• சேவை - 28-08-2016

  Dishtv, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite antenna க்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்தவாறே உடனடி recharge மலிவான விலையில் செய்து கொள்ளலாம். உடனடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணை ப்புகளிற்கு அழையுங்கள். ABBI Tech Systems, 077 9000857, 011 2591133, 077 1977131.

  *********************************************

  வியாபார நடவடிக்கைகளை நிர்வகிக்க க்கூடிய Software உத்தரவாதத்துடன் விற்ப னையாகின்றன. அத்துடன் உங்கள் தேவை க்கேற்பவும் Software Program மற்றும் Website செய்து தரப்படும். Business Software Developers, 78, 2/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. www.helpingsoftware.com. 075 5123111. 

  *********************************************

  SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்­ட­கா­ல­மாக சேவையை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்தில் உங்­க­ளது வீடு­க­ளுக்கு எல்லா வ-கை­யான வேலையாட்­க­ளையும் இல­குவில் பெற்­றுக்­கொள்ள முடியும். House maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பணி­யா­ளர்கள், Couples இவ் அனை­வ­ரையும் 10 மாத­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். மற்றும் House Moving எங்­க­ளது வாகன வச­தி­யுடன் உங்கள் வீட்டுத் தள­பா­டங்­க­ளையும் பொறுப்­பாக அகற்றித் தரப்­படும். Contact: 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 077 7970185.

  *********************************************

  அமெரிக்க வீஸா லொத்தர். நிரந்தரமாகக் குடியேறி வேலை செய்யலாம். உயர் கல்வியைத் தொடரலாம். 14 வருட அனுப வமுள்ள எம்மூலம் விண்ணப்பிக்க 15 ரூபா முத்திரையுடன் சுயவிலாசமிட்ட நீள என்வலப் அனுப்பவும். BBS NETTING, 3/14, Pinwatta Road, Dehiwela. 077 5811106. www.bbsnetting.com.

  *********************************************

  கனடா சுப்பர்விசாவில் பெற்றோரை 10 வருடம் கனடாவிற்கு அழைக்கவும் Canada, Swiss, UK, Germany போன்ற எந்தநாட்டு விசாப் பெற ஆலோசனைகளுக்கும் போ(f)ம்களை நிரப்புவதற்கும் நிராகரிக்கப்பட்ட காலதா மதமாகிய விசாக்களைப் பெறுவ தற்கும். Lotus – 077 7285364, 011 2058365.

  *********************************************

  24 Hours Cab Service and rent a Car Good Condition Vehicle without Driver Daily and Monthly Basics. KDH Van, Priyos Hybrid Car, Nano Car and House Moving Lorry, Airport up and Down. Reasonable Price for Long Trip Hires. உங்களின் வீட்டு தளபாடங்களை மிக குறைந்த விலையில் Transport செய்து கொள்ள முடியும். Contact Lucky Cab. 011 5299302, 072 7944583. 

  *********************************************

  Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்ப ணிப்பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners /House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers). இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் மிக இலகு வில் பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

  *******************************************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலை யாட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப் பணிப்பெண்கள் Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

  *********************************************

  அனைத்து இந்திய சுவிட் வகைகள் தரமான முறையிலும் குறைந்த விலையிலும் செய்து தரப்படும். (பூந்தி, லட்டு, தொதல், மஸ்கட், ஜாங்கிரி, சோன் பப்டி) மேலும் பல. தொடர்புகளுக்கு: 077 5182329.

  *********************************************

  கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவு முள்ள எமது கிளைகளினூடாக உங்களு க்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டு ப்பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers இவ்வனைவருக்கும் வயதெல்லை 20 – 60. அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறை யில் பெற்றுக்கொள்ளலாம். Branches, Colo mbo: 011 5299302, Kandy: 081 5634880, Negombo: 031 5676004, Mr. Dinesh: 075 9744583.

  *********************************************

  Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான வே லையாட்களை மிகவும் குறைந்த விலை யில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்பணிப் பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

  *********************************************

  Our Advanced Clinic Services கன்னம், நாடி போன்ற இடத்தில் தேவையற்ற உரோமங்களை நிரந்தரமாக நீக்கல், முடி உதிர்வு, ஆரம்ப வழுக்கையை நிரந்தரமாக நீக்கல், Weight Reduction with Food Supplement & Oxy Peel Water Treatment மூலம் Bright Face இனை பெற்றுக் கொள்ளல். குறைந்த செலவில் குறைந்த Sittings இல் எம்மிடம் கிடைக்கும். பிரதிபலன் நிரந்தரம். Dr. (Mrs.) Anukumaresan New Anu Beaury Clinic No. 13, Jampettah Street, Colombo 13. No. 11, Collingwood Place, Wellawatte. 0777 408443, 077 2099546, 011 5752618. 

  *********************************************

  VIP (மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையா ளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks (Male/Female), Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்ப த்துக்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவருட உத்தர வாதத்துடன் R.K. Vijaya Service, 59th Lane, Wellawatte. (Phone, Viber, Whatsapp) 011 4386800/077 7987729, 077 8284674.

  *********************************************

  "அம்மா இல்லம்" வெள்ளவத்தை, தெஹி வளை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்க ளில் Luxury, A/Bathrooms வசதிகளுடன் முதியோர்கள், சகலவிதமான நோயாளிக ளுக்கும் இலவச மருந்து சிகிச்சையுடன் 10 வருடங்களாக சேவையா ற்றுகிறோம். சேவைக்கு: 077 7126859.

  *********************************************

  பகல் உணவு சோறு சாதாரண விலைக்கு செய்து கொடுக்கப்படும். ஓடர்களும் ஏற்றுக் கொள்ளப்படும். தொடர்பு: 071 9471848.

  *********************************************

  வத்தளையில் Accounts (கணக்கு) தமிழ், ஆங்கிலத்தில் எழுதி செய்து தரப்படும். தொடர்புகளுக்கு. 075 0655683.

  *********************************************

  011 2735947, 077 9966884. லக்மால் நசின் அன்ட் அடென்டன்ட் சேர்விஸ். அனுப வமுள்ள பராமரிப்பாளர்கள் (ஆண் / பெண்) வைத்தியசாலைகளுக்கு மற்றும் வீட்டில் தங்கி அல்லது காலை / மாலை வேலை. வந்து போகக் கூடியவர்களை பெற்றுத் தருவோம். 72/C, வைத்தியசாலை வீதி, களுபோவிலை.

  *********************************************

  அடகு வைத்து மீளப்பெற முடியாத உங்கள் நகைகளை நாங்கள் விற்று மேலதிக பணம் கொடுப்போம். தொடர்புக்கு: 077 2461172. 

  ************************************************

  Sun TV, KTV, Kalainger TV, Vijey TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 077 2418048.

  ************************************************

  2016-08-29 13:07:58

  சேவை - 28-08-2016