• ஹோட்டல் / பேக்கரி-09-10-2016

  கொழும்பில் மிகப் பிரபல்யமான Star இந்தியன் ரெஸ்டூரண்டிற்கு Waiters, Cool Bar, Supervisor, Cashier, Manager, Cleaner, Bill Maker ஆகிய பதவிகளுக்கு வெற்றிடங்கள் உண்டு. உணவு, தங்கு மிடம் இலவசம். தகுதிக்கேற்ப சம்பளம் தரப்படும். தொடர்புக்கு: 0777 908711. 

  ********************************************************

  கொத்து மற்றும் ரைஸ் பாஸ்மார் இருவர் தேவை. ஏக்கல. தங்குமிட வசதி, உணவு உண்டு. 077 7749168, 071 1201609. 

  ********************************************************

  கம்பஹா, ஜா–எல வீதி வியானா க்ரேன்ட் சுற்றுலா ஹோட்டல் மற்றும் உற்சவ மண்டபத்திற்கு ஸ்டுவர்ட்மார், சமையலறை உதவியாளர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் உடனடியாகத் தேவை. உயர் சம்பளம் 072 0909057, 033 2221400. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள Restaurant ஒன்றிற்கு அனுபவமுள்ள Waiters, Juice Makers, Delivery Riders, Submarine Bun Makers மற்றும் சமையல் உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம், நல்ல சம்பளம் வழங்க ப்படும். 0777 808121, 077 2105933. 

  ********************************************************

  சைவ உணவகம் ஒன்றிற்கு வேலைக்கு ஆண்/ பெண் இருபாலாரும் வேலைக்கு தேவை. வேலைக்கு தகுந்த சம்பளம் தர ப்படும். நேரில் வரவும். 680, Super Market Complex, Wellampitiya. Ramanathan– 077 6088462, 075 8004291. 

  ********************************************************

  பாமன் கடையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அனுபவமுள்ள சமைக்கத் தெரிந்த ஒருவர் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 071 3826440.

  ********************************************************

  கொழும்பில் அமைந்துள்ள இந்தியன் ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு பார்சல் கவுன்டர், சமையலறை உதவியாளர் ஆகியோர் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 077 3506945.

  ********************************************************

  கொழும்பில் பிரபல்யமாக இயங்கிக் கொண்டிருக்கும் எமது சைவ உணவக த்திற்கு பின்வரும் வேலையாட்கள் தேவை. சமையல், உதவி சமையல், அரவை, வடை போடுபவர், தோசை, ரொட்டி போடுபவர், பார்சல் கட்டுபவர், கிச்சன் சுப்பர்வைசர், வெயிட்டர்மார்கள், டீமேக்கர், ஸ்டோர் கீப்பர், பில் மேக்கர் (மெஷின்) போன்றோர். உணவு, தங்குமிட வசதி இலவசம். கிளீனிங் வேலைக்கு ஆண்கள், பெண்கள் தேவை. பெண்களுக்கு தங்குமிடவசதி இல்லை. தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்க ப்படும். தொடர்பு: 071 9049432.

  *******************************************************

  மொறட்டுவை பேஸ்ட்ரி ஷொப் ஒன்றுக்கு ரைஸ் அன்ட் கறி வேலைக்கு ஒருவர் தேவை. லம்ப் ரைஸ், புரியாணி தயாரிக்கக் கூடியவர்கள் உகந்தது. நாள் சம்பளம் 1300/= – 1500/=. தங்குமிட வசதி மற்றும் உணவு இலவசம். மாதம் 5 நாள் விடுமுறை. 076 6304637 / 071 2950821.

  ********************************************************

  களனியில் ஹோட்டல் ஒன்றுக்கு அனு பவமுள்ள சைனீஸ் உணவு தயாரிக்கக் கூடியவர்கள் தேவை. உயர் சம்பளம். 071 2421461, 071 3266308. 

  ********************************************************

  கொழும்பு ஹோட்டலில் பேக்கரிக்கு பாஸ்மார், மேசை வேலையாட்கள் தேவை. உயர் சம்பளம், தங்குமிடம் உண்டு. 075 4925008.

  ********************************************************

  கொழும்பு ஹோட்டலுக்கு ப்ரைட் ரைஸ், அப்பம், ரொட்டி மற்றும் சோர்ட் ஈட்ஸ் பாஸ்மார் தேவை. உயர் சம்பளம், தங்குமிடம் உண்டு. 075 4925008.

  ********************************************************

  நீர்கொழும்பு, கொச்சிக்கடையில் அமைந்துள்ள பேக்கரிக்கு பாஸ்மார் தேவை. அவண் வேலை தெரிந்தவர்கள் விசேடமானது. உணவு இலவசம். 077 1786911.

  ********************************************************

  கொழும்பு அருகாமையில் ஹோட்ட லுக்கு கொத்து, சோர்ட் ஈட்ஸ் வகை தெரிந்த பாஸ் ஒருவர் மற்றும் சுவையாக ரைஸ் அன்ட் கறி சமைக்கக் கூடியவர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. 077 1684322.

  ********************************************************

  பாணந்துறையில் அமைந்துள்ள உணவ கத்திற்கு திறமையான கொத்து பாஸ்மார் உடன் தேவை. உயர் சம்பளம் / விசேட கொடுப்பனவு. தங்குமிட வசதி. 077 4062957.

  ********************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள Broadway Restaurant இந்து 18– 22 வயது எல்லைக்குட்பட்டவர்கள் Waiter ஆக Kitchen இல் வேலை செய்ய தேவை ப்படுகிறார்கள். சாப்பாடு, இருப்பிட வசதி மற்றும் சகல வசதிகளும் செய்து தரப்படும். தொடர்புகொள்க: Tel. 078 6069422 அல்லது 077 8730240. 

  ********************************************************

  கிளிநொச்சியில் அமைந்துள்ள உல்லாச த்துறை அனுமதி பெற்ற, தங்குமிட த்துடன் கூடிய உணவகத்திற்கு அனு பவம் உள்ள சமையற்காரர் (Western, Chinese, Sri Lankan) தேவை. தொடர்பு: 077 0716838.  

  ********************************************************

  சைனீஸ், சைவ, இந்தியன் (தோசை, வடை, நாண், மசாலா, இட்லி) கொத்து, அப்பம் தயாரிக்க கோக்கிமார் பயிற்சி யுள்ள, பயிற்சி பெறுவதற்கு சமைய லறை உதவியாளர்கள், கவுண்டர், ஸ்டுவர்ட். இளைஞர், யுவதிகள். 071 5678901 – தலங்கம.

  ********************************************************

  வத்தளையில் அமைந்துள்ள பேக்கரிக்கு தேவையான கறி வகைகள், ரோல்ஸ் தயாரிப்பதற்கு அனுபவமுள்ள சோர்ட் ஈட்ஸ் பாஸ் ஒருவர் தேவை. 071 7553056.

  ********************************************************

  072 7230753 விறகுப் போரணை பேக்கரிக்கு அனுபவமுள்ள பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. கிரிபத்கொடை – 077 3230753.

  ********************************************************

  கேட்டரிங் சேவைகள் (Carting Services), சமையலறை உதவியாளர்கள், ஆண் / பெண் தேவை. வேலை நேரம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை. வெளி பிரதேச ஊழியர்களுக்கு தங்குமிடவசதி வழங்கப்படும். தொடர்புக்கு: 077 9997119.

  *******************************************************

  Rice and Curry, Hoppers Kottu Cook, Pantry Helpers. Ruhunu Rasa Hotel Jubili Post Nugegoda. 0777 514570

  ********************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பிர­சித்­தி­பெற்ற ரெஸ்­டூரண்ட் வலை­ய­மைப்பு ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள காசாளர் உட­ன­டி­யாகத் தேவை. Pos System இல் தேர்ச்சி உடை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தேவைப்­படின் உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9197661 உங்கள் சுருக்க சுய­வி­ப­ரக்­கோ­வையை கீழ் உள்ள மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். nasser.mu@hotmail.com. Cafe Asiana 97, Hill Street, Dehiwela.

  ********************************************************

  தெஹிவளையில் உள்ள பிரசித்திபெற்ற ரெஸ்டூரண்ட் வலையமைப்பு ஒன்றுக்கு உணவுப் பொதிகள் கட்டும் பிரிவுக்கு (Food Section) பெண்கள் உடனடியாகத் தேவை. குறைந்தது சம்பளம் 25,000/=. தேவைப்படின் இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 9197661 அல்லது உங்கள் சுருக்க சுயவிபரக்கோவையை கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். nasser.mu@hotmail.com. Cafe Asiana 97, Hill Street, Dehiwela.

  ********************************************************

  பேஸ்ரி ஷொப் ஒன்றிற்கு சேல்ஸ் மற்றும் கவுன்டர்களில் வேலைக்கு பயிற்சியுள்ள / பயிற்சியற்ற ஆண் /பெண் விற்பனையாளர்கள் தேவை. வயது 40 இற்கு குறைந்த. 076 9611191. 

  ********************************************************

  எமது நிறுவனத்தில் கீழ் காணும் வெற்றி டத்தை நிரப்புவதற்காக, கேடரின் மெனேஜர் 40000/= – 50000/=, சைனிஸ் குக், ஸ்ரீலங்கன்,  40000/=–50000/=, வெயிட்டர் 20000/=– 30000/= கிளினர் 20000/=–25000/=, சமையலறை உதவியாளர் 20000/=–25000/=, உள்ளே  உணவை, அங்கு இங்கு எடுத்து  செல்ல 20000/=– 30000/=, ஆண்/ பெண். உணவு, தங்குமிடம் இலவசம்.  18–40 வயதுக்கு இடைப்பட்டவர்கள். நேர்முகப்பரீட்சை 2016–10–10  திங்கள்  காலை 10 மணி முதல்  அனைத்து சான்றிதழுடன் வரவும்.  இல.27 உயன வீதி, மொரட்டுவை. தொலைபேசி 0773982475/0702334779.

  ********************************************************

  ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு அனுபவமுள்ள சைனீஸ் வட இந்தியன் கோக்கி 50,000/=– 60,000/=, நான் ரொட்டி, கொத்து மேக்கர் 40,000/=– 50,000/=, சமை யலறை உதவியாளர், கிளீனர் 30,000/---=-– 35,000/=. . 5 நாட்கள் விடு முறை. உணவு, தங்குமிடம், காப்புறுதி. 072 7364954, 077 2527991, 077 2264959. 

  ********************************************************

  கோக்கிமார், கை உதவியாளர்களுக்கான வெற்றிடம். உற்சவ மண்டபத்திற்கு மற்றும் அந் நிறுவனத்திலேயே உள்ள ரெஸ்டூரண்ட் இற்கு. தங்குமிட வசதி. தகைமைக்கேற்ப சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் அழைப்பிற்கு: 072 1725287, 072 2725287. தெஹிவளை.  

  ********************************************************

  கிரிபத்கொடை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு திறமையுள்ள கோக்கிமார் கொத்து / அப்பம் பாஸ்மார்கள் மற்றும் சமை யலறை உதவியாளர்கள், வெயிட்டர்மார் உடனடியாக தேவை. தங்குமிட வச தியுண்டு. 071 4843590, 0777 777899.

  ********************************************************

  மட்டக்களப்பில் பிரபல்யமான ரெஸ்டோ ரண்ட் ஒன்றிற்கு நன்கு சமைக்க த்தெரிந்த Cooker தேவை. மலையக த்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு களுக்கு 077 6653838.

  ********************************************************

  புதிதாக திறக்கப்படும் ஹோட்டல் ஒன்றுக்கு Rice, கொத்து தயாரிப்பாளர், பிரியாணி செய்வதற்கு மற்றும் உதவி யாளர் தோசை, வடை போடுவதற்கு ஆண்கள் தேவை. நாள் சம்பளம் 2000/=. தங்குமிட வசதி உண்டு. 071 6073508. 

  ********************************************************

  கொள்ளுப்பிட்டி ஹோட்டலுக்கு தேநீர்  தயாரிப்பவர்,  வெயிட்டர்மார்,கொத்து, ரைஸ் பாஸ்மார், ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு  செ(f)ப் ஒருவர் உடனடியாகத் தேவை. தொடர்புகளுக்கு: 0774620125.

  ********************************************************

  வேலைவாய்ப்பு: கொழும்பில் பிரபல Restaurant ற்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற உதவியாளர்கள் (Helpers) தேவை. மற்றும் Chinese & Thai உணவுகள் சமைக்கும் Chef தேவை. (சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்) உணவு, தங்குமிட வசதி உண்டு. ஞாயிறு மற்றும் போயா தினங்களில் விடுமுறை. நாள் சம்பளம் 1000/=-. 25 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்புகொள்க: 072 7171716. 

  ********************************************************

  வத்தளையில் அமைந்துள்ள பேக்கரி/ உணவகத்திற்கு 25 கிலோவில் மா உணவு வகைகளை தயாரிக்க/ ஆண் or பெண் (அனுபவமுள்ள/ அனுபவமற்ற) வேலையாட்கள் அவசரமாகத் தேவை. நாள் சம்பளம் ரூபா 1000/=. தொடர்புக்கு: 0112 948869, 077 3842641. (சிங்களத்தில் கதைக்கவும்)

  ********************************************************

  2016-10-10 15:29:59

  ஹோட்டல் / பேக்கரி-09-10-2016