• சமையல்/ பராமரிப்பு -02-10-2016

  மாளிகாவத்தையில் அமைந்துள்ள தொ டர்மாடி வீடொன்றிற்கு வீட்டு வேலை களுக்கு (ஒருவருக்கு) கொழும்பு வசிப் பிடம் அல்லாதோர் 50 வயதிற்கு மேற்பட்ட பெண் தேவை. கணவன் இல்லாதோரும் விண்ணப்பிக்கலாம். Tel. 072 8390116. 

  **************************************************

  வயதான தாயாரை பராமரிப்புடன் பார்த்து க்கொள்ள சிங்களம் கதைக்கக்கூடிய பெண்மணி தேவை. தொடர்புக்கு: இல. 53, கொலன்னாவை வீதி, தெமட்டகொடை. தொலைபேசி இலக்கம்: 077 3883427. 

  **************************************************

  கொள்ளுப்பிட்டியில் வீட்டோடிருந்து வயதான அம்மாவின் தேவைகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் சமையலின்றி உதவுவதற்கு தாதி வேலை செய்த அனுபவம் உள்ளவர்களும் நேரில் வரவும். சம்பளம் 25,000/= முதல் 30,000/=. போன்: 077 4170020. 

  **************************************************

  கல்கிசையில் உள்ள வீடொன்றுக்கு House boy (வீட்டு பையன்) ஒருவரும் பூந்தோட்ட பராமரிப்பாளர் ஒருவரும் தேவை. இருவருக்கும் நல்ல சம்பளம் வழங்கப்படும். 072 4141935, 011 4384800. (சாதாரணமாக சிங்களம் பேசக்கூடியவர் விரும்பத்தக்கது) 

  **************************************************

  விமானத்தில் பணிபுரியும் பெண் ஒருவ ரின் வீட்டிற்கு அவருக்கு மட்டும் சமை த்துக் கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வ தற்கு சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/=– 25,000/= வரை வழங்கப்படும். கொழும்பு. 0777 970185, 072 2761000. 

  **************************************************

  கணவன் வெளிநாட்டில் பணிபுரிவதால் அம்மாவும் தனது மகளும் இருக்கும் வீட்டிற்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு சாதாரணமாக சிங்களம் பேச க்கூடிய தங்கியிருந்து வேலை செய்வதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. 22,000/-= கல்கிசை, கொழும்பு. 077 3300159, 011 3288333. 

  **************************************************

  ஆரோக்கியமாக இருக்கும் அம்மாவிற்கு சமைத்துக் கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்ய க்கூடிய பொறுப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. 072 2761010, 075 5085626. 

  **************************************************

  சிறிய குடும்பத்திற்கு சமைத்து, வீட்டை கிளீனிங் செய்வதற்கு சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. நல்ல சம்பளம் வழங்க ப்படும். சிறி சுமனாராம வீதி, கொழும்பு. 011 3288310. 

  **************************************************

  கொழும்பு 6 இல் அப்பாட்மன்ட் ஒன்றில் தங்கியிருந்து வேலை செய்ய பணி ப்பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானி க்கப்படும். தொடர்புக்கு: 077 0747703. 

  **************************************************

  வயதான அம்மாவை வீட்டிலேயே தொடர்ந்து தங்கியிருந்து பண்புடன் பராம ரிக்கக் கூடிய சைவ உணவு உட்கொள்ளும் தமிழ் பேசக்கூடிய பணிப்பெண் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 0777 315516. 

  **************************************************

  கொழும்பு, கண்டி, கேகாலை, குருணாகலை பிரதேசங்களில் அமைந்துள்ள வீடுகளில் வேலை செய்வதற்குப் பணிப்பெண்கள் நாவலப்பிட்டி 077 8463027, மருதானை 077 8430179, கண்டி 077 2015566. தொடர்புக்கு: 077 7999159. No. 435, Fountain Plaza, Maradana.

  **************************************************

  நம்பிக்கையான, தங்கி வேலை செய்ய க்கூடிய பணிப்பெண்கள் தேவை. சம்பளம் 18000 க்கு மேல். நீர்கொழும்பு. தொடர்பு 0702054540.

  **************************************************

  சிறிய தோட்டமொன்றுடன் கூடிய வீட்டினை பராமரிக்க குடிபழக்கமில்லாத தம்பதிகள் அல்லது ஆண் ஒருவர் தேவை. 0777373368.

  **************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. வீட்டுத் தோட்டப் பராமரிப்பாளர் தேவை. வீட்டுப் பணியாளர் தேவை. or Husband and Wife okay. கணவன், மனைவி குடும்பத்துடன் உகந்தது. 077 5987464 Colombo. 

  **************************************************

  வீட்டில் வேலை செய்வதற்கு 25 – 40 வயதுக்கு இடைப்பட்ட சிறந்த அனு பவம் உள்ள வீட்டுப் பணிப்பெண் மற்றும் 25 – 55 வயதுக்கு இடைப்பட்ட வீட்டு ப்பணிப்பெண் தேவை. தகைமைக்கு ஏற்ப உயர் சம்பளம். நேர்முகப் பரீட்சை 2 ஆம் திகதி காலை 10 – 4 மணிக்குள் வரவும். மேலதிக தகவல்களுக்கு: 077 2299423 அழைக்கவும்.

  **************************************************

  யாழ்ப்பாண வீட்டில் தங்கியிருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. மலையகத்தவர் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 9298034.

  **************************************************

  கண்டியில் வழக்கறிஞராக கடமைபுரியும் எனக்கு எமது 5 வயது நிரம்பிய பெண் குழந்தையை நன்றாக பராமரித்துக் கொள்ள நம்பிக்கையான தமிழ் பெண்ணொருவர் தேவை. தனி அறையுடன் சகல வசதிகளும் உண்டு. விடுமுறை 4 நாட்கள் வயது 20– 55. சம்பளம் 20– 25. 081 5635229, 077 2141010. 

  **************************************************

  கண்டி பிரதேசத்தில் வைத்தியராக கடமை புரியும் எனக்கு தனிமையாக இருக்கும் எனது தாயின் துணைக்கு மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் அவசர மாகத் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறை யுடன் சகல வசதிகளும் வழங்கப்படும். சம்பளம் 20– 30. வயது 25– 55. 075 9600284, 081 5707078. 

  **************************************************

  கல்கிசை பிரதேசத்தில் அதிசொகுசுகளைக் கொண்டிருக்கும் வீட்டில் இந்தியாவிலி ருந்து வந்து தங்கியிருக்கும் பிரபல பெண் சட்டத்தரணி ஒருவருடன் வெளிப்பயணம் செல்வதற்கும் சமையல் செய்வதற்கும் ஒருவர் அல்லது இரண்டு பணிப்பெண்கள் தேவை. சம்பளம் 26,000/= – 28,000/=. பாதுகாப்பான முறை யில் தனியறையுண்டு. குடும்பத்தில் ஒருவரைப்போல் கவனிக்கப்படும். வய தெல்லை 20 – 58. மாதத்திற்கு 4 நாள் விடுமுறையுண்டு. 0777 215502, 011 5288913.

  **************************************************

  ராகமையில் நாங்கள் இருவரும் அரசாங்கத்தொழில் புரிவதால் எனது 10 வயது பிள்ளையைப் பார்த்துக்கொள்வதற்கு நம்பிக்கையான 20 – 50 வயதுக்குட்பட்ட பணிப்பெண்ணொருவர் தேவை. சம்பளம் 22,000/= – 26,000/=. தனியறையுண்டு. 076 9111821, 031 5676004.

   **************************************************

  கந்தானைப் பிரதேசத்திலுள்ள வீட்டில் தனியாகத் தங்கியுள்ள எனது அம்மா வுடன் தங்கியிருக்க நம்பிக்கையான பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. சகல சலுகைகளுடன் மாத சம்பளம் 22,000/= – 27,000/=. வயதெல்லை 20 – 60. விடுமுறை பேசித் தீர்மானிக்கலாம். 076 9111354, 031 4938025.

  **************************************************

  வட கிழக்கு முறையில் நன்கு சமைக்கத் தெரிந்த பணிப்பெண்ணொருவர் மூவர் அடங்கிய சிறிய குடும்பத்திற்கு தேவை. வயது 20 – 60, சம்பளம் 25,000/= – 30,000/= மாதத்திற்கு 4 நாட்கள் விடு முறையுண்டு. குடும்பத்தில் ஒருவரை ப்போல் கவனிக்கப்படும். 011 5299148, 075 9600277.

  **************************************************

  மலேசியாவிலிருந்து கொழும்பிற்கு வந்து குடியேறியுள்ள பிரபல தொழிலதிபரின் 6 வயதுடைய பிள்ளையை மட்டும் கவனமாக பார்த்துக்கொள்வதற்கு நம்பிக்கையான பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. தங்குவதற்கு சகல வசதிகளுடனான தனி-யறையுண்டு. வயது 20 – 58. மாதத்திற்கு 3 நாள் விடுமுறையுண்டு. சம்பளம் 24,000/= – 28,000/=. 077 2142412, 011 5234281

  **************************************************

  இரத்மலானை பிரதேசத்தில் இளம் தம்பதியினர் இருவர் அடங்கிய குடும்ப த்திற்கு கிளீனிங் மட்டும் செய்யக்கூடிய 20 – 58 வயதுடைய நம்பிக்கையான பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. சம்பளம் 23,000/= – 28,000/=. சகல வசதிகளுடன் தனியறையுண்டு. விடு முறை பேசித் தீர்மானிக்கலாம். 072 7944584, 011 5299302.

  **************************************************

  கனடாவில் இருந்து வத்தளைக்கு 6 மாத விடுமுறையில் வந்திருக்கும் எங்களுக்கு 20 – 60 வயதுக்குட்பட்ட பணிப்பெண்ணொருவர் தேவை. நன்கு சமைக்கத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும். சம்பளம் 20,000/= – 27,000/=. 031 5678052, 075 9600233.

  **************************************************

  கொழும்பு பிரதேசத்திலுள்ள குடும்ப அங்கத்தவர்கள் மூவரும் அரசாங்கத் தொழில் புரிவதால் நன்கு சமைக்கக்கூடிய பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. 58 வயதுக்கு குறைந்தவர்களாக எதிர்பா ர்க்கப்படுகின்றனர். மாத சம்பளமாக 27,000/= மும், தனியறையுமுண்டு. குடு ம்பத்தில் ஒருவரைப்போல் கவனிக்க ப்படும். 075 6799075, 011 5299148.

  **************************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய உடனடியாக தேவை. வயது 21– 45. சம்பளம்: 35,000/=– 48,000/=. Phone: 075 2856335. Agency அல்ல நேரடி வீடு.

  **************************************************

  வெள்ளவத்தையில் கௌரவமான சிறிய குடும்பம் ஒன்றுக்குப் பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்புகொள்ள: 077 5651122. 

  **************************************************

  பூநகரியில் (கிளிநொச்சி மாவட்டம்) வயோதிப தம்பதியினர் வசிக்கும் வீடொன்றில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு பெண் உதவியாளர் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 9902068, 071 8505736. 

  **************************************************

  கொழும்பு, கல்கிசையில் வசிக்கும் மூவர் அடங்கிய தமிழ் குடும்பத்திற்கு தங்கியிருந்து மலையக முறையில் நன்கு சமைக்கக்கூடிய, கிளீனிங் வேலை செய்யயக் கூடிய மலையகத்தைச் சேர்ந்த நம்பகமான பணிப்பெண்ணொருவர் உடனடியாகத் தேவை. வயதெல்ல (20 – 30) சம்பளம் 18,000/=. தனியறை வசதிகள் செய்து தரப்படும். 077 8758660. 

  **************************************************

  வீட்டில் தங்கியிருந்து நோயாளர் ஒருவரைப் பராமரிப்பதற்கும் வீடு Cleaning வேலை செய்வதற்கும் பெண் ஒருவர் தேவை. சம்பளம் 30,000/=. தொடர்புக்கு: 071 8361714. 

  **************************************************

  கண்டி, பேராதனையில் வசிக்கும் 3 பேர் அடங்கிய எமது சிறிய குடும்பத்திற்கு நன்றாக சமைக்கவும் கிளீனிங் செய்வதற்கும் அனுபவமுள்ள தமிழ் பெண்ணொருவர் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறை. சம்பளம் 20– 30. 081 5707079, 076 7378503. 

  **************************************************

  வெள்ளவத்தையில் நால்வர் அடங்கிய குடும்பத்திற்கு வீட்டினை சுத்தம் செய்ய 20– 35 இடைப்பட்ட பணிப்பெண் தேவை. சம்பளம் 25,000/= வழங்கப்படும். (கிறிஸ்தவர் விரும்பத்தக்கது) தங்கியி ருத்தல் வேண்டும். 077 8285673, 011 5922350. 

  **************************************************

  கொழும்பு 6 இல் சமைத்து, வீட்டினை சுத்தம் செய்ய தமிழ்ப் பணிப்பெண் தேவை. வயது 25– 40 வயதுக்கு இடை ப்பட்டவர் விரும்பத்தக்கது. சம்பளம் 23,000/-=– 25,000/= தீபாவளிக்கு விடு முறையுண்டு. 071 4773607, 011 5926690. 

  **************************************************

  கிருலப்பனையில் சிங்கள வீட்டிற்கு தமிழ், சிங்களம் பேசத் தெரிந்த பணிப்பெண் தேவை. வயது 28– 60 விரும்பத்தக்கது. சம்பளம் 24,000/= வழங்கப்படும். தங்கியி ருப்பவர் விரும்பத்தக்கது. 072 9030941, 072 2049103.

  **************************************************

  Bambalapitiya வில் மூவர் அடங்கிய குடும்பத்திற்கு சிங்களம் பேசத் தெரிந்த பணிப்பெண் தேவை. வயது (25– 55) தங்கியிருப்பவர் விரும்பத்தக்கது. சம்பளம் 25,000/=. (தனியறையுடன் தீபாவளி விடு முறையுண்டு.) 011 4324298, 011 4324296. 

  **************************************************

  திருகோணமலையில் வைத்தியரின் வீட்டுக்கு பணிப்பெண் தேவை. காலை யில் வந்து மாலையில் செல்பவர் விரும்ப த்தக்கது. சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 1259881, 077 5553610.

  **************************************************

  கொழும்பில் உள்ள தலைவர் ஒருவரின் பங்களாவிற்கு (Chariman’s Bungalow) தங்கி இருந்து சமையல் செய்யக்கூடிய சமையற்காரர் ஒருவர் தேவை. தென்கிழக்கு உணவு வகைகளை தயாரிப்பதில் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். கவர்ச்சிகரமான சம்பளம். உணவு, தங்குமிடம் வழங்க ப்படும். உங்கள் முழுமையான சுயவிபர க்கோவையை உறவினர் அல்லாத இருவரின் விபரங்களுடன் பத்து நாட்க ளுக்குள் கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். The Secretary, Woodlands, No. 12, 37th Lane, Off Queens Road, Colombo – 03.

  **************************************************

  கொழும்பில் வசிக்கும் ஹவுஸ் போய் ஒருவர் தேவை. (House Boy) உணவு, தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். மொபைல்: 077 5516131.

  **************************************************

  கல்கிசை வீட்டில் உணவு சமைப்பதற்கு, வீடு சுத்தம் செய்வதற்கு, அனுபவமுள்ள, ஆரோக்கியமான ஆண் ஒருவர். அடை யாள அட்டை மற்றும் கிராமசேவகர் சான்றிதழுடன் தேவை. 071 1474863, 011 2714593. 

  **************************************************

  எங்கள் வீட்டிற்கு வயது 30 – 55 இற்கு இடையில் வீட்டுப் பணிப்பெண் உணவு சமைப்பதற்கு மற்றும் வீட்டு வேலைகளுக்கு தேவை. தங்கியிரு ப்பதற்கு விடுமுறை சம்பந்தமாக பேசிக் கொள்ளலாம். சம்பளம் 25,000/=. அழையு ங்கள்: 076 9938886. இல. 12, லுனாவ, மொறட்டுவை.

   **************************************************

  ஓய்வு பெற்ற ஒருவரை பார்த்துக் கொள்வ தற்கு, உணவு சமைப்பதற்கு மற்றும் வீட்டு வேலைகளுக்கு வயது 50 – 60. ஆரோக்கியமுடைய ஆண் ஒருவர் தேவை. 071 6013227. 

  **************************************************

  கொழும்பு சுற்றுவட்டாரத்தில் செல் வந்தர் வீடுகளில் தொழில்கள் ஏராளம் உண்டு.வயது 17 தொடக்கம் 60 வரை. தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க ப்படும். உடனே வாருங்கள். சம்பளம் 10,000/= தொடக்கம் 20,000/=. லக்சிரி ஏஜன்சிஸ், 135/4, கெலனிமுல்ல, அங்கொடை. 011 3355827, 072 7007035.

  **************************************************

  கொழும்பில் தங்கி சமையல், கிளீனிங் வேலைகள் செய்யக்கூடிய வீட்டுப்பணிப் பெண்கள் உடன் தேவை. சம்பளம் 18 – 20 வரை தரப்படும். நன்றாக நம்பிக்கையும் தொழில் செய்ய விரும்புவோர் எமது கீழ்க்கண்ட ஏஜன்சி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். A.B.C Manpower – Wattala. 011 29824241 / 077 9816876.

  **************************************************

  வீட்டில் உள்ள ஒருவரைப் போல் தங்கியி ருந்து வேலை செய்வதற்கு வயது 40 – 50 இற்கு இடையில் பெண் தேவை. கிரிபத்கொடை. 078 2826801 / 011 2991874.

  **************************************************

  தொட்டலங்கவில் வசிக்கும் சிறிய குடும்பத்துக்கு நன்கு சமைத்து வீட்டை பராமரிக்கக் கூடிய பணிப்பெண் தேவை. தங்கியிருந்து / தினமும் வந்து திரும்புபவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 076 6324028.

  **************************************************

  வீட்டில் தங்கி சமையல் வீட்டு வேலைக்கு  தமிழ், முஸ்லிம் பெண்கள் தேவை. 18000/=. அழைத்து வருபவர்களுக்கு 3000/=. தோட்ட வேலைக்கு ஆண்கள், தம்பதியினர்கள், பையன்கள் 0772444817 ஏஜன்சி.

  **************************************************

  கொழும்பு–கல்கிசையில் இயங்கிவரும் முதியோர் இல்லமொன்றில் தங்கியிருந்து பணியாற்ற பெண் பராமரிப்பாளர் தேவை. மேலதிக விபரங்களுக்கு 0716286612/0765409789.

  **************************************************

  கொள்ளுபிட்டியிலுள்ள தனியார் வீடொன்றுக்கு  அனுபவமுள்ள சமையல் வேலைக்கு ஒருவர் உடனடியாகத் தேவை. தங்கி வேலை பார்க்கக்கூடியவராக இரு த்தல் வேண்டும். தொடர்பு 0777665552.

  **************************************************

  2016-10-03 15:24:53

  சமையல்/ பராமரிப்பு -02-10-2016