• மணமகன் தேவை - 02-10-2016

  1987இல் பிறந்த நன்கு படித்து (CPA, CA, MBA) தனியார் வங்கியில் முகாமையாளராக தொழில் புரியும் ராஜகுலத்து அகம்படியர் இன மணமகளுக்கு நன்கு படித்துத் தொழில் புரியும் எமது இனத்தைச் சார்ந்த முக்குலத்து மணமகனை எதிர்பா ர்க்கிறோம். தொடர்புகளுக்கு 071 4295653, 077 8889255.

  ***************************************************

  கொழும்பு இந்து பள்ளர் இனம் 28 வயது இடப ராசியும் மிருக சீரிடம் நட்சத்திரமும் கூடிய அழகிய உ/த கற்ற கொழும்பு பிரபல நிறுவனத்தில் வேலை செய்யும் நல்ல கௌரவமான குடும்பப் பின்னணியிலுள்ள மணமகளுக்கு நன்கு படித்த குணமான நிரந்தரத் தொழில்புரியும் மணமகனை எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு: 011 2391563. 

  ***************************************************

  யாழ். இந்து குருகுலம் 1970 திருவாதிரை 1 இல் செவ்வாய் பாவம் 64 பட்டதாரி ஆசிரியை மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 திருவாதிரை 12 இல் செவ்வாய் பாவம் 23 CIMA Qualified Accountant மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  1987 ஆம் ஆண்டு பிறந்த RC மதத்தைச் சேர்ந்த Accounts Executive தொழில் புரியும் மணமகளுக்கு அதே மதத்தைச் சேர்ந்த மணமகனை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புக்கு: 075 6867004. 

  ***************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர், 1986 பரணி நட்சத்திரம், 60 கிரக பாவம், செவ்வாய் குற்றமற்ற, கொழும்பில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியைக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். 077 1568548.

  ***************************************************

  யாழ். R.C குருகுலம் வயது 41 M.A படி த்து அரச உத்தியோகம் பார்க்கின்றார். திருமணமாகி ஒரு மாதத்தில் விவாகரத்துப் பெற்றவர். தகுந்த மணமகனை எதிர்பா ர்க்கின்றோம். G – 223, C/o கேசரி மணப் பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.  

  ***************************************************

  வேளாளர் குலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ U.K இல் பிரஜாவுரிமையிலுள்ள, U.K இல் சொந்த வீடு நல்ல வருமானம் 37 வயதுடைய, திருமணமாகாத மணமக ளுக்கு U.K இல் வசிக்க விரும்பும் மண மகன் விண்ணப்பிக்கலாம். G – 217, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.  

  ***************************************************

  கொழும்பு RC, 38 வயது 5’ 5” உயரம். MBA வரை படித்து அரச துறையில் உயர் தொழில் புரியும் 8 இல் செவ், ராகு அமையப்பெற்ற நல்ல தோற்றமுள்ள மணமகளுக்கு மண மகன் தேவை. திருமணம் முடிக்கும் எண்ண மும் நற்பண்பும் உடையவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். இந்துக்க ளும் விரும்பப்படுவர். தொடர்பு: newproposal99@gmail.com.  

  ***************************************************

  இந்து 1984 இல் பிறந்த அழகான பொது நிறம். 5’ 4” உயர் BSc. Part இந்தியாவில் படித்த தேவர் மணமகளுக்கு படித்த பொரு த்தமான உயர் தொழில் புரியும் முக்குல த்தைச் சேர்ந்த மணமகனை வைத்திய தந்தை எதிர்பார்க்கின்றார். தொடர்பு: 071 9931593. Email: ozonhosy@yahoo.com. 

  ***************************************************

  கொழும்பு இந்து, 1981 ஆம் ஆண்டு பிறந்த, 5’ 4” உயரம், பொது நிறம், மெல்லிய தோற்றமுள்ள, மீனராசி, உத்திர ட்டாதி நட்சத்திரமும் லக்கினத்தில் செவ்வாயுள்ள, உயர் கல்வி கற்று, தற்போது தனியார் கம்பனியில் Accountant ஆக தொழில் புரியும் மணமகளுக்கு தகுந்த படித்த தொழில் புரியும் உள்ளூர், வெளியூர் மணமகனை எதிர்பார்க்கிறோம். தொடர்பு: 011 2423345, 077 8112527. Email: abiram12341@yahoo.com.  

  ***************************************************

  யாழ்.இந்து பள்ளர் கொழும்பில் ஆசி ரியை ------30–06–89 இல் பிறந்தவர். 2 அறை கொண்ட தொடர்மாடி வழங்கப்படும். கொழும்பில் வசிப்பவர்கள் விரும்ப த்தக்கது. வெளிநாடும் நன்று. தொடர்பு களுக்கு. 2556392/ 077 9548039.

  ***************************************************

  யாழ்.இந்து கோவியர் பரணி 54 ¾ பாவம் Civil Engineer (Moratuwa Campus) Canadian Citizen மணமகளுக்கு உள்நாடு/வெளிநாடு மணமகனை தேடுகின்றனர். வெள்ளவத்தை சாயிநாதன் திருமண சேவை. 077 7355428/ 011 2364146. Email: saainathan.lk@gmail.com. 

  ***************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1975 BSc திருவாதிரை அரசதொழில் புரியும் மணமகளுக்கு படித்த உள்நாட்டில் தொழில்புரியும் மண மகன் தேவை. (விவாகரத்து ஆன வரும் பிள்ளைகள் அற்றவர்) விண்ண ப்பிக்கலாம். வெள்ளவத்தை சாயிநாதன் திருமணசேவை. 077 7355428/ 011 2364146. Email: saainathan.lk@gmail.com. 

  ***************************************************

  கொழும்பு  இந்து முக்குலம் 1985 இல் பிறந்த உத்தராடம் மகரராசி படித்து தொழில்புரியும் மகளுக்கு படித்து  தொழில்புரியும் மணமகனை  பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். 2521339,0772884771.

  ***************************************************

  85 இல் பிறந்த, RC, பொறியியல் பட்டதாரி, அரச உத்தியோகம், 5’6’’, மெலிந்த, சிவந்த அழகிய, விவாகரத்தான (06 மாதங்களில்), குழந்தைகளற்ற மணமகளுக்கு தகுந்த வரனை பெற்றோர் வெளிநாட்டில் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 0763913, 077 5247624.

  ***************************************************

  திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1988, சதயம், செவ்­வா­யுண்டு Accountant, Canada Citizen தகு­தி­யா­னவர் உள்­நாடு, வெளி­நாடு தேவை./ யாழ் இந்து வேளாளர், 1990 சித்­திரை 2, செவ்­வா­யில்லை Software Engineer, Swiss Citizen தகு­தி­யா­னவர் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை./ யாழ் இந்து வேளாளர், 1989 கேட்டை செவ்­வா­யில்லை BSc, Engineer London Citizen தகு­தி­யா­னவர் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை./ யாழ் திரு­கோ­ண­மலை வேளாளர் 1987, அவிட்டம் 4, செவ்­வா­யுண்டு, BSc, Chemical Science, Clerk உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை, இல 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056. (Imo, Whats app, Viber)  

  ***************************************************

  யாழ் இந்து குருகுலம், 1978, CIMA பூர்த்தியான மணமகளுக்கு பட்டதாரி மணமகனை எதிர்பார்க்கின்றோம். மகம், 1 ஆம் பாதம், செவ்வாய் இல்லை. கிரகபாவம் 27 ¼, கொழும்பில் வீடும், போதியளவு சீதனமும் வழங்கப்படும். புலவர் திருமண சேவை. 0112363435, 077 6313991.

  ***************************************************

  கொழும்பு, வயது 34, விவாகரத்தான மகளுக்கு பெற்றோர் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் மணமகனை எதிர்பா ர்க்கின்றனர். 077 1804858. bridalpropsal@gmail.com 

  **************************************************

  யாழ். இந்து செட்டியார் 1989, பூராடம், Dental Surgent, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1980, அவிட்டம், Bank Officer, UK Citizen Divorced மண மகளுக்கு மணமகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com  

  ***************************************************

  யாழ். குருகுலம் Christian RC 1987, Director, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com

  ***************************************************

  தமிழ் கத்தோலிக்க, 5’2’’ உயரம் 1987, HND mgt & BSc Admin படித்த (Executive level)  முன்னணி நிறுவனம் ஒன்றில் தொழில்  புரியும்  மணமகளுக்கு  பொருத்தமான படி த்த தொழில் புரியும் மணமகனை  பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.  தொடர்புகளுக்கு 0779002522. francisjbm1@gmail.com.

  ***************************************************

  27 வயது நிரம்பிய இரசயானவியல் பட்டதாரிக்கு அழகும்  குணமும்  நிறைந்த  32 வயதிற்கு உட்பட்ட படித்த மணமகனை பெற்றோர்  தேடுகின்றனர். 0778100088/ 077 5429439 தொடர்பு கொள்ளவும். G – 225, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  யாழ் இந்து விஸ்வகுலம், 1986, 5’7’’, சுவாதி உதயச் செவ்வாய் (1 இல்) பாவம் 44 கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் தனியார் வங்கியில் தொழில்புரியும் மணமகளுக்கு படித்த நற்குணமுள்ள 5’7’’ க்கு மேல் உயரமுள்ள நிரந்தர தொழில் புரியும் தகுதியான இதே இனத்தை சேர்ந்த மணமகனை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு. Email: scangraphics198@yahoo.com. G – 226, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  2016-10-03 15:09:37

  மணமகன் தேவை - 02-10-2016

logo