• தையல் / அழகுக்கலை - 09-10-2016

  பிரசித்திபெற்ற ஆடைத் தொழிற்சா லைகளில் வேலைவாய்ப்பு/ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் யுவதிகளுக்கு (Juki Machine Operators) பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற பெண்கள் தேவைப்படுகின்றனர். வயது (17– 45) சம்பளம் (25,000/=– 40,000/=) இன்றே தொடர்புகொள்க: உணவு, தங்குமிட வசதிகள் இலவசம். 071 5497747, 076 9210901. 

  *********************************************

  வீட்டில் உதவியாகத் தைப்பதற்கு துணி வெட்டித் தைக்கக்கூடிய பெண் தேவை. தொடர்பு கொள்ளவும். 075 2330686. (வெள்ளவத்தை).

  *********************************************

  படித்து முடித்த பெண்களுக்கு பிரசித்திபெற்ற தொழிற்சாலைகளில் உடனடி வேலைவாய்ப்பு. (தையல்) பயிற்சியுள்ள, பயிற்சியற்றவர்கள் நாட் சம்பளம் (1400/=) உணவு, தங்குமிட வசதிகள் முற்றிலும் இலவசம். 15 ஆம் திகதிக்கு முன் வருபவர்களுக்கு தீபாவளி (போனசாக) 10,000/= வழங்கப்படும். 076 9210901, 071 5497747. 

  **********************************************

  இரத்மலானையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பெண்கள் Beauty Salonஇற்கு அழகுக்கலையில் பயிற்சி பெற்ற, பயிற்சி பெறாத பெண்கள் மற்றும் Receptionist, Administrative Officerகள் உடனடியாக தேவை. வயது (18 – 35) கவர்ச்சியான சம்பளம், உணவு, தங்குமிடவசதிகள் ஒழுங்கு செய்து தரப்படும். 077 8002123, 077 3896395.

  **********************************************

  வத்தளையிலுள்ள டெயிலர் Shop க்கு சுயமாக பெண்கள் ஆடையை வெட்டித் தைக்கக்கூடிய டெயிலர் தேவை. (ஆண் / பெண்) பொறுப்பாக நடத்தக்கூடிய பெண் ஒருவரும் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். அத்துடன் ஒரு பெண்பிள்ளைக்கான தங்குமிட அறையும் உண்டு. (மாணவி / தொழில்) போகும் பிள்ளை. தொடர்பு: 077 6910469 / 077 6202457. 

  **********************************************

  அனுபவமிக்க அழகுகலை நிபுணர்க ளுக்கு (பெண்கள்) வேலைவாய்பு உண்டு. Wellawatta யில். நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 8616546. 

  **********************************************

  வத்தளை, வெலியமுனையில் தைக்கத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. தொடர்பு: 011 2980023, 077 0657350 (1- pm பிறகு தொடர்பு கொள்ளவும்)

  **********************************************

  Trainee Tailoring தையல்கலை பயிலுநர்க ளுக்கு வேலைவாய்ப்பு. பயிலுநர்களு க்கான ஒரு அரிய சந்தர்ப்பம். கொழும்பு – 06, வெள்ளவத்தையில் இயங்கும் முன்னணி வாய்ந்த ஆண், பெண் திருமண ஆடைகள் தைக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு. பாடசாலை விட்டு விலகியோர் விண்ணப்பிக்கலாம். 25 வயதுக்கு கீழ்ப்பட்டோர். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு. 077 5666601.

  **********************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் பிரபல  தையல் நிறுவனத்திற்கு அனுபவமிக்க Juki operator கள்  தேவை. 30,000 முதல் 50,000 வரை சம்பாதிக்கலாம், மற்றும் Helper’s தேவை.  தங்குமிட வசதி  தரப்படும். Contact 0776623397. 

  **********************************************

  2016-10-10 15:34:39

  தையல் / அழகுக்கலை - 09-10-2016