• திருமண சேவை - 04- 09 -2016

  சக்தி திருமண சேவை. யாழ். கொழும்பு, இந்திய வம்சாவளி, இந்து, RC உள்ளூர், வெளிநாடு மணமக்களைப் பெற்றுக் கொள்ளலாம். Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

  ***************************************************

  புது­ம­ணமோ, மறு­ம­ணமோ குறைந்­த ­கட்­ட­ணத்தில் நீங்கள் சுல­ப­மாகத் துரி­த­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய­தெ­ரி­வு­மு­றையே! குரும்­ப­சிட்­டியூர் மாயெ­ழு­வேல் ­அ­முதன் 8 – 3 – 3 Metro Apartment/ (VIA 33 rd Lane), 55th Lane, Wellawatte வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 –1.00, மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. 076 8520108, 011 2360488, svelamuthan@gmail.com

  ***************************************************

  வெளிநாட்டு / உள்நாட்டு மணமக்களின் / திருமணக்குறிப்புகள் ஏராளமுண்டு. யாழ்ப்பாணம் / மலையகம் / East / கொழும்பு – Divorces / சூரியனும் செவ்வா யும் சேர்ந்திருக்கும் ஜாதகங்கள் உட்பட மஞ்சு திருமண சேவை 18 / 2 / 1 / 1 Fernando Road, Wellawatte – 2363870.

  ***************************************************

  கொழும்பை தலை­மை­ய­க­மாகக் கொண்டு பல கிளை­களை உரு­வாக்கி 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்றும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நாட்­டிலும், வெளி­நாட்­டிலும் தகு­திக்­கேற்ப மண­மக்கள் உண்டு. தொடர்பு: சர்­வ­தேச புலவர் திருண சேவை, 57, விகா­ரைலேன், வெள்­ள­வத்தை. 011 2363435, 077 6313991 “மது­ர­கானம்” அர­சடி வீதி, யாழ்ப்பாணம். 021 2227147.

  ***************************************************

  எங்­க­ளிடம் இந்து, கத்­தோ­லிக்க யாழ்ப்­பாணம், கொழும்பு, இந்­திய வம்­சா­வளி மலை­ய­கத்தைச் சேர்ந்த மண­மக்கள் 25 – 40 வயதில் டாக்­டர்கள், சட்­டத்­த­ர­ணிகள், இஞ்­சி­னி­யர்கள், அர­சாங்க, சொந்த தொழில், வியா­பாரம் செய்யும் உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­மக்­களும் விவா­க­ரத்துப் பெற்ற மணப்­பெண்­களும் எல்லா ஜாதி சம­யத்­திலும் உண்டு. புகைப்­படம், ஜாத­கக்­கு­றிப்­புடன் வந்தால் உடனே பார்க்­கலாம். தர­கர்­களும் வர­வேற்­கப்­ப­டு­கி­றார்கள். TP. 072 3244945, 077 0492255. S.S.கன­க­ராஜா. 19, கல்பொத்த வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13.

  ***************************************************

  உங்கள் தேடுதலுக்கேற்ற R.C, Non R.C மணமக்களை தெரிவு செய்ய செவ்வாய், ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் Tania Matrimony யுடன் தொடர்பு கொள்ளவும். Wattala – 077 6033174.

  ***************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது ராசி திரு­மண சேவை­யி­னூ­டாக நல்ல பல வரன்­களை உடன் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கை, இந்­தியா, கனடா, பிரான்ஸ், சிங்­கப்பூர், மலே­சியா போன்ற நாடு­க­ளிலும் வரன்கள் உண்டு. Engineers, Doctors மற்றும் அரச உத்­தி­யோ­கத்­தர்கள். மலை­யகம், வட­கி­ழக்கு போன்ற பிர­தே­சங்­களில் உண்டு. அத்­துடன் விவா­க­ரத்­தா­ன­வர்­க­ளுக்கும். மும்­மொ­ழி­யிலும் சேர்ந்த வரன்கள் உண்டு. Mr. Srikanth. 011 5299302, luckykannan123@gmail.com. 

  ***************************************************

  உங்­க­ளுக்கு எது­வித அலைச்­சலும் இல்லை. கொழும்பில் உங்கள் வீடுக ளுக்கே  வரு­கிறோம். நேர்­மை­யுடன் ஏரா­ள­மான திரு­ம­ணங்­களை நட­மாடும்  திரு­மண சேவை மூலம் செய்த எம்மை அழை­யுங்கள். எம்­மிடம்  யாழ். உயர் வேளாளர் குறிப்­புகள் ஏராளம் உண்டு. B.Jeyakannan, நேரு நட­மாடும் திரு­மண சேவை. 0785642636. தொடர்பு: காலை 8.30—11.30 மணி. மாலை 1–8 மணி.  

  ***************************************************

  கொழும்பு வடக்கு, கிழக்கு, தெற்கை தலை­மை­ய­க­மாகக் கொண்டு இரு­ப­தா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட வரன்கள் உள்­நா­டு­க­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வர­தட்­சணை கேட்­காத மண­மக்­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056 (Viber, Whatsapp, Imo) இல. 07, டயஸ் வீதி, மட்டக்களப்பு. 065 4929927.

  ***************************************************

  Rebecca Christian Matrimony Non RC, RC, Hindu மணமக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தேர்ந்தெடுத்து கொடுக்கப்படுவர். பெற்றோர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். ST. Bridgrt’s Lane, Aluthmawatha Road, Colombo – 15. Monday to Friday (10.00 am to 5.00 pm) Tel: 011 3301720, 011 4386266.

  ***************************************************

  சாயிமங்கல 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெற்று வருகிறது. உங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மணமக்களைப் பெற விரும்பின் இந்துக்கள் மட்டும் முழு விபரத்துடன் தொடர்பு கொள்ளவும். No. 5/1, Hathbodhiya Road, Kalubowila, Dehiwela. 077 8404135.

  ***************************************************

  2016-09-05 15:24:59

  திருமண சேவை - 04- 09 -2016