• மணமகள் தேவை - 09-10-2016

  கொழும்பு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த Tax Consultant அரச பணியில் இருக்கும் 1977 இல் பிறந்த, அழகான, கம்பீரமான மணமகனுக்கு படித்த மணமகள் தேவை. தொடர்பு: 072 3891613.

  ************************************************

  Australia Christian வெள்ளாளர் 36 வயது. Graduate, அழகிய, நற்குணமுள்ள மணமகனுக்கு நற்குணமுள்ள மணமகள் தேவை. மணமகளின் அண்மையில்  எடுத்த புகைப்படம் மற்றும் தொலை பேசி இலக்கத்தை கீழ்காணும் E.Mail Addressக்கு அனுப்பவும். Email. Address – vimaljobe@yahoo.com. 

  ************************************************

  யாழ். இந்து கௌரவ குடும்பம் 1986 பூரம் 7 இல் செவ்வாய் Electronic Engineering CIMA Qualified. MBA Manager மணமகனுக்கு  தகைமையான மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை, 69 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062. 

  ************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட 8 இல் செவ்வாயுள்ள, வயது 26, 5’ 9” உயரம். BBA படித்த, இந்து பட்டதாரி மணமகனுக்கு சிவந்த, அழகிய, படித்த மணமகள் தேவை. 011 4277453.

  ************************************************

  இந்து வெள்ளாளர், 29 வயது, பட்டதாரி மகனுக்கு அழகிய, பண்புடைய மண மகள் தேவை. மலையகம், கொழும்பு விரும்பத்தக்கது. தொடர்பு: 077 8107604.

  ************************************************

  கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட இந்து அகமுடியார், 37 வயது மணமகனுக்கு மணமகள் தேவை. போட்டோ, ஜாதகம் அனுப்பவும். G – 228, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.   

  ************************************************

  கொழும்பு இந்து கலப்பு 03.05.1990. 5.03 a.m. வியாழன் கடகராசி ஆயிலியம் 4 ஆம் பாதம் நட்சத்திரம் மேட லக்னம் பிறந்த, தொழில் Harbour wharf Clerk இவருக்கு பெற்றோர் 25 வயதுக்கு குறைந்த சிவந்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். 011 2478071, 072 7075550, 072 4959275.

  ************************************************

  மட்டக்களப்பைச் சேர்ந்த 34 வயது RC மணமகனுக்கு மணமகள் தேவை. மணமகன் அரசாங்க தொழில் செய்கிறார். வீடு, சொந்த காணி உண்டு. விவாகரத்து பெற்று  பிள்ளைகள் இல்லாதவர்களும் தொடர்பு கொள்ளலாம். மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 5550558.

  ************************************************

  உயர்குலம், உயர் தொழில் புரியும் 46 வயது மணமகனிற்கு அழகிய படித்த மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். Kandy Matrimony. 071 5383749. 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 கேட்டை UK PR IT துறையில் வேலை பார்க்கும் மணமகனுக்கு பெற்றோர் பொருத்தமான மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொட ர்புகளுக்கு 071 9859786.

  ************************************************

  யாழ்.இந்து முதலியார் 1982, ஆயிலியம், Accountant, Canada PR, மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி 011 4346130/ 077 4380900 chava@realmatrimony.com  

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, கார்த் திகை 3 செவ்வாயுண்டு, Network Engineer Australia Citizen உள்நாடு, வெளி நாடுகளில் தகுதியானவர் தேவை/ யாழ். இந்து வேளாளர் 1991 ரோகிணி செவ்வாயுண்டு  Doctor London Citizen தகுதியானவர் உள்நாடு வெளிநாடு தேவை / யாழ். இந்து வேளாளர் 1989 அத்தம் செவ்வாயுண்டு. BSc, Engineer London Citizen உள்நாடு, வெளிநா டுகளில் தேவை/ யாழ்.இந்து குருகுலம் 1984, கேட்டை செவ்வாயில்லை Engineer Australia Citizen உள்நாடு, வெளிநாடுகளில் தேவை/ சிவனருள் திருமணசேவை இல.65, சிவன் வீதி, திருகோணமலை 026 2225641, 076 6368056 (whats App, Imo, Viber)

  ************************************************

  UK Citizen – யாழ். வேளாளர் (Mixed) நட்சத்திரம் திருவோணம் 1989இல் பிறந்த (Sponsor) வரனுக்குப் படித்த மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க் கின்றனர். சீதனம் எதிர்பார்க்கப்படமா ட்டாது. மஞ்சு திருமணசேவை. 18/2/1/1, Fernando Road, Colombo 6, 2363870.

  ************************************************

  யாழ்.இந்து குருகுலம் 1987, பூரட்டாதி, Customer Care, Srilanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738/ 071 4380900. customercare@realmatrimony.com 

  ************************************************

  யாழ்.இந்து விஸ்வகுலம் 1973, மகம், Supervisor, France Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346128/ 077 4380900 chava@realmatrimony.com   

  ************************************************

  யாழ்.இந்து குருகுலம் 1987, பூரம், Executive Officer, Srilanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர் 021 4923739/ 071 4380900. customercare@realmatrimony.com 

  ************************************************

  இந்து,மத விஸ்வகுல, பட்டப்படிப்புத் தகைமையுள்ள, அரசு சார்பற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சிரேஷ்ட ஆலோசகர் பதவி வகிக்கும் மணம கனுக்கு, அதே மதம், அதே குலத்தில் 1991 ஆம் ஆண்டின் பின் பிறந்த பட்ட ப்படிப்புத் தகைமையுடைய மெல்லிய அழகிய மணமகளைப் பெற்றோர் தேடு கின்றனர். 077 7198675/ 076 6611293.

  ************************************************

  பிறப்பிடம் Jaffna. கத்தோலிக்கம். வசிப்பிடம் Autralia. Citizen. Engineer. Graduate from the University of Australia. திருமணமாகாதவர். பிறப்பு 1972 5’7’’ நற்குணமுடையவர். இவருக்கு Brisbane இல் வசிக்கக்கூடிய பொருத்தமான Fully Qualified பெண்ணை தாயார் தேடுகிறார். December இல் Srilanka வில் இருப்பார். Christian பரிசீலிக்கப்படும். 077 8012279.

  ************************************************

  யாழ்.இந்து பிராமணர். 1979 இல் பிறந்த ஆயிலியம் 2 ஆம் பாதம் லக்கனத்தில் செவ்வாய் உள்ள மணமனுக்கு பொரு த்தமான குடும்பப்பாங்கான மணமகள் தேவை. சீதனம் எதிர்பார்க்கப்படமா ட்டாது. 076 9939547.

  ************************************************

  மலையகம் இந்து கள்ளர் 1980 கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் உத்தியோகத்தில் இருக்கும் 8 இல் செவ்வாய் உள்ள மகனுக்கு மணமகள் தேவை. தொழில் செய்வோர் விரும்ப த்தக்கது. 0777 741188, 0772 991722. 

  ************************************************

  யாழ். உயர் இந்து வேளாளர் 1976 சுவாதி நட்சத்திரம், Canada Citizen உடைய Engineer மணமகனுக்கு மணமகள் தேவை. மணமகன் தற்போது இலங்கை வந்துள்ளார். 001 9058145379. 

  ************************************************

  திருகோணமலை இந்து விஸ்வகுலம் 1982, மூலம் MBBS Doctor, எழுதிக் குழ ம்பிய மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 22575. www.thaalee.com போன்: 2520619. 

  ************************************************

  கொழும்பு இந்து முக்குலத்தோர் 1974 அத்தம் AAT, Stock Controller, மாப்பி ள்ளைக்கு பெண் தேவை. Profile: 23933. www.thaalee.com போன்: 2523127. 

  ************************************************

  புலோலி, Roman Catholic வெள்ளாளர் 1985, MBBS Doctor எழுதிக் குழம்பிய மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23876. www.thaalee.com போன்: 2520619. 

  ************************************************

  இணுவில் இந்து வெள்ளாளர் 1986, புனர்பூசம், Chartered Accountant, எழுதிக் குழம்பிய மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23536. www.thaalee.com போன்: 2523127. 

  ************************************************

  தேவர் இனம் 31 வயது. 5’ 9” சுவாதி துலாம் தோசமற்ற மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்ட பொது நிறமான மகனுக்கு (தனியார் வங்கி தலைமை காரியாலயத்தில் உதவி முகாமையாளர் & பட்டயக் கணக்காளர்) பெற்றோர் கௌரவமான குடும்பத்தில் முக்குலம் or நாயுடு இனத்தில் படித்த அழகிய 25 வயதுக்கு உட்பட்ட பெண்ணை எதிர்பார்க்கின்றனர். 077 1073035, 077 1078755. 

  ************************************************

  புலோலி, இந்து வெள்ளாளர், 1976, பூரட்டாதி, MSc, Phd, USA, Citizen எழுதிக் குழம்பிய மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23930. www.thaalee.com போன்: 2520619. 

   ************************************************

  முக்குலம், கல்வியியற் கல்லூரி பட்ட தாரி ஆசிரியர், 32 வயது, பூரம் நட்ச த்திரம், 5’8’’ உயரம், தோஷம் அற்ற, அழகிய மணமகனுக்கு  அரச தொழில் புரியும் நல்லொழுக்கமுள்ள, அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பார் க்கின்றனர். 076 7497050.

  ************************************************

  கொழும்பை பிறப்பிடமாக கொண்ட 26 வயதுள்ள, உயரம் 5’3’’ வணிக பட்ட தாரியான இரட்சிக்கப்பட்ட மணமக ளுக்கு பெற்றோர் படித்த, ஒழுக்கமுள்ள ஏற்ற துணையை தேடுகின்றனர். தொடர்பு:mproposal125@gmail.com. 0777 048988. 

  ************************************************

  கிறிஸ்தவம், வயது 30. பெற்றோர் ஏற்ற வரனை மகனுக்கு விரும்புகின்றனர். 0777 492458/ 0777103315.

  ************************************************

  யாழ். இந்து வேளாளர், 1976 B.Sc, அரச உத்தியோகம், தீய பழக்கங்கள் எதுவுமற்ற மணமகனுக்கு 1980 – 1988 ஆம் ஆண்டிற்கு இடையில் பிறந்த நற்கு ணமுள்ள தகுந்த மணமகள் தேவை. தொடர்பு: 077 9235758.

  ************************************************

  யாழ். இந்து நளவர், வயது 38, BA பட்டதாரி, அரச தொழில் புரியும் (திருமணப் பதிவு மட்டும் செய்து இரத்து செய்யப்பட்ட) மணமகனுக்கு படித்த, அழகிய மணமகள் தேவை. சீதனம் முக்கியமன்று. தொடர்பு: 077 2580537.

  ************************************************

  1978 ஆம் ஆண்டு பிறந்த இங்கிலாந்து பட்டதாரி, வேலைபார்க்கும் எமது மக னுக்கு இலங்கையில் படித்த பட்ட தாரியான மணமகள் தேவை. தொடர்பு: 077 6131742. (தேவி) 25 ஆம் திகதிக்கு முன் தொடர்பு கொள்ளவும்.  

  ************************************************

  யாழ் இந்து செங்குந்த முதலியார், 1984 பிறந்த IT Diploma படித்த மணமகனுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 024 2221983.

  ************************************************

  பெற்றோர் தங்களது 1992 இல் பிறந்த 5’ 9” உயரம் உடைய பிறப்பால் இலங்கை தமிழ். வெளிநாட்டில் மருத்துவம் (Medicine) முடித்த மகனுக்கு பொருத்தமான துணையை தேடுகின்ற னர். மணமகள் UK அல்லது ஏதாவ தொரு ஐரோப்பிய நாட்டின் Citizen / PR Holder ஆக இருத்தல் வேண் டும். குடும்ப விபரங்களுடன் உங்கள் பதிலை propshanlok@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

  ************************************************

  இந்திய வம்சாவளி இந்து ராஜகுல அகமுடியார் 1972 இல் பிறந்த கம்பீரமான தீய பழக்கம் ஏதும் இல்லாத நற்பண் புகளுடைய திருமணம் ஆகி 1 வருடத்தில் விவாகரத்தான மணம கனுக்கு 36 வயதுக்குள் ஓரளவு படித்த நற்பண்புகள் உள்ள முக்குலத்தைச் சேர்ந்த மணமகள் தேவை. மணமகன் தலைநகரில் சொந்த வியாபாரம் சொந்த வீடு வாகனம் உண்டு. தொடர்புக்கு: 0777 119063.

  ************************************************

  இந்து முக்குலம் வயது 29, உயரம் 5’ 5”  மணமகனுக்கு, அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 011 7221950.

  ************************************************

  கொழும்பில் Muslim வயது 35 உயரம் 5’ 8” உடைய Office இல் தொழில் புரியும் மணமகனுக்குவிவாகரத்தான, பிள்ளைகள் அற்ற மற்றும் திருமணம் ஆகாத மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 076 5500573.

  ************************************************

  யாழ். இந்து வேளாளர், 1979, சதயம் மொத்த கிரக பாவம் 54, கொழும்பில் தனியார் துறையில் தொழில் புரியும் மணமகனுக்கு பெற்றோர் மணமகளைத் தேடுகின்றனர். தொடர்புகளுக்கு: 077 6408772, 011 2436669.

  ************************************************

  பலாங்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதுடைய மணமகனுக்கு தகுந்த வரன் தேவைப்படுகின்றது. மண மகன் 10 வருடமாக மலேசியாவில் Supermarket முகாமையாளராக தொழில் புரிகிறார். உயரம் 5’ 4”, படிப்பு O/L. தொடர்பு: 077 2766556.

  ************************************************

  கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இந்து வயது 38. மேட ராசி அச்சுவினி நட்சத்திரம் உயரம் 5’ 1” தொழில் அதிபர். செவ்வாய் உண்டு. உயர் கல்வி கற்ற மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். ஜாதி தடையல்ல. தொட ர்புக்கு: Tel. 072 9188714, 072 3509604. 

  ************************************************

  2016-10-10 15:23:30

  மணமகள் தேவை - 09-10-2016