• வாடகைக்கு II - 02-10-2016

  தெஹிவளையில் காலி வீதிக்கரு காமையில் சகல வசதிகளுடன் 3 மாடிவீடு 4 படுக்கை அறைகள், A/C, 3 குளியலறைகள், Dining new pantry, Roof top, வாகன தரிப்பிட வசதியுடன். வேலை பார்க்கும் பெண்களுக்கு வாடகைக்கு. 011 2723034/ 072 9616344.

  ***********************************************

  வெள்ளவத்தை Fredrica Road இல் அறையொன்றில் என்னுடன் பகிர்ந்து இருப்பதற்கு பெண் தேவை. தொடர்பு: 077 0556263/ 077 7914221.

  ***********************************************

  கடை வாடகைக்கு. வெள்ளவத்தை மெனிங் பிளேசில் கடை வாடகைக்கு உண்டு. சதுர அடி 260 Sqft தொட ர்புகளுக்கு 011 2364135/ 011 2363838 வார நாட்களில் தொடர்பு கொள்ளவும் திங்கள்–வெள்ளி காலை 8.30–5.00 மணிவரை. 

  ***********************************************

  ஹெந்தளை பலகல வீதியில் யோர்க் இன்டநஷனல் பாடசாலைக்கு அண்மை யில் 2 பெரிய அறைகளையுடைய முழு வதும் மார்பிள் பதிக்கப்பட்ட வீடு வாட கைக்கு உண்டு. கார் தரிப்பிடம் உண்டு. தரகர் கிடையாது தொடர்பு கொள்க 071 6097819, 11.00 மணிக்குப் பின்னர்.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் பாதுகாப்பான வீட்டில் தனிவழிப்பாதையுடன் உத்தியோ கம்புரியும் பெண்களுக்கு Furnished Sharing Room வாடகைக்கு உண்டு. Pantry, Attached Toilet, TV, Dining Table, Fridge வசதிகளுண்டு. 0777 301091.

  ***********************************************

  கொட்டாஞ்சேனை 220 3/3, வாசல வீதியில் உள்ள தொடர்மாடியில் இரண்டு அறைகள் Hall, சமையலறை, குளியலறை சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 3922203.

  ***********************************************

  கொட்டாஞ்சேனை 70/68, சென் பெனடிக் மாவத்தையில் மேல்மாடியில் இரண்டு அறைகள் Hall, சமையலறை, குளியலறை சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 077 3922203 தொடர்புகொள்க.

  **********************************************

  Dehiwela, Initum Road closed to Galle Road Luxury and fully furnished 3 Bedrooms, 2 Bathrooms apartment. Rent for short and long term. Contact no: 077 0471575, 071 1037762.

  **********************************************

  தெஹிவளை 26 /74 வைத்தியா வீதி மேல் மாடி வாடகைக்கு கொடுக்கப்படும். மாதம் 25,000/=. ஆறு மாதத்திற்கான முற்பணம். 011 2729598 / 071 1567472.

  ***********************************************

  மோதரை Crow Island இல் சிறிய தமிழ் குடும்பத்திற்கான டைல்ஸ் பதிக்கப்பட்ட வீட்டின் முதலாம் மாடி வாடகைக்கு உண்டு. வாடகை 20,000/=. 1 ½ வருட முற்பணம். தொடர்புக்கு: 076 7312825.

  ***********************************************

  கொழும்பு – 6 இல் ஒரு வருடத்திற்கு மட்டும் அறை வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் ஆண்களுக்கு மட்டும். மூன்று மாத முற்பணம். தயவு செய்து அழைக்க: HP: 076 9959717.

  ***********************************************

  கிரேண்பாஸில் உள்ள அப்பார்ட்மன்ட் ஒன்றில் உள்ள வீடு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியல றைகளுடன். மேலதிக விபரங்களுக்கு: 077 4037036, 077 5070773.

   ***********************************************

  தெஹிவளையில் வீடு வாடகைக்கு. ஒரு அறை, இணைந்த மலசலக்கூடம், தனியான நுழைவாயில் கேட்டுடன் (Gate). தம்பதிகள் அல்லது இரண்டு பெண்களுக்கு மட்டும். தொடர்புக்கு: 072 3058171.

  ***********************************************

  வத்தளையில் வீடு வாடகைக்கு. 6 Bed rooms, attached Bath room, பெரிய Hall, 5 வாகன தரிப்பிடம் தனி வீடு வாடகைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 7172226, 077 7531117.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் வீடு வாடகைக்கு (2nd floor no lift) 45,000/=. 1 year advance. கொட்டாஞ்சேனை பெராமுல்லையில் வீடு வாடகைக்கு. 15,000/=. 1 year advance. கொட்டாஞ்சேனையில் வீடு வாடகைக்கு. 17,000/=. 1 year advance.. இரண்டாம் மாடியில் சிறிய படி ஏறுபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ள வும். 2 Bed rooms, attached Bath room, Kitchen மாத்திரம் உண்டு. Couples விரும்பத்தக்கது. Vivekananda Hill, Colombo – 13 இல் வீடு பத்தைக்கு உண்டு. 1 பெரிய ஹோல், Attached Bath room, Kitchen மாத்திரம் உண்டு. 500,000/=. Please Contact Broker Sanjive – 076 6657107.

  ***********************************************

  கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்த ஆண் பிள்ளைகளுக்கு அறை வாட கைக்கு உண்டு. மாதம் 10,000/=. 4 மாதம் முற்பணம். T.P. 2731127. தெஹிவளை. 

  ***********************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தள பாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apart ments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில் தொடர்பு களுக்கு: 077 3434631, 077 4674576. 

  ***********************************************

  ஆண்களுக்கான பகிர்வு அறைகள் வாடகைக்கு கிடைக்கப்படும். (தெஹி வளை மற்றும் கொழும்பு – 10. டெக்னிகல் சந்திக்கு அருகாமையில்) மாணவர்களுக்கும் காரியாலயங்களில் பணி புரிவோர்களுக்கும் உகந்தது. இலக்கம் – 04, வின்ச அவனியு, வென்டவட் பிளேஸ், தெஹிவளை. (பீஸா ஹட் எதிரில்) 077 4314474, 0777 265000.

  ***********************************************

  House for Rent. One Bedrooms, Water, Electricity, Land Phone, Attached Bathroom, Separate House. Contact number: 071 7624284, 011 2391011. 

  ***********************************************

  வத்தளையில் 2 வீடுகள் வாடகை க்குண்டு. 1 அறை உடைய வீடு 10,000/=. 2 அறைகள் உடைய வீடு 20,000/=. இல. 62/8, காதினல் தோமஸ் குரே மாவத்தை, அவரிவத்தை, வத்தளை. 071 3506556, 072 1864830, 072 1864950. 

  ***********************************************

  வெள்ளவத்தை Galle Road, Sri Vijaya Road (முஸ்லிம் பள்ளிக்கு முன்) இரண்டு அறைகளுடன் கூடிய வீடு முதலாம் மாடியில் வாடகைக்குண்டு. மாதம் 20,000/=. ஒரு வருட முற்பணம். 071 2696852.

  ***********************************************

  வெள்ளவத்தை மார்க்கட் அருகில் வேலை செய்யும் பெண்களுக்கு சமையல் வசதிகளுடன் கூடிய தனி அறை (10,000/=), சேர்ந்து தங்கும் அறைகள் (5000/=) வாடகைக்குண்டு. விபரங்களுக்கு: 077 1113249.

  ***********************************************

  வத்தளை, ஹெந்தளை பள்ளியாவத்தை கார்மேல் மாவத்தையில் இரண்டு படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை, Attached Bathroom, வாகனத் தரிப்பிடம் மற்றும் சுற்றிவர மதில் போடப்பட்ட வீடு வாடகைக்கு. மாதம் 24,000/=. தரகர் தேவையில்லை. தொடர்புகளுக்கு: 077 7382221.

   ***********************************************

  கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இணைந்த இரண்டு படுக்கை அறைகள் (300 sqft), ஒரு இணைந்த கழிவறை, தனியான வெளியக நுழைவாயில், வாகனத் தரிப்பிடத்துடன். தொடர்புக்கு: 011 2503213.

  ***********************************************

  பம்பலப்பிட்டி 43/1 B1 உள்ள 3 மாடிக் கட்டடம் வாடகைக்கு உண்டு. 3 Floor வும் 800 Sqft. வியாபாரத்திற்கு உகந்தது. MC க்கு முன்னால். குயின்க்கு அருகில். தொடர்புகளுக்கு: 077 6511746, 011 2595938. 

  ***********************************************

  கிருலப்பனையில் 3 அறைகள் கொ ண்ட வீடு வாடகைக்குண்டு. மாத வாடகை 35,000/=. வாகனத் தரிப்பிடம் உண்டு. மற்றும் 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்குண்டு. (25,000/=) அத்துடன் 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்குண்டு. 23,000/=. 077 1594834.  

  ***********************************************

  தெஹிவளை இல.35 2nd Lane இல் பெரிய அறை, இணைந்த குளியலறை, தனி வழிப்பாதையுடன் குறுகியகால வாடகைக்கு. 011 2712821, 071 4810416. 

  ***********************************************

  வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தை யில் இல.108 1/2, றசிகா கோர்ட் தொடர்மாடியில் இரு பெண்பிள்ளைகள் தங்குவதற்கான அறை வாடகைக்கு உண்டு. 011 2365417, 077 5671733.

    ***********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

    ***********************************************

  வெள்ளவத்தை ஐஸ்வரிய அம்மன் இராமகிருஷ்ண வீதியிலுள்ள மூன்று அறைகள், 2 Toilets, Hall, Kitchen உள்ள மேல்மாடி Flat உடனடியாக வாடகைக்கு உண்டு. 075 2839583.

    ***********************************************

  வெள்ளவத்தை 42nd Lane இல் 3 Bedrooms, House, Fully Furnished A/C, TV, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாட கைக்குண்டு. சுபகாரியங்கள், விடு முறைக்கு வருவோருக்கு ஏற்றது. 075 0106816.  

    ***********************************************

  காலி வீதி வெள்ளவத்தையில் போன் ரிப்பேர், கொமினிகேசனாக இயங்கிக் கொண்டிருக்கும் கடை பகுதி (or) Office க்கு வாடகைக்கு கொடுக்கப்படும். (12’x13’) முதல் மாடி. 078 6201364. 

  ***********************************************

  கிருலப்பனையில் பொலிஸ் நிலைய த்திற்கு அருகாமையில் முற்றிலும் டைல்ஸ் பதிக்கப்பட்ட இரு மாடி வீடு வாடகைக்குண்டு. மாத வாடகைக்கு 30,000/=. 077 8565145.

  ***********************************************

  வெள்ளவத்தையில் தனி வீடு 4 அறைகள் 50,000/= தெஹிவளையில் 3 அறைகள் 1 St. Floor, A/C, Hot water 60,000/=, மற்றும் பெண்களுக்கான அறைகள், 70,000/= – 100,000/= வரையிலான Furnished houses. 077 1717405.  

  ***********************************************

  Furnished Classroom வாடகைக்கு. வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய வகுப்பறை. Teachers & Lecturers are welcome. 0777 139899.

  ***********************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகில் தளபாடங்களுடன் 1 அறை, குளியலறை, சமையலறை பகிர்ந்து கொள்ள வேண்டும். இரு பெண்களுக்கு மட்டும். தொடர்புக்கு: 0777 425847. 

  ***********************************************

  தெஹிவளையில் அமைதியான சூழலில் முற்றிலும் Tiles பதித்த 4 அறைகள், 2 சமையலறைகள், 2 குளியலறைகள், வரவேற்பறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1936594. 

  ***********************************************

  தெஹிவளை, வண்டவற் பிளேஸில் அமைதியான சூழலில் முற்றிலும் Tiles பதித்த இரண்டு அறைகளுடன் கூடிய கீழ் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 6931880. 

  ***********************************************

  கொட்டாஞ்சேனை கொழும்பு – 13. 5 அறை வீடு, கார்பார்க் சகல வசதிகளுடன் வாடகைக்கு. 80,000/=. (அத்துடன் வீட்டுத் தளபாடம் விற்பனைக்கு) T.P. 077 2278852.

  ***********************************************

  தெஹிவளை, அல்பிரட் பிளேசில் (Albert Place) முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பறை, சமையல் அறை, பென்ரி அலுமாரியுடன் இரண்டு கழிவறைகள், சுடுநீர் வசதி, இரண்டு பெரிய பெல்கனிகள். இரண்டாவது மாடி, வாகனத் தரிப்பிட வசதி, லிப்ட் (Lift) வசதிகள் இல்லை. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. வாடகை 50,000/=. p.m. Tel: 077 8972033, 075 7212420.

  ***********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கருகில் பெண்கள் தங்க அறை வசதியுண்டு. உயர் கல்வி மாணவிகள் / வேலை செய்யும் பெண்கள் மட்டும். தொடர்பு: 077 6192155.

  ***********************************************

  Apartment for rent. Short term Rent Apartment Ebenezer Place 1 B/Room, Sea view, Complete furnished, Wifi, Cable TV, Kitchen Appliances, Washing Machine and Linen Provided parking, 24 Intercom security also provide transport facilities. 077 7778806. Email: shivaeuro@yahoo.com. 

  ***********************************************

  தெஹிவளையில் பெண்களுக்கான அறைகள் நாள், கிழமை, மாதத்திற்கு வாடகைக்கு விடப்படும். தொடர்பு: 075 5695129.

  ***********************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. 077 7866126.

  ***********************************************

  Ratmalana 2nd Lane, 3 Bed room, 3 Bath room, big Hall/ Pantry/ Garage / Garden / Well / Over Head tank/ Fully Tiled/ A/C 1 room / Single house. Close to Galle Road, Highly Residential area. 077 7231105, 077 7237211.

  ***********************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ***********************************************

  வெள்ளவத்தையில் வீட்டுடன் சகல வசதிகளுடனான 2 அறைகள் நாள், வார, மாத வாடகைக்குண்டு. தொடர்பு: 076 6737895.

  ***********************************************

  இரு பெண்கள் தங்கக்கூடிய அறை வாடகைக்கு உண்டு. W.A. Silva Mawatha, Wellawatte. தொடர்பு: 076 6754414.

  ***********************************************

  வெள்ளவத்தையில் சகல தளபாட வசதியுடன் A/C உட்பட வீடு நாள், மாத வாடகைக்கு உண்டு. தனியறை ஒன்றும் உண்டு. தொடர்பு: 011 4916299, 077 7745226.       

  ***********************************************

  சகல வசதிகளுடனான 3 அறைகள், 2 குளியலறைகள் கொண்ட மேல் வீடு வாடகைக்கு. 50,000/= No Parking. 0777 414262.

  ***********************************************

  அறை வாடகைக்கு. வெள்ளவத்தை காலி வீதி Damro க்கு அருகில் தனியான வழியுடன் Fan, Bed வசதிகளுடன் அறை வாடகைக்குண்டு. நீண்ட காலத்திற்கும்/குறுகிய காலத்திற்கும் கொடுக்கப்படும். 077 9938141.

  ***********************************************

  வெள்ளவத்தையில் 42ஆம் லேனில் 3ஆம் இலக்கத்தில் இரண்டு அறைகள் (AC/Non AC) இணைந்த குளியலறை யுடன் கூடிய தொடர்மாடி. நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. தொடர்பு: 077 8378597.

  ***********************************************

  Wellewatte 42nd lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, Apartment. நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. with cooking, bed, Sofa. சகல வசதிகளுடனும். 077 8215678.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், வார, மாத அடிப்படையில் சகல தளபாடங்களுடன் இரண்டு புதிய தனி வீடுகள், 2 Bedrooms, One A/C, 2 Bathrooms, (Hot Water) Kitchen with all new Equipments. முன்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் 3 ஆம் மாடியில் தளபாட வசதிகளுடனும் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 6612352.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் சகல தளபாட வசதிக ளுடன் கூடிய A/C யுடன்  3, 6 அறைகள் கொண்ட  Luxury House   வெளிநாட்டில்  இருந்து வருபவர்க ளுக்கும் சுபகாரியங்கள் செய்வதற்கும்  நாள், கிழமை, மாத வாடகைக்கு  கொடுக்கப்படும். 0777322991.

  ***********************************************

  வெள்ளவத்தையில் வேலைக்குச் செல்லும் மற்றும் பாடசாலை செல்லும் பெண்களுக்கு வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 0777 578566.

  ***********************************************

  கொட்டாஞ்சேனை வாசல வீதியில் வேலைக்குப் போகும் பெண் பிள்ளை களுக்கு ரூம் வாடகைக்கு கொடுக்க ப்படும். உணவு வழங்கப்படமாட்டாது. தொடர்பு: 076 6527281, 072 1426632.

  ***********************************************

  கொழும்பு ஒருகொடவத்தையிலுள்ள மாடி வீடு, முற்றிலும் டைல்ஸ் பதிக்க ப்பட்டது. அவசர குத்தகைக்கு அல்லது விற்பனைக்கு. கூடிய விலைக்கோரலுக்கு தொடர்புகளுக்கு: 076 9083425, 077 1741385. (பொரளையில் கடையொன்று அவசர வாடகைக்கு)

  ***********************************************

  காணி வாடகைக்கு. வெள்ளவத்தைக்கு அருகாமையில் அறை வாடகைக்கு உண்டு. மேலதிக தகவல்களுக்கு அழைக்கவும் (மாலை 5 மணிக்கு பிறகு. 0777 518700, 077 8065387

  ***********************************************

  வத்தளை அவரிவத்தையில் வீடு குத்த கைக்கு. இரண்டு படுக்கை அறையு டனான சகல வசதிகளுடன் வாகனத் தரிப்பிடத்துடன். குத்தகை முற்பணம் 15 இலட்சம். தொடர்பு: 077 9987600.

  ***********************************************

  Colombo – 15, 1/4B, 49 Farm Road, 2 B/Room கொண்ட வீடு. Car Park, சிறுவர் பூங்கா, பாதுகாவலர் வசதி. வாடகை: 25,000/= 077 2353575, 072 7070117.

  ***********************************************

  கல்கிசையில் Tile பதிக்கப்பட்ட மேல்மாடி வாடகைக்கு உண்டு (Opposite Odeon Cinema) மேல்மாடியில் இரண்டு படுக்கையறைகளும் கீழ் மாடியில் குளி யலறையுடன் படுக்கையறையும் ஓய்வெ டுக்கும் அறை, Store Room, Dining, Pantry, Car Park, Garden, Backclde Toilet, Balcony, உடன் உண்டு. குடும்பத்திற்கு பொருத்தமானது. 075 68535922, (UK) 019 23848510, 077 1711295.

  ***********************************************

  தெமட்டகொட கைரியா பாடசாலைக்கு அருகாமையில் வீடொன்று வாடகைக்கு உண்டு. மாதம் 22,000/= (காலை 9.00 மணிக்கு முன்பு தொடர்பு கொள்ளவும்) 072 9074079, 071 6239140.

  ***********************************************

  தெஹிவளை காலி வீதியில் 2ம், 3ம் மாடிகளில் Full Tiled இடப்பட்ட ஒன்று மற்றும் இரண்டு Room உடைய வீடுகள் வாடகைக்கு. No Parking. Muslims விரும்பத்தக்கது. 077 8415554, 071 4551555.

  **************************************************

  2016-10-03 15:53:21

  வாடகைக்கு II - 02-10-2016