• பழுதுபார்த்தல் - 02-10-2016

  A/C Services Repair, Maintenance/ Installations வீடுகளுக்கும் காரியால யங்களுக்கும் வந்து விரைவாகவும் துல்லியமாகவும் திருத்திக் கொடுக்க ப்படும். எங்களிடம் குறு--கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்பனைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 0773355088, 0717236741, 0112360559.

  ************************************************

  சகலவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்பன உங்கள் வீடுகளுக்கு வந்து செய்து தரப்படும். (No visiting charges) Cool Air- Services. No. 77G, Manning Place, Wellawatte. 0777742329, 071 1199229, 011 2360559

  ************************************************

  PC Friend Computer & Laptops are Repairing Service. உங்கள் வீடுகளுக்கும் அல்லது காரியாலயங்களுக்கும் நேரில் வந்து செய்து தரப்படும். Hardware & Software (Photoshop, CorelDraw, Flash etc.) Formatting (Genuine, XP, W7, W8, W10 Virus Guard) Installation, Computer & Laptops for sale (1 year warranty ) ரூபன். 0729958888.

  ************************************************

  TV, DVD, LCD, Washing Machine, Fridge, Micro oven, Four Burner, Rice Cooker, Gas Cooker, Fan, Blender, Spray Painting என்பன வீட்டுக்கு வந்து செய்து தரப்படும். 077 0175953. 

  ************************************************

  All Computer Repairing Installing Configuring Network Installation Configuring Software installation Configuration ADSL Installation Configuration. Call Uma. 077 3182538.

  ************************************************

  Fridge, A/C (Air Condition), Washing Machine Service and Repair வீடுகளுக்கு வந்து செய்து கொடுக்கப்படும். குறுகிய காலம் பாவித்த (A/C) Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்ப னைக்குண்டு. சிவா 077 1048449/ Sri: 077 5433049. 

  ************************************************

  எல்லாவிதமான குளிர்சாதனப்பெட்டிகள், Washing Machine ,TV, LCD, LED, 3D ஆகியவற்றை உங்களுடைய வீட்டில் வைத்தே துரிதமான முறையில் திருத்திக் கொடுக்கப்படுவதுடன் House and Office, Wiring என்பனவும் செய்து தரப்படும். No Visiting Charges. one year Guarantee Vashhi Cool Engineers. 071 7727246/ 077 0707276. (Nawas)

  ************************************************

  எல்லாவிதமான  குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான  தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), (Washing Machine)  ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St.Jude Electronics). ஜுட் பர்னாந்து  (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த  மாவத்தை, கொழும்பு–13. Tel: 2388247, 0722199334.

  **************************************************

  Computer and Laptop Repair  வீடுகளுக்கு வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware and software formatting O/S, Office, Photoshop, Skype, Game, Install  செய்யப்படும்.  கிழமையில்  எல்லா நாட்களும்  வந்து பழுதுபார்க்கப்படும். (Free software DVD)  வழங்கப்படும். இவை அனைத்திற்கும் 1000/= மட்டுமே.  (No Visiting charge kumar–0772906492.

  *************************************************

  Plumbing Service கொழும்பிலும் நீர்கொழும்பிலும் அதனை அண்மித்த பிரதேசங்ளிலும் சகல விதமான Plumbing வேலைகளை குறைந்த விலையில் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: Mr. Rashad 077 5197550, 075 8794343.

  **************************************************

  LED, LCD, Smart TV, Washing Machine, Micro oven போன்ற சகல வீட்டு மின் உபகரணங்களும் கொழும்பின் எப்பாகத்துக்கும் நேரடியாக வந்து திருத்திகொடுக் கப்படும். (சகல Original Parts எம்மிடமுண்டு) ரவி 077 8196095. Wellawatte.

  **************************************************

  2016-10-03 15:54:45

  பழுதுபார்த்தல் - 02-10-2016