• விற்பனையாளர் - 02-10-2016  

  இரத்தினபுரி நகரில் புடைவை கடைக்கு அனுபவமுள்ள (Salesmen) தேவை. உடன் தொடர்பு கொள்ளவும். 0717644626.

  *********************************************

  வெள்ளவத்தை  No–33, Rohini Road  இற்கு  அருகாமையில் உள்ள  Fancy Showroom  ஒன்றுக்கு  Sales Boys & Girls  தேவை.  T.P. 0772225122.

  *********************************************

  அன் ஆம் சிக்கன் பவுடர் விற்பனை செய்ய (Rep மார்கள்)  சிறிய முதலீடு  செய்து  நாள் ஒன்றுக்கு  4000/=, 5000/= வரை வருமானம் பெறலாம். மேலதிக விபரங்களுக்கு 0772300005.

  *********************************************

  கிப்ட் ஐட்டம் விற்பனை செய்யும் கடையொன்றுக்கு இரண்டு வருட அனுபவமுள்ள சேல்ஸ் மேன் ஒருவர் தேவை. க.பொ.த. சாதாரண தர பரீட்சை சான்றும் கிராம சேவை உத்தியோகத்தர் சான்றுடன் வரவும். தங்குமிட வசதி உண்டு. 077 4194170. 

  *********************************************

  அத்துருகிரிய / பத்தரமுல்ல வர்த்தக நிலையத்திற்கு விற்பனை உதவியாளர் (ஆண் / பெண்) வெற்றிடம் உண்டு. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 20,000/=. 077 6889711, 076 6400014. 

  *********************************************

  டெலிவரி போய்ஸ் தேவை. சம்பளம் 30,000/=. தங்குமிட வசதி உண்டு. Call Center க்கு Girls தேவை. சம்பளம் 15,000/=. தொடர்புகளுக்கு: 075 4595095. விண்ணப்பங்களை onexpress2016@gmail.com. 

  *********************************************

  தெஹிவளையில் உள்ள Hardware ஒன்றிற்கு Salesmen ஆண்கள் / பெண்கள் தேவை. தொடர்பு 011 4802186, 077 2278849.

  *********************************************

  பெண்கள், சிறுவர்களின் அணிகலன்கள் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு பெண் விற்பனையாளர்கள் தேவை. சிறந்த கொடுப்பனவு. 279/B, R.A. DeMel Mawatha, Kollupitiya. 077 3308626. 

  *********************************************

  எமது நிறுவனத்திற்கு விற்பனைப் பிரதிநிதிகள் தேவை. வயது எல்லை 20– 35. கல்வித் தகைமை க.பொ.த. உயர்தரத்தில் சாதாரண சித்தி இருத்தல் வேண்டும். இத்துறையில் ஒருவருட அனுபவம் மேலதிக தகைமையாக கருதப்படும். மாதாந்த வருமானமாக 40,000/=– 50,000/= வரை வழங்கப்படும். (அனைத்தும் உள்ளடங்கலாக) சுய விபரங்களை தபால்/ Email மூலம் அனுப்பி வைக்கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Grandpass Road, Colombo 14. Email: goodvalue@eswaran.com 077 3826990, 0777 306562, 011 2437775. Fax No: 011 2448720. 

  *********************************************

  சிறந்த தேநீர் தயாரிப்பு (Branded) விற்பனைக்கு மற்றும் விநியோகிப்பதற்கு அனு பவமுள்ள விற்பனை முகவர்கள் (Sales Rep) கொழும்பில் எங்கள் நிறுவன த்திற்கு தேவை. தொடர்புகளுக்கு: 077 5542401.

  *********************************************

  உடனடி வேலைவாய்ப்பு. நிட்டம்புவயில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றிற்கு 18 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட விற்பனை பிரதிநிதிகள் உடன் தேவை. G.C.E. (O/L) உடன் தமிழ், சிங்களம், ஆங்கி லம் ஓரளவு தெரிந்திருத்தல் வேண்டும். அனுபவமுள்ள, அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளம், கொமிஷன், Lunch allowance மற்றும் இதர கொடுப்பனவுகளும் கொடுக்கப்படும். Contact: Mr. P. John on 070 2999883. 

  *********************************************

  வீட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு M.S. Office தெரிந்த கணனி வேலை மற்றும் விற்பனை செய்யக்கூடிய (Sales Girl) சிங்களம் பேசவும் ஆங்கிலம் ஓரளவு பேச, எழுத தெரிந்த பெண் விற்பனையாளர் ஒருவர் தேவை. (வயதெல்லை 18 – 25) ஆரம்ப கொடுப்பனவு 20,000/=. ஞாயிறு விடுமுறை. வேலை நேரம் 9.30 a.m – 7.30 p.m. Certificates உடன் நேரில் வரவும். இல. 248, செட்டியார் தெரு, கொழும்பு – 11. தொலைபேசி: 011 4345185. 

  *********************************************

  A Female Staff is needed for Marketing Executive Post. Working hours will be 7pm to 4 am Monday to Friday. Preferable in Colombo 15. For further information contact us. 071 1947491.

  *********************************************

  மஹரகமையில் அமைந்துள்ள பிரபல நகை கடைக்கு விற்பனையாளர் (Sales man) முகாமையாளர் (Manager) தேவை. அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் நேரில் கதைத்து தீர்மானிக்க ப்படும். தொலைபேசி: 077 1231008/ 077 7344503.

  *********************************************

  மட்டக்குளியில் இயங்கிவரும் பிரபல ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்திற்கு விற்பனை பிரதிநிதிகள் தேவை. விற் பனை பிரதிநிதிகள் சுயமாக திட்ட மிட கூடியவராக இருக்க வேண்டும். கவர்ச்சிகரமான சம்பளம் Commission மற்றும் இதர கொடுப்பனவுகள். மேலதிக விபரங்களுக்கு 076 6906832/ 076 8273020. Blue berry Global Trading (Pvt) Ltd, 45 1/1 Vystwyke Road Colombo 15. மின்னஞ்சல்: blueberryglobaltrading@gmail.com. 

  *********************************************

  விற்பனையாளர்கள் (பெண்கள்) தேவை. அனுர இலக்ரோனிக் 88/1/12 முதலாம் குறுக்குத் தெரு. கொழும்பு –11. தொலைபேசி  இல 0777316114, 0112388984.

  *********************************************

  Vacancy for Boys age (18– 35) wanted Salesman Shop in Colombo 11. Details 0777 414157. Muslim/ Tamil  

  *********************************************

  தங்க நகைகள் விற்பனை நிலையத்திற்கு விற்பனையாளர்கள் ரூ. 28,000 தொடக்கம் மேலதிமாக. விற்பனை உதவியாளர்கள் ரூ. 18,000 தொடக்கம் மேலதிகமாக உனடியாகத் தேவை. உணவுடன் தங்குமிட வசதி உண்டு. தொடர்புக்கு: 076 6660609.

  *********************************************

  2016-10-03 15:31:15

  விற்பனையாளர் - 02-10-2016