• பொதுவான வேலைவாய்ப்பு - II -09-10-2016

  பீபல்ஸ் பார்க் கொழும்பு – 11 இல் உள்ள Sudha Book Shop இற்கு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு தற்காலிக வேலை யாட்கள் தேவை. ஆண் / பெண். வய தெல்லை 18 – 30. 011 2445060 / 072 2225454.

  ****************************************************

  வத்தளையில் அமைந்துள்ள துணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு ஆண் / பெண் ஊழியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். ஒரு சேவை முறைக்கு (Shift) 1000/= முதல் 1300/= வரை வழங்கப்படும். உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும். நேரில் வரவும். புறக்கோட்டையிலிருந்து 260 இலக்க பஸ்ஸில் வந்து ஹேகித்தயில் இறங்கி கீழ் கண்ட முகவரிக்கு வரவும். இல. 18, வெலியமுன வீதி, ஹேகித்த, வத்தளை. தொடர்புகளுக்கு: 077 7387791, 072 9070901.

  ****************************************************

  அனுபவமுள்ள மெக்கேனிக்மார் மற்றும் பெயின்டர்மார் தெஹிவளை வாக னங்கள் திருத்தும் நிறுவனத்திற்கு உடனடியாகத் தேவை. தொடர்புகளுக்கு: 077 8404862.

  ****************************************************

  No.29, Dam வீதி, கொழும்பு 12இல் அமைந்துள்ள மொத்த சில்லறை வியாபார ஸ்தாபனத்திற்கு Accountant தேவை. நேரில் வரவும். 

  ****************************************************

  மும் மொழியிலும் எழுத/படிக்கக்கூடிய  அடிப்படை கல்வித் தகமைகள் கொண்ட, வயது 20–40 க்கும்  உட்பட்ட காரியாலய உதவியாளர்  அவசியம் தேவை.  இல 30, அமரசேகர மாவத்தை,  கொழும்பு–05. 

  ****************************************************

  Block கல்  தயாரிப்புக்கு சிறந்த உதவியா ளர்கள் தேவை. நாளொன்றுக்கு  சம்பளம் 2400/= தங்குமிட வசதி உண்டு. பள்ளிமுள்ள பாணந்துறை 0779468496/ 0776552596.

  ****************************************************

  யாபேஸ் சீடோர்ஸ் என்றதான கம்ப னிக்கு வேலைக்கு ஆட்கள் சேர்த்து கொள்ளப்படும்.  No.218/1, கெரவல ப்பிட்டிய ரோட், ஹெந்தலை, வத்தளை. 0713086972 தேவகுமார். தங்கும் வசதி உண்டு. 40 வயதுக்கு உட்பட்டவர்கள்  அழைக்கவும். 

  ****************************************************

  புத்தளத்தில் இயங்கும்  தொழிற்சா லைக்கு சீமெந்து பொதி  செய்வதற்கு  (Packing) ஆட்கள் தேவை.  தகுந்த  சம்பளம்  வழங்கப்படும். தொடர்பு கொள்ளவும். 0777112498.

  ****************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல வர்த்தக நிறுவனத்திற்கு உடனடியாக வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். தங்கு மிடம், உணவு இலவசம், சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கலாம். மலையகத்தவர் விரும்பத்தக்கது. தொடர்புக்கு 0772383553, 0772270132.

  ****************************************************

  கேகல்ல பிரதேசத்தில் தேயிலை  தோட்டத்தில் தோட்ட  முகாமைத்துவ  அனுபவமுள்ள  ஒருவர் தேவை.  சாரதி  அனுமதிப்பத்திரம்  உள்ள ஒருவர்  விஷேடம். சகல வசதிகளும் உள்ளட ங்கியது. 0727590580.

  ****************************************************

  A/C (வளி சீராக்கி) பயிற்சியுள்ள/பயிற்சி யற்ற தொழில்நுட்பவியலாளர்கள் தேவை.   தங்குமிடம்  உண்டு.  கவர்ச்சி கரமான  சம்பளம். நுகேகொடை. 0776638388/ 0776638228.

  ****************************************************

  மின்சார இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு  மின்சார நுட்பவியலாளர்கள் மற்றும் பயிற்சி பெறுவதற்கு  விரும்பிய நபர்கள் உடனடியாக  இணைத்துக் கொள்ளப்படுவர். ரூ.25000/= தொடக்கம்  சம்பளம். சிறந்த கொடுப்பனவு மற்றும் தங்குமிடம் இலவசம். 0714178708/0714348530/0115341886.

  ****************************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18– 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலை க்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= ற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. Tel. 011 3021370, 072 6544020, 078 3867137. 

  ****************************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/=. OT 2 hrs. (Per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 077 1565445, 077 3600581. No. 72, Maha Vidyalaya Mawatha, Colombo 13.

  ****************************************************

  கொழும்பு 10 இலுள்ள நிறுவனத்திற்கு கீழ் குறிப்பிடும் வேலையாட்கள் தேவை. முஸ்லிம் சமையற்காரர், கனரக வாகன சாரதிகள் கூலியாட்கள் (3). EPF கொடுப்பனவு உணவு, தங்குமிட வசதி உண்டு. பக்ஸ்: 011 2436341. தொலை பேசி இலக்கம்: 0777 776033.

  ****************************************************

  பெயர் பெற்ற, இறக்குமதி செய்யும் மற்றும் சிறந்த வீட்டு உபகரண பொரு ட்களுடன் தொழில்துறை துப்பரவு பதார்த்த ங்களை நாடு முழுவதும் விநியோ கம் செய்யும் நிறுவன த்துக்கு விற்பனை அதிகாரிகள், களஞ்சிய அதிகாரி, கணக்காளர் அதிகாரி, வரவேற்பாளர் மற்றும் சாரதி ஆகிய பதவிகளுக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் விண்ணப்பங்களை கீழுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். Wattala admin@brightex.lk 

  ****************************************************

  வாகன சர்விஸ் நிலையத்திற்கு (Service Station) பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற வேலையாட்கள் தேவை. சம்பளம் நாள் ஒன்றிற்கு ரூ. 800 தொடக்கம், உணவு, தங்குமிடம் இலவசம். சிங்களத்தில் அழைக்கவும். 077 3291688/ 070 3021303. இல 144, பன்னிப்பிட்டி.

  ****************************************************

  கை உதவியாளர்கள் மற்றும் களஞ்சிய உதவியாளர்கள் முன்னணி வாய்ந்த மின்சார இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு மிக உடனடியாகத் தேவை. சம்பளம் ரூ. 20000/= தொடக்கம் மேலதிகமாக மேலதிக கொடுப்பனவுடன் தங்குமிடம் இலவசம். 071 4178708/ 071 4348530/ 011 5341886.

  ****************************************************

  ஒப்பந்த முறையில் இரும்பு அலுமாரி செய்வதற்கு பாஸ் ஒருவர் உடனடியாகத் தேவை. அழையுங்கள்: 071 2901524/ 078 2084820.வத்தளை

  ****************************************************

  Urgent Permanent Vacancies for our new location. நாட்டில் முன்னணி பல நகரங்களிலும் பரந்துள்ள அலுவல கங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு O/L முதல் பயிற்சியளித்து இணைத்துக் கொள்ளப்ப டுவர். குறுகிய கால பதவி உயர்வு, தங்குமிட வசதி இலவசம். பயிற்சியின் போது 15000/= பின் 45000/= க்கு மேல் வருமானம். 071 9250233.

  ****************************************************

  வாகன Tint/ Sticker கலைஞர்கள், ஆக்கத்திறன் விளம்பர நிறுவனத்தில் தொழில் அனுபவம் விசேட தகைமை ஊழியர்களுக்கு காப்புறுதி, ஏனைய கொடுப்பனவு, தங்குமிட வசதி, திறமை தகைமைக்கு ஏற்ப 50,000/=– 25,000/= க்கு இடையில். சேவைக் காலம் திங்கள்– சனிக்கிழமை மு.ப.9.00–பி.ப.7.00 எட்வான்ஸ் கார் ஓடியோ தனியார் நிறுவனம் இல.07 வைத்திய வீதி, தெஹிவளை. 077 3990900

  ****************************************************

  3 Phase House Electrical Technician. 3 Phase வயரின் மற்றும் மின் உபகரணம் பொருத்துதல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தலுக்கு திறமையான அனுபவம் உள்ள பொறுப்பேற்கக் கூடிய தொழில்நுட்பவியலாளர்கள் தேவை. ஊழியர்களுக்கு காப்புறுதி, ஏனைய கொடுப்பனவு, தங்குமிட வசதி, சுறு சுறுப்பு, திறமைக்கு ஏற்ப ரூ 50000– 25000 க்கு இடையில் சேவைக் காலம் திங்கள்–சனிக்கிழமை மு.ப.9.00– பி.ப. 7.00 எட்வான்ஸ் கார் ஓடியோ தனியார் நிறுவனம். இல.07 வைத்திய வீதி, தெஹிவளை. 077 3990900.

  ****************************************************

  வாகன பெயின்டர்கள் (Painters) அனுப வமுள்ள/ பொறுப்பு ஏற்கக்கூடிய, திறமை யான, Tinkering வேலை அனுபவம் விசேடமானது. ஊழியர்க்கு காப்புறுதி, ஏனைய கொடுப்பனவு, தங்குமிட வசதி, சுறுசுறுப்பு, திறமைக்கு ஏற்ப சம்பளம் ரூ. 50000 –25000 இடையில் சேவைக் காலம் திங்கள்– சனிக்கிழமை மு.ப.9.00– பி.ப.7.00 எட்வான்ஸ் கார் ஓடியோ தனியார் நிறுவனம். இல.07, வைத்திய வீதி  தெஹிவளை. 077 3990900.

  ****************************************************

  Auto Electrical/Car Audio/ Security Systems. (Installer) பொருத்துவதற்கு திறமையான இலக்ட்ரிகல் தொழில்நுட்பவியலாளர்கள் தேவை. ஊழியர்களுக்கு காப்புறுதி, ஏனைய கொடுப்பனவு, தங்குமிடவசதி, சுறுசுறுப்பு, திறமைக்கேற்ப சம்பளம் ரூ. 50000– 25000 க்கு இடையில். சேவைகாலம் திங்கள்– சனிக்கிழமை மு.ப.9.00–பி.ப.7.00. இல.07 வைத்திய வீதி, தெஹிவளை. 077 3990900. 

  ****************************************************

  இன்டர்லொக்கல் (தரையில் பதிக்கும் கல்) தயார் செய்ய மற்றும் கல் பதிக்க. அனுபவமுள்ள ஊழியர்கள் தேவை. 072 1934748.

  ****************************************************

  Auto Mechanic Technician புதிய வாகன பழுதுபார்த்தலுக்கு அனுபவமுள்ள, பயிற்சியுள்ள, தொழிநுட்ப கலைஞர்கள் தேவை. Engine Tune up/ Scanning அனுபவம் மேலதிக தகைமையாகும் ஊழியர்களுக்கு காப்புறுதி, ஏனைய கொடுப்பனவு, தங்குமிடவசதி, திற மைக்கு ஏற்ப சம்பளம் ரூ. 50000–25000 வரை. சேவைக்காலம் திங்கள்– சனிக் கிழமை. மு.ப.9.00– பி.ப. 7.00 எட்வான்ஸ் கார் ஓடியோ தனியார் நிறுவனம். இல.07 வைத்திய வீதி, தெஹிவளை. 077 3990900.

  ****************************************************

  புறக்கோட்டையில் மொத்த விற்ப னைக்கு சகல  வேலைகளும் செய்ய  கூடிய ஆண்கள்  தேவை. தொடர்பு  103,2/6, Maliban Street Ccolombo—11. 0750279574/2471866.

  ****************************************************

  உடன் தேவை. கொழும்பு மட்டக்குளியில் உள்ள மிளகாய் அரைக்கும் ஆலைக்கு அனுபவம் உள்ள அரவை பாஸ்மார் தேவை, மற்றும் அனுபவம் உள்ள, அனுபவமற்ற  உதவியாட்களும் தேவை.  உடன் நேரில் வரவும். 45 1/1, விஸ்வைட்  ரோட், மட்டக்குளி கொழும்பு –15. T.P.0112522320/0766906832.

  ****************************************************

  கொச்சிக்காய் மில் வேலை தெரிந்த வர்கள் தேவை.  பகல் சாப்பாடு, தேநீர் கொடுத்து நாள் ஒன்றுக்கு  1400/= ரூபாய்   கொடுக்கப்படும். வரும்பொழுது அடையாள அட்டை அல்லது  கிராம சேவகர் கடிதம் கொண்டு வரவும். 765, புளூமண்டல் ரோட், கொழும்பு–15. T.P.0774125041.

  ****************************************************

  மாபோல டயர் கடைக்கு பயிற்சியுள்ள / பயிற்சியற்ற டயர் வேலையாட்கள் தேவை. தங்குமிடவசதி உண்டு. 071 4819726, 011 2790515, 071 0504054.

  ****************************************************

  டிஸ்பென்ஸரி வேலைக்கு (Grandpass) 26 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவர் தேவை. அனுபவமுள்ளவர் விரும்ப த்தக்கது. தொடர்பு: 011 2514931, 077 4986707.

  ****************************************************

  A/L படித்து விட்டு இப்பொழுது வீட்டில் உள்ளீர்களா, ஜேம், பிஸ்கட், பால்மா போன்ற தொழிற்சாலைகளின், வேலை வாய்ப்பு உண்டு. நீங்கள் வேலை செய்து கொண்டே உயர் நிலை பதவிகளுக்கு செல்லலாம். (Supervisor, Manager) போன்ற உயர் நிலை பதவிகளுக்கு மாதாந்தம் – 45,000/=ற்கு மேல். நாள் சம்பளம் 1500/= உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். வயது (17 – 35) ஆண், பெண் உடனடியாக தொடர்பு கொள்ளவும். 115/5, Colombo Road, Kegalla. 077 4943502, 076 5715235, 077 5015666.

  ****************************************************

  “Airport Vacancy” Laundry (லொன்ட்றி) கேட்டரிங் கார்கோ (Cargo) போன்ற வேலை வாய்ப்புக்கு 35,000/= – 75,000/=. சம்பளத்திற்கு வேலை வாய்ப்பு. உணவு, தங்குமிடம் இலவசம். 15 வெற்றிடங்கள் மாத்திரமே. 072 2231518, 071 9215892. No. 137/9, BOI Road, Nittambuwa.

  ****************************************************

  நாள் சம்பளம் ஐஸ்கிறீம், பிஸ்கட், ஜேம் ஆகிய தொழிற்சாலைக்கு அனைத்து பிரிவுகளுக்கும் நாள் சம்பளம் 1600/= (with OT) தீபாவளிக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம். 072 2467943, 072 2467945, 077 6363156, 076 9305146 No. 203/8, Colombo Road, Kadawatha.

  ****************************************************

  சொன்ன சம்பளம் கிடைத்ததா? மாதக் கடைசியில் ( 8000/= – 12000/=) சம்பளமா கிடைத்தது.? உணவு, தங்குமிடம் சம்பளத்தில் கழித்து கொண்டார்களா-? உண்மையான சம்பளம், நாட் சம்பளம் 1500/= உங்கள் விருப்பப்படி ஒவ்வொரு நாளும் சம்பளம் உணவு, தங்குமிடம், உடை இலவசம். உங்கள் சம்பளத்தை நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளவும். (நாட்சம்பளம் 1500/= x 25 Day = 37,500) (உண்மையான சம்பளம்) பிரதான தொழிற்சாலைகளின் லேபல், உற்பத்தி பொதியிடல் பிரிவுகளுக்கு ஆண், பெண் (18 – 50) வரும் நாளிலே வேலை. 116/2, Colombo Road, Kiribathgoda. 076 5587807, 072 2467943, 077 4569222.

  ****************************************************

  கொழும்பில் அமைந்திருக்கும் Education and Publication நிறுவனத்திற்கு பெண் உதவியாளர்கள் தேவை. O/L–A/L Qualification Basic Computer Skill அனு பவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். புத்தகக் கண்காட்சி/ விற்பனையும் செய்ய கூடியவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 077 8143271.

  ****************************************************

  இலங்கை பூராக இப்போது உடனடி வேலைவாய்ப்புகள் நீங்கள் எதிர்பார்க்காத வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம். சொக்லேட், கோடியல், பால்மா, சோயா, குளிர்பானம் ஆகிய துறைகளில் உடனடியாக 75 வேலை வாய்ப்புகள் வயது (17–55) உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். ஆண், பெண். சம்பளம் (20000–40000) நாட்சம்பளம் OT யுடன் 1500(OT 1hour 150/=) நாட்சம்பளம் பெற்று கொள்ளலாம். உடனடியாக தொடர்புகொள்ளவும். 076 5715255, 077 5977259, 072 2463945. 

  ****************************************************

  ஜயவீர தச்சுப்பட்டறை மதவாச்சி அனுபவமுள்ள தச்சர்கள் மற்றும் உதவியாளர்கள் உடனடியாகத் தேவை. அழையுங்கள் (வவுனியா அல்லது அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து விசேடம்) 077 6200112/ 071 3141981.

  ****************************************************

  பதவிகள் வெற்றிடம்: தென்னந் தோட்டம் உதவி மேற்பார்வையாளர்/ காப்பாளர் மாற்றுச் செய்கை பற்றிய அறிவுடன் ஒருங்கிணைப்பு, இணைந்து செயலாற்றல், சிலாபம் மாவட்டத்தில் கம்பனிக்கு சொந்தமான சொத்துக்களை மேற்பார்வை செய்தல், வருமான வளர்ச்சியை உறுதிப்படுத்தல், சொத்து க்களை பாதுகாத்தல். குறைந்தது 5 வருட அனுபவம். மூன்று மொழிகளிலும் சிறந்த தொடர்பாடல் திறன். தோட்டக் கணக்குகளை பேணுவத ற்குரிய ஆற்றல் இருத்தல் வேண்டும். Unitec Placement (Pvt) Ltd. 67/A, Gregory’s Road, Colombo 07. SMS 077 8535767.

  ****************************************************

  077 8499336 உங்களின் வயது 17–60 சம்பளம் 42000/= பெற சிறந்த தொழில். உற்பத்தி – பொதியிடல், தரம்பிரித்தல், Cook, Room, Boy, சாரதி, J.C.B. போன்ற வெற்றிடம் 077 8499336. No.08 Hatton

  ***************************************************

  Hybrid Mechanic Technician. ஹைப்ரிட் வாகன பழுதுபார்த்தல் மற்றும் பராம ரிப்பு செய்ய திறமையான, அனுபவ முள்ள, பொறுப்பு ஏற்கக்கூடிய தொழில் நுட்பவியலாளர்கள் தேவை. ஊழியர்க ளுக்கு காப்புறுதி, ஏனைய கொடுப்பனவு, தங்குமிட வசதி, சுறு சுறுப்பு, திறமைக்கு ஏற்ப சம்பளம் ரூ 50000 – 25000 க்கு இடையில் சேவைகாலம் திங்கள்–சனிக்கிழமை மு.ப.9.00– பி.ப. 7.00 எட்வான்ஸ் கார் ஓடியோ தனியார் நிறுவனம். இல.07 வைத்திய வீதி, தெஹிவளை. 077 3990900.

  ****************************************************

  கொழும்பில் உள்ள  வெல்டிங்  Work shopக்கு  அனுபவமுள்ள வெல்டர், Helper உடனடியாக தேவை. கவர்ச்சிகரமான  சம்பளம் வழங்கப்படும். தொடர்பு 0773890257.

  ****************************************************

  நாட்சம்பளம் 1500/= மாதாந்தம் எவ்வளவு? உணவு, தங்குமிடவசதி முற்றிலும் இலவசம். சொக்லேட், பால்மா, ஐஸ்கிறீம் போன்ற தொழிற்சாலைகளின் அனைத்து பிரிவுகளுக்கும் வந்த நாளிலே வேலை. ஆண், பெண் (17–55) OT உடன் 40000/= அதிகமான சம்பளம் (நாட்சம்பளம், கிழமை சம்பளம், மாதசம்பளம்) உடனடியாக தொடர்பு கொள்ளவும். 137/9, Boi Road, Nittambuwa. 072 2467945/ 077 1093766/ 076 9305146.

  ****************************************************

  ஏமாற்றத்தை சந்தித்தீர்களா உண்மை சம்பளம்  இதோ? நாள் சம்பளம் 1500/= (8hrs) இலவசம் உணவு, தங்குமிடம். தொழில் ஆடை (Uniform) மாத சம்பளம், நாள் சம்பளம், கிழமை சம்பளம்  ஆகியன பெற்று கொள்ளலாம். பால்மா, ஜேம், டிபி டிபி, போன்ற பிரிவுகளுக்கு வந்த நாளிலே வேலை உண்டு. ஆண், பெண் (17–50) வயது . மாத சம்பளம் 40000/= தொடர்பு கொள்ளவும்.  No–154, Colombo Road, Warakapola, 0722231516/0766567150/0765715235.

  ****************************************************

  O/L அல்லது A/L படித்த இளைஞர், யுவதிகளுக்கு  நிரந்தர வேலைவாய்ப்பு. (பொதியிடல், லேபல், ஸ்டோர்ஸ் போன்ற) பிரிவுகளுக்கு ஆண், பெண் வயது 17– 50 பெண்களுக்கான தங்கு மிடம்  பாதுகப்பானதாக அமைத்து தரப்ப டும். உணவு,  தங்குமிடம் முற்றிலும் இலவசம். அதிகூடிய  சம்பளம்  நாட் சம்பளம் 1500/= நீங்கள் விரும்பிய வேலையை, நீங்களே தரம் பிரித்து கொள்ளலாம். உடனடியாக தொடர்பு கொள்ளவும். 116/5, Hospital Road, Kalaniya, 0754634810/ 0766235152/ 0775977259/ 0722467943.

  ****************************************************

  வேலைவாய்ப்புகள் இலங்கையில் அனைத்து பிரதேசங்களின் பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் (ஜேம், டொபி, பிஸ்கட், பால்மா, டிபிடிபி) ஆகிய  பிரிவுகளில்  (17–50) ஆண்,  பெண்  உடனடியாக தேவை. (லேபல் களஞ்சியப் பிரிவுகளுக்கு) உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். நீங்கள்  நாட் சம்பளம்  பெற்று  கொள்ளலாம். (OTயுடன் 1650) மாதாந்தம் 45000/= மேல் வருமானத்தை  ஈட்டி கொள்ளலாம்.  நண்பர்கள், தம்பதியினர் ஆகியோருக்கு வரும் நாளிலே  வேலை,  தொடர்பு கொள்ளவும்.  No–88/5, Negombo Road, Hendala, Wattala. 0775015666-/ 0711475324, 077 6363156.

  ****************************************************

  சாப்பாடு இலவசம், போடிங் இலவசம். நாள் சம்பளம் 1600/= (with OT) வந்த நாளிலே வேலைவாய்ப்பு. 0766235152, 0766567150, 076 5587807, 076 5715255,  No.112/5. Kandy Road, Kegalle. 

  ****************************************************

  பொடி, பெயின்ட் வேலைகளில் அனுபவ முள்ள வேலையாட்களும், உதவியா ட்களும் தேவை. தொலைப்பேசி 0777710448.

  ****************************************************

  தெஹிவளை  Malars Hostelக்கு தங்கி யிருந்து  Hostel இல் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய  Hostel  அனுபவமுள்ள  ஆண் ஒருவர் உடனடியாகத்  தேவை. 0777423532, 0777999361.

  ****************************************************

  Dehiwela Galle Road இல் உள்ள Pharmacyக்கு  உடனடியாக experienced Pharmacy Assistant  தேவை. 0773431934.

  ****************************************************

  களுபோவிலையில் கட்டட வேலை க்கு மேசன் பாஸ்மார் தேவை. உதவியா ட்களும் தேவை. நாளொன்றுக்கு 2100/= 0724584098.

  ****************************************************

  Kambrella– non– woven பை தைக்க பெண்கள் தேவை. அனுபவம் உள்ள வர்கள் விரும்பத்தக்கது. மேலதிக விபர ங்களுக்கு 071 6189640 அழைக்கவும்.

  ****************************************************

  Cleaning Maintenance Supervisor (Lady/Gent) Minimum 5 years experience in professional Cleaning & Maintenance. Below 55 years. Apply to: United Placement (Pvt) Ltd., No. 67A, Gregory’s Road, Colombo 7. Email: realcommestate@gmail.com SMS: 072 7981203.

  ****************************************************

  எமது பிரதான தொழிற்சாலைகளில், ஜேம், பிஸ்கட், பால்மா, யோகட், ஷேம்போ போன்ற பிரிவுகளுக்கு ஆண், பெண் (17 – 50) வயது. உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். லேபல், பொதியிடல் பிரிவுகளுக்கு சம்பளம் (25,000/= – 40,000/=) கிழமை சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். நாட் சம்பளம் 1400/= OT 150/= (8 Hrs. வேலை) முஸ்லிம்களுக்கு விசேடமான தொழுகை வசதி செய்து தரப்படும். தொடர்பு கொள்ளவும். 076 9305146, 076 5652386, 077 6363156.

  ****************************************************

  இராஜகிரியவிலுள்ள இடத்திற்கு O/L வரை படித்த (18 – 50) வயதுள்ள Store Keeper தேவை. ஆண், பெண் இருபா லாரும் விரும்பத்தக்கது. தொடர்பு: 0777 563627.

  ****************************************************

  நாவல வீதியிலுள்ள வீட்டிற்கு A/L வரை படித்த Computer ரில் அனுபவமுள்ள Accounts Clerk (18 – 50) வரையுள்ள ஆண், பெண் தேவை. தொடர்பு: 0777 563627.

  ****************************************************

  சலூன் வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 7854982.

  ****************************************************

  உடனடி கணனி வேலைவாய்ப்பு. கொழும்பு 11, இரண்டாம் குறுக்குத் தெருவில் இயங்கிவரும் மொத்த, சில்லறை புடைவை கடைக்கு Computer Accounting, Billing Clerk அனுபவமுள்ள ஆண்/ பெண் உடனடியாகத் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். ஆண்க ளுக்கு இலவச தங்குமிட வசதியு ண்டு. கல்வித்தகைமை சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வரவும். (அனுப வம், அனுபவம் இல்லாதவர்கள் ஏற்றுக் கொள்ளப்ப டுவர்) தொடர்புகளுக்கு: இல. 41, 2 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. தொலை பேசி: 011 2328625. 

  ********************************************************

  2016-10-10 15:45:20

  பொதுவான வேலைவாய்ப்பு - II -09-10-2016

logo