• பொது வேலைவாய்ப்பு I - 25-09-2016

  துண்டுபிரசுரம் (Hand Bill) கொடுப்பதற்கு ஆட்கள் தேவை. சிறப்பாக வேலை செய்வதற்கு நாள் ஒன்றிற்கு 1000/= க்கு மேல் உழைக்கலாம். நேரில் வரவும். 203, Layards Broadway, Grandpass. Tel: 077 7633282.

  ******************************************************

  கொழும்பில் அமைந்திருக்கும் பிரபல ஹாட்வெயார் கம்பனியொன்றிற்கு களஞ்சி யசாலை பொறுப்பாளர்கள் தேவை. கவர்ச் சிகரமான சம்பளம் வழங்கப்படும். தங்கு மிட வசதியுண்டு. தொடர்புக்கு: 071 4376163. 

  ******************************************************

  கொழும்பில் அமைந்திருக்கும் பிரபல Hardware கம்பனியொன்றின் களஞ்சிய சாலைக்கு பாரம் ஏற்றி, இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி மற்றும் OT யுமுண்டு. தொடர்புகளுக்கு: 071 5324569, 071 4114782, 071 4376163. 

   ******************************************************

  கொழும்பில் புத்தகசாலைக்கு Stores Helpers தேவை. உணவு, தங்குமிட வசதிகளுடன் தகுந்த சம்பளம். தொடர்புக்கு: 077 6125145.

  ******************************************************

  பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள எங்கள் நிறுவனத்திற்கு வயது 18 பூர்த்தி யான ஆண்கள், பெண்கள் நிரந்தர வேலை க்கு உடனடியாகத் தேவை. மாத சம்பளம் 30000/=. மூன்று நேர உணவும் 90/=. மற்றும் இலவச தங்குமிட வசதி. 0777 772847, 011 5504042. 

  ******************************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/=. OT 2 hrs. (Per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 077 1565445, 077 3600581. No. 72, Maha Vidyalaya Mawatha, Colombo 13.

  ******************************************************

  புறக்கோட்டையிலுள்ள கடையொன்றிற்கு ஆண் வேலையாட்கள் தேவை. தொடர்பு: 077 7393990.

  ******************************************************

  அரச நிதி நிறுவனத்தில் அதிகூடிய வருமா னத்துடன் கொழும்பை அண்டிய பிரதேச ங்களில் தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. வயது 18 – 50. தகைமை O/L கணிதம் உட்பட 6 பாடங்கள். 077 2612333.

  ******************************************************

  கொழும்பு – 13 இல் அமைந்துள்ள எமது அச்சகத்திற்கு Plate Maker, Machine Helper (ஆண்கள்) உடனடியாக தேவை. தொட ர்புகளுக்கு: 011 2542430, 071 9259008. 

  ******************************************************

  நாள், கிழமை, மாதம் 1000/=– 1500/=. தொழில் அடிப்படையில் தங்குமிடம், சாப்பாடு இலவசம். 18– 50 வயது ஆண்/ பெண். வயதுக்கு ஏற்ப தொழில். எல்லா பிரதேசங்களிலும் ஆள்சேர்ப்பு. பெயின்ட், கம், தேங்காய் பால்மா, மெட்ரஸ், ஈயம், பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்ற தொழிற்சா லைகளில் வெற்றிடங்கள் குறைவாக இருப்பதால் அழைப்புக்கு முந்துங்கள். 076 6567150, 076 6235152. No. 88, ஆர்பிகோ சுப்பர் சென்டர் ஹெந்தளை, வத்தளை. 072 2467945.

  ******************************************************

  சாப்பாடு இலவசம். போடிங் இலவசம். நாள் சம்பளம் 1600/= (with OT) வரும் நாளிலேயே வேலைவாய்ப்பு. 076 6235152, 076 6567150, 076 5587807, 076 5715255. 

  ******************************************************

  கொழும்பு 12 இல் இயங்கிவரும் பிரபல டைல்ஸ் நிறுவனம் ஒன்றின் (Store) களஞ் சியசாலையில் வேலை செய்ய வேலை யாட்கள் தேவை. சம்பளம் நாள் ஒன்றிற்கு 1000/= வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 072 2352522, 071 3723791. 

  ******************************************************

  கடை வேலைக்கு ஆட்கள் தேவை. சேல்ஸ் மேன், சுவீட் மேக்கர், சோர்ட்டீஸ் மேக்கர் ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். தகுந்த சம்பளமும் வழங்கப்படும். 077 0533363, 077 4299600. Colombo

  ******************************************************

  இதோ நாடு முழுவதும் இயங்கிவரும் எமது ஜேம், கோடியல், சொக்லெட், தேயிலை, Sim Card, கையுறை, தயாரிப்பு/ லேபல்/ பொதியிடல் போன்ற பிரிவுக்கும் தொடர்மாடி கட்டட மேசன், மேசன் உதவியாளர்கள், Painter, Cleaner போன்ற துறைமுக/ விமான நிலையத்தில் வேலை செய்ய, Hotel களில் Room boy, Kitchen Helper, Cook போன்ற வெற்றிடங்களுக்கு வயது 18– 55. ஆண்/ பெண் இருபாலாரும். உணவு, தங்குமிட வசதி, நாள் சம்பளம் 1500/=, மாதச் சம்பளம் 15,000/=– 35,000/=. Tel.  077 8177017. No. 4/C, பஸ் தரிப்பிடம், ஹட்டன்.

  ******************************************************

  வத்தளையில் அமைந்துள்ள Hardware நிறுவனத்திற்கு கொழும்புக்கு அருகா மையில் வசிக்கும் A/L முடித்த Computer சாதாரண அனுபவமுள்ள, வயது 20– 30 க்குள் ஆண்கள் தேவை. 17/19B, I st Lane, Negombo Road, Oliyamulla, Wattala. Phones: 077 3930800, 0777 688417. 

  ******************************************************

  கேகாலை மாவட்டம், மாவனெல்லையில் இயங்கும் ஒரு நிறுவனத்திற்கு கீழ்வரும் வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்ப டுகின்றனர். 1) வாகனச் சாரதிகள் 2) ஜெனரல் ஹெல்பர் (ஆண்/ பெண்) 3) சமையல் வேலைக்கு (ஆண்/ பெண்) சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொலைபேசி: 077 3152043, 076 8285528. 

  ******************************************************

  உங்களுக்கு ஏற்ற தொழிலை நாம் பெற்றுத் தருகின்றோம். நமது நாட்டில் இயங்கிவரும் பிரசித்திபெற்ற ஜேம், பிஸ்கட், கோடியல், சொக்லெட், பால்மா, சொசேஜஸ், பொலி தீன், கையுறை, பிளாஸ்டிக் போன்ற தயா ரிப்பு நிறுவனங்களில் லேபல், பொதியிடல், தயாரிப்பு, Loading & Unloading, Driving, Sales Rep., Security, Supervisor, Clerk, QC, Cleaners, Asst. Manager உடன் தேவை. வயது 18– 55. இருபாலாரும் தேவை. சம்பளம் 15,000/=– 30,000/= வரை. தொழில் அடிப்படையில். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 5052239. No. 4/C, பஸ் தரிப்பிடம், ஹட்டன்.

  ******************************************************

  நாள், கிழமை, மாதச் சம்பளம். 18– 55. ஆண்/ பெண். வயதுக்கு ஏற்ப தொழில். 35,000/=– 45,000/= சம்பளம். சகல பிரதேசத்தில் இருந்தும் அழைக்கலாம். தொட்டலங்க, பேலிய கொட, மட்டக்குளி, கடுவெல, வத்தளை, மீரிகம, நிட்டம்புவ, பஸ்யால, மாதம்பே, மொறட்டுவ, பாணந்துறை. தொழிற்சாலைகளில் உற்பத்தி, பொதி யிடல் பிரிவுகளுக்கு நண்பர்கள், தம்பதியினர் வரும் அன்றே ஒரே இடத்தில். தங்குமிடம், சாப்பாடு இலவசம். உடன் அழைக்க: 076 9305146, 077 4569222. No. 88, ஹெந்தளை, வத்தளை.

  ******************************************************

  Kubukgata Farms Kubukgata Kurunegala உடனடி வேலைவாய்ப்பு. சம்பளம் மாதாந்தம் 25,000/=. உணவு, தங்குமிட வசதி இலவசம். தொடர்புக்கு: 078 9141744. 

  ******************************************************

  எமது நாட்டின் தலைநகரான கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிளினிங், கேட்டரிங், லொன்றி, கிச்சன் போன்ற பகுதிகளுக்கு ஆண், பெண் இருபாலாரும் தேவை. முற்கொடுப்பனவு 25,000/= – 30,000/= வரை. மூன்று (3) மாதங்களின் பின்னர் நிரந்தரமாக்கப்படும். 45,000/= – 75,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வயது எல்லை 18 – 40 வரை 137/9, B.O.I Kandy Road, Nittambuwa. 072 2231518, 071 9215892, 072 2467945.

  ******************************************************

  சிலாபத்தில் உள்ள பண்ணை ஒன்றிற்கு ஆண்/ பெண் இருபாலாரும் வேலை செய்யக்கூடிய குடும்பம் தேவை. சாரதிப்ப த்திரம் விசேடமானது. 072 3267008, 077 6270085.

  ******************************************************

  நாள் சம்பளம். ஐஸ்கிரீம், பிஸ்கட், ஜேம் ஆகிய தொழிற்சாலைக்கு எல்லா செக்ஸ னுக்கும் One day நாள் சம்பளம் 1600/= (with OT) Tel. 072 2467943, 072 2467945, 077 6363156, 076 9305146. 

  ******************************************************

  பொதியிடல் வேலைக்கு பெண்கள் தேவை. சம்பளம்+ உணவு+ கொமிசன். தொடர்பு இலக்கங்கள்: 071 1176272, 011 2444741. No. 117, நிவ்மோர் ஸ்ட்ரீட், கொழும்பு 12.

  ******************************************************

  பொய் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உண்மையான வார்த்தை எங்க ளிடம் மாத்திரமே. நாள் சம்பளம் 1600 (with OT) உணவு, தங்குமிடம் இலவசம். 17– 60. ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. நாள் சம்பளம், கிழமை சம்பளம் உண்டு. வருகை  தரும் நாளிலேயே வேலைவாய்ப்பு. 110/05, மெயின் ரோட், மருதானை. 076 5715235, 077 5977259, 076 5715244. 

  ******************************************************

  நண்பர்களே இன்று வேலை தேடி அலைய தேவையில்லை. குறைந்த உழைப்புக்கு கூடிய வருமானம் ஈட்டிக் கொள்ள லாம். புதிதாக திறக்கப்படும் எமது தொழிற்சாலைக்கு ஆண், பெண் இருபா லாரும் களஞ்சியப்படுத்தல் பிரிவுகளுக்கு (நாள் சம்பளம் 1500/=) கிழமை சம்பளம், மாத சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம், ஆடை முற்றிலும் இலவசம். 6 மாத காலம் தொடர்ந்து நீங்கள் வேலை செய்தால் சம்பளத்திற்கு மேலதிகமாக (25,000/=) போனஸ் வழங்கப்படும். விண்ணப்பங்களுக்கு முந்துங்கள். உடனடியாக தொடர்பு கொள்ளவும். (முன் அனுபவம் தேவையில்லை) 138/5, Kandy Road, Pasyala. 072 3896106, 077 6363156, 072 2467943.

  ******************************************************

  விமான நிலையம், லொன்றி, கிளீனிங், கேட்டரிங், கார்கோ வேலைவாய்ப்புக்கு. 35,000/=– 75,000/= சம்பளத்திற்கு வேலை வாய்ப்பு. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். வேலைவாய்ப்புக்கள் 15 உள்ளன. 072 2231518, 071 9215892, 072 2467943. 

  ******************************************************

  ஏமாறாதீர்கள் 2000/= 3000/= கேட்கும் தொழிற்சாலைகளிற்கு பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். நம்பிக்கையுள்ள வேலை வாய்ப்புக்கான தொழில் நிமித்தம் (1400–1600) லேபல், பெக்கிங் ஆகிய பிரிவுகளுக்கு ஆண், பெண் 18- – 60, தினம், கிழமை, மாத சம்பளம். குறைந்த விலையில் உணவு, தங்குமிடம் (சவர்க்காரம், ஜேம், நூடில்ஸ், ஐஸ்கிறீம்) No. 180/5, Kandy Road, Kiribathgoda, 076 5652386, 076 9305146, 072 2467943.

  ******************************************************

  077 5409908. பொய்யான விலாசத்தைக் கொண்ட விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். தொழிற்சாலைகளில் லேபல், பொதியிடல், தயாரிப்பு, களஞ்சியப்பிரிவு,  Loading and unloading, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மேற்பார்வையாளர்கள், கணக்காளர், QC, Clerk, கனரக / மென்ரக சாரதிகள், உதவியாளர்கள், மேசன்மார்கள் மற்றும் Hotel களில் Room Boy, Steward, Cook, Kitchen – Helpers, Receptionist பிரிவுகளுக்கு வேலையாட்கள் தேவை. வயது 18 – 55. இருபாலாரும் தேவை. சம்பளம் 18,000/= – 45,000/= வரை. தொழிலடிப்படையில் உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: No. 07, 1st floor, Bus Stand, Hambanthota.

  ******************************************************

  Wanted Building site Supervisor with experience in Construction. Call: 077 7306770. Sumi International (Pvt) Ltd, 105B, Saranankara Road, Kalubowila, Dehiwela.

  ******************************************************

  பாமஸிட் லைசன் உள்ள பாமஸிட் (Pharmacist) ஒருவர் தேவை. தொடர்பு: 077 3681233.

   ******************************************************

  தும்பு தொழிற்சாலை ஒன்றிற்கும் தோட்டம் ஒன்றிற்கும் வேலை செய்வதற்கு குடும்ப ங்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. 072 4418568, 071 8606763.

  ******************************************************

  நாள், கிழமை, மாதம் சம்பளம். 18 – 55. ஆண், பெண் வயதுக்கு ஏற்ப தொழில். 35,000/= – 45,000/= சம்பளம். சகல பிரதேசத்தில் இருந்தும் அழைக்கலாம். தொட்டலங்க, பேலியகொடை, மட்டக்குளி, கடுவலை, வத்தளை, மீரிகம, நிட்டம்புவ, பஸ்யால, மாதம்பை, மொறட்டுவ, பாணந்துறை தொழிற்சாலைகளில் உற்பத்தி, பொதியிடல் பிரிவுகளுக்கு நண்பர்கள், தம்பதியினர் வரும் அன்றே ஒரே இடத்தில் தங்குமிடம், சாப்பாடு இலவசம். உடன் அழைக்க: 076 9305146, 077 4569222. No. 88, ஹெந்தலை, வத்தளை. 072 2467945.

  ******************************************************

  கொழும்பு – 11 இல் கடையொன்றிற்கு ஆண் வேலையாட்கள் தேவை. சம்பளம் 20,000/=க்கு மேல். தமிழ் / முஸ்லிம் மட்டும். வயது 20 – 35. அனுபவமுள்ளவர்களுக்கு போனஸ் கொடுப்பனவும் வழங்கப்படும். விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 077 7414157.

  ******************************************************

  சுத்திகரிப்பிற்காக எமது நிறுவனத்திற்கு பயிற்றப்பட்ட / பகுதியளவில் பயிற்ற ப்பட்ட அலுமினியம் பப்ரிகேடர்ஸ் மற்றும் கொள்ளுப்பிட்டி கட்டடம் ஒன்றில் சுத்திகரி ப்பிற்காக ஆண் / பெண் வேலையாட்கள் தேவை. நாள் சம்பளம். 077 7861459.

  ******************************************************

  ஆமர் வீதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் ஒன்றுக்கு உதவியாளர்கள் (Helpers) தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். அனுபவமில்லாதவர்களும் தொடர்பு கொள்ளலாம். கிழமை நாட்களில் மட்டும் தொடர்பு: Raiwin Hardware – 077 7977984.

  ******************************************************

  077 8430179. எமது முன்னணி நிறுவன த்திற்கு எழுதுவினைஞர்கள் (Clerk) உடனடியாக ஆட்கள் தேவை. இம்முறை A/L பரீட்சைக்குத் தோற்றியவர்களிலிருந்து சிங்களம் பேசக்கூடிய தமிழ் யுவதிகள். வயது 35 வரை. திருமணமாகாதவர்கள் தேவை. 15,000/= வரை சம்பளம். ஜா – எல, தெஹிவளை, மருதானை, களனி, இரத்தினபுரி, கடவத்தை, கடுவெல, தலவாக்கலை, அவிசாவளை, மாத்தளை போன்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. தனியார் வகுப்பிற்கு செல்லாதவர்கள் தொடர்பு கொள்ளவும். 077 7882417 / 077 7999159. No. 137 ½ , கொழும்பு வீதி, கேகாலை.

  ******************************************************

  விரும்பிய வேலையையும் தேவை யான சம்பளத்தையும் பெற பல வேலை வாய்ப்புகள் உள்ளன. ஜேம், கோடியல், பால்மா, பிஸ்கட் போன்ற உற்பத்தி நிறுவ னங்களில் உற்பத்தி, லேபல், பொதியிடல் போன்ற வேலைவாய்ப்புகள் கைவசம் உள்ளன. அதுமட்டுமல்லாமல் O/L மற்றும் A/L தகுதியுடையவர்களுக்கும் Supervisor, QC, Clerk போன்ற தொழில்களும் உண்டு. 18 – 45 வயதிற்குட்பட்ட ஆண், பெண் விரும்பப்படுவர். சம்பளம் 20,000/= – 40,000/= வரை. உணவு, தங்குமிடம் தொழிலடிப்படையில் பேசி தீர்மானிக்கப்படும். மேலதிக விபரங்க ளுக்கு: 077 2435133. இல.435, பவுண்டன் பிளாஸா, மருதானை.

  ******************************************************

  2000/=, 3000/= பணம் கட்டி ஏமாறாதீர்கள். நாள், கிழமை, மாத சம்பளம், மிக பிரசித்திபெற்ற தொழிற்சாலைகளின் லேபல், பெக்கிங், பிரிவுகளில் வத்தளை தொட்டலங்க, மருதானை, ஏக்கல, ஜா– எல, வெல்லம்பிட்டி, நிட்டம்புவ, மீரிகம. சவர்க்காரம், பிஸ்கட், கம், ஜேம், தேங்காய் பால்மா, சோசேஜஸ் (16 – 50) ஆண், பெண்  நண்பர்கள் வரும் நாளிலே வேலைவாய்ப்பு No.88, Hendala Wattala, 077 1093766, 072 2231516, 072 2467945.

  ******************************************************

  நுவரெலியா நகரத்தில் ஹாவா எலிய பிரதேசத்தில் அமைந்துள்ள Supermarket ஒன்றிற்கு ஆண், பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் விரும்பத்தக்கதாக பேசி தீர்மானிக்கப்படும். ஆண் வேலையாட்க ளுக்கு உணவு, தங்குமிட வசதி உண்டு. நுவரெலியா பிரதேசத்தில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. வயது 22 – 45. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 072 8888843.  

  ******************************************************

  கல்வி கற்ற, கற்காத இளைஞர் யுவதிக ளுக்கு பாதுகாப்பான தங்குமிட, உணவு வசதியுடன் தொழில்வாய்ப்பு பெற்றுத்த ரப்படும். வாகன சாரதிகள், சாரதி உதவியா ளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், விமான நிலையம் / துறைமுகம் மேசன், உதவியாளர்கள் மற்றும் ஐஸ், ஜேம், பிஸ்கட், பால்மா, கையுறை தயாரிக்கும் தொழிற் சாலைகளுக்கு லேபல், பொதியிடல், தயாரிப்பு. வயது 18 – 55 வரை. ஆண், பெண் இருபாலாரும் தேவை. சம்பளம் கிழமை, மாதம் 25,000/= – 30,000/= வரை சம்பளம். தொடர்பு கொள்க: 077 5995239, 077 6838226. No.103/1, புகையிரத நிலைய பாதை, வவுனியா.

   ******************************************************

  077 8430179. புதிய புதிய, ஓரிரு கிளைக்கா ரியலயங்களை கொண்டு நடத்தும் தொழிற்சாலைகளுக்கு 1000/= கட்டி ஏமாற வேண்டாம். நாடளாவிய ரீதியில் பல கிளைகளைக் கொண்டு இயங்கும் எம்முடன் இணைந்து பல தொழிலை பெறலாம். தொழிற்சாலைகள் (ஜேம், ஆடை, பால்மா, கையுறை, பொலித்தீன்) துறைமுகம் / விமானநிலையம், டிரைவிங், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மேசன், மேசன் ஹெல்பர், கார்பன்டர், வெல்டிங், இலக்ரிசியன் மற்றும் Eaducation Vacancy (Clerk, Customer Care, Supervisor, QC) வயது 17 – 60 (நாள், கிழமை, மாதச் சம்பளம்) (1000/=, 1300/=, 1500). உணவு, தங்குமிடம் உண்டு. No. 435, Fountain Plaza, Maradana.

  ******************************************************

  நாடு பூராகவும் சிறந்த வேலைவாய்ப்பு. பிரபல ஜேம், பிஸ்கட், வாசனைத் திரவிய ங்கள், கையுறை, டயர், பால்மா, நூடில்ஸ் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு துறைகளுக்கு கனரக / மெனரக வாகன சாரதிகள், சாரதி உதவியாளர்கள், ஹோட்டல்களில் Room Boy, Kitchen – Helpers, Cook, Steward, மேசன், மேசன் உதவியாளர்கள் போன்ற துறைக்கு ஆட்கள் தேவை. 18 – 55. ஆண், பெண் இருபாலாரும் தேவை. சம்பளம் 18,000/= – 45,000/= தொழிலடிப்படையில். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 7964062 / 077 7882417. No. 11/A/1/1/D, உதயராஜ மாவத்தை, பதுளை.

  ******************************************************

  அனைவருக்கும் வீட்டிலிருந்தவாறே தொழில்வாய்ப்பு. கல்வி கற்கும் மாண வர்கள், இல்லத்தரசிகள் மேலும் வேலை தேடுவோருக்கு மிகச்சிறந்த வாய்ப்பு. இப்பொழுதே பதிவு செய்து கொள்ளுங்கள். தொடர்புகளுக்கு: 076 9763273, 076 9777943. இணையதளம்: www.datamanlanka.com

  ******************************************************

  நெடுநாள் கனவை நிறைவேற்ற எம்முடன் இணையுங்கள். பிரபல தொழிற்சாலைகளில் லேபல், பொதியிடல், தயாரிப்பு மற்றும் Nursing, Supervisor, Clerk, QC, Manager, Asst. Manager, Security, Machine Operator, Kitchen Helper போன்ற துறைகளுக்கு வயது 18– 50 வரை. ஆண்/ பெண் இருபா லாரும் தேவை. சம்பளம் 18,000/=– 55,000/= வரை. தொழில் அடிப்படையில் உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 4805891. No. C/37, பொருளாதார மையம், உடபுஸல்லாவ பாதை, நுவரெலியா.மேசன், லேபர் தேவை. தொடர்புக்கு: 076 9617128. 

  ******************************************************

  இரத்மலானையில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு தேநீர் தயாரிப்பதற்கும் கிளீனிங் வேலைக்கும் பெண்/ ஆண் ஒருவர் தேவை. நல்ல சம்பளம் தரப்படும். No. 50, 4 th Cross Lane, Borupana Road, Ratmalana. Mobile: 0777 668039. 

  ******************************************************

  நம் நாடு பூராகவும் உள்ள தொழிற்சா லைகளில் லேபல் பொதியிடல், தயாரிப்பு, களஞ்சிய பிரிவு, பாதுகாப்பு உத்தி யோகத்தர்கள், மேற்பார்வையாளர்கள், கணக்காளர், QC, Clerk, கனரக/ மென்ரக சாரதிகள், உதவியாளர்கள், மேசன்மார்கள் மற்றும் Hotel களில் Room boy, Steward, Cook, Kitchen Helper போன்ற பிரிவுகளுக்கு தொழில் வெற்றிடம். வயது 18– 55 ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. சம்பளம் 18,000/=– 46,000/= வரை. தொழில் அடிப்படையில். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 8463027. No. 86/3, பஸ் தரிப்பிடம் மேல் மாடி, நாவலப்பிட்டி.

  ******************************************************

  திவுலப்பிட்டிய புரொய்லர் கோழி பண்ணைக்கு வேலை செய்ய தம்பதிகள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். ரூ. 30,000/= தொடக்கம். 076 7299070, 076 7299033. 

  ******************************************************

  ஹாட்வெயார் பொருட்கள் விநியோகிக்கும் நிலையத்திற்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதியுள்ளது. சம்பளம் ரூ. 30,000/=. Tel. 077 1720222, 077 9764827. 

  ******************************************************

  வத்தளை, மாபோலையில் அமைந்துள்ள அலுவலகமொன்றுக்கு அலுவலக உதவியாட்கள் தேவை. 0777 266776. 

  ******************************************************

  திவுலப்பிட்டியவில் புரொய்லர் கோழி பண்ணைக்கு வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் ரூ. 30,000/= இற்கு மேல். 076 7299070, 076 7299033. 

  ******************************************************

  மெஷின் பாஸ்மார் மற்றும் மேசன் பாஸ்மார் தேவை. நியூ சந்தலி மர வேலை விற்பனை நிலையம், ஹெந்தளை, வத்தளை. 071 4243083, 011 2935785. 

  ******************************************************

  Photo Editing/ Album Making இல் அனுபவமுள்ள ஆண்/ பெண் (18– 30 வயதுவரை) தேவை. உணவு, தங்குமிட வசதிகள் செய்து தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 6050450. 

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு பார் வீதியில் (Bar Road) வெளிச்ச வீட்­டிற்கு அருகில் ஆரம்­பிக்க ப்பட்­டுள்ள விருந்­தினர் தங்­கு­மிட விடு­திக்கும், உண­வ­கத்­திற்கும் நிர்­வாக அலு­வ­லகர் தேவை. 40– 45 வய­திற்கு ட்பட்­ட­வ­ரா­கவும் தமிழ், ஆங்­கில மொழி­களில் பரிச்­ச­ய­மா­ன­வ­ரா­கவும் சமையல் வேலைகள், மேற்­பார்வை, பொருட் கொள்­வ­னவு, வர­வேற்பு உப­ச­ர­ணை­களை கவ­னிக்கக் கூடி­ய­வ­ரா­கவும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: செரோன் 077 2966234. 

  ******************************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. சம்பளம் 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. Tel. 077 1606566, 078 3285940. 

  ******************************************************

  கோழிப் பண்ணை ஒன்றிற்கு அனுபவம் அற்ற குடும்பம் வேலை செய்வதற்கு தேவை. அதிக சம்பளம். எல்லா வசதிகளும் உண்டு. 077 6019754. 

  ******************************************************

  2016-09-26 15:47:36

  பொது வேலைவாய்ப்பு I - 25-09-2016