஸ் டவுனில் சிறிய குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்புகளுக்கு 077 4552757.

  **********************************************

  தெஹிவளை வில்லியம் அருகாமையில் மோர்றோட் தெஹிவளையில் ஒரு சிறிய ஹோல், பெரிய அறை, பாத்ரூம், கிச்சன் டைல்ஸ் பண்ணப்பட்டது. தொடர்பு கொள்ளவும். 077 7893396, 072 2605217.

  **********************************************

  Dehiwela No.64, Kawdana Road இல் Room ஒன்று வாடகைக்குண்டு. Tiles தளபாடம் மற்றும் Attached Bathroom உடன். 077 9447048. 

  **********************************************

  தெஹிவளை Kandy Textile அருகில் 2 வீடுகள் வாடகைக்கு. 2 அறைகள் கொண்ட மேல் மாடி வீடு மாத வாடகை 26,000/= ஒரு அறை கொண்ட கீழ் வீடு மாத வாடகை 22,000/= தமிழ் குடும்பத்திற்கு மாத்திரம். தரகர் தேவையில்லை. முற்பணம் பேசித்தீ ர்மானிக்கலாம். தொ.பே. இல : 076 8924724.

  **********************************************

  இலக்கம் 145, ஹவ்லொக் றோட், கொழு ம்பு 05 இல் அமைந்துள்ள (தற்போது பாமசியாக உள்ளது) வாடகைக்கு விடப்படும். தொடர்பு : 077 4800180. 

  **********************************************

  நாகொடை கந்தானையில் ஒரு பெரிய அறை Attached Kitchen, குளியலறை வாட கைக்கு உண்டு. தொடர்பு: 077 0655807.

  **********************************************

  தெஹிவளை No – 23/1, கௌடானா றொட்டில் 2 அறைகள் மற்றும் சகல வசதிகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. T.P.: 077 9730534, 076 6284854.

  **********************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகா மையில் சகல தளபாடமிடப்பட்ட A/C, Fridge, Cable T.V, Hot Water, Wi – Fi, Washing Machine வசதிகளுடன் 3 படுக்கையறை, பெரிய Hall லுடன் கூடிய Luxury Apartment. நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு உகந்தது. வாகன தரிப்பிட வசதியும் உண்டு. 0772020157.

  **********************************************

  வெள்ளவத்தை Luxuries Apartments நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன் 072 1340226, Harani Residence and Property Developments. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 Bedrooms Apartment Fully Furnished A/C, TV, Fridge, Washing Marching போன்ற வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்குண்டு. 075 0106816.

  **********************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்படட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில் தொடர்பு களுக்கு: 077 3434631, 077 4674576. 

  **********************************************

  வெள்ளவத்தையில் அறை ஒன்று குளியல் அறையுடன் வாடகைக்கு. இரண்டு பெண்களுக்கு கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 8172985. 

  **********************************************

  கொட்டாஞ்சேனை வாசல வீதியில் 2 Bedrooms, Kitchen, Hall என்பவற்றுடன் கூடிய வீடு தளபாடவசதியுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு, 077 5851887.

  **********************************************

  கொட்டாஞ்சேனை, சென்ட் பெனடிக் மாவத்தையில் பாதுகாப்பான வீட்டில் தனிவழிப்பாதையுடன் இரண்டு அறைகள் பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. சகல தளபாடங்கள், சமையல், டொயிலட் வசதிகளுண்டு. 071 9773098.

  **********************************************

  Mattakuliya, Rodrigo, Place இல் 2 படுக் கையறை, 2 குளியலறையுடன் மிகவும் அமைதியான காற்றோட்டமான சூழலில் வீடு வாடகைக்குண்டு மாதம் 30,000/= (குறைக்கப்படலாம்) தொடர்புகளுக்கு: 075 5690685.

  **********************************************

  கொழும்பு 15, Seylan Bank அண்மையில் சகல வசதிகளுடன் வீடு குத்தகைக்கு உண்டு. இரண்டு படுக்கையறையுடன் கூடிய சமையலறை, மாபிள் பதித்த அழகிய வீடு. சிறிய வாகனத் தரிப்பிடம் உண்டு. தொடர்புக்கு 076 6148385.

  **********************************************

  கொழும்பு 13 கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தை 5 அறைகள், சகல வசதியுடன் கார் பார்க் (Car Park) வாடகைக்கு 75000/= பேசித்தீர்மானிக்கலாம். வீட்டுத்த ளபாடங்களும் விற்பனைக்குண்டு. TP : 077 2278852.

  **********************************************

  கொழும்பு 15, மட்டக்குளி காக்கைத்தீவு (Crow Island ) Beachக்கு போகும் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடு 3 வருட குத்தகைக்கு கொடுக்கப்படும். தொட ர்பிற்கு Chandran 077 5898733.

  **********************************************

  இரண்டு ரூம், ஹோல், கிச்சன், டொயிலட், பாத்ரூம் உள்ள வீடு குத்தகைக்கு உண்டு. பதினைந்து இலட்சம். மட்டக்குளி ஸ்ரீ கல்யாணி கங்காராம மாவத்தையில். 077 6792423.

  **********************************************

  பெண்களுக்கு மட்டுமான அறை வாட கைக்கு உண்டு. முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட அறை காலி வீதி தெஹி வளை ஜங்ஷனுக்கு 5 நிமிட நடை தூரத்தில். வாடகை 15,000/=. தொடர்புக்கு: 077 8825908. 

  **********************************************

  கொழும்பு – 06 இல் 4 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், கெரேஜ், பென்ட்ரி, சமையலறை 2000 சதுர அடி கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 75,000/=. தொலைபேசி: 077 7754055.

  **********************************************

  தெஹிவளை ஓப் ஹில் வீதியில் புதிய டைல்ஸ் பதிக்கப்பட்ட இரண்டு மாடி வீடு, நான்கு படுக்கை அறைகளுடன் வாட கைக்கு உண்டு. இருவேறு பிரிவுகளாகவும் பயன்படுத்தலாம். அனைத்து வசதிகளும் உண்டு. நான்கு வாகனங்கள் நிறுத்தக் கூடிய தரிப்பிட வசதியுடன் வாடகைக்கு. தொடர்புக்கு: 077 9866197, 011 2712408.

  **********************************************

  திருமண மண்டபம் வாடகைக்கு. கொழு ம்பு – 15. திருமண மண்டபத்திற்கு ஏற்ற பெரிய வீடு, முகத்துவாரம், கொழும்பு – 15 இல் அமைந்துள்ளது. ஒரே தடவையில் 150 பேர் இருக்க முடியும். முன் பதிவுகளுக்கு அழையுங்கள்: 077 8022112.

  **********************************************

  வெள்ளவத்தையில் 26/12, பெர்ண ான்டோ வீதியில் 3 அறைகள், வரவேற்பறை, குளியலறையுடன் சகல வசதிகளையு முடைய வீடு வாடகைக்கு. மாதம் 50,000/=. வாகன வசதி இல்லை. 077 9503016.

  **********************************************

  Modera Street. 55A, 55B இல் 2 B/R வீடு குத்தகைக்கும் மற்றும் சிறிய குடும்பத்துடன் வியாபாரம் பண்ணக்கூடிய கடையும் 35 X 10 குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடப்படும். 077 6615398.

  **********************************************

  கடை வாடகைக்கு. Dehiwela Hill Street இல் சகல வியாபாரத்துக்கும் ஏற்ற கடை ஒன்று வாடகைக்கு உண்டு. 077 4482356, 071 5341701.

  **********************************************

  கடை வாடகைக்கு. கட்டுகஸ்தோட்டை வீதி, கண்டியில் அமைந்துள்ள 9200 சதுர அடி விஸ்தீரணமுள்ள வியாபார ஸ்தலம் வாடகைக்கு உண்டு. Basement, 1 and 2, Ground floor, 1st floor என நான்கு மாடிகளைக் கொண்டது. வாகன தரிப்பிட வசதிகள் உள்ளது. டெக்ஸ்டைல், சுப்பர்மார்க்கட், Garments, வாகன உதிரிப்பாகங்கள் சகல Whole Sale வியாபாரங்களுக்கு மிகவும் உகந்த இடம். தொடர்புகளுக்கு: 077 7346403.

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 ஆம் மாடியில் ஒரு Flat வீடு வாடகைக்கு. 2 படுக்கையறைகள் / சமையலறை / Bathroom மற்றும் சகல வசதிகளுடன் காலி வீதிக்கு அருகில். Nawas – 077 2477540, 0014168221012.

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedroom Apartment ஆனது முற்றிலும் தளபாடமிடப்பட்டு A/C, TV, Fridge, Wi–fi, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு விடப்படும். 077 9300555.

  **********************************************

  கொட்டாஞ்சேனை மேல்பீல் றோட்டில் நாள், கிழமை, மாத அடிப்படையில் (சமையல்) தளபாட வசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு விடப்படும். 077 2969638, 077 6537716. 

   **********************************************

  தெஹிவளை, கௌடான வீதியில் மேல் மடி 2 அறைகளுடன் புள் டைல்ஸ் வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 30,000/=. (சிறிய குடும்பம் வேண்டும்) தொடர்பு: 077 3474666. 

  **********************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதிக ளில் 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. தொடர்பு: 0777 825637 (Ragu). ragupk@ymail.com. 

   **********************************************

  வெள்ளவத்தையில் Hamer’s Avenue வில் One room (with attached bathrooms) & a Hall வாடகைக்கு உண்டு. தனிவழி, No Parking. Contact: 077 3709471.

  **********************************************

  கிருலப்பனையில் பாதுகாப்பான சூழ்நி லையில் பெண் பிள்ளைகள் இருவருக்கு மூன்று நேர சாப்பாட்டோடு Bording கொடுக்கப்படும். 071 3909837.

  **********************************************

  கொழும்பு – 14 கிராண்ட்பாஸ் அவ்வல்சா வியா வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, சமையலறை, Storeroom, Dinning room, பெரிய Hall, Parking வசதியுடன் வீடு வாடகைக்கு 45,000/=. 0777 387278, 0777728738. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 அறை வீடு 1 ஆம் மாடி 35,000/=, 3 அறை 1 ஆம் மாடி 60,000/=, ஆண்கள்/ பெண்களுக்கான அறைகள் தெஹிவளையில் 25,000/= – 60,000/= வரையிலான வீடுகள். 077 1717405.

    **********************************************

  Wellawatte W.A.Silva Mawatha இல் சகல வசதிகளும் உள்ள சிறு வீடு வாடகைக்கு உண்டு. தமிழ் குடும்பத்திற்கு மட்டும். தொடர்பு: 011 2583739.

  **********************************************

  39-/3 றொட்றிக்கோ பிளேசில் முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட நிலத்துடன் கூடிய மாடி வீடு வாடகைக்கு உண்டு. A/C வசதியும் உண்டு. 077 0781018. திங்கட்கிழமை பார்வையிட முடியும். 

  **********************************************

  தெஹிவளை காலிவீதிக்கு அருகாமையில் தளபாட வசதியுடன், சமையல் வசதியுடன், தனிவழிப்பாதையுடன், Tiles பதிக்கப்பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 0777 606060.

  **********************************************

  வெள்ளவத்தைக்கு மிகவும் அருகா மையில் வேலைக்கு செல்லும்/ படி க்கும் மாணவிகளுக்கு ஏற்ற அறை சாப்பா ட்டுடன் வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்க. 075 5125942.

  **********************************************

  வத்தளை சேர்ச் வீதியில் ஒரு அறையுடைய வீடு வாடகைக்குண்டு. வாடகை 17,000/= ஹோல், சமையலறை, முழுமையாக டயில்ஸ் பதித்த வீடு தொடர்பு 077 9994166, 077 9871629.

  **********************************************

  வத்தளை, அவரிவத்தை வீதியில் Full Tiles பதித்த வீடு வாடகைக்குண்டு. 2 Rooms, Hall, Dining Room, Kitchen, Toilet, Parking மற்றும் சகல வசதிகள் உண்டு. 077 8344193.

  **********************************************

  Wattala, Matagoda, Ananda Mawatha இல் 3 அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்குண்டு. மாத வாடகை 25000/= 6 மாத முற்பணம். தொடர்பு 071 9841587.

  **********************************************

  வத்தளை, கல்யாணி மாவத்தையில் பெரிய வீடு வாடகைக்கு. வாகன தரிப்பிட வசதியுடன் தொடர்பு 011 2527744, 0777 231277.

  **********************************************

  வத்தளை கெரவலப்பிட்டியில் மேல்மாடி இரண்டு பெரிய அறைகள் டயில்ஸ் பதித்த சகலவசதிகளைக் கொண்ட வீடு வாட கைக்கு உண்டு. தொடர்பு 071 2304898.

  **********************************************

  ஹேகித்தையில் 3 அறைகளையுடைய பெரிய வீடு வாடகைக்குண்டு. களஞ்சிய சாலை, பொதியிடல் வியாபாரத்திற்கு அல்லது. காமன்ட்க்கு உகந்தது. தொடர்பு 076 9859339.

  **********************************************

  கொட்டாஞ்சேனை, சுமித்ரா மாவத்தையில் பன்சலைக்கு அருகில் 15,000/=. 2 years Advance. வீடு வாடகைக்கு உண்டு. கொட்டாஞ்சேனையில் 2 ஆம் மாடி யில் Small Bedroom, Big Bedroom, Kitchen, Attached Bathroom உடன் வீடு வாடகைக்கு. 17,000/= 1 year Advance. சிறியபடி ஏறுபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளளவும். Couples விரும்பத்தக்கது. Broker Sanjive 076 6657107. 

  **********************************************

  தெஹிவளை, விமலசார வீதியில் டைல்ஸ் பதிக்கப்பட்ட 4 அறைகள், 2 குளிய லறைகள், வரவேற்பறை, TV Room, பென்றி மற்றும் வேறான வேலையாள் மலசலக்கூடம், சமையலறை உண்டு. 2 வாகனங்கள் நிறுத்தக்கூடிய வசதி உண்டு. அலுவலகமாக பயன்படுத்தவும் கொடுக்கப்படும். 077 3178636. 

  **********************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகா மையில் 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், பகுதி அளவு தளபாட ங்களைக் கொண்ட தனியார் வீடொன்றின் மேற்புரம் 2 ஆம் மாடியில் உள்ள அப்பா ட்மன்ட் வாடகைக்கு உண்டு. வாடகை 70,000/=. தொடர்புக்கு: 077 3056277. 

  **********************************************

  வத்தளை, அவரிவத்தை வீதியில் சகல வசதிகளுடனான வாகனத் தரிப்பிடத்துடன் வீடு குத்தகைக்கு. முற்பணம் 15 இலட்சம். தொடர்புக்கு: 075 7990873. 

  **********************************************

  Sri Vihara Mawatha, Pamankade Windsor Park Keels Scheme இல் சகல வசதிகளுடனும் கூடிய தனி வீடு வாடகைக்கு உண்டு. இரண்டு வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகன தரிப்பிட வசதியுண்டு. மாதாந்த வாடகை 60,000/=. (Negotiable) தொட ர்புக்கு: 0777 587303, 077 9434951. 

  **********************************************

  164/13 W.A.Silva Mawatha வெள்ளவத்தை 2 Rooms புதிதாகக் கட்டப்பட்டுள்ள கீழ்வீடு மாதாந்தம் 10,000/=. 25 இலட்சம் குத்தகைக்கு. வாகனத் தரிப்பிடம் இல்லை. விற்பனைக்கும் உண்டு. பேசித்தீர் மானிக்கலாம். (3.5 Parch) 130 இலட்சம். 077 1615010, 0777 582595.

  **********************************************

  கொழும்பு – 15 அளுத்மாவத்தையில் Luxury Apartment 2 Bedrooms, Hall, Kitchen, Balcory, Parking, Security, Lift மற்றும் சகல வசதிகளுடன் மாதம், கிழமை, நாள் அடிப்படையில் வாடகைக்கு. J.Rajah 852 Aluth mawatta Road Colombo – 15. 075 0279574. 

  **********************************************

  கொழும்பு – 13 Kotahena தொடர் மாடியில் இரண்டு அறைகளைக் கொண்ட நான்கு பேர் வசிக்கக்கூடிய வீடு வாடகைக்குண்டு. தொடர்புகளுக்கு: காலை 10.00 – மாலை 8.00. 077 9237589.   

  **********************************************

  கிராண்ப்பாஸில் இரு குடியிருப்புகளைக் கொண்ட ஒரே வீடு குத்தகைக்கு. தொகை 20 இலட்சம். தொடர்புகளுக்கு: 072 9786606.

  **********************************************

  Wellampitiya வில் 2 Bedrooms, Hall, வாகன தரிப்பிட வசதியுடன் மேல் மாடி வீடு வாடகைக்கு. மாதம் 20,000/= பேசித் தீர்மானிக்கலாம். 4 ஆவது வீடு Awissawella Road இல் இருந்து. 077 3686033. Abdul.  

  **********************************************

  உம்பிச்சி பிளேஸ் பிலட்ஸில் வுல்ப ென்டால் வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கம்: 076 6590560. 

  **********************************************

  1/13A, மட்டக்குளி, கதிரான பார்ம் வீதியில் சிறிய குடும்பத்திற்கான வாகன தரிப்பிட வசதியுடன் தனி வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 12,000/=. 1 ½ வருட முற்பணம். தொடர்புக்கு: 077 0691251. தரகர் கிடையாது.

  **********************************************

  Dehiwela யில் வீடு வாடகைக்கு உண்டு. 2 அறையுடன் உண்டு. மாத வாடகை 45,000/=. தொடர்புக்கு: 0777 759257. 

  **********************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும்/வேலை செய்யும் ஆண்களுக்கு அனைத்து வசதிகளுடன் தனி Rooms, Sharing Room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு 0777423532, 0777999361.

  **********************************************

  வெள்ளவத்தையில் வீட்டுடன் சகல வசதிகளுடனான 2 அறைகள் நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6737895. 

  **********************************************

  தெஹிவளையில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Attached Bathrooms, Toilet, Fully Tiled, Pantry Cupboard உடன் Luxury வீடு வாடகைக்கு உண்டு. 0777 423532, 077 7999361. 

  **********************************************

  தெஹிவளையில் 2 Bedrooms, 2 Bathrooms, Lift போன்ற சகல வசதிகளுடன் கூடிய தொடர்மாடி வீடு வாடகைக்கு உண்டு. 45,000/=. 6 மாத முற்பணம். தொடர்புகளுக்கு: 0777 036176, 0777 036536. 

  **********************************************

  கண்டி, பேராதெனிய ரோட்டில் இரண்டு மாடி கட்டடம் வாடகைக்கு. (Office Space) காரியாலயத்திற்கு உகந்த இடம். மாத வாடகை 60,000/=. Tel. 077 1911106, 071 4164186. 

  **********************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு 6, வெள்ளவத்தை, மயூராபதி அம்மன் கோவிலுக்கு முன்பாகவுள்ள ஹெவ்லொக் வீதியில் அலுவலகமாகவோ, கடையாகவோ பாவிக்கக்கூடிய தொகுதி வாடகைக்கு உண்டு. தொடர்புகொள்ள: 077 3114740. 

  *********************************************

  வெள்ளவத்தை அருத்துசா ஒழுங்கையில் 3 அறைகள் கொண்ட சகல வசதிகளுடன் கூடிய வீடு நாட்கள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 011 2364793, 071 8505740.

  **********************************************

  வெள்ளவத்தை காலி வீதி L.G. க்கு அருகில் தனியான வழியுடன் Fan, Bed வசதிகளுடன் அறை வாடகைக்குண்டு. நீண்ட காலத்திற்கும்/ குறுகிய காலத் திற்கும் கொடுக்கப்படும். 077 9938141.

  **********************************************

  தெஹிவளை Galle Road இற்கு அருகாமையில் பாதுகாப்பான சூழலில் படிக்கும் அல்லது வேலைபார்க்கும் இரு பெண்களுக்கு சாப்பாட்டுடன் அறை வாடகைக்குண்டு. 077 0289633.

  **********************************************

  வெள்ளவத்தையில் Galle Road க்கு மிகவும் அண்மையில் 3 Room house வாடகைக்கு உண்டு. (1700 Sqft) 077 6150370.

  **********************************************

  வெள்ளவத்தை Galle Road க்கு அண்மையில் Office Space வாடகைக்கு உண்டு. (வாகனத்தரிப்பிட வசதி உண்டு) 076 6340719.

  **********************************************

  வெள்ளவத்தை மங்களா Halt அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளிய லறைகளும் சகல தளபாட வசதியுடன். வீடானது வெளிநாட்டிலிருந்து  வருபவர்க ளுக்கும் விசேட திருமண வைபவங்க ளுக்கும் வாடகைக்குண்டு. 0715213888/ 0718246941.

  **********************************************

  கொழும்பு 10 மாளிகாவத்தை தொடர்மா டியில் A16 1/2 சகல வசதிகளுடன் மூன்று அறைகள் முதலாம் மாடியில் வாடகைக்குண்டு. தொடர்பு: 075 5075876.

  **********************************************

  கொழும்பு ஒருகொடவத்தையிலுள்ள மாடி வீடு, முற்றிலும் டைல்ஸ், பதிக்கப்பட்டது. அவசர குத்தகைக்கு அல்லது விற்ப னைக்கு. கூடிய விலைக்கோரலுக்கு தொடர்புக்கு: 076 9083425.

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2 Bedrooms, 2 Bathrooms, முற்றிலும் Titles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது.  077 3223755.

  **********************************************

  கல்கிசையில் Titles பதிக்கப்பட்ட மேல்மாடி வாடகைக்கு உண்டு (Opposite Odeon Cinema) மேல்மாடியில் இரண்டு படுக்கையறைகளும் கீழ்மாடியில் குளிய லறையுடன் படுக்கையறையும் ஓய்வெ டுக்கும் அறை, Store Room, Dining, Pantry, Car Park, Garden, Backside toilet, Balcony உடன் குடும்பத்திற்கு பொருத்தமானது. UK 075 68535922, 01923848510, Sri Lanka 077 1711295.

  **********************************************

  வெள்ளவத்தையில் பாடசாலை மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்பு களுக்கு. 077 2962155.

  **********************************************

  ஹம்பாந்தோட்டை சொகுசு வீடு 15 பேர்ச்சஸ் 6 A/C அறைகள், Servant Room உடன் சகல வசதிகளையுமுடைய வீடு வாடகைக்கு அல்லது விற்பனைக்கு. 16 மில்லியன். தரகர் தேவையில்லை. 0777 572847.   

  **********************************************

  303/4, R.A.D. mel Mawatha, கொள்ளு ப்பிட்டியில் Ground Floor வாடகைக்கு. Car Parking வசதியும் உண்டு. தொடர்புக்கு: 077 2443816. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Vihara Lane (IFS) க்கு அருகாமையில் வேலை செய்யும் பெண்க ளுக்கு உணவுடன் கூடிய அறை (Rooms) வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 4664799, 072 7336233. 

  **********************************************

  2016-10-10 15:54:34

  வாடகைக்கு - 09-10-2016