• பாதுகாப்பு / சாரதி - 09-10-2016

  உடனடியாக டிரைவர்மார், கிளினர்மார் தேவை. சாப்பாடு, தங்குமிடவசதி கொடு க்கப்படும். சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். மலையகத்தார் விரு ம்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 6560642. முகவரி: 83/16, கார்மெல் மாவத்தை, பள்ளியாவத்த, ஹெந்தளை, வத்தளை. 

  *****************************************************

  முன்னணி வாய்ந்த பேக்கரிக்கு சாரதிமார் தேவை. தங்குமிடம் இலவசம். உயர் சம்பளம். 077 4976516.

  *****************************************************

  Sumangali Rest க்கு சாரதி உடன் தேவை. தகுதியுடையோர் பின்வரும் முகவரிக்கு நேரில் வரவும். சுமங்கலி ரெஸ்ட், இல. 6, தயா வீதி, வெள்ளவத்தை. தொடர்பு இலக்கம்: 2504413.

  *****************************************************

  நாடு முழுவதும் துணிகளை விநியோ கிக்கும் நிறுவனத்துக்கு அனுபவமுள்ள சாரதிகள் தேவை. தொடர்புகளுக்கு: 077 7597825. 

  *****************************************************

  கொழும்பில் அமைந்திருக்கும் பிரபல Hardware கம்பனியொன்றிற்கு கனரக வாகனம் அல்லது Forklift செலுத்த க்கூடிய வாகன ஓட்டுனர்கள் தேவை. தங்குமிட வசதி மற்றும் OT யும் உண்டு. தொடர்புகளுக்கு: 071 5324593, 071 5324568, 071 4376163.

  *****************************************************

  கொழும்பு மற்றும் அண்மித்த பகுதி களில் டிலிவரிக்கு ஹெவி (Heavy) லைசன்ஸ் உள்ள சாரதி / டெம்பரி சாரதி தேவை. தொடர்பு: 076 8981807 – கொலன்னாவ.

  *****************************************************

  கொழும்பு – 12 இல் இயங்கிவரும் பிரபல Hardware நிறுவனத்திற்கு Lorry Drivers தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். அனுபவம் உள்ளவர்கள் நேரில் வரவும். தொடர்பு: No. 462, Old Moor Street, Colombo –12. T.P: 011 2445590, 011 2340410.

  *****************************************************

  மென்ரக வாகன அனுமதிப்பத்திரமுடைய வயது 30 – 50 இற்கு இடைப்பட்ட சாரதி ஒருவர் உடனடியாகத் தேவை. தங்கு மிட வசதி வழங்கப்படும். சம்பளம் 25,000/= தொடக்கம் 32,500/= வரை. வேலைத்தளம் – கொஹுவளை, நுகேகொடை.

  *****************************************************

  New Mayura Security சேவைக்கு அனுப வமுள்ள/ அற்ற மற்றும் ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்குத் தயாராக. இல. 69, Hinni Appuhamy Mawatha, Kotahena, Colombo – 13 க்கு சமுகம் தரவும். மற்றும் வத்தளை, மட்ட க்குளி, மோதர, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய இடங்களில் வெற்றி டங்கள் உள்ளன. TP. 011 2392091, 071 4358545, 077 5733299, 077 3888703.  Fax. 011 2424310.

  *****************************************************

  முச்சக்கர வண்டி மற்றும் கார் செலுத்த க்கூடிய சாரதி உடன் தேவை. சம்பளம், உணவு, தங்குமிடத்துடன் 25,000/= வழங்கப்படும். 077 5515574.

  *****************************************************

  கனரக வாகன (லொறி) டிரைவர் தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொட ர்புகளுக்கு: யூசுப் ஹாஜி. 0777 807374. 

  *****************************************************

  கண்டியில் உள்ள Courier நிறுவனத்திற்கு Motor Bike உடன் Courier (Delivery) Boy தேவை. சம்பளம் 16,000/=. Motor Bike 4000/= தொடர்புக்கு: 076 8961398.

  *****************************************************

  தெஹிவளையில் அமைந்திருக்கும் கடையொன்றிற்கு Lorry Drivers வேலை யாட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதியுடன் TP : 071 2735606, 077 9120242.

  *****************************************************

  வத்தளையில் அமைந்துள்ள Hardware நிறுவனத்திற்கு Lorry Drivers தேவை. சம்பளம் மாதம் 40,000 /= கொழும்புக்கு அருகாமையில் உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. Phone 077 3930800, 0777 688417.

  *****************************************************

  அனுபவமுள்ள வாகன சாரதி ஒருவர் தேவை. இடம் கொழும்பு 06. L/Vehicle வாகன அனுமதிப்பத்திரம் இருக்க வேண்டு. தங்குமிடவசதி செய்துதரப்ப டும். உடனடியாக தொடர்பு கொள்ளவும். 011 4848899/ 077 7708288.

  *****************************************************

  தங்கியிருந்து காவல் வேலை புரிவதற்கு காவற்காரர் தேவை. தொடர்புகளுக்கு : ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயம், 171 புதுச்செட்டித்தெரு, கொழும்பு 13. தொலைபேசி  011 2433325.

  *****************************************************

  கொழும்பு ஹெவ்லொக் சிட்டியில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு மென்ரக வாகன அனுமதி பத்திரம் உடைய வாகன சாரதி  உடனடியாகத் தேவை. 5 வருடங்களுக்கு மேல் அனுபவம் உடை யவராக இருத்தல் வேண்டும். தொடர் புக்கு 077 7307868.

  *****************************************************

  ஆறு சக்கர, பத்து சக்கர ப்(f)புல் பொடி வண்டிகளுக்கு சாரதிமார், உதவியா ளர்கள் தேவை. சிறந்த சம்பளம் அழை யுங்கள் 076 8727387.

  *****************************************************

  வத்தளையில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு டாடா – லேலன்ட் (TATA – Leyland) லொறி சாரதிகள், பவுசர் கனரக வாகன சாரதிகள் (Heavy Vehicle), Auto / Manual இலகு வாகன சாரதிகள் (Light Vehicle) உடனடியாக தேவை. இலவச தங்குமிடவசதி, குறைந்த விலையில் உணவு, சான்றிதழ்களுடன் நேரில் வரவும். இல.18, வெலியமுன வீதி, ஹேக்கித்த வத்தளை. தொடர்புகளுக்கு 077 7387791, 077 2217989.

  *****************************************************

  வேன் Driver தேவை தெஹிவளை யிலிருந்து பம்பலப்பிட்டி பாடசாலை பிள்ளைகளை ஏற்றி செல்வதற்கு தகுந்த சம்பளம் வழங்கப்படும். தெஹிவளை, வெள்ளவத்தை, நாராஹேன்பிட்டி, கிருலப்பனை பிரதேசத்தை அண்மி த்தவர்கள் விரும்பத்தக்கது. 077 1391764.

  *****************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வாகன சாரதி தேவை. தொடர்பு 070 2222080.

  *****************************************************

  எமது நிறுவனத்திற்கு முச்சக்கரவண்டி சாரதி தேவை. Tel : 076 6595656, 011 2502050.

  ******************************************************

  தெஹிவளை, கல்கிசை பகுதிகளுக்கு பாடசாலை Van சாரதி உடன் தேவை. கனரக லைசன்ஸ் உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்பு 077 4242747, 077 6253244.

  ******************************************************

  Rose Cottage Hotel, No – 53/9, W.A.Silva மாவத்தை, வெள்ளவத்தையில் வேலை செய்ய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் (Security) தேவை. சம்பளம் 35,000/= – 45,000/= பெறலாம். 077 1979460.

  ******************************************************

  பிரபல (Hardware) ஸ்தாபனம் ஒன்றிற்கு பாதுகாப்பு (Security) உத்தி யோகத்தர்களும் அனுபவமுள்ள கனரக சாரதி களும் தேவைப்படுகின்றனர். போதிய சம்பளத்துடன் தங்குமிட வசதி யும் உண்டு. No.5 Qurry Road, Colombo – 12. Tel: 2424999.

  ******************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு பயிற்சி யுள்ள, பயிற்சியற்ற ஆண்/பெண் உத்தியோ கத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. 18 – -50 வரை. சம்பளம் OT உடன் 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் நிறுவனங்கள் பாடசாலை, வங்கிககள். தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் மொழி அவசியமில்லை. வரும் நாளிலே சேர்க்கப்படுவீர்கள். 077 5061208. Nolimit Road, Dehiwela, Colombo.  

  ******************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண்/பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. 18 – 65 வரை சம்பளம் OT யுடன் 35,000/= சாப்பாடு இலவசம். பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, நுவரெலியா, ஹட்டன், தலவா க்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மொழி அவசியமில்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 077 5061208. Nolimit Road, Dehiwela, Colombo. 
  ******************************************************

  கொழும்பு – 13 கொட்டாஞ்சேனையில் உள்ள வீட்டுத் தேவைக்கு வாகன சாரதி தேவை. வயது 45 – 55 வரை. தொடர்பு: 075 8117871.
  ******************************************************

  கொழும்பு 12 இல் அமைந்துள்ள இரும்பு வியாபார தலத்தில் பொருட்கள் விநியோ கத்திற்கு பயன்படுத்தும் Atlas 150 (lorry) வாகனத்திற்கு அனுபவமுள்ள சாரதி தேவை. சம்பளம் மாதாந்தம் அல்லது நாள். தொடர்புகளுக்கு: 075 0111507, 075 0111511.

  ******************************************************

  கொழும்புக்கு அருகில் பொருட்களை விநியோகம் செய்வதற்கு சாரதிகள் தேவை. தொடர்புகளுக்கு: 077 0480806, 077 5096684.
  ******************************************************

  கொழும்பு நிறுவனமொன்றிற்கு வேன் வண்டி ஓட்டுவதற்கு சாரதி ஒருவர் தேவை. (பத்தரமுல்ல நகருக்கு அருகில்) 011 2533105.  

  ******************************************************

  மொறட்டுவ பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு முச்சக்கரவண்டி சாரதிமார் இருவர் தேவை. மாதம் ரூபாய் 35000 இற்கு கூடுதலாக உழைக்க முடியும். உணவு, தங்குமிடம் உண்டு. உடனடியாக அழையுங்கள். 072 5166594.

  ******************************************************

  வாகன சாரதி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு யாழ். கொழும்பு அலுவ லங்களில் தங்கியிருந்து வேலை புரிவதற்கு வாகன ஓட்டுனர் தேவை. தங்குமிடம் வழங்கப்படும். ஏனையவை நேரில். விண்ணப்பங்களை நேரிலும் தரலாம். அல்லது கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும். அத்துடன் அலுவலக சிற்றூழியர் ஒருவர் கொழும்பு கிளை காரியாலய அலுவலகத்திற்கும் தேவை. வயது எல்லை 35–50. 70, டேவிட்சன் ரோட், கொழும்பு 4.
  ******************************************************

  Shipping நிறுவனத்திற்கு 55 வயதிற்கு ட்பட்ட குடிபழக்கமற்ற சாரதி உடனடி யாகத் தேவை. தெஹிவளைக்கு அருகில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. 077 7715937.
  ******************************************************

  காவலாளி தேவை. கொழும்பிலுள்ள தனியார் நிறுவனத்திற்குரிய காணியை பராமரிப்பதற்கும் முழுநேர காவல் கடமை செய்வதற்கும் 45–55 வயது ள்ளவர் தேவை. 077 9125365.
  ******************************************************

  கொழும்பில் உள்ள Car Park ஒன்றிற்கு காவலாளி தேவை. வயது 50 இற்கு மேல் 072 7981204. 545, சங்கராஜ மாவத்தை கொழும்பு 10.

  ******************************************************

  2016-10-10 15:37:31

  பாதுகாப்பு / சாரதி - 09-10-2016