• வாடகைக்கு -11-09-2016

  வெள்ளவத்தை அருத்துஷா ஒழுங்கையில் சகல வசதியுடன் (TV, 2 A/C, Washing Machine) உள்ள வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 3833967.

  ************************************************

  வெள்ளவத்தை அருத்துசாலேனில் 2Room A/C, 2 Bathroom,Hall, Kitchen, வீட்டுக்கு தேவையான தளபாடங்கள் கூடிய வீடு நாள் மாத அடிப்படையில் வாடைக்குண்டு. 077 7280988.

  ************************************************

  தெஹிவளை ஆர்பிக்கோவிற்கு அருகாமை யில் காலி வீதியில் ஆண்கள் பகிர்ந்து தங்குவதற்கு அறைகள் உண்டு. தொடர்பு: 077 0251507/ 011 5714424.

    ************************************************

  வெள்ளவத்தையில் உள்ள வீடு ஒன்றில் Separate Entrance உடன் இரண்டு Rooms இணைந்த குளியலறையுடன் வாடகைக்கு உண்டு. (Share பண்ண விரும்புவர்களும் தொடர்பு கொள்ளலாம்) படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் மட்டும். 077 3464772 

  ************************************************

  தெஹிவளை Seylan வங்கிக்கு அருகா மையில் அறை with Furnitures, attached B/R, Separate Entrance. மாணவர்களுக்கு Call after 10.00 a.m. 077 5485782.

  ************************************************

  வெள்ளவத்தையில் 3 Rooms Furnished Apartment மாத, கிழமை வாடகைக்கு (மாத வாடகை 60,000/=) விடப்படும். மேலதிக விபரங்களுக்கு. 077 5542624.

  ************************************************

  தெஹிவளை ஹில்வீதியில் Office வாடகைக்கு உண்டு. காலி வீதியிலிருந்து 50 மீட்டர் 6 இலட்சம் பெறுமதியான முழு தளபாடம் வாடகை. 45000/= 1000sqft. தொடர்பு: 077 7322210.

  ************************************************

  கொட்டாஞ்சேனை மேபீல் ரோட்டில் சகல தளபாட (சமையல்) வசதியுடன் கூடிய நாள் கிழமை மாத அடிப்படையில் வீடு வாடகைக்குண்டு. 077 2969638/ 077 6537716.

  ************************************************

  வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தையில் 108 ½ றசிகா கோர்ட் தொடர்மாடியில் இரு பெண்பிள்ளைகள் தங்குவதற்கான அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இல.077 2640318/ 011 2365417

  ************************************************

  இரத்மலானையில் 2 Rooms, Dining, Hall, Kitchen, Attached Bathroom, Galle க்கு 50m தூரத்தில் Maliban சந்திக்கு அருகில் வீடு குத்தகைக்கு உண்டு. வாடகை 12000/=. (இரத்மலானை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில்) தொடர்பு: 077 8855327. 

  ************************************************

  கொழும்பு 15, 1/4B 49, Farm Road இல் 2, 3 அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. சிறுவர் பூங்கா, பாதுகாப்பு வசதி, வாகன தரிப்பிட வசதி உண்டு. வாடகை 35,000/= முற்பணம் பேசித் தீர்மானிக்கலாம். 077 2338656, 072 7070902. 

  ************************************************

  வத்தளை, HSBC வங்கிக்கு மிக அருகில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள புதிய வீடொன்று வாடகைக்கு உண்டு. தொட ர்புகளுக்கு: 011 2959572, 076 6891109. 

  ************************************************

  4 Bedroomed Home for lease with all Facilities Close to Upali Garage 0777 300279. 

  ************************************************

  கொழும்பு 13, ஜெம்பட்டா வீதி 131 ஆம் இலக்க தோட்டத்தில் வீடு குத்தகைக்கு. தொடர்புக்கு: ஜெசிந்தா: 075 7989163. 

  ************************************************

  வத்தளை, Hemas Hospital க்கு பின் புறமாக அமைந்துள்ள Cherry Garden இல் புதிதாக கட்டப்பட்ட மாடி வீட்டின் கீழ்ப்பகுதி வாடகைக்கு விடப்படும். (தரகர் தேவையில்லை) 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen அடங்கலாக. Tiles பதிக்கப்பட்டது. (சிறிய தமிழ் இந்து குடும்பத்திற்கு மாத்திரம்) தேவைப்படின் Car Park வசதியும் கொடுக்கப்படும். தொடர்புக்கு: 0777 323338. 

  ************************************************

  for 2 ½ or 3 year Rent House in Kotahena, Colombo 13. (64/70 1/1) 2 Large Bedrooms, Main Hall, Kitchen, 2 Washroom with Balcony. 011 2394333 or 077 4084409. 

  ************************************************

  இரு மாடி வீடு பிரிவிடப்பட்ட இரு தொகுதிகள் ஒரு தொகுதி 90,000/= வீதம் உடனடியாக வாடகைக்கு. ஒவ்வொரு பகுதிக்கும் 3 படுக்கை அறைகள், 3 இணைந்த குளியலறைகள் உள்ளன. இரு வாகனத் தரிப்பிட வசதி, நோலிமிட் பள்ளிவாசல். கௌடான வீதி, தெஹிவளை. காலி வீதியிலிருந்து 100 m. திரு முனீர் 077 1795114. 

  ************************************************

  ஹெந்தளை, பள்ளியாவத்தை, கார்மேல் மாவத்தையில் புதிதாக புனரமைக்கப்பட்ட 2 அறைகள் கொண்ட சுற்றிலும் மதில். வாகனத் தரிப்பிட வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 26,000/=. தரகர் வேண்டாம். 0777 382221, 011 2942090. 

  ************************************************

  வத்தளை, ஹேகித்தையில் 1 Hall, 1 Room, 1 Kitchen, 1 Bathroom, Car Parking கொண்ட வீடு குத்தகைக்கு. தனியான மின்சாரம், நீர் வசதி. Tel. 077 2271574. 

  ************************************************

  வெள்ளவத்தையில் Room with Attached Bathroom தனிவழிப்பாதையுடன் வாடகை க்குண்டு. தொடர்பு : 077 0448819.

  ************************************************

  வெள்ளவத்தையில் Hampden Lane உள்ள Appartmentஇல் Room வாடகைக்கு உண்டு. தொடர்பு : 077 9508814.

  ************************************************

  வெள்ளவத்தை கம்டன் லேன் இல் Room வாடகைக்கு உண்டு. படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் விரும்பத்தக்கது. 076 7484016.

  ************************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு பாதுகா ப்பான சூழலில் Rooms வாடகைக்கு உண்டு. 077 1135589.

  ************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கருகில் பெண்கள் மட்டும் தங்குவதற்கான அறை வசதியுண்டு. தொடர்பு 077 8538777.

  ************************************************

  வெள்ளவத்தை பெரேரா லேனில் 3 அறை, ஆடம்பர வீடு சகல தளபாட, சமையலறை, மின்னுபகரணங்கள், Wifi, சுடுநீர் குளிய லறை, பூரண குளிரூட்டி உட்பட அனைத்து வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு. வைபவங்களுக்காக பெருவோருக்கு ஏற்றது. 077 7769533.

  ************************************************

  வத்தளை அவரிவத்தை வீதியில் வீடு குத்தகைக்கு Hall, 2 Bedrooms, Dining room, Kitchen, Toilet with Hot water- + Carparking. குத்தகைக்கு 20 இலட்சம். 077 9987600.

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2 Bedrooms, 2 Bathrooms முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. 077 3223755.

  ************************************************

  கொழும்பு 13 இல் வேலை பார்க்கும் பெண்களுக்கு போடிங் உண்டு. 077 9894552

  ************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot water, Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 0568979/ 077 7931192.

  ************************************************

  கொழும்பு 15 அளுத்மாவத்தை வீதியில் பெரிய Hall, 5 Rooms, 2 Bathooms, வாகனத் தரிப்பிட வசதிகளுடன் பெரிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு 075 5048503/ 075 2307203.

  ************************************************

  வத்தளை புவக்பிட்டியில் டைல்ஸ் பதித்த சகல வசதிகளையும் கொண்ட 2 Rooms, Hall, Kitchen, Bathroom, Carpark, Garden வசதிகள் கொண்ட 6 perches தனிவீடு வாடகைக்கு உண்டு. Mobile: 077 8387314.

  ************************************************

  கொட்டாஞ்சேனை Benedict Mawatha யில் கீழ்மாடியில் (Basement) Furnished Room, TV Room, Toilet, Garage வசதிகளுடன் மாதம் 30000/= வாடகைக்கு உண்டு. Two Beds, Dining Table, Computer Table/ Wifi, Pantry, Fridge, Gas Cooker வசதிகளுண்டு. 077 7301091.

  ************************************************

  மட்டக்குளியில் சகல வசதிகளுடனான முற்றிலும் சுகாதாரமான Boarding வசதி உண்டு. மாதம் 5000/= தொடர்புகளுக்கு: 072 6622972.

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் 3ம் மாடியில் தளபாட வசதிகளுடனும் மற்றும் வாகனத்தரிப்பிட வசதியுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 6612352

  ************************************************

  Dehiwela fully Tiled House with 3 Bedrooms, 02 Attached Bathrooms, Living room, Kitchen, nenr the Police Station, Parking Facilities available p.m. 60000/=. No. 152, Hill Street. 011 5014371.  

  ************************************************

  கொழும்பு – 13, கொச்சிக்கடையில் சகல வசதிகளுடன் இரண்டு வீடுகள் குத்தகைக்கு உண்டு. முதலாம் மாடி மற்றும் இரண்டாம் மாடி. 075 5073235.

  ************************************************

  வத்தளை ஹேகித்தையில் 3 அறைகள் கொண்ட வீடு வாடகைக்குண்டு. Stores, பொதி செய்வதற்கு, தொழிற்சா லைகளுக்கு உகந்தது. தொடர்பு: 076 9859339.

  ************************************************

  Only for Visitors for Day 3000/= ஒரு அறை Annex, Attached Bathroom with furniture வத்தளை, ஹெந்தளை, மருதானை வீதி. தொடர்பு: 077 5472138.  

   ************************************************

  வத்தளை ஸ்டேசன் வீதியில் இல.77 இல் 3 அறைகளை கொண்ட வீடு வாட கைக்குண்டு. 077 3670780 (தரகர் வேண்டாம்)

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் சகல தளபாடங்களுடன், A/C, வாகனத்  தரிப்பிடத்துடன்  கூடிய வீடு வாடகைக்கு,  விசேட வைபவங்களுக்கு மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு உகந்தது.  0776360015.

  ************************************************

  தெஹி­வளை ஹில்  வீதி புதிய 1 படுக்­கை­யறை 15000/=,  18,000/=, 20,000/=, 2 படுக்­கை­ய­றைகள் 25,000/=,  4 படுக்­கை­ய­றைகள் 50,000/=, 5 படுக்­கை­ய­றைகள் 80,000/=,  நுகே­கொடை தள­பா­டங்­க­ளுடன், 1 படுக்­கை­யறை 20,000/=, பொர­லெஸ்­க­முவ 4 படுக்­கை­ய­றைகள் 15,000/=, 2 படுக்­கை­ய­றைகள் எபார்ட்மன்ட் தள­பா­டங்­க­ளுடன் 80,000/=, கொழும்பு 04, 1 கடை 75,000/= 3  படுக்­கை­ய­றைகள் 50,000/= 0776621331.

  ************************************************

  3 அறைகள்  முற்றாக தளபாடமிடப்பட்ட நவீன எபார்ட்மன்ட் பீட்டர்ஸன் லேன், கொழும்பு –06. 5ஆவது மாடி, ஹெவ்லொக் சிட்டிக்கு முகப்பாக, முற்றும் சூழப்பட்ட ரூப் டொப்,  24 மணி நேர பாதுகாப்பு, வாகனத் தரிப்பிடம்  வாஸ்த்து முறைக்கமைவானது. இந்திய /வெளிநாட்டு குடும்பங்களுக்கே ற்றது. 90,000/= ஒருவருட முற்பணம் முற்கூட்டியே செலுத்தப்படல் வேண் டும். தனிப்பட்ட பார்வையிடலுக்கு 0777-633578 தொடர்பு கொள்ளவும். 

  ************************************************

  4 அறைகள், 2 குளியலறைகள், வரவே ற்பறை, பென்ட்ரி T.W Room, 2 வாகனத் தரிப்பிடம், வேலையாளர்களுக்கான மலசலக்கூடம், குளியலறை, சமைய லறை வெளியில். தெஹிவளை. 077 3178636. 

  ************************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு 15, Lower Street, St. Andrews Place இல் அமைந் துள்ள பல சரக்கு கடை ஒன்று வாடகைக்கு விடப்படும். தொடர்பு களுக்கு: 0777 625521, 071 4481884. 

  ************************************************

  சொகுசு ஹொலிடே பங்களா ப்லெக் புல், நுவரெலியா நகரத்திலிருந்து 1 ½ km சற்றுத் தொலைவில் வாடகைக்கு/ குத்தகைக்கு. 077 0589648. 

  ************************************************

  வெள்ளவத்தை, W.A. Silva மாவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. பெண்க ளுக்கு மட்டும். மாணவர்களுக்கு தமிழ் வகுப்பும் எடுக்கப்படும். தொடர்புக்கு: 077 5407729. 

  ************************************************

  கண்டி நகரிலிருந்து 100 யார் (Yards) தொலைவில் கட்டுகஸ்தோட்ட வீதி யில் வீடு குத்தகைக்கு உண்டு. நல்ல உயர் குடியிருப்பும் பகுதி. புனித அந்தோனியார் கல்லூரி, கார்கில்ஸ் (Cargills), பள்ளிவாசலுக்கு மிக அருகா மையில். 5 படுக்கை அறைகள், இணைந்த கழிவறைகள் வரண்டா, பென்ட்ரி (Pantry), சமையலறை, சுடுநீர், தொலைபேசி, நீர் தாங்கி (Water Tank), ரோலர் கேட், பாதுகாப்பு மின் விளக்கு களுடன் (Security Lights) குத்தகைக்கு மட்டும். தொடர்புக்கு: 0777 665278. 

  ************************************************

  வீடு/ அறைகள் வாடகைக்கு உண்டு. தெஹிவளை சந்தியிலிருந்து 300 m தொலைவில் 4 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், சமையலறை, வரவே ற்பறை (with Roof Top & Parking) குடும்ப த்தினர் அல்லது கூட்டாக சேர்ந்திருக்க விரும்பும் ஆண்கள்/ பெண்கள் விரு ம்பத்தக்கது. தொடர்புக்கு: 077 3918674. 

  ************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகில் 4 அறைகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 077 8232094. 

  ************************************************

  Dehiwela, காலி வீதிக்கு முகப்பாக 600 ச. அடி கொண்ட மேல் மாடி கடை ஒன்று வாடகைக்கு உண்டு. இது சலூன், Spa, Office ஆகவும் பாவிக்கலாம். 076 5373472. 

  ************************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்க ளுக்கு அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. 0777 423532, 0777 999361. 

  ************************************************

  தெஹிவளையில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Attached Bathrooms, Toilet, Fully Tiled, Pantry Cupboard உடன் Luxury வீடு வாடகைக்கு உண்டு. 0777 423532, 077 7999361. 

  ************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் 2 அறைகள், இணைந்த குளியலறை களுடன் நாள், வார, மாத, வருட வாட கைக்கு உண்டு. (வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் or வேலை செய்யும் ஆண்/ பெண் விரும்பத்தக்கது) Tel. 076 5675795. 

  ************************************************

  காலி வீதி, Sri குணாலங்கார வீதி, தெஹிவளை சந்தி ஜும்மா மஸ்ஜித், கௌடான வீதி, ஜும்மா மஸ்ஜித் இரண்டிற்கும் நடை தூரத்தில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் உதவியாள் கழிவறையுடன் கீழ்மாடி Full Tiles சகல வசதிகளுடன் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. முஸ்லிம்கள் வரவேற்கப்படுகிறார்கள். 077 2607265. 

  ************************************************

  Wellawatte/ Bambalapitiya வில் வாடகைக்கு உண்டு. Ad Posted by agent and 1 month Rent is applicable as Commission If you agree only Contact: 077 6634826. 

  ************************************************

  தெஹிவளையில் பெண்களுக்கான அறைகள் நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு உண்டு. Tel. No. 075 5695129. 

  ************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் ஒரு அறை வாடகைக்கு உண்டு. வேலை பார்க்கும் பெண் ஒருவர் தங்குவதற்கு வசதியானது. தொடர்புக்கு: 077 6693882. 

  ************************************************

  வெள்ளவத்தை, Manning Place இல் பாதுகாப்பான சூழலில் இணைந்த குளியலறையுடன் கூடிய அறை (சமையல் வசதியுண்டு.) வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 7289123 அல்லது 077 3162222. 

  ************************************************

  37 ஆவது ஒழுங்கை, காலி வீதிக்கு அருகாமையில் 1, 2, 3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 1351651. 

  ************************************************

  நாள், கிழமை, மாத வாடகைக்கு. பெண்கள் தங்க வசதியுண்டு. பெண் வயோதிபர்களும் அனுமதிக்கப்படுவர். தொடர்புகளுக்கு: 071 2779418, 070 2797199. தெஹிவளை. 

  ************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமை யில் தளபாட வசதியுடன் சமையல் வசதி யுடன் தனி வழிப்பாதையுடன் Tiles பதிக்கப்பட்ட (வீடு/ Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 0777 606060. 

  ************************************************

  Dehiwela, இனிசியம் வீதியில் காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாட மிடப்பட்ட 2 Bedrooms House குறுகிய கால அடிப்படையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு. 075 9211402. 

  ************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும். தொட ர்புகளுக்கு: 077 4664799, 072 7336233. 

  ************************************************

  தெஹிவளை, கௌடான வீதி, காலி வீதிக்கு அருகாமையில் 2 Bedrooms, Hall, Kitchen and Bathroom உடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 0777 794131. 

  ************************************************

  பம்பலப்பிட்டி, மிலாகிரிய அவனியூ, காலி வீதிக்கு அருகில் 2 ஆம் மாடியில் 3 Bedrooms, Hall, Kitchen with Pantry, 3 Bathrooms, 2 Balcony, Luxury Apartment மற்றும் சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 343341. 

  ************************************************

  இரத்மலானை 2 nd Land இல் 3 அறைகள், 3 குளியலறைகள், ஹோல், கராஜ், பூந்தோட்டம் வசதியுள்ள தனி வீடு வாடகைக்கு. நல்ல சூழ்நிலையில் காலி வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 077 8954631. 

  ************************************************

  வெள்ளவத்தையில் ஒரு அறை Apartment வாடகைக்கு மற்றும் 3 Rooms, Furnished Apartment வாடகைக்கு. 076 7311829. 

  ************************************************

  வெள்ளவத்தை, தொடர்மாடியில் நல்ல சூழலில் வேலை செய்யும்/ படிக்கும்/ வெளிநாடு செல்லும் பெண்களுக்கு இணைந்த குளியலறையுடன் அறைகள் வாடகைக்கு உண்டு. 075 4124937, 077 5025790. 

  ************************************************

  35A, Sri Vijaya Road, வெள்ளவத்தையில் ஒரு அறை 2 ஆம் மாடியில் சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 0567364. 

  ************************************************

  ஒரு அறை புறம்பான குளியலறையுடன் வாடகைக்கு உண்டு. சமையலறை, Hall, பொது இடம் வெள்ளவத்தை. தொடர்புக்கு: 011 2581818. 

  ************************************************

  கொழும்பு 3, பிஷப் கொலேஜுக்கு அருகாமையில் இரண்டாம் மாடி 1800 சதுர அடி வீடு வாடகைக்கு. மூன்று பெட்ரூம், சகல வசதிகளுடன் மொட்டை மாடியும் உண்டு. தொடர்புகளுக்கு: 077 9777559, 0777 349492. 

  ************************************************

  வியாபாரம் வாடகைக்கு. வெள்ளவத்தை காலி வீதியில் பிரபல அலங்கார/அழகுசாதன/பரிசில் பொருட்கள் (Fancy & Gift) விற்கும் நிறுவனமொன்று சகல இடவசதிகளுடனும் பொருட்களுடனும் விற்பனைக்கு. (For Sale), பங்குதாரராக (Partnership) இணைந்து செயற்பட, வியாபாரம் விரிவாக்கம் செய்வதற்கு (Expansion of Business), புதிய தொழில்முயற்சி தொடங்குபவர்களுக்கு ஏற்றவாறான அமைவுகளுடன் உண்டு. தொடர்பு: 0759251036

  ************************************************

  Crow Island மோதர 1 ஆம் மாடியில் 2 Bedrooms Tilled House வாடகைக்குண்டு. வாடகை 20,000/=. 1 ½ வருட முற்பணம் குத்தகைக்கு 6,000,000/= சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. 076 7312825.

  ************************************************

  கொட்டாஞ்சேனை சகல தளபாட வசதிகளுடன் கூடிய A/Cயுடன்  3, 6 அறைகள் கொண்ட  Luxury House   வெளிநாட்டில்  இருந்து வருபவர்க ளுக்கும் சுபகாரியங்கள் செய்வதற்கும்  நாள், கிழமை, மாத வாடகைக்கு  கொடுக்கப்படும். 0777322991.

  ************************************************

  1,2,3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள்  (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடி ப்படையில் கொழும்பு 3,4,6 மற்றும் தெஹிவளையில்  தொடர்புகளுக்கு. 0773434631, 0774674576.

  *************************************************

  2016-09-12 17:03:59

  வாடகைக்கு -11-09-2016