• மணமகள் தேவை - 18-09-2016

  மலையகம் இந்து கள்ளர் 1972 சுவாதி 8 இல் செவ்வாய் பாவம் 16 அரச உத்தியோக மணமகனுக்கு தகைமையுள்ள மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  கொழும்பை பிறப்பிடமாக BBA படித்த இந்து மணமகனுக்கு படித்த அழகிய மணமகள் தேவை. வயது 26. உயரம் 5’ 9” தொடர்பு கொள்ளவும்: 011 4277453. 

  ***********************************************

  45 வயதுடைய, யாழ். இந்து உயர்குல வங்கி முகாமையாளருக்கு (விவாகரத்துப் பெற்றவர்) மணமகள் தேவை. படம், ஜாத கம் விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்: baravinthan@yahoo.com. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர், 1978, மிருகசீரிடம் 2 இல் செவ்வாய், பாவம் 20, Italy Citizen, Divorced மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1979 கார்த்திகை 4 செவ்வாயில்லை. பாவம் 70 பல்கலை க்கழக விரிவுரையாளருக்கு தகுந்த மணப் பெண்ணை பெற்றோர் தேடுகின்றனர். குறுகிய காலத்தில் விவாகரத்து தொட ர்புக்கு: 0777 840262. 

  ***********************************************

  இந்து மலையகம் 35. சுவாதி துலாம். 5’ 7” வர்த்தகத்துறை சொந்த வீடு உள்ள மண மகனுக்கு பொருத்தமான பெண் தேவை. தொடர்புக்கு: 072 3995669. 

  ***********************************************

  கொழும்பு, ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த உயரம் 5 அடி 5 அங்குலம். வயது 41. மொழி தமிழ். சொந்த வீடு உண்டு. அத்துடன் பஸ் ஒன்றின் பாதி உரிமை யாளரும் ஆவர். O/L சாதாரண தரம் சிங்கள மொழியில் பயின்ற குடும்பத்தில் ஒரே மகன் சாதி பார்க்கப்படமாட்டாது. தற்போது (பைபிளை பின்பற்றுகிறார்கள்) மதப்பற்றுள்ள பெண் ஒருவரை தாயார் தேடுகிறார். தொடர்புக்கு: 071 1235400. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் வசிப்பிடம் கொழும்பு 1980 பாவம் குறைந்த 8 இல் செவ்வாய் London PR Divorced மகனுக்கு அழகிய நற்குணமுள்ள பெண்ணை தாயார் உள்நாடு வெளிநாடுகளில் எதிர்பா ர்க்கிறார். 077 5832828. 

  ***********************************************

  களுத்துறை இந்து உயர் குலத்தைச் சேர்ந்த 36 வயது மணமகனுக்கு பெற்றோர் சிறந்த வரனை எதிர்பார்க்கின்றனர். உயரம் 5’ 3”. Tel. 077 5876919. 

  ***********************************************

  இந்திய வம்சாவளி 34 வயதுடைய தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 077 8217274.

   ***********************************************

  யாழ். இந்து வேளாளர் வயது 36 சொந்தத் தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. (தாரமிழந்த அல்லது விவாகரத்து பெற்றவர்களும் தொடர்பு கொள்ளலாம்). தொடர்பு: 076 9635231, 077 9156550.

  ***********************************************

  திருகோணமலை வண்ணார் இனம் வயது 49 உயரம் 5’ 7” செவ்வாய் இல்லை. நட்சத்திரம் திருவோணம். அரச தொழில். அலுவலக பணியாளர். திருமணமாகாதவர். 43 வயதிற்குட்பட்ட அழகிய, ஒழுக்கமான மணமகள் தேவை. சாதி, மதம் பார்க்கா தவர்கள் தொடர்பு கொள்ளவும். Viber No: 075 8133289.

  ***********************************************

  விஸ்வகுலம் 34 வயது உயரம் 5 அடி 8 அங்குலம் திருவாதிரை நட்சத்திரம். கிரக பாவம் 44 உம் 1 இல் செவ்வாயுள்ள பல்க லைக்கழக விரிவுரையாளராக கடமை யாற்றும் மணமகளுக்கு நற்பண்புகளு டைய தொழில் புரியும் அழகிய மண மகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 5039908.  

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1980, உத்திரட்டாதி, Development Officer, Sri Lanka Divorced மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர், 1986.12.19 பூசம் பாவம் 54 ¼ BSc (Maths) BIT (Moratuwa University) Town Planner ஆக தொழில்புரியும் மணமகனுக்கு சைவம் சாப்பாடு உண் ணும் Doctor, Engineer, Accountant உள்நாடு மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: சாயிநாதன் திருமண சேவை (வெள்ளவத்தை) saainathan.lk@gmail.com 011 2364146, 0777 355428. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1981 பூராடம் 4 ஆம் பாதம் கிரக பாவம் 16 ¾ செவ்வாய் குற்றமற்ற, கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் (Chief Internal Auditor) ஆக பணிபுரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. சாயிநாதன் திருமண சேவை. கொழும்பு 6. Tel. 011 2364146, 0777 355428.  Email: saainathan.lk@gmail.com 

  ***********************************************

  Singapore 1984/ 1985/ 1986– UK: 1983/ 1985– Australia: 1984/ 1985 இல் பிறந்த வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ***********************************************

  யாழ். Christian RC வேளாளர் 1984, Lawyer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தே வை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com

  ***********************************************

  யாழ். இந்து கோவியர் 1985, உத்தரட்டாதி, Contractor, Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1983, அனுசம், Trashman Course, Switzerland Citizen  மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  ***********************************************

  முக்குலத்தைச் சேர்ந்த கொழும்பைப் பிறப்பி டமாகவும் நீர்கொழும்பில் வசி க்கும் இந்து தேவர், 1982 இல் பிறந்த IT (Computer) Open University இல் படித்த அழகிய மணமகனுக்கு சிவந்த பொரு த்தமான மணமகளை வைத்திய தந்தை எதிர்பார்க்கிறார். தொடர்புக்கு: 077 1556305. ozonhosy@yahoo.com 

  ***********************************************

  இரத்தினபுரி, இறக்குவானை, மணமகன் சகோதரர்மார் 38, 36 இருவருக்கும் மண மகள்மார் தேவை. மூத்தவர் சொந்த தொழில் புரிபவர், இளையவர் நகை கடை, உயர் குலத்தில் எதிர்பார்க்கிறோம். 078 5350350. 

  ***********************************************

  பதுளையை பிறப்பிடமாகக் கொண்ட 26 வயது நிரம்பிய சோலிய வெள்ளாள இனத்தைச் சேர்ந்த ஆசிரியராக தொழில் பார்க்கும் சிம்மராசி மகம் நட்சத்திரத்தைக் கொண்ட மணமகனுக்கு முக்குலத்தைச் சேர்ந்த ஆசிரிய மணமகளை எதிர்பா ர்க்கிறோம். தொடர்புக்கு: 077 0552490. 

  ***********************************************

  1987 இல் ரோஹிணி நட்சத்திரம், இடப இராசி, கொழும்பை வசிப்பிடமாகக் கொ ண்ட பட்டதாரி, (RP System Consultant) இல் தொழில்புரியும் மணமகனுக்கு வயது 23– 26 இற்கு உட்பட்ட அரசாங்க தொழில்/ வங்கி, தனியார் நிறுவனங்களில் தொழில்புரியும் குடும்பப் பாங்கானப் பெண்ணை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 6362418. 

  ***********************************************

  யாழ். உயர் வேளாளர், பிறவிச் சைவம், 1987, புனர்பூசம் 01, BSc, MSc Survioring Technology UK படித்து Permanent Lecturer ஆக Sri Lanka University யில் தொழில் புரியும் அழகிய மணமகனிற்கு ஏற்ற மணமகள் பிறவிச் சைவத்தில் உள்நாட்டில் மட்டும் தேவை. B. Jeyakannan நேரு திருமண சேவை. 078 5642636. 

  ***********************************************

  யாழ். இந்து குருகுலம் 34 வயது 5’ 9” உயரம் உத்தரம் 2 ஆம் பாதம், Engineer லண்டனில் (UK) Business Visa வில் IT Networking Consultant ஆக தொழில்புரியும் மணமகனுக்கு தகுந்த படித்த மணமகளை லண்டனில் (UK) அல்லது உள்நாட்டில் எதிர்பார்க்கிறோம். 0777 189580. Email: ponsbala@ymail.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1977, ஆயிலி யம், கி.பா. 24, செவ்வாயுண்டு. Accou ntant, American Citizen, உள்நாடு, வெளி நாடுகளில் A/L க்கு மேல் படித்தவர் தேவை / யாழ். இந்து வேளாளர், 1984, சித்திரை 4, கி.பா. 51, செவ்வாயுண்டு. Computer Engineer, Canada Citizen, உள்நாடு, வெளிநாடுகளில் தகுதியானவர் தேவை / யாழ். இந்து வேளாளர் 1985 அவிட்டம் 3 கி.பா 26, செவ்வாயுண்டு. Accountant London Citizen, பட்டதாரி London இல் தேவை / யாழ். இந்து வேளாளர் 1984, கார்த்திகை 3, கி.பா. 31, செவ்வாயில்லை, France Citizen, உள்நாட்டில் A/L க்கு மேல் படித்தவர் தேவை / யாழ். இந்து வேளாளர் 1980, அனுசம், கி.பா. 5, BSc, London Citizen, உள்நாடு, வெளிநாடுகளில் A/L க்கு மேல் படித்தவர் தேவை. சர்வதேச சிவனருள் திருமண சேவை. இல. 65, சிவன் வீதி, திருகோணமலை. 026 2225641, 076 6368056 (viber, whatsapp, Imo). 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1980, அவிட்டம் 4 ஆம் பாதம் UK PR மணமகனுக்கு மணமகள் தேவை. 071 4941534. 

  ***********************************************

  யாழ். இந்து குருகுலம் 1980 இல் பிறந்த உயரம் 5.7, சித்திரை 2ம், கன்னிராசி, தனியார் வங்கியில் Executive Officer ஆக பணிபுரியும் மணமகனுக்கு படித்த மணமகள் தேவை. தொடர்பு: 077 8935293, 075 0710187. Email: kajivan2@gmail.com. 

  ***********************************************

  1989 இல் பிறந்த செங்குந்தர் குலத்தைச் சேர்ந்த லண்டனை நிரந்தர வசிப்பி டமாகவும் உடைய (P.R) Computer Network Communication பட்டதாரிக்கு படித்த, அழகிய மணமகள் தேவை. உள்நாடு, வெளிநாடு விரும்பத்தக்கது. தொடர்பு: 077 1930369.

  ***********************************************

  இந்து முக்குலத்தோர் மலையகத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிட மாகவும் கொண்ட 37 வயதுடைய தொழில்புரியும் மணமகனுக்கு அழகிய நற்குணமுள்ள மணமகள் தேவை. 0777 103862. 

  ***********************************************

  கனடா 36 வயது மணமகனுக்கு/ அவுஸ்தி ரேலியா 27 வயது மணமகனுக்கு/ UK 41 வயது மணமகனுக்கு மணமகள்மார் தேவை. 077 6858381. 

  ***********************************************

  வத்தளை, கொழும்புத் தமிழர் இந்து முக்குலம் அஸ்வினி மேசம் 1982 டிசம்பர் 5’ 9” பொது நிறம் பிரபலமான தனியார் கம்பனியில் உயர் பதவி வகி க்கும் மகனுக்கு மணமகள் தேவை. அரச, தனியார் துறைகளில் நிரந்தரமாக பணிபு ரியும் மணமகள் தொடர்பு கொள்ளவும். 011 2934922, 071 8331945. carmeltg@mobitel.lk 

  ***********************************************

  இந்து முக்குலத்தைச் சேர்ந்த வயது 34 கொழும்பில் பிரபல தனியார் நிறுவனத்தில் Purchasing Officer ஆக பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த தொழில்புரியும் மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். தொடர்புக்கு: 072 3593927. 

  ***********************************************

  மாத்தளை இந்து கலவை இனம் 1980 இல் பிறந்த அரச உத்தியோகம் செய்யும் மணமகனுக்குப் படித்த மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. ஏனையோரும் மாலை 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும். 076 5357301, 076 9946779. 

  ***********************************************

  1981 இல் பிறந்த உயரம் 6’ 1” கட்டாரில் ஒபீஸ் மனேஜராக பணிபுரியும் மணம கனுக்கு A/L படித்த பொது நிறமும் நல்ல குணமுமுள்ள மணமகள் தேவை. தொலைபேசி: 077 8973960. 

  ***********************************************

  கொழும்பு, இந்து முக்குலம் 5’ 6” வயது 35. BSc UK உயர் பதவி வகிக்கும் சிவந்த, அழகிய மணமகனுக்கு தொழில்புரியும் பட்டதாரி மணமகள் தேவை. வயது 25– 30. ஐரோப்பிய நாடுகளுக்கு Sponsor பண்ணக்கூடிய மணமகளும் விரும்ப ப்படுவர். ஜாதக பிரதி, Photo அனுப்பவும். 077 9873986. Email: punniyaraja@outlook.com 

  ***********************************************

  1969 யாழ். இந்து வெள்ளாளர் விவாகர த்தானவர். கொழும்பில் வசிப்பவர். விவாக ரத்தான, கணவனை இழந்த மணமகள் தேவை. தொடர்பு கொள்ளவும். தொடர்பு களுக்கு: 072 6362845.

  ***********************************************

  மலையகம் நகரம் கள்ளர் இனம் 1980 இல் பிறந்த நிரந்தரமாக மாதம் 85,000/= க்கு மேல் வருமானம் பெறும் நிரந்தர சொத்துக்கள் உள்ள 5’ 4” உயரம். அழகிய மகன். இவருக்கு தகுந்த வரனை எதிர்பா ர்க்கின்றோம். 071 1717053.

  ***********************************************

  இந்து முக்குலத்தோர் வயது 36 மலேசியா வில் தொழில் புரியும் மணமகனுக்கு 34 வயதிற்குட்பட்ட அழகிய மணமகளை தாயார் எதிர்பார்க்கின்றார். (உயர் குலம் மட்டும்) 072 7770844.

  ***********************************************

  கொழும்பு, கிறிஸ்தவ (Non RC) தகப்பன் தனது Dubai இல் தொழில் புரியும் மகனுக்கு ஆங்கிலம் படித்த, நல்ல பண்புள்ள, அழகிய மணமகளை எதிர்பார்க்கிறார். மணமகள் 5’ 6” இற்கு மேலும் 27 வயதிற்கு கீழும் இருக்க வேண்டும். மேற்கூடிய தகை மைகள் உள்ளவர் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். கத்தோலிக்கரும் விரும்ப த்தக்கது. தற்சமயம் மகன் இலங்கை வந்துள்ளார். 077 6915149.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 30 வயது Doctor (MBBS Sri Lanka) மகனுக்கு அழகான படித்த குடும்பப்பாங்கான மணமகளை உள்நாட்டில், வெளிநாட்டில் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 3668537.

  ***********************************************

  Looking for a bride for a 31 years old Doctor born and brought up in London. Hindu, Vellalar, Height 5’ 6” British Citizen. Email: mallikabahu@hotmail.co.uk. 004420 84224690.

  ***********************************************

  மலையகம் இந்து ஆதித்திராவிட குல த்தைச் சேர்ந்த 39 வயதுடைய மலேசி யாவில் தொழில் புரியும் மணமகனுக்கு ஆசிரியை தொழில் புரியும் மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 057 5686799, 076 7051015. 

  ***********************************************

  2016-09-19 16:49:14

  மணமகள் தேவை - 18-09-2016