• வீடு காணி விற்­ப­னைக்­கு -28-08-2016

  தெஹிவளை, Frazer Avenue இல் ஆரம்பிக்கப்பட்டுள்ள Luxury தொடர்மா டியில் வீடுகள் விற்பனைக்கு. 540, 800, 1320, 815, 1200, 820, 970 sqft. 1, 2, 3 Bed Rooms வீடுகள் விற்பனைக்கு. 077 2221849. விலை 73 இலட்சத்திலிருந்து. 

  ********************************************************

  மட்டக்களப்பு, கல்லடியில் 20 Perch காணித் துண்டுகள் விற்பனைக்கு. வாக னம் செலுத்தக்கூடிய வீதி. மின்சார, கிணறு வசதி உண்டு. தொடர்பு: 071 8527270.

  ********************************************************

  மட்டக்களப்பு, அமிர்தகழியில் கதிர் காமர் வீதியில் 23 பேர்ச் காணி வீடு வளவுடன் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 065 2223646, 077 6529705. 

  ********************************************************

  மட்டக்களப்பு, சின்ன ஊறணி, பிரதான வீதிக்கருகில் 18 பேர்ச் காணி கட்டப்பட்ட வீடு, கிணறு, பொதுவசதி உடன் நல்ல நிலையில் விற்பனைக்குண்டு. 072 6039357.

  ********************************************************

  எட்டியாந்தோட்டை நகரத்தில் இருந்து நடை பயணம் மூலம்  வந்தடையக் கூடிய பூரணமான, விசாலமான வீடு விற்பனைக்கு உள்ளது. விலை பேசித் தீர்த்துக்கொள்ளப்படும். தொடர்புகளுக்கு: தொலைபேசி இலக்கம் – 071 8936087.

  ********************************************************

  தொடர்மாடி வீடு உடனடி விற்பனைக்கு. கொழும்பு – 02. தொடர்பிலக்கம்: 077 7170515.

  ********************************************************

  மாதம் 20,000/= இற்கு கண்டி வீதியில் களனி, பஸ் வசதிகள் கொண்ட வீடு (தமிழ் குடும்பத்திற்கு மட்டும்) வாட கைக்கு கொடுக்கப்படும். இவ்வீடு சிங்களம் மற்றும் தமிழர்களுக்கு மட்டும் விற்பனைக்கு உண்டு. 075 4448221.

  ********************************************************

  நீர்கொழும்பு வீதி, பேலியகொடையில் 9 பேர்ச் வீடு விற்பனைக்கு. 4 அறைகள், 2 குளியலறைகள், 2 Hall, சமையலறை உட்பட அவசர விற்பனைக்கு. தொட ர்புக்கு: 075 6632610. 

  ********************************************************

  நீர்கொழும்பு வீதி, பேலியகொடையில் 3 மாடி வீடு விற்பனைக்கு. 2 அறைகள், 2 Hall, சமையலறை, கராஜ் 2 குளியலறைகள் அவசர விற்பனைக்கு. தொடர்புக்கு: 075 6632610. 

  ********************************************************

  ஒரு பேர்ச்சஸ் 20 இலட்சம். காணி விற்பனைக்கு. 7 ½ பேர்ச்சஸ். தொட ர்புகளுக்கு: 0777 079122, 0777 445628. Address: 66/1, Peries Road, Kalubowila, Dehiwela.

  ********************************************************

  கல்கிசை, Peries Road, Galle Road க்கு அருகாமையில் 3 குளியல் அறைகள், 2 படுக்கை அறைகள் கொண்ட புதிதாக கட்டிய தனி 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. வாகன தரிப்பிட வசதியுண்டு. விலை 70 இலட்சம். 077 2635110. 

  ********************************************************

  மட்டக்குளி, கொழும்பு 15. பர்கியுஷன் வீதியில்  273 ஆம் தோட்டத்தில்  1 ½ பர்ச் வீடு மற்றும் புதிய அறை உடனடி விற்பனைக்கு. 23 இலட்சம். 0777216387.

  ********************************************************

  கைதடி நுனாவில் சாவகச்சேரியில் A9 க்கு அருகாமையில் 6 பரப்பு காணி விற்பனைக்குண்டு.  தொடர்பு 0766665994. 

  ********************************************************

  சொய்சாபுர B  தொடர்மாடியில் 1ஆம்  மாடியில் அமைந்துள்ள  2 அறைகளுடன்  கூடிய, Tiles  பதிக்கப்பட்ட வீடு விற்பனை க்கு உண்டு. 0766909773.

  ********************************************************

  வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையில் 7 ஆவது மாடியில் 3 படுக்கையறைகள் கொண்ட தொடர்மாடி வீடு. தரகர் வேண்டாம். 0112362872/0768964847.

  ********************************************************

  அன்டர்சன் தொடர்மாடியில் ‘T’Block, 1ஆம் மாடியில் 2 படுக்கையறைகள், 2 குளியலறைகள், Fully Tiled, Pantry, Cupboard  உடன் விற்பனைக்குண்டு. தரகர் வேண்டாம்.  தொடர்பு 0775996025,0779810809.

  ********************************************************

  கிளிநொச்சி  மத்திய கல்லூரிக்கு முன் பாக A–9 வீதியிலே இருந்து 100m தூரத் தில் எல்லா  வசதிகளையும் கொண்ட இரண்டு வீட்டுடன் 4 பரப்பு காணி விற்ப னைக்குண்டு. 0771028866/ 0778501080.

  ********************************************************

  புத்தளம் கல்பிட்டி பிரதான வீதி நுரை ச்சோலையில் 5 ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. T.P.0724484079.

  ********************************************************

  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நாற்சந்தியில் பஸ் பாதைக்கு முகப்பாக 11 பேர்ச் விற்பனைக்கு உள்ளது. 2 கடை அறைகளுடன் வீடு. வியாபாரத்திற்கு அல்லது வதிவிடத்திற்கு உகந்தது. வங்கிக் கடன் ஏற்றுக் கொள்ளப்படும். 1 பேர்ச் 18 இலட்சம். 071 9955293. 

  ********************************************************

  ராஜகிரிய ஒபேசேகரபுர வஜிரவஞ்ச மாவ த்தையில் 4.1 பேர்ச்சஸ் 2 Bedrooms, Parking மற்றும் சகல வசதிகளுடன் வீடு விற்பனைக்கு. வாடகைக்கு உண்டு. விற்பனைக்கு. 68 Lakhs. Contact: 077 9371822. 

  ********************************************************

  கொழும்பு 13, ஜெம்பட்டா வீதியில் 151/52, இலக்க வீடு விற்பனைக்கு உள்ளது. Contact: 076 9665657. விலை 3 Million. (30 இலட்சம்.)

  ********************************************************

  கொட்டகலை, அட்டன் பிரதேசத்தில் காணி விற்பனைக்குள்ளது. தொடர்பு கொள்ளவும். சங்கர்: 077 9222834, 071 5119936, 077 6933263. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்ப னைக்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489. 

  ********************************************************

  வத்தளை தயாரோட் 8p – 4 B/R புதிய மாடி வீடு, கெரவலப்பிட்டியில் 15P –3 B/R, 8P – 5 B/R/ புதிய மாடி வீடு, மருதானை வீதி 12P – 8P காணி, வீடுகளும் விற்பனைக்குண்டு. 30,000/=, 40,000/= வாடகை. 077 3759044. 

  ********************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி, வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V.மணி

  ********************************************************

  வத்தளையில் 19 ½ Perches காணியில் அமைந்த 2 வீடுகள் விற்பனைக்குண்டு. (முதல்தர குடியிருப்பு பகுதி) தொடர்பு: 077 1881567.

  ********************************************************

  வத்தளை, மாபோலை, பங்களாவத்தை, அரலிய கார்டனில் 12 பேர்ச்சஸ், சதுர அடி 3000, 5 அறைகள், குளியலறையுடன் கூடிய புத்தம் புதிய அழகான இரண்டு மாடி வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு கொண்டு, பின் பார்வையிடலாம். 071 4106578. 

  ********************************************************

  வத்தளை நகரில் 6P, 7P, 8P மற்றும் 12 P காணிகள், நாயக்ககந்தையிலும், ஹெந்த ளையிலும் 4P, 3P காணிகள், கல்யாணி மாவத்தையிலும் விற்கப்படுகின்றன. 3P மற்றும் 4P காணிகள் மலிவான விலையில் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு: 076 6342444 / 077 7754551.

  ********************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 20 பேர்ச்சஸ் காணியில் சகல விதமான வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொடர்பு: சசி – 077 4749705. 

  ********************************************************

  வத்தளை, உணுப்பிட்டி ரயில்வே நிலையத்துக்கு 70M, வத்தளைக்கு 500M (19P), அதை 2 ஆக பிரித்து (8,9). 077 7482717, 071 5212869.

  ********************************************************

  கொழும்பு 15, (அளுத்மாவத்தை) ஜோசப் டயஸ் லேன் தொடர்மாடியில் Ground Floor 3 Bedrooms வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 9407315. 

  ********************************************************

  நாரம்மலையில் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்று விற்பனைக்குண்டு. 4 Rooms, Bath Room, கிச்சன், சாப்பாட்டு Room, சாலை (Hall), பெரிய வீடு. 65 இலட்சம். விற்பனை. விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 9638005.

  ********************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  ********************************************************

  தெஹிவளை வண்டவர்ட் பிளேசில் 1250 சதுர அடி கொண்ட 3 Bed Room Apartment, Deed உடன் விற்பனைக்கு. விலை 15.5 மில்லியன். 2 Bed Room 800sqft Apartment 115 இலட்சம். Deed உண்டு. 077 2221849.

  ********************************************************

  வத்தளை, மாபோலை சிங்க Road இல் 6 பேர்ச்சஸ் காணியில் அமைந்த இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 4 படுக்கை அறைகள், 3 Bath Room. விலை 55 இலட்சம். பேசி தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 6942914.

  ********************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை பகுதிகளில் வீடுகள், காணிகள், வீடுகளுடன் சேர்ந்த காணிகள் விற்பனைக்கு. 3 Perch முதல் 10, 20, 30 பேர்ச் காணிகள் உண்டு. தொடர்பு: 072 5127343.

  ********************************************************

  யாழ்ப்பாணம், சுன்னாகத்திற்கும் மல்லாக த்திற்கும் இடையில் K.K.S. வீதிக்கரு காமையில் நல்ல நிலையிலுள்ள 6 பரப்புக் காணியுடன் 6 படுக்கையறைகள், இணைந்த குளியலறையுடன் மற்றும் 3 வாகனத் தரிப்பிட வசதி கொண்ட மருத்துவரின் வீடு விற்பனைக்குண்டு. 077 7126859.

  ********************************************************

  வெள்ளவத்தை, கல்கிசை, பம்பலப்பிட்டி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் Apartment இல் 2, 3, 4 Bed Rooms வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5132459.

  ********************************************************

  வத்தளை Alwis Town வீதியில் 14.5 Perch நிலத்துடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 19.5 Million. தொடர்புக்கு: 077 4197169.

   ********************************************************

  Kotagala (Soumiyapuram) 15.2 Perch வீடு விற்பனைக்கு. வீட்டை சுற்றி காணியுமுண்டு. விலை 40 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 077 3129688.

  ********************************************************

  வத்தளை, ஹெந்தளை, நாயக்ககந்தை, மாட்டாகொட 16.5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடிவீடு. In nice Residential area. வாகனத்தரிப்பிட வசதியுடன் விற்பனை க்கு. விலை 25M. பேசித் தீர்மானி க்கலாம். 077 9311889, 071 8019190. 

  ********************************************************

  தெஹிவளையில் ஒருபேர்ச் 10 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி­சொ­குசு நவீன (Duty free) வீடொன்றை 62 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (ஆறு மாதத்தில் குடி­பு­கலாம்) பல காணித்துண்டுகளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி, வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடுதலாக இலாபமீட்டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து வசதி மூலம் காணிகளை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்ளுபிட்டி. 071 4555387.

  ********************************************************

  பெரகல்லயிற்கு அருகில் 8 ½ நிலப்ப ரப்புடன் கூடிய விடுமுறை பங்களா விற்பனைக்கு உண்டு. 072 3902766.

  ********************************************************

  கல்­கி­சையில் ஒருபேர்ச் 6 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி­சொ­குசு நவீன (Duty free) வீடொன்றை 67 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (ஆறு மாதத்தில் குடி­பு­கலாம்) பல காணித்துண்டுகளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடுதலாக இலாபமீட்டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து வசதி மூலம் காணியை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்ளுபிட்டி. 071 4555387.

  ********************************************************

  வெள்ளவத்தையில் ஒரு பேர்ச் 33 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி­சொ­குசு நவீன (Duty free) வீடொன்றை 84 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (ஆறு மாதத்தில் குடி­பு­கலாம்) பல காணித்துண்டுகளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி, வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடுதலாக இலாபமீட்டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணிகளை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­களும் பார்க்­கலாம். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்ளுபிட்டி. 071 4555387.

  ********************************************************

  இரத்­ம­லா­னையில் ஒரு பேர்ச் 3 – 8 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி சொகுசு நவீன (Duty- free) வீடொன்றை 39 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (நான்கு மாதத்தில் குடி­பு­கலாம்) பல காணித்துண்டுகளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப வேளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பி க்கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடுதலாக இலாபமீட்டலாம்). காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணி­களை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  ********************************************************

  புத்தூரில் புத்தூர் சந்தியில் இருந்து சுன்னாக வீதியில் ஐந்தாவது காணி 6 ½ பரப்பு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 5377328, 077 6688934, 077 0878354.

  ********************************************************

  Dehiwela, Vandervet Place. New Luxury beautiful Sea view Apartment, 2 Rooms, 2 Bath Rooms, Hall, Kitchen, Car Park, Security with Deed. Govindaraju – 078 7138176, 077 7752300.  

  ********************************************************

  வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையில் 3 அறைகள் கொண்ட தொடர்மாடி வீடு ஒன்று உறுதியுடன் விற்பனைக்குண்டு. தொடர்பு: 071 5725969.

  ********************************************************

  கிளிநொச்சி திருநகரிலும் கிளிநொச்சி கனகபுரம் வீதியிலும் 4 பரப்புக் காணியும் இரண்டு கடையும் வவுனியா தோணிக்கல் ஆலடி சந்தியில் சகலவசதியும் கொண்ட வீட்டுடன் 4 பரப்புக் காணியும் விற்ப னைக்கு உண்டு. தொடர்பு: (ஜேர்மன்) 004915233655659, 077 8253170.

   ********************************************************

  யாழ்ப்பாணம், மீசாலை, மீசாலை கிழக்கு காட்டுவளவு கந்தசாமி கோயிலுக்கு அருகில் 3 ½ பரப்பு காணியுடன் சகல வசதி களும் கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 2272572, 077 6558256.

  ********************************************************

  வவுனியா தோணிக்கல் பொதுக்கிணறு வீதியில் சகல வசதிகளும் கொண்ட வீட்டுடன் 5 பரப்புக் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 0881799.

  ********************************************************

  மட்டக்களப்பு, கருவேப்பங்கேனி இரத்தி னம் வீதியில் அமைந்துள்ள உறுதிக்காணி, உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 8409778, 076 8376053. 

  ********************************************************

  வத்தளை எண்டேரமுல்ல 11.7 பர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. எண்டே ரமுல்ல புகையிரத நிலையத்திற்கு அண் மையில். 077 3256197.

  ********************************************************

  வத்தளை ஹெந்தளை, நீர், மின்சாரம், சுற்றுமதிலுடன் இரு வீடுகள் விற்ப னைக்கு. 15 பர்ச்சஸ். 078 7773611.

  ********************************************************

  கொத்தட்டுவை புதிய நகருக்கு அண்மையில் 3.9 பர்ச்சஸ், பாதி பூர்த்தி செய்த இரு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொலைபேசி. 072 2142981.

  ********************************************************

  நாரஹேன்பிட்டி மாடி வீட்டில் கீழ் மாடியில் வீடு விற்பனைக்கு. 3 அறைகள். அழையுங்கள்: 075 2142909, 071 9304001, 077 0339874. 

  ********************************************************

  திருகோணமலை நகரத்தில் வீட்டுக் காணிகள் சிறியளவும் பெரியளவும் நிலா வெளி/ உப்புவெளியிலும் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: ராஜநாதன் 076 7670773. 

  ********************************************************

  அத்திடிய பேக்கரி சந்தி மந்திரிமுல்லை வீதியில் 8, 10, 13 பேர்ச்சஸ் காணித் துண்டுகள் விற்பனைக்கு. இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் வீட்டு டன் 10 பேர்ச்சஸ் விற்பனைக்கு. தரகர்கள் வேண்டாம். 077 8148904. 

  ********************************************************

  தெஹிவளை காலி வீதியில் மூன்று மாடி வியாபார கட்டடம் அவசர விற்பனைக்கு வருகின்றது. Concord க்கு சற்று முன்னாக அமைந்துள்ள இக் கட்டிடம் 100 அடி நீளமாக உள்ளது. முதலீட்டுக்கு மிகவும் பொருத்தமான இக் கட்டிடத்தின் விலை 33 m (No Brokers) Contact: 0777 003068. 

  ********************************************************

  9 பேர்ச்சஸ் வீடு வத்தளை சாந்தி வீதியில் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மா னிக்கலாம். தொடர்புக்கு: 071 6803231. 

  ********************************************************

  பாமன்கடை, ஸ்ரீ சரணங்கர வீதிக்கு முகப்பாக 1 ½ பேர்ச்சஸ் கட்டடத்துடன் இடம் விற்பனைக்கு உண்டு. வியாபார த்திற்கு மிகவும் உகந்தது. அழைக்கவும். 077 9750319. 

  ********************************************************

  கண்டி, அம்பிட்டியில் பிரதான வீதிக்கு அம்பிட்டி சந்திக்கு இணைந்த புதிதாக கட்டப்பட்டு பூர்த்தி செய்யப்படாத இரு மாடி வீடு 11 அல்லது 15 பேர்ச்சஸ் இற்கு இடையில் விற்பனைக்கு உண்டு. 077 0269590. 

  ********************************************************

  சீதுவை பிரதான வீதிக்கு அண்மையில் 10 பேர்ச்சஸ் உடன் 3 அறைகளுடைய வீடு விற்பனைக்கு. விமான நிலையம், BOI, அதிவேக நெடுஞ்சாலை, வங்கி, பிரதான வைத்தியசாலை என்பவற்றுக்கு 5 நிமிடங்கள். 077 0798657. 

  ********************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் இரண்டு அதி நவீன சொகுசு வீடுகள் விற்பனைக்கு. ஒவ்வொன்றும் 18.0 மில்லியன். 18.5 மில்லியன் தரகர் கண்டிப்பாக வேண்டாம். தொடர்புக்கு: நிரஞ்சன் 077 4694400. 

  ********************************************************

  Malabe, Thalahena யில் மிகவும் அழகான உயர் குடியிருப்பு பகுதியில் 2 மாடி வீடு 4 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், A/C சுடுநீர் வசதி 3 Parking 2600 சதுர அடி 10 பேர்ச்சஸ் நிலம் 20 அடி பரந்த வீதி பிரதான வீதிக்கு 50 மீட்டர் தொலைவில் 27 மில்லியன் அல்லது நல்ல விலைக்கு. தொடர்புக்கு: 072 2788099. 

  ********************************************************

  உயர் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடு இரு பிரிவுகளாக்கப்பட்டது. (Two Units) சிறிமல் உயன இரத்மலானை. 19.1 பேர்ச்சஸ் நிலத்துடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 310654. 

  ********************************************************

  கண்டி நகரில் பிரதான வீதிக்கு முகப்பாக வியாபார காணிகள் சில விற்பனைக்கு. குருநாகல் பிரசேத்தில் பெரிய கல்குவாரி, மண் மேடுகள் விற்பனைக்கு. 072 5850930.

  ********************************************************

  கெரவலபிட்டியில் 18 பர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்டியது. 077 1778810.

  ********************************************************

  தவளசிங்காரம வீதி தொடர்மாடியில் கீழ் வீடு விற்பனைக்கு உள்ளது. தொடர்பு. 075 2610721 – 2540905.

  ********************************************************

  பாணந்துறை அம்பலத்துவையில் நீர், மின்சாரம் வதியுள்ள 13 ½ பர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 076 9046820.

  ********************************************************

  தலுபொத்த– “இரகந்தவுர பார” திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அருகாமையில் 16 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: காலை 10.00– 17.00 மணிக்கும் இடையில் தொடர்பு கொள்ளவும். Tel. 0777 699566, 075 6682437. 

  ********************************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸில் அமைந்து ள்ள 10 பேர்ச் காணி கண்டி வீதி, நீர்கொழும்பு வீதிக்கு 2 நிமிடம் பழைய வீட்டுடன் விற்பனைக்கு. 071 1827002. 

  ********************************************************

  ஜா–எல பமுனுகம 34.5 பேர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்பனைக்கு. தூய்மையான உறுதிப்பத்திரம். கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக நுழைவாயிலுக்கு 10 நிமிடம். காணியிலிருந்து எலக்கந்த ஊடாக கொழும்புக்கு 40 நிமிடம். 077 5918337, 077 5581516, 011 2248700. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் மூவர் வீதியில் சொகுசு மாடி வீடுகள் விற்பனைக்கான முற்பதிவுகள் இப்பொழுது ஏற்றுக் கொள்ள ப்படும். 01, 02, 03 படுக்கை அறைகள், 9 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு, ஹோட்டல் மிராஜுக்கு அடுத்ததாக. 3 மாடிகள் வாகன தரிப்பிடத்திற்காக. விலை 8.5 மில்லியன் தொடக்கம். தொடர்புகொள்ளவும். 076 5433483, 077 1340080, 011 2729152. 

  ********************************************************

  தெஹிவளையில் தொடர்மாடி வீட்டில் 2 ஆவது மாடி 3 Rooms, 2 Bathrooms 1200 sqft வீடு உறுதியுடன் விற்பனைக்கு. Tel. 076 8566699, 0773 242417. 

  ********************************************************

  மஹரகம நகருக்கு 1 km இல் 2 மாடி நவீன வீடு 6 படுக்கை அறைகள், 5 குளிய லறைகள், 1 அலுவலக அறை, 1 மீட்டிங் அறை (Meeting Room) வேலையாள் அறை/ குளியலறை, சாமி அறை, பொது எல்லைக் (Adjoining) கொண்ட கட்டிடத்துடன் 3 பேஸ் மின்சாரத்துடன் 28 பேர்ச்சஸ் நிலம் உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 485020. 

  ********************************************************

  Maharagama City 1 km, 2 Storey building modern house, 6 Bedrooms, 5 Bathrooms, 1 Office room, 1 Meeting room, Servant room, Bathroom, Prayer room with adjoining storey building with Three Phase Electricity in 28 Perch land for immediate Sale. 0777 485020. 

  ********************************************************

  Dehiwela Abeysekara வீதி, Bilal Masjid இற்கு அண்மையில். 6 பேர்ச் Fully Tiled House for Sale. 185 Lakhs. Call: 072 7312622. 

  ********************************************************

  Wellawatte, Dehiwela, Mt.Lavinia இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொட ர்மாடி மனைகளுக்கான முற்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 725sq, 950sq, 1015sq (02 Bedrooms/ 02 Bath rooms) 1360sq, 1430sq (03 Bedrooms/ 03 Bathrooms) 0777 322168, 077 3355055.

  ********************************************************

  Harani Residence Property Development, Colombo 06. எம்மிடம் 15 இலட்சம் ரூபாயிலிருந்து 250 கோடி ரூபாவரை உள்ள காணி. தனி வீடுகள், Luxuries Apartment Commercial Buildings Colombo 01 இலிருந்து Colombo 13 வரையும். அத்துடன் Dehiwela, Mount Lavinia, Moratuwa, Panadura பகுதிகளிலும் விற்பனைக்கு உண்டு. 77F, Manning Place, Colombo 6. 072 1340226.

  ********************************************************

  தெஹிவளை, Hill Street இல் 3 படுக்கை அறை வீடு 7.5 பேர்ச்சஸ் 20 அடி வீதி 20 மில்லியன். 2 படுக்கை அறைகளைக் கொண்ட அப்பாட்மன்ட் 24 மணித்தியால பாதுகாப்பு சேவையுடன் 11 மில்லியன். புதிய 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு 9.34 பேர்ச்சஸ் 15 மில்லியன். 3 படுக்கை அறைகளுடன் கூடிய மாடி வீடு 6.7 பேர்ச்சஸ் 10 மில்லியன். கல்கிசையில் 10 பேர்ச்சஸ் Bareland 11 மில்லியன். தொடர்புக்கு: 077 6621331. 

  ********************************************************

  வெள்ளவத்தை, சின்சபா வீதியில் இரண்டு அறைகள் தொடர்மாடி சமை யலறை, Attached Bathroom சகல வசதி யுடன் விற்பனைக்கு உண்டு. நேரில் பார்வையிடலாம். தரகர் வேண்டாம். தொடர்புகளுக்கு: 011 2503452, 077 3120595. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலையில் 1800 Sqft Apartment 3 Bedrooms, வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440. 

  ********************************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனியூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்களுக்கு: 077 7786440.

  ********************************************************

  தெல்­லிப்­பளை துர்க்கை அம்பாள் ஆல­யத்­திற்கு அருகில் காங்­கே­சந்­துறை வீதியில் 12 1/2 பரப்­புக்­கா­ணியும், கந்­த­ரோடை டாக்டர் சுப்­பி­ர­ம­ணியம் ஒழுங்­கையில் 5 பரப்­புக்­கா­ணியும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு : 077 5050990, 077 7115419

  ********************************************************

  2016-08-29 12:55:28

  வீடு காணி விற்­ப­னைக்­கு -28-08-2016