• மணமகன் தேவை - 28-08-2016

  40 – 48 வயது இந்து தொழில் செய்யும் கௌரவமான குடும்பங்களை சேர்ந்த பண்பான 3 பெண்களுக்கு படித்த பண் பான நல்ல குடும்பத்தைச் சேர்ந்த மணம கன்மார் தேவை. 075 8811115. anchaneyar 73@yahoo.com.  

  **************************************************

  சிவந்த அழகிய தோற்றம் உடைய G.C.E. A/L படித்த மணமகளுக்கு 45 – 50 வய திற்கு இடைப்பட்ட மணமகனை பெற் றோர் தேடுகின்றார்கள். தொடர்புக்கு: 077 3283312.

  **************************************************

  கொழும்பு, கிறிஸ்தவம் R.C. மலையாள இனத்தைச் சேர்ந்த ஆசிரியையாக தொழில் புரியும் அழகிய மணமகளுக்கு மணமகன் தேவை. வயது 25. கொழும்பில் வசிக்கும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப ப்படுவர். 071 6548125.

  **************************************************

  மலையகம் கொழும்பு இந்து முக்குலம் 1990 கார்த்திகை 8 இல் செவ்வாய் Software Engineer மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1987 பூரட்டாதி 7 இல் செவ்வாய் Civil Engineer மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  சுவிஸ் நாட்டில் வசிக்கும் மருத்துவத் துறையில் தகைமைகளுள்ள இலங்கை யைச் சேர்ந்த நாற்பது வயதுடைய கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சுவிஸ் நாட்டில் அல்லது ஐரோப்பிய நாடுகளில் PR உடன் வசிக்கும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அல்லது சேரக்கூடிய விருப்பமுடைய மணமகன் தேவை. தொட ர்புகளுக்கு: 077 6110704, 077 1040704. juvan81sinru@yahoo.com  

  **************************************************

  கொழும்பில் வசிக்கும் 28 வயது நிரம்பிய இந்து மதத்தை உடைய மணமகளுக்கு தாயார் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் மணமகனை எதிர்பார்க்கிறார். மணமகன் விவாகரத்து பெற்றவர். தொடர்புகளுக்கு: 077 8550501. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1973 இல் பிறந்த மணமகளுக்கு பெற்றோர் தகுந்த வரனை வெளிநாட்டில் எதிர்பார்க்கிறோம். தொட ர்புக்கு: 076 5784369. 

  **************************************************

  யாழ் இந்து வெள்ளாளர் Canada வை வசி ப்பிடமாகக் கொண்ட வயது 32 உயரம் 5’ 2” Doctor மணகளுக்கு மணமகன் தேவை. தொடர்பு: 011 7221950.

  **************************************************

  Australia CIMA 1987/ 1985– Canada 1987/ Norway 1985/ UK 1985/ Swiss 1984/ Singapore 1983 இல் பிறந்த Sponsor மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Fernando Road, Colombo 6. 2363870. 

  **************************************************

  1986 ஆம் ஆண்டு பிறந்த கத்தோலிக்க யாழ். உயர் குல வேளாளர் உயரம் 5’ 6” அழகிய நிறமான பெண்ணுக்கு படித்த வெளிநாட்டு மணமகன் தேவை. யாழ்ப்பா ணத்தவர்கள் மட்டும். 072 1914051.

  **************************************************

  யாழிந்து கோவியர் குலம் பூரம் 1973 A/L படித்த மணமகளுக்கு சிறிய தொழில்/ சொந்த வியாபாரம் (விவாகரத்து செய்து பிள்ளைகள் அற்றவரும் விண்ண ப்பிக்கலாம்) விரும்பியோரும் விண்ணப்பி க்கலாம். (saainathan.lk@gmail.com) 011 2364146, 0777 355428. 

  **************************************************

  மட்டக்களப்பு RC வேளாளர் 1995 A/L (Maths) படித்து மேலும் படித்துக் கொண்டி ருக்கின்ற மணமகளுக்கு வெளிநாட்டில் மணமகனை எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: சித்தி லண்டன் (saainathan.lk@gmail.com) 011 2364146, 0777 355428. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1975 திருவாதிரை 38 பாவம் BSc (Maths) ஆசிரியைக்கு மண மகன் தேவை. சொந்த வியாபாரம், அரசு தொழில் புரிபவர்கள் விரும்பத்தக்கது (விவாகரத்து செய்து பிள்ளைகள் அற்ற வரும் விண்ணப்பிக்கலாம்) வெள்ளவ த்தை, சாயிநாதன் திருமண சேவை. (Email: saainathan.lk@gmail.com) 011 2364146, 0777 355428.

  **************************************************

  இந்து வெள்ளார் தனுசு இராசி உத்தராடம் 1 ஆம் பாதம், 1982/ 12 இல் பிறந்த 5’ 3” உயரமுடைய B.Com கற்கும் மகளுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். G – 206, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

   **************************************************

  கண்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட 1976 இல் பிறந்த இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு தாய், தகுந்த வரனை தேடுகிறார். 45 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 081 7902451, 071 6651870. 

  **************************************************

  கண்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட 1982 இல் பிறந்த பெண் ணுக்கு தாய் தகுந்த வரனை தேடுகிறார். தாய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். (Late) தகப்பனார் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த வர். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விரும்பத்தக்கது. சாதி எதிர்பார்க்க ப்படமாட்டாது. தொலைபேசி எண்: 077 4181164, 081 7903227. 

  **************************************************

  கொழும்பு வைத்தியசாலையில் தாதியாக பணிபுரியும் முஸ்லிம், விவாகரத்து பெற்ற வருக்கு படித்த மணமகன் தேவை. வயது 38 க்குள் இருக்க வேண்டும். தொடர்புகளுக்கு: 077 0755801. 

  **************************************************

  உள்நாடு, யாழ். இந்து வேளாளர் 1987, ஆயிலியம் 4, செவ்வாயில்லை. BSc, MSc Teacher, Doctor, Engineer உள்நாடு தேவை/ உள்நாடு, யாழ். இந்து குருகுலம் திருவாதிரை 2 செவ்வாயுண்டு, BSc, Qs உள்நாடு தகுதியானவர் தேவை./ யாழ். இந்து விஸ்வகுலம் 1987, செவ்வா யுண்டு. உத்தரம் 4, BSc, MA, உள்நாடு, வெளிநாடுகளில் தேவை./ கொழும்பு இந்து 1990, கார்த்திகை 2, செவ்வா யில்லை. London Citizen, பட்டதாரி, உள்நாடு, வெளிநாடு தேவை./ யாழ். இந்து வேளாளர் 1987, திருவோணம் செவ்வாயுண்டு. Canada Citizen, Engineer பட்டதாரி, உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மட்டும் தொடர்பு கொள்ளவும். 076 6368056 (Viber, Whatsapp, IMO) 026 2225641. 

  **************************************************

  R.C. குருகுலம் 28 வயதுடைய உயர்கல்வி கற்ற பெண்ணிற்கு Professionally Qualified ஆன மணமகனை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றார்கள். தொடர்பு: 077 2750935.  

  **************************************************

  அரசாங்க பாடசாலை ஆசிரியராக கடமை யாற்றியவர். வயது 50. கணவனை இழந்தவர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். (A.O.G). தொடர்பு எண்: 070 2882788.

  **************************************************

  கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிட மாகவும் கொண்ட இந்து வெள்ளாளர் பெற்றோர் தனது 34 வயது B.Sc (PSY) Qualified மகளுக்கு தகுந்த வரனை உள்நா ட்டில் அல்லது வெளிநாட்டில் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு. 075 8792237.

  **************************************************

  47 வயதிலுள்ள Divorced ஆன முஸ்லிம் மணமகளுக்கு 50 வயதிற்குட்பட்ட முஸ்லிம் Divorced மணமகன் தேவை. (மாலை 6 மணிக்குப்பின் தொடர்புகொள்ள) தொடர்பு: 071 2897955.

  **************************************************

  கம்பஹா மாவட்டம் விதவை தங்கைக்கு சகோதரி தகுந்த மணமகனை எதிர்பார்க்கி றார். வயது 41. இரண்டு ஆண் பிள்ளைகள் வெள்ளை நிறம், தாரம் இழந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 077 4291309, 078 5599577. 

  **************************************************

  இந்திய வம்சாவளி இந்து உயர்குல 31 வயது பொது நிறமான சிறந்த கல்வி தகைமையுடைய குடும்ப பின்னணியைக் கொண்ட வெளிநாட்டில் கல்வி பயிலும் பெண்ணுக்கு UK/ USA PR உள்ள பட்டதாரி மணமகன் தேவை. 077 6960462. Viber Number 077 8489476. 

  **************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1975 பிறந்த சிவந்த அழகிய அரசாங்க ஆசிரியையாக கொழும்பில் பணிபுரியும் பட்டதாரி மணம களுக்கு படித்த உத்தியோகம் செய்யும் மணமகனைப் பெற்றோர் எதிர்பார் க்கின்றார்கள். G – 205, C/o கேசரி மணப் பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  இந்திய வம்சாவளி முக்குல 1987 இல் பிறந்த மூல நட்சத்திரம் தனுசு ராசியுடைய டிப்ளோமா முடித்து பட்டப் படிப்பை தொடரும், தொழில் புரியும் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. தொடர்புக்கு: 077 8783190. 

  **************************************************

  அவிசாவளையைச் சேர்ந்த இந்து உயர்குலம், 36 வயது அழகிய, இளம் தோற்ற முடைய 5’ 4” உயரமான அரச பாடசாலை ஆசிரியைக்கு அரச, தனியார் துறைகளில் தொழில் செய்யும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 9544050, 077 2665045. 

  **************************************************

  1995 ஆம் ஆண்டு 5’ 8” அங்குலம் உயரமுடைய மணமகளுக்கு முக்குல த்தோரில் நல்ல வரனை எதிர்பார்க்கின்றா ர்கள். 077 1761090. 

  **************************************************

  பண்டாரவளையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட R.C மதம், தமிழ் அழகிய 32 வயது நிரம்பிய பெண், கணவனை இழந்தவர். 9 வயதில் மகள் உள்ள பெண்ணுக்கு தாயார் வரனை தேடுகிறார். மணமகன் 40 வயதிற்கு ட்பட்டவராகவும் எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கங்களும் அற்றவராகவும் விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்தவராகவும் இருப்பது விரும்பத்தக்கது. திருமதி. S. டெய்சிராணி, இல. 43/2, நோர்த் கெபிலவெல, பண்டாரவளை.

  **************************************************

  நீர்வேலி இந்து வெள்ளாளர் 1983 அனுஷம் BSc, Canada Citizen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. 7 இல் சூரியன், செவ்வாய். Profile: 23759. www.thaalee.com. திருமண சேவை. போன்: 011 2523127.

  **************************************************

  கொக்குவில் இந்து வெள்ளாளர் 1984 சதயம் BA (hons), UK Citizen. Divorce பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 13492. www.thaalee.com. திருமண சேவை. போன்: 011 2523127.

  **************************************************

  பருத்தித்துறை இந்து வெள்ளாளர் 1977 விசாகம் CIMA Qualified, UK Citizen. எழுதிக் குழம்பிய பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 21163. www.thaalee.com. திருமண சேவை. போன்: 2523127.

  **************************************************

  கரவெட்டி இந்து வெள்ளாளர் 1989 கேட்டை BA (Hons) Finance Officer, UK Citizen. பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 23866. www.thaalee.com. திருமண சேவை. போன்: 2520619.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990 பிரான்சில் PR உள்ள மணமகளுக்கு UK யில் படித்த மணமகன் தேவை. கண்டியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Divorce ஆன பெண்ணிற்கு வெளிநாட்டு மணமகன் தேவை. 078 5793308.

  **************************************************

  2016-08-29 12:21:13

  மணமகன் தேவை - 28-08-2016