• வாடகைக்கு I - 25-09-2016

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms A/C, non A/C தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு உண்டு. தொட ர்புக்கு: 077 3961564. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், (Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737

  *************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  *************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகல வசதிகளுடன் குறுகிய கால அடி ப்படையில். 077 2352852, 075 9543113. 

  *************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங்கை யில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  *************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  *************************************************

  வெள்ளவத்தையில் A/C, non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள்/ வார வாடகைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979.

  *************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk. Van வசதியுண்டு.

  *************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  *************************************************

  கொழும்பு, பம்பலப்பிட்டி, ஸ்ரபறி கார்ட னில் (Shruberry Garden) வசதியான வீடு உடன் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 8416152. 

  *************************************************

  No. 16, துவவத்த ரோட், மாபோல, வத்த ளையிலுள்ள 2 ஆம் மாடியில் 3 அறைக ளுடன் attached Bathroom மற்றும் சகல வசதிகளுடனான Luxury வீடு வாடகைக்கு. மேலதிக விபரங்களுக்கு: 071 8499477. 

  *************************************************

  தெஹிவளை, கௌடான வீதி, காலி வீதிக்கு அருகாமையில் 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom உடன் கூடிய Apartment வாடகைக்கு உண்டு. 0777 794131.

  *************************************************

  வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையில் தொடர்மாடியில் (1 st Floor) 3 அறைகள், 2 Bathrooms, Car Park கொண்ட சகல தளபாடங்களுடன் (Fully Furnished Flat) ஒருவருட வாடகைக்கு உண்டு. மாத வாடகை 75,000/=. No Brokers 077 1635526. 

  *************************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தளபாட வசதிகளுடன் 2 Room Apartment கிழமை/ மாத வாடகைக்கு. Tel. 077 2962148. 

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகா மையில் தளபாடங்களுடன் 2 அறை கள் கொண்ட மாடி வீடு நீண்ட நாள் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 072 3630938. தரகர் தேவையில்லை.

  *************************************************

  24/3, பிரான்சிஸ் வீதி, வெள்ளவத்தையில் சமையல் அறை, குளியல் அறையுடன் அறையொன்று வாடகைக்கு உண்டு. 011 2599513, 077 1918985 க்குத் தொடர்பு கொள்ளவும்.

  *************************************************

  கொழும்பு 13 இல் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு. 16 x 10 அளவுடைய Store ஆகவோ வேறு தேவைகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பான இடம் உண்டு. தொடர்புக்கு: 078 9976621. 

  *************************************************

  ராஜகிரிய, கோதமி வீதி, 120/17, நாணயக்கார மாவத்தையில் 3 படுக்கை அறைகள் இணைந்த 2 குளியலறைகள், Fitted Pantry, முற்றாக Tiles பதிக்கப்பட்ட, 2 வாகனத் தரிப்பிடம், Remote Control Gate ஆகியவற்றுடன் புதிதாக கட்டப்பட்ட சகல வசதிகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. 077 6525438, 077 3710991, 071 4899276. 

  *************************************************

  பம்பலப்பிட்டி, மிலாகிரி அவனியூ ¾ இல. 05, விலாசத்தில் படுக்கை அறைகள், சமையலறை, மலசலகூடம் வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு. படிக்கும் மாண வர்கள் அல்லது சிறிய குடும்பத்திற்கு விரும்பத்தக்கது. வாடகை பேசித் தீர்மானி க்கப்படும். தொடர்புக்கு: 071 1032349. 

  *************************************************

  கொழும்பு 13, ஸ்ரீ கதிரேசன் வீதியில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடம் வாடகை அல்லது குத்தகைக்கு விடப்படும். காட்சியறை, பணம் சேகரிப்பு நிலையம் சிறிய ஆபிஸ்களுக்கு உகந்தது. தொடர்பு களுக்கு: 078 5200935, 077 6722513. 

  *************************************************

  வெள்ளவத்தையில் தனிப்பட்ட Entrance உடன் உள்ள 1 Room Annex வாடகைக்கு உள்ளது. முற்றிலும் Tiles பதிக்கப்பட்டது. தொலைபேசி: 076 8544450. 

  *************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 3 அறைகள், 3 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட தனி வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 075 4953528.

  *************************************************

  தெஹிவளை, காலி வீதியில் இணைந்த குளியலறையுடன் அறை வாடகைக்கு உண்டு. சகல தளபாடங்களுடன் 2 Bed rooms Apartment நீண்ட கால வாடகைக்கு உண்டு. 0777 758950.

  *************************************************

  வெள்ளவத்தையில் முற்றாக தளபாடமிட்ட 3 Bedrooms, Luxury Apartments with A/C and Wi-Fi. குறுகிய கால அடிப்படையில் கிழமை, மாத வாடகைக்கு. தொடர்புக்கு: 0777 365572. 

  *************************************************

  இடம் வாடகைக்கு. வெள்ளத்தையில் Office ஒன்று வாடகைக்கு உண்டு. 550 சதுர அடி. முற்பணம் 3 years. பார்வையிடும் நேரம் திங்கள் முதல் வெள்ளிவரை 11.00 a.m. 5.00 p.m. தொடர்புக்கு: 071 0539549. 

  *************************************************

  தெஹிவளை, 68A, குவாரி வீதியில் 2 அறைகள், பாத்ரூம், சமையலறை கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 4745382, 077 3374055. 

  *************************************************

  வெள்ளவத்தை, (Sinsapa Road) இல் (Room) வாடகைக்கு உண்டு படிக்கின்ற, வேலை பார்க்கின்ற பெண் பிள்ளைகளுக்கு மட்டும். 077 2357014. 

  *************************************************

  தெஹிவளை, கிரகரி வீதியில் நில வீடு 3 அறைகள், 2 பாத்ரூம் தளபாடங்களுடன் வருட வாடகைக்கு விடப்படும். தமிழ் குடு ம்பம் விரும்பத்தக்கது. தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 077 8228632. 

  *************************************************

  தெஹிவளை, கௌடான வீதியில் 2 ஆம் மாடியில் 3 படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள், Pantry Kitchen, Hall உடன்கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 011 2733245. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Arpico ற்கு அருகா மையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. 077 3577430. 

  *************************************************

  228– 1/1, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 12 இல் 2 Rooms, Hall, Kitchen, Dining Hall, Bathroom உடன் உள்ள வீடு வாடகைக்கு. மாத வாடகை 30,000/= திங்கட்கிழமை பார்வையிட முடியும். 076 6633058. 

  *************************************************

  வத்தளையில் 8500 – 5000 – 3000 சதுர அடி களஞ்சியசாலை வாடகைக்கு. Office வெயிட் பிரிட்ஜ் பாரம் நிறுக்கும் தராசு, லோடிங், அன்லோடிங் பேல், வாகனத் தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன் வாடகைக்கு. 011 2930316, 071 4477021., 

  *************************************************

  ரஜமல்வத்தை, கொழும்பு 15 இல் மூன்று மாடி வீடு இரண்டு வருட வாடகைக்கு விடப்படும். 80,000/= ரூபாவுக்கு மேல். தொடர்பு கொள்ளவும். தரகர் வேண்டாம். 077 1706943, 077 1884652. 

  *************************************************

  வெள்ளவத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடு கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 077 3693946, 071 4447798. 

  *************************************************

  வெள்ளவத்தை, ஹம்டன் வீதியில் மூன்று அறைகளைக் கொண்ட அதி சொகுசு வீடு (1370 sq.ft) தின, வாராந்த அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 5150410. 

  *************************************************

  வெள்ளவத்தை, கொலிங்வூட் பிளேஸில் 3 அறைகள் கொண்ட வீடு தளபாடங்களுடன் 3 மாதங்களுக்கு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 0616014. 

  ************************************************

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான சூழலில் எல்லா வசதிகளுடனும் கூடிய பெண்க ளுக்கான அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 7497187, 077 1180562. 

  *************************************************

  வெள்ளவத்தை, பொலிஸுக்கு அருகா மையில் Fully Furnished House for Rent (Ground Floor) with all Kitchen things. TV, Fridge, விசாலமான Bedroom 1, Bathrooms 2, Hall, Kitchen and Balcony மிகவும் சுத்தமான,  பாதுகாப்பான வீடு எனவே சிகிச்சைக்காக வருபவர்களுக்கு மிகவும் பொருத்தமானது பிரதீப் 077 1928628. 

  *************************************************

  Wellawatte, Arpico Supermarket இற்கு அருகில் ராஜசிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்களில் தனி வீடு Apartment என்பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வசதிகளுடன் (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோ ருக்கு ஏற்றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  *************************************************

  நீர்கொழும்பு, கட்டுவ சிறைச்சாலை வீதி யில் முதலாம் ஒழுங்கையில் இல. 03 இல் அமைந்துள்ள 2 மாடி வீடு, சகல வீட்டு தளபாடங்களுடன் மாதாந்த வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கப்படும். தொடர்பு கொள்ளவும்: 077 8884336.

   *************************************************

  கொழும்பு – 06 இல் பகுதியளவில் தளபா டமிடப்பட்ட 2 ஆம் மாடியில் அமைந்து ள்ள 3 படுக்கையறைகள், இணைந்த குளியலறைகளுடன், ஹோல், சமைய லறை, உணவறை மற்றும் வாகனத் தரிப்பி டம் கொண்ட தனியார் வீடு வாடகைக்கு. 85,000/=. 077 3056277.

  *************************************************

  தெஹிவளை நகரில் காலி வீதிக்கு 200 M தொலைவில் 2 பெரிய படுக்கையறைகள், பெரிய ஹோல், பென்ரி, பெல்கனி, ப்ரவுன் சீமேந்து 2 அறைகள், நடுப்பகுதி முற்றாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. குளியலறை, மிகவும் பாதுகாப்பான சூழலில். வாடகை 35,000/=. ஒரு வருட முற்பணம். 077 8812794.

  *************************************************

  Avissawella Road Wellampitiya இல் புதிதாக கட்டப்பட்ட கடை, வீடும் உண்டு. வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு: 077 9944665.

  *************************************************

  கொட்டாஞ்சேனை, பெராமுல்லையில் வீடு வாடகைக்கு உண்டு 15,000/=. 1 வருட முற்பணம். கொட்டாஞ்சேனையில் 2 ஆம் மாடியில் வீடு வாடகைக்கு 30,000/=. 2 வருட முற்பணம். (No Car Parking) 2 ஆம் மாடி ஏறுபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். சுமித்ரா மாவத்தை (Billing Waththa) யில் குத்தகைக்கு உள்ளது. 6 – 8 இலட்சத்திற்கு வீடுகள் உள்ளது. கிம்புலாஎலயில் வீடு குத்தகைக்கு உள்ளது. 8 – 10 இலட்சத்திற்கு அவசரமாக தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். தரகர்: 076 6657107.

  *************************************************

  வெள்ளவத்தையில் மாணவர்கள்/ வேலை செய்யும் இருவருக்கு (பெண்கள் மட்டும்) ஒரு தனியறை, சமையலறை, குளியலறை என்பவற்றுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6167348. 

  *************************************************

  தெஹிவளை சந்திக்கு அருகாமையில் இரண்டு அறைகளையும் ஏனைய வசதிக ளையும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 078 6201379. (உரிமையாளருடன் சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும்) 

  *************************************************

  வவுனியா சின்ன புதுக்குளம் ராணி ரைஸ் மில்லுக்கு அருகாமையில் 3  அறைகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 071 8196963. 

  *************************************************

  The Emperor 75A, Galle Road, Colombo 3 இல் 8 ஆவது மாடியில் இரண்டு அறைகள், இரண்டு Bathroom கூடிய Fully Furnished வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 235,000 (USD 1600) தொடர்புக்கு: 0777 587303. 

  *************************************************

  Sri Vihara Mawatha, Pamankade Windsor Park Keels Scheme இல் சகல வசதிகளுடனும் கூடிய தனி வீடு வாடகைக்கு உண்டு. இர ண்டு வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகன தரிப்பிட வசதியுண்டு. மாதாந்த வாடகை 60,000/=. (Negotiable) தொடர்புக்கு: 0777 587303. 

  *************************************************

  வெள்ளவத்தை, 164/13, W.A. Silva Mawatha யில் 2 Room, Fully Tiles, New House வாடகைக்கு. உடன் பணத் தேவைக்காக முற்பணம் 25 இலட்சம். மாதாந்தம் 10,000/= ஆயிரம் (Negotiable) 077 1615010, 0777 489943. (குத்தகைக்கு கொடுக்கப்படும்)

  *************************************************

  1,2,3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழு ம்பு 3,4,6 மற்றும் தெஹிவளையில் தொடர்பு களுக்கு: 077 3434631, 077 4674576.

  *************************************************

  தெஹிவளை கவுடான சமஹிமாவத்தையில் No 16B கீழ்மாடி வீடு இரண்டு அறைகள், இரண்டு பாத்ரூம், முற்றாக டைல்ஸ் பதித்தது. வாடகைக்கு. ஹாஜிபாறூக் 075 4080049/ 072 9115160.

  *************************************************

  மட்டக்களப்பு திருமலை வீதியில் Food City க்கு அண்மையில் குளிரூட்டி அறைக ளுடன், 10 படுக்கை அறைகள் வீட்டுத் தளபாடங்களுடன் வாகனத்தரிப்பிட வசதி கொண்ட மாடி வீடு மாதாந்த வாட கைக்கு, இரு வருட குத்தகைக்கு வழங்க ப்படவுள்ளது. 077 6789035/ 077 9775050.

  *************************************************

  தெஹிவளை இனிசியம் வீதியில் அமைந்துள்ள தொடர்மாடியில் 1 ஆம் தளத்தில் 3 படுக்கையறை, 2 குளியலறை, சமையலறை, தனிப்பட்ட வாகனத் தரிப்பிடம் உள்ளடங்கிய வீடு வாடகைக்கு உண்டு. 071 8459125.

   *************************************************

  மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் (டயலொக் கொம்பனிக்கண்மையில்) மூன்று அறைகளையும் சகல வசதிகளையும் உள்ளடக்கிய மாடிவீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகொள்ள: 077 8982180/ 075 8325493.

  *************************************************

  நாள், கிழமை அடிப்படையில் மட்டும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய காலி வீதிக்கு அருகாமையில் அறை வாடகைக்கு. அனைத்து வசதிகளுடன் தனி வழி பாதை, அமைதியான இடத்தில். தொடர்பு: 077 3900161.

   *************************************************

  இரு பெண்கள் தங்கக்கூடிய அறை வாடகைக்கு உண்டு. Saranankara Road, Dehiwala. தொடர்புக்கு: 077 4687108.

  *************************************************

  தெஹிவளை காலி வீதிக்கருகாமையில் தளபாட வசதிகளுடன் A/C எபாட்மன்ட் நாள், கிழமை, மாதம் மற்றும் வருட வாட கைக்கும் கவுடான அத்திடியவில் கிரவ்ன்(f) பிலோர்இ 1st (f)பிலோர், 2nd (f)பிலோர், 3rd (f) பிலோர் 4 th பிலோர் வீடுகள் வாடகைக்கும், மற்றும் கிருலப்பனை ரோயல் இன்ஸ்டியுட் அருகாமையில் 3 Rooms, 3 Bathrooms உடன் வீடு வாடகைக்கும், மேலும் வருட வாடகைக்கு வீடுகளும் உண்டு. தொடர்பு: ஸவாஹிர்: 077 7788621/ 075 0347640. மில்ஹான் 077 7488465. 

  *************************************************

  வெள்ளவத்தை 42nd Lane இல் 3 Bedrooms, House, Fully Furnished A/C, TV, Fridge, Washing Machine, போன்ற வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோ ருக்கு ஏற்றது. 075 0106816.

  *************************************************

  வெள்ளவத்தை Vihara Lane (IFS) இற்கு அருகாமையில் படிக்கும், வேலைசெய்யும் பெண்களுக்கு உணவுடன் கூடிய தனி (Room, Sharing Room) உண்டு. 077 4664799/ 072 7336233.  

  *************************************************

  தெஹிவளையில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 attached Bathrooms, Toilet, Fully Tiled, Pantry Cupboard உடன் Luxury வீடு வாடகைக்கு உண்டு. 0777 423532, 077 7999361. 

  *************************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும்/வேலை செய்யும் ஆண்களுக்கு அனைத்து வசதிகளுடன்  தனி Rooms, Sharing Room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு 0777423532,0777999361.

  *************************************************

  இரத்மலானை பிரதேசத்தில் காலி வீதியில் ஆண்களுக்கான தனியறை தங்குமிட வசதியும் தெஹிவளை காலி வீதியில் பகிர்ந்து தங்குமிடமும் உண்டு. உடன் அழையுங்கள். 011 5299302, 077 3944583.

    *************************************************

  ஆண்கள் விடுதி திம்பிரிகசயாய சகல வசதிகளுடன் நல்ல சுற்றாடல். வேலை செய்பவர்கள், மாணவர்கள் மட்டும். Colombo and Open University க்கு அண்மை யில். விபரங்கள். தொடர்பு தொ.பேசி: 011 2055804.

     *************************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேஸில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, (1Hot water) தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. (No Lift) 0770535539.

  *************************************************

  Wellawatte Manning Place இல் கடை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8730707, 011 2712846.

  *************************************************

  வெள்ளவத்தை Arpico விற்கு அருகில் பெண் மாணவிகளுக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான விடுதி வசதி. 3 நேர உணவுடன் ஏனைய தேவைகளும் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: 077 0305575. 

  *************************************************

  வெள்ளவத்தையில் பெண்பிள்ளை தங்குவ தற்கான அறை ஒன்று வாடகைக்குண்டு. (சமையல் வசதி உண்டு) தொடர்பு: 077 5407729.

  *************************************************

  வெள்ளவத்தையில் றோஹினி வீதியில் Apartment இல் Attached Bathroom உடன் ஒரு அறையும், Common Bathroom உடன் இரண்டு அறைகளும் வாடகைக்கு உண்டு. ஆண்களுக்கு மட்டும். 077 3432422.

  *************************************************

  வெள்ளவத்தையில் அறை ஒன்று Parking வசதியுடன் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 4144446. Armour Street இல் வீடு வாடகைக்கு உண்டு.  

   *************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேசில் 2 ஆம் மாடியில் 3 Bedroom வீடு வாடகைக்கு உண்டு. No brokers. தொடர்பு: 077 7341522.

  *************************************************

  வெள்ளவத்தை பெரேரா லேனில் பெண் பிள்ளைகளுக்கு Room வாடகைக்கு உண்டு. படிக்கும், வேலைபார்க்கும், வெளிநாடு செல்ல இருப்போருக்கு மட்டும். சமையல் வசதி இல்லை. தொடர்பு: 075 7543991.

  *************************************************

  வெள்ளவத்தையில் நல்ல பாதுகாப்பான வீட்டில் அறை ஒன்று வாடகைக்கு உள்ளது. தனி வழி பாதையுடன் உள்ளது. படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் மட்டும் விரும்பத்தக்கது. 076 5423469.

  *************************************************

  தெஹிவளை சந்தியில் சுபோதாராம வீதியில் இரண்டு அறைகள், சமையலறை, குளியலறையுடன் கூடிய மேல் வீடு வாடகைக்குண்டு. வாடகை மாதம் 25,000/=. 10 மாத முற்பணம். தொடர்பு: 077 7615744.

   *************************************************

  2016-09-26 15:59:23

  வாடகைக்கு I - 25-09-2016