• அலுவலக வேலைவாய்ப்பு -09-10-2016

  Female Clerk அனுபவம் தேவையில்லை. சமீபமாக குடியிருப்போருக்கு முன்னு ரிமை வழங்கப்படும். அசீஸ் ரீலிப் இமெஜஸ் (பிவிடி) லிமிட்டெட். இல. 60, கிரீன் ஒழுங்கை, கொழும்பு 13 க்கு விண்ணப்பிக்கவும். Email: hr@aussies.lk Tel. 011 4377000. 

  ****************************************************

  கொழும்பிலுள்ள நிதி நிறுவனமொன்றில் பகுதி/ முழு நேர வேலைவாய்ப்புக்கள். 20– 50 வயதுக்குட்பட்ட ஆண்/ பெண் இருபாலாருக்கும். O/L– A/L முடித்த வர்களுக்கு முன்னுரிமை. திறமை க்கேற்ப கொடுப்பனவுகள் மட்டுமின்றி Bonus வழங்கப்படும். மேலும் பல சன்மானங்களுடன். 077 8105102. 

  ****************************************************

  கொழும்பிலுள்ள பிரபல்யமான Hardware நிறுவனத்தின் மட்டக்குளியில் அமைந்துள்ள களஞ்சியசாலைக்கு Staffs (வயது 18 முதல் 28 வரை) உடன் தேவை. (ஆண் மட்டும்) அனுபவத்திற்கேற்ப ஊதியம் வழங்கப்படும். மேலதிக விபர ங்களுக்கு: அலுவலக நாட்களில் (9.00 a.m.– 5.00 p.m.) 071 4376166 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வும். ஆர்வம் உள்ளவர்களும் விண்ண ப்பிக்கலாம். தங்குமிட வசதியும் உண்டு. 

  ****************************************************

  OPTIMO சர்வதேச நிறுவனத்தில் பயிற்சி யுடன் கூடிய முகாமைத்துவ வேலை வாய்ப்பு. குறுகிய காலத்தில் 50,000/= க்கும் மேற்பட்ட வருமானம். ஆகக் குறைந்த தகைமை: O/L மேலும் உணவு, தங்குமிட வசதி செய்து தரப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/ பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ளவும். 076 9772858, 077 8056380. 

  ****************************************************

  கொழும்பில் இயங்கும் காரியாலய த்திற்கு Multy Duty Clerk தேவை. O/L– A/L சித்தியடைந்தவர்கள் சகல சான்றிதழ்களுடன் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கு முன்பு நேரில் வரவும். 349, Old Moor Street, Colombo 12.

  ****************************************************

  கொழும்பில் இயங்கிவரும் DMI கம்ப னிக்கு வேலையாட்கள் தேவை. இதற்கு O/L அல்லது படித்திருக்க வேண் டும். அனுபவம் தேவையில்லை. வயதெ ல்லை 18– 30. தங்குமிடம் இலவசம். பயிற்சியின் போது 18,000/=– 25,000/= வரை வழங்கப்படும். பின் 45,000/= க்கு மேல் சம்பாதிக்கலாம். மலையக ஆண்கள் மட்டும் தொடர்புகளுக்கு: 077 8866429, 071 9250233. 

  ****************************************************

  Wanted Female Accounts Clerk for an Office (age 20– 35) Tel. 2424850, 077 3763434. Email: akshayam@sltnet.lk 

  ****************************************************

  Wanted for an new Company Accounts/ Admin Assistant Sales– Male/ Female, 23 to 40 years. Fluent in 3 Languages Computer Literature. Email: CV with Recent Foto to saleem@smartdigilife.com No. 117– 1/1, Galle Road, Colombo 4. Tel. 077 3722114. 

  ****************************************************

  கொழும்பில் உள்ள பிரபல Company யில் உயர் பதவி வெற்றிடம் உண்டு. உயர் வருமானம் கொழும்பில் வசிக்கும் O/L சித்தியுடைய ஆண்/ பெண், வயது 20– 55. Sithra 0777 752300. 

  ****************************************************

  சகல பிரதேசத்தில் உள்ள எமது நிறுவனத்திற்கு பயிற்சியுள்ள/ பயிற்சி யற்ற எழுதுவினைஞர்கள் தேவை. பயிற்சி வழங்கப்படும். சம்பளம் 16,000/= அவசியமாயின் உணவு, தங்குமிட வசதி பெற்றுத் தரப்படும். மருதானை, தெஹிவளை, வவுனியா, தலவாக்கலை, பண்டாரவளை, பலாங்கொடை, களு த்துறை, கந்தானை O/L– A/L பரீட்சை க்குத் தோற்றியவர்களிலிருந்து 30 வயது டைய திருமணமாகாதவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்புகளுக்கு: 077 7999159, 077 7882417. 

  ****************************************************

  ஆயிரத்திற்கும் அதிக வேலைவாய்ப்பு களின் முதல் 100 வாய்ப்பு. பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு. பயிற்சி காலத்தில் கொடுப்பனவு (30,000/=) பயிற்சியின் பின் நிரந்தர தொழில் வாய்ப்பு. உ/தரம் தகைமை விண்ணப்பிக்கலாம். தங்குமிடம் இலவசம். சிங்களம் கதைக்க முடியுமாயின் மேலதிக தகைமையாகக் கொள்ளப்படும். UMS – 077 9730710, 011 3030710.

  ****************************************************

  கொழும்பு – 4 இல் Clearing and Forwarding கம்பனிக்கு 20 – 30 வயதுக்குட்பட்ட கணனி அறிவுடைய பெண் கணக்கியல் உதவியாளர் தேவை. அனுபவம் மேலதிக தகைமையாகக் கொள்ளப்படும். தொடர்பு: 077 7365059.

  ****************************************************

  மட்டக்களப்பு நகரில் திருமணசேவை அலுவலகத்தில் வேலை செய்வதற்கு 20 – 40 வயதுக்குட்பட்ட பெண் தேவை. ஆங்கிலம், கொம்பியூட்டர் தெரிந்த வர்கள் விரும்பத்தக்கது. 077 0178775, 076 8916035.

  ****************************************************

  கொழும்பு 06 இல் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் பணிபுரிவதற்கு தமிழ், சிங்கள டைப்செட்டிங் மற்றும் டிசைனிங் தெரிந்த பெண் உடனடியாகத் தேவை. தொடர்புகளுக்கு: 077 3114933, 011 2504370.

  ****************************************************

  Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. Radon Combine, 190/4, Hill Street, Dehiwela. 0777 803454, 071 4136254, 077 2037871.

  ****************************************************

  வவுனியாவில் இயங்கும் Courier நிறுவ னத்திற்கு Branch Executive தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். Email: ravi760@gmail.com T.P. 077 0277365. 

  ****************************************************

  தெஹிவளையில் உள்ள மோட்டார் உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு Office Clerk, Store Keeper உடனடியாகத் தேவை. A/L படித்த, சாரதி அனுமதி ப்பத்திரம் உள்ள சிங்களம், ஆங்கிலம் சாதாரணமாக தெரிந்த வயது 25 – 40 வரை உள்ளவர்கள் விரும்பத்தக்கது. 071 4858297, 0777 220935. 

  ****************************************************

  Medical Company ஒன்றுக்கு கொழும்பை வதிவிடமாகக் கொண்ட School Leavers (பெண்கள்) வேலைக்கு தேவை. School Levers இல்லாதவர்களும் விண்ண ப்பிக்கலாம். Kalubowila, Dehiwela. 076 7685431, 011 2764651.

  ****************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Beauticians Trainee Receptionist, Telephonist, Marketing  Executives,  Sales Boys, Girls, Drivers, Peon, Labourers பிரபல நிறு வனங்களில் போடப்படும். Mr.Siva 0773595969. msquickrecruitments@gmail.com.

  ****************************************************

  கொழும்பு 3 இல் அமைந்துள்ள தனியார் CCTV கமரா நிறுவனமொன்றுக்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற கையுத வியாளர்கள் தேவை. வயது 18– 30 க்கு  இடைப்பட்டவர்கள் விரும்பத்தக்கது. பாடசாலயை விட்டு வெளியேறியவ ர்களும் விண்ணப்பிக்கலாம். தங்குமிட வசதி செய்து தரப்படும். உடனடியாக தொடர்பு கொள்ளவும். Tel. 011 4848899, 0777 708288. 

  ****************************************************

  வெள்ளவத்தையிலுள்ள பிரபல்யமான பதிப்பகத்திற்கு பின்வரும் வெற்றி டங்கள் உண்டு. 1) பொது உதவியாளர்கள் 2) Type setting (மும்மொழிகளும் தெரிந்த) தொடர்புகளுக்கு: 011 2362590, 077 6503432. 

  ****************************************************

  வெள்ளவத்தையில் வேலைவாய்ப்பு. Computer Hardware Engineer மூவரும் Trainee Computer Hardware Techician இருவரும் தேவை. உங்கள் CV அனுப்ப வேண்டி முகவரி : saibrights@yahoo.com

  ****************************************************

  Billing/General Clerks தேவை. 30 வயதிற்கு உட்பட G.C.E. O/L படித்த பெண்கள் விண்ணப்பத்தினை Email/ கடித மூலம் அனுப்பவும். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் மாத வருமானம் 20000/= Sealine 53, Maliban Street, Colombo 11. Email: sealine@sltnet.lk. 075 0123313.  

  ****************************************************

  அலுவலகத்தில் வேலை செய்ய அனுப வமுள்ள கணனி (தமிழ், ஆங்கிலம்) அறிவுடைய பெண் தேவை. G.C.E. O/L அல்லது G.C.E. A/L வரை கற்ற பெண்கள் விரும்பத்தக்கது. கோகுலம் சிறுவர் இல்லம் இல.607, நீர்கொழும்பு வீதி, மாபோலை, வத்தளை. 2948398.

  ****************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வரவேற்பாளர் (Receptionist) தேவை. தொடர்பு 070 2222080.

  ****************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கும் கோல் சென்டர் செய்வதற்கும் பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண்/பெண் தேவை. வயது 18- – 45 வரை. தகைமை O/L, A/L. சம்பளம் OT யுடன் 35000/= தேவைப்படும். பிரதேசங்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும். மொழி அவசியமில்லை. நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். 077 5061208.

  ****************************************************

  Photoshop, English அறிவுள்ள Graphic Designers கள் உடன் தேவை. திறமைக்கு ஏற்ற அதிக சம்பளம். Walk in interviews. திங்கள் முதல் வெள்ளிவரை காலை 8.30– 10.30. Looklet, Level 13, West Tower, World Trade Centre, Colombo 01.

  ****************************************************

  தினமும் 3 – 5 மணித்தியாலங்கள் வேலை செய்யக்கூடிய O/L 6 பாடங்க ளுடன், கொழும்பை அண்மித்த விண் ணப்பதாரர்கள் 25 – 45 வயதை உடைய வர்கள் விண்ணப்பிக்கலாம். அதிக வருமானம் வழங்கப்படும். தொடர்பு: 077 5320147.

  ****************************************************

  Trainee Junior Executives (ஆண்/ பெண்) மும்மொழியிலும் பேசக்கூடிய 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கணனி அறிவுள்ளவர்களும் வெள்ளவத்தை யிலுள்ள பிரபல்யமான நிறுவனத்திற்கு தேவை. நல்ல சம்பளமும் நிரந்தரத் தொழிலும் வழங்கப்படும். 075 0134136. 

  ****************************************************

  வத்தளையில் இயங்கும் நிறுவனத்திற்கு Tally தெரிந்த அனுபவமுள்ள Accounts Clerk தேவை. தகுந்த சமபளம் கொடுக்கப்படும். தொடர்பு கொள்ளவும். 51/1, நீர்கொழும்பு வீதி, வத்தளை. Tele/ Fax: 0112 942059, 0777 112498. Email: fineashio@gmail.com 

  ****************************************************

  Audit Trainee A/L அல்லது AAT O/L Maths C Pass விண்ணப்பிக்கவும். Agape Accounting Services 89– ½, Bankshall Street, Colombo 11. Tel. 075 5030954. 

  ****************************************************

  *Marketing Executives *Educational Consultant 35 வயதுக்குட்பட்ட ஆண் பெண் G.C.E O/L, A/L சிறந்த தொட ர்பாடல் திறன் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) * Basic Salary * Commission * Travelling Allowance * Telephone Facilities * Incentive and Overseas trip * Career Development, Contact 0777 265757, 081 5632683.

  ****************************************************

  முன்னணி நிறுவனமொன்றிற்கு பின்வ ருவோர் தேவை. G.C.E (O/L), G.C.E (A/L) தகைமையுடையோர் விரும்பத்தக்கது. 1. I.T Officer, 2. Computer Operator, 3. Security Guards தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: 072 3017359, பக்ஸ்: 011 2331617.

  ****************************************************

  கொழும்பு – 02 இல் அமைந்துள்ள Clearing & Forwarding Shipping Co., க்கு Office boys தேவை. தொடர்புக்கு: 011 4924716, 077 3950123, 077 3429747.

  ****************************************************

  கொழும்பு நிறுவனத்துக்கு ஓபிஸ் போய் ஒருவர் தேவை. 011 2533105.

  ****************************************************

  அட்டன் நகரில் இலத்திரனியல் பொரு ட்கள் விற்பனை நிலையத்திற்கு Accounts துறையில் அனுபவமுள்ள பெண்கள் உடன் தேவை. தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். அட்டன் பிரதேசத்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 0777 066602.

  ****************************************************

  கொழும்பில் முன்னணி நிறுவனத்தில் (விற்பனை / மேற்பார்வை / ஆலோசகர்) பதவிகளுக்கு வெற்றிடங்கள் தகைமை G.C.E O/L, A/L, வயது 20 – 50 (ஆண் / பெண்/இல்லத்தரசிகள்) விண்ண ப்பிக்கலாம். தொடர்பு: 0702380771.

  ****************************************************

  கல்வி நிறுவனத்திற்கு அலுவலக உதவியாளர் தேவை Vivekam Education Centre 309, Jampattah Street, Colombo –13. தொடர்புகளுக்கு 0774803021.

  ****************************************************

  Optimo International நிறுவனத்தின் வேலைவாய்ப்பு கல்வித் தகைமை (O/L, A/L) வயது (17 – 32) Supervisor, Assistant Office Clerk, Field Supervisor, Training Manager போன்ற வேலை வாய்ப்பு உண்டு. பயிற்சியுடன் ஏற்றுக் கொள்ளப்படும் பயிற்சியின் போது (18,000/= – 28,000) பயிற்சியின் பின் (45,000/--= – 75,000/=) வழங்கப்படும். உணவு, தங்குமிடம் மற்றும் காப்பு றுதி இலவசம். உடனே தொடர்பு கொள்ளுங்கள். 075 2762804.

  ****************************************************

  வெள்ளவத்தையில்  வேலைவாய்ப்பு. Computer  Hardware Engineer  மூவரும்,  Trainee Computer Hardware Technician  இருவரும்  தேவை. உங்கள்  CV  அனுப்பி வைக்க வேண்டிய முகவரி. saibrights@yahoo.com

  ****************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரப ல்யமான IT Company க்கு தமிழ், சிங்க ளம், ஆங்கிலம் பேசக் கூடிய பெண் Receptionist தேவை. அடிப்படை கணினி அறிவு மேலதிக தகைமையாக கொள்ளப்படும். விண்ணப்பங்களை manager@aictstudy.com க்கு அனுப்பி வைக்கவும். 

  ****************************************************

  Civil Engineer with 2 years experienced in Apartment Constrution required for Immediate employment for the Project in Maradana. T.P.077 9125365. Resume to eswarl@yahoo.com 

  ****************************************************

  இலங்கையில் முன்னணி வகிக்கும் நிறுவனத்தின் கொழும்பு கிளைகளுக்கு ஆண், பெண் மேலும் இல்லத்தரசிகள் தேவை. அதிகூடிய வருமானத்துடன் மேலதிக அனுகூலங்கள். G.C.E. O/L கணிதத்துடன் சித்திபெற்ற 20–55 வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்னும் only few Vacancies. Urgent Call: 076 9996471/ SMS 077 3643231.

  ****************************************************

  Debt Collector தேவை. பம்பலப்பிட்டியில் உள்ள பிரசித்தம் பெற்ற இடத்திற்கு 55 வயதுக்கு கீழ்பட்ட ஆண்கள் தேவை. இத்துறையில் குறைந்தது ஒருவருட அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். நல்ல தொடர்பாடல் திறன் மற்றும் பேசி தீர்க்கும் திறன் மேலதிக திறமையாகக் கொள்ளப்படும். HR Division SJMS Accociates, இல.04 காசல் ஒழுங்கை, கொழும்பு 04. தொடர்புக்கு 011 4955452.

  ****************************************************

  POST OF CO–ORDINATOR : Experience in Garment  Industry with Accounting Background given preference. GCE A/L and able to Converse in English  with excellent Computer Literacy. Age below 35 years. Apply RC clothing NO 2, Perera Mawatha off Buthgamuwa Road, Rajagiriya. 

  ****************************************************

  இலங்­கையின் சர்­வ­தேச ரீதியில் முன்­ன­ணியில் வளர்ந்து வரும் நிறுவ னமான D.M.I. Canadian நிறு­வ­னத்தின் புதிய கிளை­க­ளுக்கு முகா­மை­யா­ளர்கள் பயிற்சி அளித்து சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்­களும் O/L, A/L தோற்றி 18 – 35 வய­துக்­குட்­பட்­ட­வ­ராயின் இன்றே அழை­யுங்கள். பயிற்சி காலம் 180 நாட்­களும் பயிற்­சி­யின்­போது 12,000/= – 20,000/= வரையும். பின்னர் 65000/=க்கும் மேலான வரு­மா­னத்­தினைப் பெற்றுக் கொள்ள முடியும். உணவு/ தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1553308 – Jabir, 077 2562533 – Chandru, 024 5618561 – Office, 076 8535126 – Sana. 

  ****************************************************

  வத்தளையில் இயங்கும் நிறுவன த்திற்கு Transport  Manager தேவை.  அனுபவமுள்ளவர்கள்  விரும்பத்தக்கது. தகுந்த  சம்பளம் வழங்கப்படும். தொட ர்பு கொள்ளவும். 51/1, நீர்கொழும்பு வீதி, வத்தளை. Tale/Fax 0112942059/ 0777112498. Email :fineash10 @gmail.com.

  *****************************************************

  2016-10-10 15:27:28

  அலுவலக வேலைவாய்ப்பு -09-10-2016